சற்றுமுன் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் | திமுகவுக்கு செருப்படி கொடுத்த நீதிமன்றம்|Savukku Shankar|

  Рет қаралды 93,057

தடம் - Thadam

தடம் - Thadam

Күн бұрын

பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
#savukku #savukku_shankar #savukku_shankar_bail
#savukku_shankar_release
#thadam
#himlar
#தடம்

Пікірлер: 350
@தென்றல்தேவா
@தென்றல்தேவா 22 күн бұрын
சவுக்கு சங்கர் நல்ல மனிதர். சவுக்கு வெளியே வந்த உடன் அந்த சார் யார் என்று கூறுவார்
@RajendranP-r5r
@RajendranP-r5r 22 күн бұрын
அதைத்தான் எதிர்பார்க்கிறேன்.
@vedhanathant4286
@vedhanathant4286 21 күн бұрын
We have to form one group sir ..we have to save Tamilnadu
@User-MyChai
@User-MyChai 21 күн бұрын
Sangi Sankaru
@aravindhvenkatraman4362
@aravindhvenkatraman4362 21 күн бұрын
Yanakku Kishore k saami ya paatha mood aavudu ❤ Avana uumba aasaya irukku ❤
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 20 күн бұрын
True ❤❤❤💯
@umaprabakar692
@umaprabakar692 22 күн бұрын
நீதி அரசர் மாண்புமிகு நீதியரசர் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@shantosh2013
@shantosh2013 22 күн бұрын
சவுக்கு சங்கர் சார் வெளியில் வந்தால் மட்டுமே யார் அந்த சார் என்பதற்கு பதில் கிடைக்கும் அவர் வெளியில் வருவதற்கு நாங்கள் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்
@malathiadv
@malathiadv 22 күн бұрын
🎉
@lathakarmegam6890
@lathakarmegam6890 22 күн бұрын
நீதியரசர் சுவாமிநாதன் அவர்களுக்கு மிகவும்🙏💕 நன்றி இதை அறிவித்த தடம் யு டியூப் சேனல் தம்பிக்கு மிகுந்த நன்றி🙏💕
@srinivasan8852
@srinivasan8852 22 күн бұрын
நிதிமன்றம் ஏன் மறுபடியும் கைது செய்தால் போலீஸ் துறை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
@NivedhaG-s4t
@NivedhaG-s4t 22 күн бұрын
Ama la
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 22 күн бұрын
அண்ணா பல்கலை விவகாரத்தின் போது சவுக்கு சங்கர் வெளியே இல்லாதது திமுகவுக்கு மிகப்பெரிய ஆறுதல்
@mri3384
@mri3384 22 күн бұрын
அது அடங்கர டைம்ல வெளியில வந்து கிண்டுவாரு.
@goldking6030
@goldking6030 22 күн бұрын
தம்பி நீ புகுந்து விளையாடு தம்பி பாத்துக்கலாம் 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 22 күн бұрын
சகோதரர் சவுக்கு சங்கர் அவர்கள் வெளியே வரட்டும் யார் அந்த சார் என்கின்ற கேள்விக்கு விடை கிடைத்த தானாக கிடைத்து விடும் அதுக்கு அப்புறம் இருக்கிறது இந்த ஆட்சியாளர்களின் கதையும் மற்ற பிரச்சனைகளும்
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 22 күн бұрын
One more case came out in the open in which Minister Moorthy involved.
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 22 күн бұрын
அருமையான ஆணித்தரமாக கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறீர்கள் சவுக்கு சங்கர் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதனை பதிவு செய்த தங்களை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👏👏👏
@ranjankamal6657
@ranjankamal6657 22 күн бұрын
Great news! , நீதி வென்றது! ❤🎉
@paramasivamthirumeni1981
@paramasivamthirumeni1981 22 күн бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி வாழ்த்துகள்
@clickstalin
@clickstalin 22 күн бұрын
மிகவும் தேவையான மற்றும் ஆழமான பதிவு.... நன்றி நண்பரே....
