நல்ல விஷயம். கடைமைகளை நல்லதாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். போக வரும்போது கவனமாக எச்சரிக்கையாக இருங்கள். இந்த உலகில் நல்லவர்களுக்கு காலங்கள் பிழை. கடவுள் ஆசிர்வாதங்கள் கிடைக்க.
@SeethaThirugnanasampanthan3 сағат бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் சகோ ❤
@yogeswarykanagasabai47043 сағат бұрын
உன் ஆளுமையை எண்ணி கண்கள் குளமாகிறது. இதற்குப்பறகும் உன்னைப் புரியாதவர்கள மனித நேயம்’ அற்றவர்களாகவே பார்க்க வேண்டும் ❤❤❤😢😢
@pilendranjulius91893 сағат бұрын
❤
@rubygnaneswaran56342 сағат бұрын
வாழ்துக்கள் அர்சுனா .எதிரிகள் ஜாக்கிரதை
@AlweeinyasAlweeinyas2 сағат бұрын
அருமையான பதிவு.நன்றி
@VanithaSi3 сағат бұрын
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்❤
@pusparatnampirasanna25383 сағат бұрын
சூப்பர் we suport
@suthssuthar2923 сағат бұрын
எவன் எது சொன்னாலும் நீங்கள் மக்கலுக்காக பணியை சரியாக செய்யுமிடத்து எவன் குறை கதைத்தாலும் மக்கள் ஏற்ருகொள்ளபடமாட்டாது
@nagendramthangarajah25512 сағат бұрын
குறைகள் நியயாமானது என்றால் தீர்க்கப்படவேண்டும்
@kalaishan3 сағат бұрын
உங்களின் தெளிவுபடுத்தல் மிகவும் திறமையாக உள்ளது உண்மையிலே மக்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா அவர்கள் தனக்காக கதைக்கவில்லை மக்களுக்காக கதைக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அவருக்கு வீடு வேண்டும் காணி வேண்டும் வாகன வேண்டும் என்று அவர் கதைக்கவில்லை ண மக்களின் பிரச்சனையை கடக்கும் போது அவர் கோமாளி என்னும் படுகிறார்கள் இதுவரையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைக்காத மக்கள் பிரதிநிதியாக ஒருவர் கதைக்கும் பொழுது அவன் வாய்த்த தேவையில்லை அவனை தட்டாமல் இருந்தால் போதும்
@Kajetan23 сағат бұрын
Dr not to worry We are with you Good question செயல் சொல்லுக்கு முன் Dr
@sandilipay13 сағат бұрын
நிகரில்லாநேர்த்தியுடன் செயலாற்றும் தங்கள் பணி தொடரட்டும். வெற்றி நிச்சயம்.அது வேத தத்துவம்.
@MahesanLoga3 сағат бұрын
Thank you very much, extremely appreciated.
@anthonyjustin45832 сағат бұрын
DR keep going. All are with you
@NULIN-k1f2 сағат бұрын
பேச்சு தெளிவாயிருக்கு 🎉🎉🎉
@kalakanesh9143 сағат бұрын
உங்கள் கருத்து எல்லாருக்கும் விளங்காது.உங்கள் வாயை அடைக்க தான் பரப்பினம்.
@tinaradhakrishnan43543 сағат бұрын
Dr ningal unnmaiyanavar kadavul thunnai nipar ungaludan 🙏🙏🙏🙏🌹
@manivannenkanagasuntheram17623 сағат бұрын
We are with you.
@selvaaselvanantham49762 сағат бұрын
Mp அர்ச்சுனா மட்டும் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்கிறார். Super super Dr. 🙏🙏🙏
@jeyakumarnavayanapillai91733 сағат бұрын
❤❤❤❤😊
@balanalla77232 сағат бұрын
Congratulations Doctor 🎉
@MahesanLoga3 сағат бұрын
Right ✅️ move.
