நீதி வாழ்கின்றது இறைவன துணை நிற்பான் அர்ச்சனா 👍👍👍👍❤️❤️❤️❤️
@punniyamoorthytharumalinga44653 сағат бұрын
தல கலக்கு உங்க பாதுகாப்பு முக்கியம் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் sir வாழ்த்துக்கள் sir 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@sharlinijohn7695Сағат бұрын
நீதிக்காக போராடும் அர்ச்சனா தம்பிக்கு இறைவன் துணையிருக்க எல்லோரும் வேண்டுவோம் நிச்சயமாக நீதி நிலைக்க வேண்டும் எமது நாட்டில் மாபியாக்கள் ஒழிய வேண்டும்
@Kondavil4 сағат бұрын
❤ உங்கள் நேர்மைக்கு தமிழர்கள் துணை நிற்பார்கள்.❤
@sivakanthansivagnanam74863 сағат бұрын
🦍
@thushanththushanth22193 сағат бұрын
உன் அம்மா துணை நிக்கட்டும் தமிழர்கள் அல்ல
@KnNn073 сағат бұрын
தனி ஒருவன் அர்ச்சுனா ❤❤❤
@GaneshThamu2 сағат бұрын
நீங்கள் இப்போது தனிநபரல்ல .உலகத்தமிழர்களே உங்கள்பக்கம்தான்.
@Daya-h5g3 сағат бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் நாளைய மக்கள் பிரதிநிதி அமர்வில் நல்ல விதத்தில் செயல் அமைய வேண்டி உடல் ஆரோக்கியமும் பேணுங்கள் நாளைய நீதி நியாயமான அமர்க்களம் பார்க்க ஆவல் நன்றி ❤❤❤
@CombinedMathematics-qu6ko2 сағат бұрын
❤❤Very Good ❤DR ❤MP ❤SIR ❤ளெகவுரவ; ❤அர்ச்சுனா; வாழ்க ❤எங்கள்; இளம் சட்டத்தரணி ;தங்கம் கவுஸலியாவுக்கும்; எங்களுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@sarojadevisabaranjan40094 сағат бұрын
ஊழல் சத்தியமூர்த்தி ஊழலை மறைக்க வழக்குப்போட்டார் நீதிக்கான குரல் அரச்சுணா வென்றார்
@senthilnadarajah19012 сағат бұрын
Illegal trespassing is violation of law. Don't try defending his ego manic
@lawrencemathieson54222 сағат бұрын
@@senthilnadarajah1901 Yes I knew he was a maniac since day one in parliament.
@balenthirannathan4367Сағат бұрын
Dr வாழ்த்துகள்
@FatimajothiJothijo-bu9es4 сағат бұрын
கட்டாயம் வைத்தியருக்காக ஒண்றுசோருங்கள்
@ConsalasSarogini3 сағат бұрын
God bless you கவலை வேண்டாம் ❤❤❤❤❤
@Magima-p5y4 сағат бұрын
தம்பி அர்சனா எதிலும் கவனத்துடன் கையாளுங்கள் குள்ளநரிகள் எந்தபக்கத்தால் எப்படி வரும் என்று தெரியாது உங்கள் அருகில் என்றுமே கடவுள் கூட வருவார் வாழ்க வளர்க வளமுடன்
@sivakanthansivagnanam74863 сағат бұрын
🦍
@easwaranmoorthy15082 сағат бұрын
எவென் என்ன சொன்னாலும் உன்னக்கு ஆண்டவன் துணையிருப்பான் கவலை வேண்டாம் டைம்முக்கு சாப்பிடுங்கள் உங்களைப் பொலு யரும் இப்படி நல்ல மனிதர் இல்லை தலைர் அண்ணா போல் நீங்கள் நன்றி
@TKrishnakumar-u1f3 сағат бұрын
Dr.Arjuna we are very proud of you, god bless good luck
@pathmanswampillai36372 сағат бұрын
Dr Archchuna ❤❤❤❤❤❤
@muthucumarusivaji982232 минут бұрын
உண்மையை இயற்கை ஒரு நாள் வெளிப்படுத்தும் வாழ்த்துக்கள் 🙏
@kokilakumariravendranathan92593 сағат бұрын
ஒவ்வொருவரும் தங்கள் மூளைக்கு தெரிந்த அளவிலும் தேவையான அளவிலும் தான் சிந்திக்க வரும்.நாங்கள் நினைப்பதற்கு ஏற்றவாறு அர்ச்சுனா இருக்க வேண்டும் என்பது முடியாது.அர்ச்சுனா திறந்த புத்தகம் அவருக்கு எதைப்பற்றியும் கவலையில்லை.நேர்மையானர்.
