நல்ல விடயம் அனைத்து மதுக்கடைகளும் மூடும் வரை நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம்
@thurairatnamvashikaran20812 сағат бұрын
யார் யார் மதுபானசாலை பெர்மிட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிபாரிசு கடிதங்களை வழங்கினார்களோ அவர்களுக்கு வாக்களித்து விட்டு இன்று வீதியில் போராடுவது வேடிக்கைக்குரியது
@KrishnapillaiM12 сағат бұрын
உண்மை தம்பி இவர்கள் முட்டாள்கள் சும்மா மக்களை ரோட்டிலா வைத்து தேவையில்லாத வேலை. அரசாங்கத்துடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கலாம். அர்ச்சுனாவின் வழிமுறை சரியானது. இப்படிக் கத்துவதில் அர்த்தமில்லை
@KrishnapillaiM12 сағат бұрын
ஊர்வலத்தில் நிக்கிறவங்கள் குடிக்காமல் விட்டாலே போதும். அநுர அரசா தாலிக்கொடி களை மறுக்கிறது. நீங்கள் வாக்குப் போட்ட எம்பி மார் எங்க
அதிபர் இப்ப கனடாவில் குட்டியோடும் புட்டியோடும் மிதப்பார்
@kogilashopan-pz4ng9 сағат бұрын
@@jeganjegan7673🤪🤪🤪🤪
@kogilashopan-pz4ng9 сағат бұрын
@@jeganjegan7673 சமூக அக்கறை உள்ள அதிபர் ம்ம்ம்ம்
@nageshkandasamy9 сағат бұрын
Bonda Sritharan close your liquor stores.
@manimaran49186 сағат бұрын
இவர்கள்.... உண்மையில்... தமிழ்... இனமா...??? என்பதை.. மட்டுமே ... அறிக.. A........ Z... Ver arika... அறிக வேர் .. தேடி.. வேர் arika.... அறிக.. ...☝🏼☝🏼☝🏼... கலப்பு... கலப்பு... இனமா...??. வந்தேறி தெலுங்கூட என்ற... பாடுவேசி... கொடூரி.. வேசி.... பாளை யத்து வம்சமா..??.. வண்டீய்.. தெலுங்கு கொலையர்ர்ர் கொள்ளையரா...??? ஏதொரு வகை..... வந்தேறி..க் கொடூரியர் . அது வே நிஜம்......??....
@PerinpanathanKadirkamu-t8k13 сағат бұрын
மக்கள் புரட்சி மகத்தானது,சாதுமிரண்டால் காடுகொள்ளாது,மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று திலீபன் சொன்னார்
@tharaniPAVALENDRA13 сағат бұрын
அருச்சனா MP மக்கள்ளுக்கா இருக்கிறார் அவர் தான் செயல்படுகிறார்
@dharmadevamasillamany321413 сағат бұрын
நீங்கள் சரியான அரசு கட்டமைப்பை படியுங்கள். டிக் டெக் அர்ஜுனா எதற்கு?
@LADSIYAN__VLOG13 сағат бұрын
Dr அர்ச்சுனா tamil Mp ❤❤❤🎉🎉🎉🎉
@rajasathiya137012 сағат бұрын
உனக்கு படிப்பறிவு இருக்கா ?
@LADSIYAN__VLOG12 сағат бұрын
@@rajasathiya1370 O/L passooo
@dharmadevamasillamany32149 сағат бұрын
@@rajasathiya1370 நான் சரி, பிழையை நன்கு பகுத்து அறிபவன். நீங்கள், அப்படி இல்லையா?
@Arth023213 сағат бұрын
சிறிதரன் கனடாவில், அவரது பினாமிகளின் மதுபாண சாலைகளுக்கு மக்கள் ஆப்பு.
@sathiyamoorthysabesh472510 сағат бұрын
களிநொச்சி பாரளமன்ற உறப்பின் எங்கே மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்க்காக போரட்டத்துக்கு வரவில்லை ஓ அவர்பார் வைத்திருக்கிறாரோ நீங்கள் தானே கள்ளரை தெரிவு செய்தீர்கள் இன்னமும் வேண்டும்உங்களுக்கு
சாராயம் கடை வியாபாரிகளின் தலைமையை சிறி ஏற்று செயல்பட்டார். இவருக்கு தானே வாக்கு போட்டீர்கள்... கொட்டில் இருந்து மாளிகையில் அமர வைத்தது உங்கள் வாக்கு தானே..
@selvarajahgurukul66647 сағат бұрын
இதற்குரிய சரியானதீர்வு அருச்சுனா எம்பியால் தான் கிடைக்கும்
@senthilnadarajah19014 сағат бұрын
😂😂😂😂
@pushpavathykumaradevan789011 сағат бұрын
வருமையுடன் நாளுக்கு நாள் உழைத்து வாழும் மக்கள் வாழும் இடத்தில் ஏன் மதுபான சாலைகள்.