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 22 күн бұрын
எங்கள் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய சவுக்கு அண்ணன்..... ❤️❤️❤️❤️❤️
@nagarajanv5955
@nagarajanv5955 22 күн бұрын
மரியாதைக்குரிய என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 22 күн бұрын
இதுவரை சாட்டை அடி செருப்படி..இனி சவுக்கடி...தான்
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 22 күн бұрын
தகவலுக்கு நன்றி சகோ... 🙏
@rajavardhini7211
@rajavardhini7211 22 күн бұрын
அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் சிங்கம் சங்கர் அவர்கள்.
@nycomputers
@nycomputers 22 күн бұрын
நீதிமன்றங்கள் யாவும் தாமதித்து நீதிமன்ற வழங்குதல்.. போதுமான தண்டனை வழங்கப்படுவதில்லை. சாமானியருக்கான நீதி என்றும் தாமதம் தான்.
@bharathicreations...1287
@bharathicreations...1287 22 күн бұрын
Thank you so much for giving a good news
@rajendranduraisamy7676
@rajendranduraisamy7676 22 күн бұрын
சவுக்கு சங்கரை தொடர்ந்து பாராட்டி பேசிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@karthikr5884
@karthikr5884 22 күн бұрын
Savukku Sir is a hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumarasivana
@kumarasivana 22 күн бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். நாம் தமிழர்
@Im__rockie
@Im__rockie 22 күн бұрын
மகிழ்ச்சி🎉
@prakashari1290
@prakashari1290 22 күн бұрын
இனி தான் பொங்கல்
@nachatraakshara1180
@nachatraakshara1180 22 күн бұрын
😂😂yes dmk ku
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 22 күн бұрын
தமிழக மக்களுக்கு நீதிமன்றம் ஒரே நம்பிக்கையாக உள்ளது !!!
@sureshbabud5122
@sureshbabud5122 22 күн бұрын
மத்திய அரசு காவல்துறை பாதுகாப்பு சங்கருக்கு வழங்க வேண்டும்
@tamilkodi-yy2nm
@tamilkodi-yy2nm 22 күн бұрын
இஜட் செவன் பாதுகாப்பு வழங்கலாம் ஆட்டு புழுக்கை அண்ணாமலை க்கு பாதுகாப்பு தரும்போது சவுக்குக்கு தரலாம்
@padmanabanmuthu1164
@padmanabanmuthu1164 22 күн бұрын
Good judgement High court Honest Person G Samy sir
@ArunthathiMaalu-zp3hc
@ArunthathiMaalu-zp3hc 22 күн бұрын
சங்கர் பிரதர் வரனும் மீடியால பேசுற அவரோட கருத்துக்கள் நிறய மக்களுக்கு சென்றடய வேண்டும் அவரோட பேச்சுக்காக வெய்ட் பன்றோம்
@nagarajanv5955
@nagarajanv5955 22 күн бұрын
நிறைய மக்களுக்கு சென்றடைய என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 22 күн бұрын
வாழ்க எங்கள் சவுக்கு அண்ணன்.... 🙏
@arumugamramarumugamram4571
@arumugamramarumugamram4571 22 күн бұрын
இவர்கள் எப்படி ஆட்சிசெய்கிறார்கள் என்று உண்மைசொல்வதால்வந்த பயம் பாவம்
@Rajaram-xl8pd
@Rajaram-xl8pd 22 күн бұрын
சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்
@ஹென்றிஜேக்கப்
@ஹென்றிஜேக்கப் 22 күн бұрын
சிறப்பு ❤️
@gypsy3764
@gypsy3764 22 күн бұрын
வாழ்க சவுக்கு சங்கர்
@mookkanazhagan8554
@mookkanazhagan8554 22 күн бұрын
தரமான சம்பவங்கள் காத்திருக்கின்றன
@Saravanan-eq6nl
@Saravanan-eq6nl 22 күн бұрын
சௌக்கு அண்ணா சீக்கிரமா வெளியே வரணும்
@jeyaramanforester3652
@jeyaramanforester3652 22 күн бұрын
நீதி அரசாருக்கு நன்றி தடம் தம்பிக்கு நன்றி
@eswaran.G
@eswaran.G 22 күн бұрын
நல்ல செய்தி 🌷
@jokarthickraj
@jokarthickraj 22 күн бұрын
Waiting for savuku shankar
@rajasekarp5967
@rajasekarp5967 22 күн бұрын
சூப்பர் சாவக்கு அண்ணா
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 22 күн бұрын
வாருங்கள் சவுக்கு அண்ணா.... 🙏
@SarathKumar-ez1vx
@SarathKumar-ez1vx 22 күн бұрын
Gud news. Savukku is back.