@SatheeskumarSathees-v4d3 сағат бұрын
Dr makkal unkal pakkam
@SrikusanRishikesan2 сағат бұрын
You r correct Dr Archuna
@sathusathu99182 сағат бұрын
வாழ்க mp
@Rajakumarad3 сағат бұрын
Super Dr❤❤❤❤❤❤
@AnchalasDesy3 сағат бұрын
Anna Mass
@ERAMBURASALINGAM2 сағат бұрын
புலி வருகின்றது என்பார்கள் அனால் புலி வந்தபின்புதான் தெரியும் புலி என்னசெய்யும் என்று இன்று தோழர் பா,உ, அர்ச்சுனா தான் அந்த புலி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabaharanarulampalam2 сағат бұрын
👍👍🐅🐅🐅🇨🇭🇨🇭🇨🇭
@ElangoKopalapillai3 сағат бұрын
🙏🙏🙏🤛
@NirmalaDevi-g7r3g3 сағат бұрын
Super
@kidionayona66252 сағат бұрын
நீதிக்கு பலன் உண்டு
@suthssuthar2923 сағат бұрын
❤❤❤❤
@ShrmM-gu9nm2 сағат бұрын
❤❤❤❤❤❤ super
@DarsanJeyagowry2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@RupanRupanrupan-x4k3 сағат бұрын
Congratulations
@kirupaarul96573 сағат бұрын
Yes Dr. Your way is write but you must be carefull take care of your helth
@MeloniusBalendranAnthick2 сағат бұрын
Greatly appreciated
@VasanthaVasantha-i3p2 сағат бұрын
Varlthukal thambi
@jeyaparamanantham99723 сағат бұрын
excellent service.
@rajaratnamgopalpillai27873 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🫶🫶🫶🫶🫶💐💐💐💞💞💞💖💖💖💯💯💯🥰🥰🥰
@varathanlatha10793 сағат бұрын
❤❤ valthukkal Doctor aruhuna ❤❤
@Vithushan6613 сағат бұрын
🎉
@blackgold87172 сағат бұрын
காத்திரமான கேள்விகள் நாட்டையும் மக்களையும் விழிப்படையவைக்கும் ,அடங்காத்தமிழன் சி சுந்தரலிங்கம் போல பல ஊழல்களை வெளிப்படுத்த தட்டி கேட்க துணிச்சல் வேண்டும் ❤
@RamachandranVikneswaran3 сағат бұрын
Grateful
@VisavakumarManokaran2 сағат бұрын
Valthukkal Doctor
@rajdri89573 сағат бұрын
Arjuna you should live. My son.
@RenganKula2 сағат бұрын
God bless you
@PushpalathaRatnasingam-p1q2 сағат бұрын
நீங்கள் பல்பொருடகளை உற்பத்தி செய்யுங்கள், அரிசி மா, மிளகாய் தூள், மற்றும் உடல்நலத்திற்கு நன்மை தரும் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்புங்கள். மக்கள் எல்லோரையும் ஊக்குவிக்கவும் அர்ச்சுணா
@svbshaw2 сағат бұрын
Very good attempt to provide this explanation. Why some inexperienced you tubers, they don’t think except TAMIL ADIYAN, who is neutral, well done AR 👏👏
@RajaKopi-y9q2 сағат бұрын
Good ❤dr
@SajinthanMahalingam2 сағат бұрын
🎉🎉🎉❤
@DanuPirabakaran2 сағат бұрын
அர்ச்சனா நான் சொல்ல வரப்பட்ட விபரம் 1995ஆண்டில் o/l பரீட்சை செய்தன் பயத்தின் மத்தியில அதன் 1992.....1993 வரை பயம் தெரியாத காலம் மிக சந்தோசமாய் நாடமாடினே ன் நான் படித்து விட்டேன் என் பிள்ள படிக்க தனிமையாக செல்ல முடியாத என தவித்தன் ஆனால் அர்ச்சனா தலைகாட்ட நிம்மதியாக அடைந்தம் மாபியாக்கள் விடமாட்டார்கள் தட்டி கேக்க எவர் கண்ணில் தெரியப்படுத்த பட்டால் அவன் இறைவன்
@thiviyarajasingam40973 сағат бұрын
❤
@tharsitharsi37612 сағат бұрын