@rameshkumarpremaranjini8105Сағат бұрын
God bless you Dr❤
@KamalavasakiSathasivam3 сағат бұрын
Super ❤❤❤❤❤❤❤
@tharusel6352Сағат бұрын
Good 👍 God bless Dr Arjuna ❤❤❤❤❤
@parameswarysivasubramaniam6494 сағат бұрын
Super gut Danke schön Dr ❤❤❤❤
@sasitharankandiah589738 минут бұрын
Very interesting. My respects for your efforts.
@varathanlatha10794 сағат бұрын
❤❤Doctor aruhuna kavanam vathanayaga ❤❤❤
@68s393 сағат бұрын
நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் வெற்றி நிச்சயம்
@sriharansugandhi63903 сағат бұрын
மிகவும் அருமை டாட்டர் அவர்களே துணிவே துணை
@samwithbuchu38014 сағат бұрын
தயவு செய்து என்னை சுடு வாங்க என்று கூற வேண்டாம்
@yttamiluk7196 минут бұрын
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எங்க டாக்டர் அர்ஜுனா அவர்களே.
@Sri-pp6nq4 сағат бұрын
Super dr Archuna mp❤❤
@jeyakanthythamotharaprasat6263 сағат бұрын
God bless you.Good luck
@varansinna8073 сағат бұрын
அரசியல் பேச்சுத்திறனை மேலும் கற்றுக்கொடுக்கிறது அர்ச்சுணாவிற்கு. நான் தோற்றது வரலாறில்லை மகாபாரதத்திலும் இல்லை.சூப்பர் அர்ச்சுணா. மக்கள் பணி மகேசன் பணியாக அமையட்டும்.
@nagendramthangarajah25513 сағат бұрын
மக்கள் பணியில்லஅது
@varansinna8073 сағат бұрын
@nagendramthangarajah2551 யார் சொன்னது அது மக்கள் பணி என்று. அப்படியான பேச்சு திறன் தான் மக்கள் பணியை மேம்படுத்த உதவும்.
@s.baskarkaran-m4n4 сағат бұрын
அண்ணா வந்திட்டார் செம தல
@rajisandran784 сағат бұрын
வீடியோவில் பார்த்தேன் சிறிதரன் MP தேனீர் வந்தவுடன் எடுத்து உடன் குடிப்பதை ஏதே தேனீர் கடைக்கு போய் தேனீர் வடை சாப்பிட்டு போக வந்த மாதிரி இருந்தது.....!!!!
@@jenajeya5253 கூடி இருந்தவர்களுக்கு பரிமாறிய பின்புதான் குடிப்பது மேல நாட்டு வழக்கம்
@sivassivassivaskaran13602 сағат бұрын
அப்ப நீதவானுக்கு தகுதி கூடவா குறைவா. கேள்வி கேட்பதை வரவேற்ற நாம் ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவருக்கும் பாண்டித்தியம் இருக்கும். மொழியறிவை வைத்து தகமை கூட என்று பார்க்கிறாரா அல்லது பட்டங்களின் எண்ணிக்கையிலா? மருத்துவபடிப்பு பொறியியல் பொருளியல் பெரிதானது என ஒப்பிடுகிறாரோ முதலில் அந்த திமிரை விட வேண்டும்
@SinnarajahShanmuganathan-me2fy3 сағат бұрын
வைத்தியர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடையாளத்திற்கு அப்பால் ஒரு விசயத்தைச் சொல்லலாம் அதாவது இந்தமண் "அண்ணை" 🙏 என்ற சொல்லுக்கு அடிபணிந்தது அந்தவகையில் அந்தவழியில் நடைபயில வாழ்த்துகள் 👈
@LADSIYAN__VLOG3 сағат бұрын
Dr ❤❤❤🎉🎉🎉
@ravindran32743 сағат бұрын
That is the person .who Tamils needs .Dr Aruchna is a great person
@rmk5143 сағат бұрын
DR ❤❤❤❤❤❤
@prathapratha91293 сағат бұрын
Welcome sir super, God with you
@AriyaraththinamSarmila3 сағат бұрын
Dr archichan unmhiya solli nanmhi saipavar makkalukku thatium ❤❤❤
@chan40523 сағат бұрын
தமிழ் மக்களின் சொத்து Dr. அர்ச்சுணா❤
@CharlesSA-o8f3 сағат бұрын
Your real hero sir.. 🎉🎉🎉🧑🎓💐🇱🇰
@JeusthisanJeusthisan3 сағат бұрын
குற்ரம் உல்ல நெஜ்சு தான் குருகுரக்கும் எதையும் பற்றி கவலைவேணடாம் மக்கள் சேவை மகேசன் சேவை
@ttharmalingam117Сағат бұрын
குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் ( இதுதான் சரியான சொற்கள் ) தயவு செய்து தமிழை திருகாதே அது ஏற்கனவே பாதி ஆங்கிலம் சேர்த்து திருகப்படுகிறது அதை நீங்களும் செய்யாதீர்கள் சரியாக எழுதவும்
@sivathana386329 минут бұрын
God bless you 🙏
@KandasamyNavaneetharaja3 сағат бұрын
Super 😊 super 👍
@theo18283 сағат бұрын
தமிழ் மக்களுக்கு ஒரு நேர்மையான பாரளுமன்ற உறுப்பினர் தேவை அது Dr
@kugaranjinikajendran71982 сағат бұрын
வழக்கு போட்டால் வைத்தியசாலை ஊழலை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற திமிர் ஊழல் மூர்த்தி ஒழிக
@ganeshthanam74284 сағат бұрын
ஆரம்பகாலத்தில் இருந்தே வைத்தியர் அர்ச்சுனா மேல் நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் எல்லாராலும் பேசப்படும் சிறந்த மனிதராக வருவார். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூக்குரல் இட்டஅரசஅதிகாரிகளுக்கு கௌரவ ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@hellphone7163 сағат бұрын
கௌரவ பாராளுமன்றஉறுப்பினர் அவர்களும் சபைஒழுங்கு முறையை கையாழவேண்டும்.