@ELVIS5731
@ELVIS5731 22 күн бұрын
Thanks for the update
@RajendranP-r5r
@RajendranP-r5r 22 күн бұрын
அதெல்லாம்இவர்களுக்கு ஒன்னும் பெருசு இல்லை தம்பி .
@AthisivanAthisivan-dw8in
@AthisivanAthisivan-dw8in 22 күн бұрын
Thanks for good news ❤
@shivashan7780
@shivashan7780 22 күн бұрын
சவுக்கு சங்கர் அவர்களை வரவேற்கின்றேன்
@senthilmurugan296
@senthilmurugan296 22 күн бұрын
Thanks "Thadam" Welcome Savuku Raja
@daisycorreya8308
@daisycorreya8308 22 күн бұрын
Thank you so much bro... welcome welcome to our brave Hero SShankar...
@sig2855
@sig2855 22 күн бұрын
நோயாளி ஸ்டாலின் அனுபவிப்பார்
@KannanTalks5428
@KannanTalks5428 21 күн бұрын
நஷ்ட ஈடு கொடுக்க அரசிடம் பணம் இருக்குமா? சவுக்கு கண்டிப்பாக நஷ்ட ஈடு கோரவேண்டும்
@dhayanandanbaskaran9015
@dhayanandanbaskaran9015 22 күн бұрын
Shameless Govt
@Jeevaneethan
@Jeevaneethan 22 күн бұрын
Thank you 🙏 Good bless you ❤
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 22 күн бұрын
தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து ....😂😂😂😂அசத்துங்க மாப்ளே...உங்க சொந்த ஊரு‌ எது...???
@தமிழேஅமுதம்
@தமிழேஅமுதம் 22 күн бұрын
நாகர்கோவில் நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை மற்றும் பேச்சாளர்
@mgopi2574
@mgopi2574 22 күн бұрын
ஐயா உங்களின் திறமையான நேர்காணல் களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நேர்மையான தகவல்களை தாங்கள் வழங்கி வருகிறீர் தாங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி தொகுதி ஈகுவார்பாளையம் ஊராட்சி.
@elakkumanandevasri570
@elakkumanandevasri570 19 күн бұрын
உண்மையான செய்தி பேசும் தம்பிக்கு எனது நன்றி இதய பூர்வமான. வணக்கம்.
@ravichandrankr2432
@ravichandrankr2432 22 күн бұрын
Correct spech
@moogamkaimani8560
@moogamkaimani8560 22 күн бұрын
மூன்று தலைமுறையாக மானம் கெட்டு வாழும் குடும்பம் எது?
@chandruchandrasekar6004
@chandruchandrasekar6004 22 күн бұрын
நீதி மன்ற விசயங்கள் sema update bro
@PannirSelvam-g3b
@PannirSelvam-g3b 22 күн бұрын
திமுக வை கதறவிட்ட நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன்.
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 22 күн бұрын
SHALOM. GREETINGS AND WISHES TO BROTHER HIMLER-THADAM "YOUR COMMENTS ARE VERY TRUE" FROM " DIVINE GRACE JESUS LOVES YOU" CH-53. MAY THE LORD GOD ALMIGHTY BLESS YOU BROTHER MORE AND MORE மக்கள்முன் களத்தில் நாம் தமிழர் உறவுகள். இந்தத் தேர்தல் நாம் தமிழர் 2026 கான ஒத்திகை அதை உணர்ந்து வாக்களியுங்கள் நல்ல மக்களின் வாக்கு நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னத்திற்கே. நாம்தமிழர் வெல்லும்.தனியாகச்சென்றாலும் புலி புலிதான். வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரி.
@dharmarajp7207
@dharmarajp7207 22 күн бұрын
ஆர் எஸ் பாரதி சொல்லும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் போலத் தெரிகிறதே!
