காரணம் மது மட்டுமே டிப்பர் அல்ல. விபத்துக்கள் டிப்பர் வாகனத்தால் மட்டும் ஏற்படுவதில்லை.
@KamaliniAhilan14 күн бұрын
😱 omg ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏 🙏🙏 உண்மைதான் நீங்கள் சொல்வதுபோல டிப்பர் வாகனத்தை மதுபோதையில் ஓடியவருக்கு தண்டனை கொடுக்கவேண்டும் . இப்ப எல்லாம் உயிரின் மதிப்பு சிலமனிதயென்மங்களுக்குத் தெரிவதில்லை .
@eishaeisha245315 күн бұрын
இலங்கையில் டிப்பர் வாகனத்தை தடை செய்ய வேண்டும் இப்படி தான் 2009ம் ஆண்டு வவுனியா போதனா வைத்திய சாலை,பிரதேச செயலகம் முன்பாக இந்த கொலைகார டிப்பர் வாகனம் ஒரு குடும்பத்தை அடித்ததில் தாயும் பிள்ளையும் அந்த இடத்திலேயே பலியானது மிகவும் வேதனையான மறக்க முடியாத சம்பவம் 💔😭😭💐
@kayalvilisivagnanam903215 күн бұрын
இது எவ்வளவு காலமாக நடக்கிறது என்ன புதுசா சொல்லுகிறீர்கள் ஒரு டிப்பர்காறன முதல்தடவையே நடுறோட்டில வைத்து சுட்டிருந்தால் எவ்வளவு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்,இலங்கையில் என்ன ஒழுங்க நடக்கிறது இப்ப
@ShanthyAnanth15 күн бұрын
மிகுந்த வேதனையானது
@Kannamangalam827513 күн бұрын
சாரதிக்கு வாழ்நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரம் நிறுத்திவிடவும்
@kamalakathirkamavasan498715 күн бұрын
🎉ஐ. மற்ற.
@RupanRupanrupan-x4k10 күн бұрын
அந்த டிப்பர் டிரைவரை தூக்கில் போட்டால் அடுத்து இது போல் யாரும் செய்வ மாட்டார்கள்
@ThevaVTheva6 күн бұрын
இது போல பல துன்பியல் சம்பவங்களை,இல்லாமல் செய்வேண்டும் என்றுதான் போதைவஸ்த்துகளற்ற எதிர்காலம் நோக்கி நடைபவனி வந்தேன் என்ன செய்ய
@NithuNithu-l2e15 күн бұрын
😢😢😢😢😢😢
@iamraju595115 күн бұрын
😢😢😢
@kamalakathirkamavasan498715 күн бұрын
ஸ்வீடன்
@kalaichelvinadarajah190415 күн бұрын
Rip😢
@VetriVelC-st1zv15 күн бұрын
🎉❤😂😢
@sathyanithysadagopan359414 күн бұрын
குடிகாரன் சாரதியாக இருந்து சாக அடிப்பதை பதிவிறக்கி காட்சிகள் போட்டு ஏன் காட்ட இல்லை?