👍
@uthayan38772 сағат бұрын
அரச உத்தியோகத்தர் வேலை செய்தால். நம் போன்ற மக்களின் நேரம் மிச்சம் ஆகும். அந்த நேரத்தை நாங்கள் எங்கள் உழைப்புக்கு செலவிடலாம். ஒரு காணி சோலை வரி இட்கு பதிய கொடுத்து 6 மாதம் ஆச்சு நாங்களும் போய் முடிச்சுதோ முடிச்சுதோ எண்டு கேட்க கேக்கிறத தவிர என்ன செய்யமுடியும். இந்த office இல் இருப்பவர் வலய office இல் செய்ய வேண்டியவர் இன்னும் செய்யேல எண்டுவார். நாங்கள் எதாவது கூட கதைத்தால் அந்த document பிழை இந்த document பிழை எண்டுவீனம். கொஞ்சம் busy ஆனா office இல் இருப்பவர்களுக்கு வேலை தெரியும் அங்கு வேலை சுலபமாக முடியும். இந்த நித்திரை தூக்கிற office இக்கு போனால் அங்க இருக்கிறவைக்கு வேலை தெரியாது ஒவொருத்தரும் ஒவ்வொன்று சொல்லுவினம் நாங்களும் ஒன்பது தரம் அலையவேணும்
@PoonathanThuvaragan2 сағат бұрын
super
@eselva272 сағат бұрын
உமது ஆளுமை உயர்வானது ஆனால் உரையாற்றும் போது சபை அடக்கநத்துடன் கருத்தை தெளிவாக ஆணித்தரமாக புள்ளிவிபரத்துடன் தனிமனித தாக்குதல் இல்லாது பதவிக்குரிய செயற்பாடுகளை விமர்சிக்கவும். அவையில் இருப்பவர்களும் மக்களில் ஒரு பகுதியினரே.
உலகப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋⛰️🌹💕 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@chanthirigajanahan29892 сағат бұрын
அரசு அதிகாரிகள் இவ்வளவு காலமும் சுதந்திரமாக எல்லா வசதிகளையும், அனுபவித்து உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர் .டாக்டர் Arjuna கேள்விகள் கேட்பது அவர்களுக்கு எப்படி பிடிக்கும். அதனால் தான் கூச்சல் போட்டு கத்தி குழப்ப முனைகின்றனர். மக்கள் அனைவரும் உங்களின் நேர்மையாய் அறிவார்கள். மக்களை உங்களின் முன் கையேந்தும் நிலையில் தானே வைத்து உள்ளீர்கள்.உங்களின் சொகுசு வாழ்க்கைக்கு தடை போடுற தால் உங்கள் தலை வெடிக்குது மடையர்களே இனி நீங்கள் தப்ப முடியாது. டாக்டர் Arjuna வந்து விட்டார். வாழ்க டாக்டர் Arjuna. God bless you. ❤❤❤
@subalingam.s10052 сағат бұрын
Vanni maginthan kannakku kaadaddam
@MammiMammii2 сағат бұрын
வாங்க ேசர்
@nagendramthangarajah25512 сағат бұрын
உங்கள் ஆதங்கம் நியாயமானது வரவேற்கிறேன் ஆனா அணுகும் முறைதான் தவறானது அதை நான் பலதடவை கருத்தியில் ரீதியாக எதிர்த்திருக்கிறேன் அது கருத்தியல் ரீதியானது சத்தியமூர்த்தியின் விடயம் உங்களுக்குள்ள முரண்பாடே தவிர அது மக்களின் பிரச்சனையல்ல நான் வெளிநாடுதான் யாழ் ஆஸ்பத்திரியில் சத்தியமூர்த்தி யுடன் கதைக்க ஒழுங்கு செய்கிறார்களே நானும் கதைத்தேனே ஆனா நீங்கள் சொல்வது போல அவர் உங்களை குறைத்து சொல்லவில்லை மதிப்பளிக்கிறார் ஆனா அணுகும் முறைதான் முரண்படுகிறது ஒரூவரை சந்தேகத்துடன் பார்ப்பதும் குறைசொல்வதையும் தவிர்த்து நான் என்ன செய்தேன் என்பதை மக்களக்கு தெரிய முயற்சி செய்யுங்கள்
@mohansega98123 сағат бұрын
😮PULAMPEYAR URAVUKAL 😮 MR. ARCHUNA VITKU TOO MUCH DOLLAR'S AND POUNDS SENDING FROM( CANADA, AUSTRALIA AND UK LONDON)😂😂😂😮😮😮
@Shan-pw1vq2 сағат бұрын
Shathiyamoorthi said kaduvul vanthalum anumathi eilai eanru.