@kganesankganesan5772
@kganesankganesan5772 22 күн бұрын
2026 இல் முடிவுக்கு வந்துவிடும்
@tamilkodi-yy2nm
@tamilkodi-yy2nm 22 күн бұрын
இருநூறு இடங்களுக்கு மேல் திமுக வெல்லும்
@sornalingamc2063
@sornalingamc2063 22 күн бұрын
செருப்படிவாங்கும்
@gurumurthysaamy9582
@gurumurthysaamy9582 22 күн бұрын
சாணி யே கழுவி ஊத்தினாலும் நக்கறதுக்கு நாலு பேரு இருக்காய்ங்க யாரோ மைண்டு வாய்ஸ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 22 күн бұрын
நீங்கள் பேசுவது சரியாகத்தான் பேசுகிறீர்கள் அது ஒன்றும் புதிதல்ல திமுகவுக்கு அது எப்போதும் பழக்கப்பட்டது ஒன்று தானே
@perumalshanmugam6778
@perumalshanmugam6778 21 күн бұрын
உண்மையை சொல்லி நன்மைகள் செய்தால் உலகம் உன்னை வணங்கும், இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணன் சவுக்கு சங்கர் (SS) அவர்களின் பணி தொடர்ந்து நடைபெற எங்கள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவுகள்.
@suriyavarmav4033
@suriyavarmav4033 22 күн бұрын
savuku vaanga..vaanga...🙏🙏🙏
@TVKSARAVANAN-2.0
@TVKSARAVANAN-2.0 22 күн бұрын
ப்ரோ நேத்து கேட்டதையே தான் நான் இன்னைக்கும் கமெண்ட்ல பதிவு பண்ற, அண்ணா யுனிவர்சிட்டி விவகாரம் என்ன ஆச்சு அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ, யார் அந்த சார், வீடியோ போடுங்க ப்ரோ வீடியோ போடுங்க ப்ரோ
@shanbaby-x1f
@shanbaby-x1f 22 күн бұрын
Will be waiting savukku media
@doctorshankar
@doctorshankar 22 күн бұрын
DMK is terribly afraid of Savukku Shankar
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 22 күн бұрын
மடியில் கணம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் அரசு தவறை செய்வதல்தான் சுட்டி காண்பிக்கிறார் சங்கர், தவறு செய்தவர்கள் பயப்படுகிறார்கள்
@nagarajanv5955
@nagarajanv5955 22 күн бұрын
மடியில் கனம் செய்வதால் தான் என்று திருத்தம் செய்யுங்கள்.
@vineshvinesh791
@vineshvinesh791 22 күн бұрын
அண்ணா குளச்சல் நகரில் உள்ள வெள்ளியா குளம் பகுதியில் வெள்ளியா குளத்தை சீரமைக்க ஒதுக்கிய நிதியை நிதியை பணி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் இதையும் பற்றி கொஞ்சம் பேசி விட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும்
@sig2855
@sig2855 22 күн бұрын
Let him come out and roar. 👍👍👍
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 22 күн бұрын
எந்த அடி வாங்கினாலும் அதிகாரம் இருப்பதால் ஆடுகிறார்கள், ஆட்டம் ஆடும் திமுகவின் நிலையை மக்கள் ஓட்டு என்கிற ஆயுதத்தால் பதில் சொல்வார்கள்.
@diva1551984
@diva1551984 22 күн бұрын
Good News
@jananichandren3438
@jananichandren3438 22 күн бұрын
பயப்படுது திமுக
@vishnurprakasha
@vishnurprakasha 22 күн бұрын
போருர் ஏரியில் டிசம்பர் முதல் வாரத்தில் மிதந்த யார் அந்த சார் ?
@palanikumarkumar974
@palanikumarkumar974 22 күн бұрын
Super speech sir ❤❤❤
@mahaledchumyudhayakumar862
@mahaledchumyudhayakumar862 22 күн бұрын
Thank you
@thiyagarajanarumugam5555
@thiyagarajanarumugam5555 22 күн бұрын
SUPER 🌹 👌 👍 😍 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@GpGp-w5y
@GpGp-w5y 22 күн бұрын
சிறப்பு
@arulmurugan3387
@arulmurugan3387 22 күн бұрын
Savukku anna real Hero ❤❤❤❤❤❤❤❤
@pakrisamypakrisamy1235
@pakrisamypakrisamy1235 22 күн бұрын
சவுக்கு சங்கர் விடுதலை குறித்து நீங்கள் சொன்னதற்கு நன்றி! நன்றி! வழக்கத்தை விடவும் சங்கர் மீண்டும் எழுச்சியோடு இந்த கேடுகெட்ட அரசை வெளுத்து வாங்க வேண்டும்! வருக! வருக!