@hellphone7163 сағат бұрын
அரசஅதிகாரிளை வினைத்திறன்உடன்செயற்பட வைப்பதும் ஊழல்அற்ற தன்மைகளை உருவாக்குவதும்முக்கியமாகும்🎉சபைக்குள் தேவையற் ற பேச்சுக்கள் நளினபேச்சுக்கள் தவிர்க்கப்பட. வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் கேள்விக்குட்படுத்தும் போது உரிய பதில் அளிக்கப்படவேண்டும். MPகள் அதிகாரிகளை ஊக்குவிக்கவேண்டும்.எல்லோரும் மக்கள் தான். மக்களுக்காக செயற்படவேண்டும்.
@thiruchchelvammary894Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤
@konamalaisrimukundan35793 сағат бұрын
Excellent mp 🎉
@glrockgemeng31844 сағат бұрын
V.good,..
@varathanlatha10794 сағат бұрын
❤❤thambe Gowsei eanga❤❤
@iamraju59514 сағат бұрын
❤❤❤
@ParamajothyVythilingam4 сағат бұрын
This is the faith of the tamil community. In future select professional people like honest gentleman Dr Aruchuna Ramanathan ❤❤❤
மக்களே Arjuna வுக்கு ஆதரவாக இருங்கள்.......உங்களை நம்பித் தான் Arjuna...
@HarryD-k2fСағат бұрын
Nice
@thaskathir18793 сағат бұрын
டொக்ரர் , நாளை பாராளுமன்றத்தில் சிறீதரன் இருக்கமாட்டார் அவர் ஏனைய வர்களை விட விடய அறிவு குறைந்தவர் பாவம் கனடாவில்..ஆவலுடன். நீங்கள் மட்டுமே மக்களுக்காக... கதைப்பவர். தமிழ் மக்களுக்கு நீங்கள் மட்டுமே போதும். ❤️❤️❤️❤️
@KandasamyNavaneetharaja2 сағат бұрын
பாராளுமன்ற உறுப்பினர் MP சிறீதரன் அறிவு குறைந்தவர்
@DD_ANIME_CREATION_052 сағат бұрын
It is your time arjuna, just rock and rool
@uamathinithamotharampillai49313 сағат бұрын
👍🏾👍🏾👍🏾
@krishnanganeshamoorthy34313 сағат бұрын
இவருடன் நின்ற நண்பர்களுக்கே உண்மையாக இல்லாதவர் மக்களுக்கு உண்மையாக இருப்பாரா?
@dhakshayinisatkunam61552 сағат бұрын
துரோகிகளை மக்கள் எப்போ மறந்துவிட்டார்கள். யார் உண்மையாக இருந்தார்கள் என்று தேர்தலிலே மக்கள் காட்டி விட்டார்கள். அபிவிருத்திக் கூட்டம் தொடர்பான ஒளிப்பதிவுகளைப் பார்த்தால் யார் மக்களுக்காக வாதாடினார்கள் என்று புரியும். சாவகச்சேரியில் தனி ஒருவனாக மருத்துவ மாபியாக்களின் ஊழலை வெளிப்படுத்தியது மக்களுக்காக என்பது வெளிப்படையான உண்மை.