@Daya-h5g5 сағат бұрын
வேண்டாம் வேண்டாம் கிளிநொச்சி நகரில் மதுபான சாலைகள் வேண்டாம் மிக அவசியமான கோரிக்கை தயவு செய்து ஆளுநர்கள் ஐனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் இந்தப் போராட்டத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் மரியாதைக்குரிய கௌரவ ஐனாதிபதி அவர்கள் என்று பணிவன்புடன் யேர்மன் முன்சன் நகரில் இருந்து கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏
@papaaugustin9215Сағат бұрын
வணக்கம்♥《》♥மக்கள் புரட்சி வெடிக்கட்டும் வாழ்த்துக்கள்《♥》♥((( மாதுபானம் வாழ்க்கையை அழிக்கும்.))★★★★Nandri. .France. .erundhu 25:12:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@thevabhas72256 сағат бұрын
படிப்பறிவு இல்லாத சிறிக்கு படிப்பறிவு பற்றி சிந்திக்க மாட்டார்..கள்ள வியாபாரம் தான் இவர்களின் அரசியல்
@jsivatharshini189312 сағат бұрын
வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
@AnnieSelvaratnam8 сағат бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை. ***மாதுபானம் வாழ்க்கையை அழிக்கும்.*** மாதுபானம் முக்கியம் அற்றது . எல்லோருக்கும் வாழ்க்கையில் நல்ல உணவு தான் முக்கியம் நன்றி 🙏
@BhaminyVishnu10 сағат бұрын
Close the bear shops. This is a good openion for children
@Yoga-m3b6 сағат бұрын
இந்தியாவில் திராவிட மொடல் இங்கும் திணித்து விட்டாலங்கள் 😂 இங்கு” தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் குள்ளுகிறாங்கள்“ 👉🏻👉🏻நம்ம 15 + வருட தமிழ் நஞ்சன்கள் துணை 100% . “தமிழா நம்ப நட நம்பி நடவாதே”
@manimaran49185 сағат бұрын
உண்மை...☝🏼. 😡😡😡 வேசி வேசி படுவேசி.. வந்தேறி.. தெலுங்கு இன சதிங்களே... இவை பூரா....
@tthavendran8 сағат бұрын
பாராட்டுகள் மக்களே!
@PremavathyYogarasa11 сағат бұрын
எமது உரிமையை வென்று எடுப்பதற்கு மற்வர்களை எதிர் பார்ப்பதை தவிர்த்து எமது பிரச்சனையை நாமே தீர்ப்பது சிறந்த முயற்சியே.
@eselva2711 сағат бұрын
உண்மை இதைபோய் பாராளுமன்றத்தில் கதைக்குத் தேவையில்லை.
@kuminaranjitkumar992112 сағат бұрын
எத்தின மணிக்கு நடந்தது நானும் வந்திருப்பேன் நாளைக்கு எங்கவாறார் அர்ச்சுனா தெரியப்படுத்துங்கள்
@balaarun101212 сағат бұрын
Kilinochi MP என்ன செல்கிறார்? கூப்பிடுங்கள் அவனை (ர)??????
@selvarani510611 сағат бұрын
சீறி m p ஐ முதலில் துரத்துங்கள் please
@kevinroger76562 сағат бұрын
நீங்கள் வாக்கு போட்டு தெரிவு செய்த பாராளமன்ற உறுப்பினர் என்ன செய்கின்றார் ,அவரை என்னத்துக்கு தெரிவு செய்தீர்கள்
@eselva2710 сағат бұрын
மதுபானசாலை அமைப்பதை நிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிவரை செல்ல வேண்டுமா?
@AbiSuman-h6s12 сағат бұрын
குடி குடும்பத்தை கெடுக்கும்
@senthilkumarselvadurai66313 сағат бұрын
எங்க mp மார்?
@KrishnapillaiM12 сағат бұрын
இவங்கள் vote போட்டுவிட்டு ஊர்வலம் நடத்துறாங்கள்
@moooooo650511 сағат бұрын
Bar mp canadaவில்
@KamalRaj-v4u12 сағат бұрын
ஸ்ரீதரன் எங்கே
@jeyarajankanagaratnam404812 сағат бұрын
Canada 🇨🇦
@manimaran49185 сағат бұрын
அந்தாளு.. யாருன்னு.. அறிக.... ☝🏼☝🏼☝🏼 உண்மையில் தமிழனா.... ❓❓❓❓ போலித் தமிழ் வேசதா ரியா?... . வந்தேறி.. தெலுங்கு இன சன்னியன் இனமா.. ❓❓❓...
@NaguleswaranJeyanthy-lu2gk13 сағат бұрын
Where is MP Sritharan bar
@pushpavathykumaradevan789011 сағат бұрын
He is holidaying in Canada
@RukshanShana13 сағат бұрын
Yes mathuk kadai vendaam
@antonyarulrajasegar10 сағат бұрын
மது ஒழிப்புத்தொடர்பாக இன்று நடப்பது வையின்கொடுக்கப்பட்ட. பொம்மையைபோல் செய்யப்படாது உணர்வுபூர்வமாக செயற்ப்படுங்கள் அதாவது மற்றவர் அரசியல் இலாபத்துக்கு நீங்கள் தோள்கொடாது மது சாலைவேண்டாமென்பதை கொள்கை ரீதியானமுடிவாகமேற்கொண்டுள்ளீர்களா?! செயலாற்றுங்கள் ....
@ShamsulHidhaya-y8k13 сағат бұрын
Super very happy 100% unmai
@selvarani510611 сағат бұрын
Sritharan mP இக்கு விசா எடுக்க சுகம்
@tinaradhakrishnan435413 сағат бұрын
Dr pathu kappu vendum
@varathanlatha107913 сағат бұрын
❤❤makkala Doctor aruhunav kku pathukappu kuduga makkala Doctor aruhuna ungal pathukappu mukkeyam mp❤❤❤valthukkal
@collinarumai11 сағат бұрын
கிளிநொச்சியில் இருவர் மட்டுமே சத்தம் போடுகினம். அவைகளுக்கு பின்னால் யாரோ கோழைகள் இருக்கினம்
@thilagthilag735712 сағат бұрын
எப்படி தான் கத்தினாலும் பாராளமன்றம் போக முடியாது
@AriyaraththinamSarmila13 сағат бұрын
Dr archichan varuvar makkalukku onruendal avar thangka maddar
@baskikaran96095 сағат бұрын
You voted for bar sri, it's your problem but we still support kilinochi peoples