@nadhiya831
@nadhiya831 22 күн бұрын
வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா வாருங்கள் வந்து அந்த சார் யார் என்று சொல்லுங்கள்
@narayananlakshmipathy2729
@narayananlakshmipathy2729 21 күн бұрын
ஐயா சவுக்கு சங்கரை விட உங்கள் பேச்சு மிக நெஞ்சுரம் மிக்கது. எத்தனை முறை நீங்கள் உங்கள் பேச்சில் செருப்படி என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள்? தெரியுமா? உங்கள் தைரியத்தை பாராட்டு கிறேன்.
@987sai
@987sai 22 күн бұрын
❤❤ SAVUKKU SHANKAR ❤❤
@venkatraman8420
@venkatraman8420 22 күн бұрын
அருமையான பதிவு
@NagendraKumar-hw7re
@NagendraKumar-hw7re 22 күн бұрын
மகிழ்ச்சியான செய்தி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Saravanan-eq6nl
@Saravanan-eq6nl 22 күн бұрын
சவுக்கு அண்ணனுக்காக தான் வெயிட்டிங்
@sureshkumar-fh6mv
@sureshkumar-fh6mv 22 күн бұрын
Good 👍
@narayananrajam3311
@narayananrajam3311 22 күн бұрын
My profound Appreciation for your clear explanation of facts of cases in a manner understandable to laymen.Expect more such disclosures from this Channel.
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 22 күн бұрын
Swaminathan aya arumai manitar sirapu
@ramanyc6305
@ramanyc6305 22 күн бұрын
Thanks for good news
@Kraman-t1n
@Kraman-t1n 21 күн бұрын
Super wonderful congratulations justice
@sanjeevikumar5821
@sanjeevikumar5821 22 күн бұрын
Welcome savukku Sankar anna ❤👍, DMK go back 👎 very woste wastage 👎 DMK 2026 finested
@ramnathanram1871
@ramnathanram1871 22 күн бұрын
NTK
@JAY_M78
@JAY_M78 22 күн бұрын
அவனுங்களுக்கு செருப்படி வாங்கி வாங்கி மறத்து போயிருக்கும்😂😂
@NivedhaG-s4t
@NivedhaG-s4t 22 күн бұрын
They going in correct path u seeing as slipper shot but real they stopping or blocking their oppose guy inside jail few months la they Wil wipes and go slipper shot of court they need a break
@nagarajanv5955
@nagarajanv5955 22 күн бұрын
மரத்துப் போயிருக்கும் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@rameshs469
@rameshs469 21 күн бұрын
வாழ்க வளமுடன்.....🎉🎉🎉
@johnamen-tx9qk
@johnamen-tx9qk 22 күн бұрын
அருமை
@sreedharganapathy5951
@sreedharganapathy5951 21 күн бұрын
Come on Guys. Appreciate your boldness for bringing out atrocities of this Govt
@aravindhvenkatraman4362
@aravindhvenkatraman4362 21 күн бұрын
Yanakku Kishore k saami ya paatha mood aavudu ❤ Avana uumba aasaya irukku ❤
@sritharank9366
@sritharank9366 22 күн бұрын
ஐயா நன்றி. அதே சமயம் அரசு நீதித்துறை இவ்வளவு கண்டித்தும் நீதிபரிபாலனத்தை மதிக்காமல் நீதியையே செருப்பால் அடித்தும் நீதித்துறையால் கண்டிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லையே. அவ்வளவுதானா சட்டத்தின் தண்டனை அளவுகோல் என்று வருத்தமளிக்கிறது.!?
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 22 күн бұрын
நாங்கள் ஷூ நக்கியின் தொண்டர்கள் செருப்படி, விளக்குமாறு அடி இதெல்லாம் பழகிவிட்டது
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
ЛИПСИЦ: ИНТЕРВЬЮ ВИТАЛИЮ ДЫМАРСКОМУ 07.02.2025
55:36
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН