நமது பாரம்பரிய சமய கலாச்சாரங்கள் அழியாது இனி வரும் இளைய சமுதாயமும் ஆர்வத்துடன் தொடர அமைச்சர்களின் பங்குபற்றுதல் ஒரு முன் மாதிரியாக மக்கள் மயமாக அமைகிறது நன்றி,அரசியலுக்கு அப்பால் இந்த செயல் பாராட்டப் பட வேண்டியதொன்றாகும் வாழ்த்துக்கள்.
@saravanapavannagalingam82753 күн бұрын
நன்றி அரசியலுக்கு அப்பால் இந்த செயல் பாராட வேண்டும் கால்நடை வளர்ப்பு க்கும் வளர்போருக்கும் வாழ்த்துக்கள்.இவர்களுக்கு ஊக்குவிப்பும் ஆதரவும் கொடுக்கவேண்டும் இவர்கள் எங்களுக்கு தேவை கட்டாயம்.எல்லாவற்றிற்கும் அன்னியனிடமும் அடுத்தவர் கையை நம்பியிருக்கும் நிலை வேண்டாம் இதைத் தொடர்ந்து செய்யுங்கள் நன்றி
@leelasri-k5y3 күн бұрын
ஏதாவது செய்யாட்டி பார்ஆளை என்கிறான் ஏதேன் செய்தால் நாடகம் என்கிறான் என்னடா உலகம்
@subramaniyamsubra46663 күн бұрын
கோமாத பூசையில் எங்கள் தோழர் சந்திரசெகரன்
@dharmamelchior2923 күн бұрын
Nalla padam
@umabala11033 күн бұрын
தக்க நல்ல முயற்சி. எமது பாரம்பரிய வழக்கத்தையும் கைப்கொண்டு இவ்வாயில்லா ஜீவன்களுக்கு வணங்க வழிபடல் நன்றே.