@mariathasthas46872 сағат бұрын
உண்மை உறங்காது.
@VinayagamoorthyRAJAMOORT-uy4wu3 сағат бұрын
தீவுபகுதியும் தானே
@thevarasakailainathan33742 сағат бұрын
தம்பி அர்ஜுனா கலாச்சார மண்டபம் கட்டப்பட்டது இந்திய அரசாங்கம் கட்டி மாண்புமிகு கௌரவ இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் கையளிக்கப்பட்டது.
@dharmadevamasillamany32142 сағат бұрын
டிக் டொக் MP.DR. முதலில் பண்பாடுகள் பற்றி பழகுங்கள் + படியுங்கள்.
@yogendrankandiah2 сағат бұрын
Fist you study
@BaranikumarKumar-o5x3 сағат бұрын
Innum veedu illai endru makkalidam anuthabam thedugirar ,,,makkale ivanai nambathengo,,,,thatpothu engu irukkirar ?thangam veedu,,,,petrol kasu thangum idam ellam velinatu kasu ,,,,
@rajakulasingamkalkithasan72353 сағат бұрын
Damage ஆன image யை சரி பண்ணுற வேலை, பிறகு வேறு topic, ஆனால் வெளிநாட்டு காசு வந்தால் தான் அடுத்த கட்டம். வசதி எப்படி
@BaranikumarKumar-o5x3 сағат бұрын
Kai kaal vai thaan unakku aappu vaikka pogirar ,,innum theruthal naatkalil anupiya kasu kanakku kattatha kallan
அப்படி சொல்லாதீங்க கிளீன் சேவ் பண்ணினவைக்கு கோவம் வரும்.
@MaryRajendiram2 сағат бұрын
Yaru. Neeya Ch
@rathnasingam23712 сағат бұрын
Not he is you are
@paulshan90012 сағат бұрын
Don’t worry your payment on the way
@Haru334672 сағат бұрын
12 லட்சம் கக்கூஸ் கழுவுவோர்?
@hemakanapathipillai3 сағат бұрын
❤❤❤❤❤❤
@Vithushan6613 сағат бұрын
🎉
@meerasupper35903 сағат бұрын
Super
@kajithakumar67042 сағат бұрын
கலகம்பிறந்தால்தான்நியாயம்பிறக்கும்
@jasothabaskaran49383 сағат бұрын
❤❤❤❤❤
@AriaratnamSivaratnarajah3 сағат бұрын
❤❤❤❤❤
@GnanlawsonGnalawson3 сағат бұрын
❤❤❤❤❤❤
@JaganJagan-z7m3 сағат бұрын
❤❤❤❤❤❤
@jegathasanmurugesu45082 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@JamesKirup2 сағат бұрын
" EVILS THAT MEN DO LIVES AFTER THEM , GOOD IS OFTEN BURIED" HENCE DO NOT GET WORRIED ABOUT NEGATIVE OR SACASTED COMMENTS. MOVE ON YOU WILL WIN AND YOUR PEOPLE WILL BEBIFIT. BEST WISHES. LONDON JAMES