@prabaharan-i4r3 сағат бұрын
Super
@kanijudrasanjeyranjini87054 сағат бұрын
❤🎉
@laxsanlaxsan89263 сағат бұрын
Good luck👍🏻
@chandrannirmalan30 минут бұрын
பேசாமல் சாவகச்சேரில் வைத்தியராக இருக்க விட்டு இருக்கலாம் என்றுதான் தோன்றும்
@ThreadsX2 сағат бұрын
He is correct ❤
@amma88132 сағат бұрын
தம்பி அர்ச்சுனா இப்போ கதைக்கிறமாதிரி அமைதியாகவும ஆறுதலாகவும் கதைத்து உங்கள் சேவையைச்செவ்வனே செய்யுங்கள். தயவு செய்து ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் நிதானமாகச் செயற்படுங்கள். உங்கள் திறமைக்குப் பாராட்டுக்கள்.
@uamathinithamotharampillai49313 сағат бұрын
உங்கள் மேல் சில விமர்சனங்கள் இடைநெடுவில் என்னால் வைக்கப்பட்டாலும் ஆனால் , நாமளும் பார்த்தோம் போனவனெல்லாம் வட தின்றதும் காஃபி குடிக்கிறதும் தான் இருக்கிறார்கள் போன விஷயம் என்னவென்று தெரியாமல் என்னவோ விட்டாக்குட்டி நித்திரை கொள்ள 🤣நிக்கிறாங்க இவங்க எல்லாம்
@SakunthalaSaku-g7z3 сағат бұрын
Dear Docter nan unkalodu sila vidayankal pesavendum..
@lokendranarumugam99034 сағат бұрын
Good luck Dr
@RaviRatnasamy4 сағат бұрын
Aruchana force to carry out a govt audit checking and also we will organise to contest the colombo distict in future elections
@DD_ANIME_CREATION_05Сағат бұрын
அதுக்கு இன்னும் நேரம் இருக்கு அவசரம் வேண்டாம், முதலில் மாகாண சபை தேர்தலில் அவரை முதலமைச்சர் ஆக்குங்கள்! அதன் பின் கொழும்புக்கு யோசிப்பம்🙏🏽
@IsmalebbeAshraff3 сағат бұрын
அப்பு வாயாலவட வடசுடவேண்டாம்??Dr
@DD_ANIME_CREATION_052 сағат бұрын
நீங்கள் எப்படி அப்பு சுடுவீர்கள், வாயால் என்றால் வாயை மூடு, இல்லையென்றால் வாயை துற🎯
@wijayjesudasan75034 сағат бұрын
True hero but you're very careful Big foxes are around you waiting
@NaguleswaranJeyanthy-lu2gk4 сағат бұрын
One Dr.Arjuna is not enough 100000 Dr.Arjuna need
@rajasathiya13704 сағат бұрын
வீரம் இருந்தால் காணாது விவேகமும் வேண்டும் உதாரணம் தலைவர் பிரபாகரன்
@lawrencemathieson54222 сағат бұрын
@rajasathiya1370 Appo enn poril thottan?
@ethayarajahvellupillai85992 сағат бұрын
ஒண்டும் நடக்காது . நடிப்பு மட்டும்
@rathikaramanan54554 сағат бұрын
😭😭😭
@TKL-h9k4 сағат бұрын
Don't worry sir.
@MohamedRiyas-h8s2 сағат бұрын
உங்களுக்கு இந்த நிலைமை தான் 5 வருடத்தில் 3 வருடம் நீதி மன்றில் காலத்தை கடப்பிர் மக்களுக்கு சேவை செய்ய மாட்டிர் பாவம் உனக்கு வாக்களித்த மக்கள்
@dhakshayinisatkunam61552 сағат бұрын
Drக்கு மக்கள் சேவை செய்ய நீங்கள் குறிப்பிட்ட 2 வருடங்களே போதும். 15 வருடங்களாக ஓன்றும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினரிடையே பாராளுமன்ற உறுப்பினராக 1 மாதம் கூட முடியாத நிலையில் அபிவிருத்தி கூட்டத்தில் அவருடைய ஆளுமையை மக்கள் புரிந்துள்ளனர் என்பது பதிவுகளிலிருந்து நன்றாக வெளிப்படுகின்றது.
@Rose-q1j1p2 сағат бұрын
15 வருடங்களாக மற்றவர்கள் செய்யாத மக்கள் சேவையை 1 மாத்த்திற்குள் அர்ச்சுனா செய்து விட்டார். இது உங்களுக்கு தெரியாதா
@AriyaraththinamSarmila3 сағат бұрын
Sathiyamoorthi kallan veeda anuppungka
@ThivyaJeyam4 сағат бұрын
Doctor paathukaapu unkaluiku vunum plece avathnam.
@yttamiluk7195 минут бұрын
Anyway உங்களுக்கு மீசை இல்லை. 😢
@dstidemedia59354 сағат бұрын
I think law also support not people side another side it's very bad news Sri Lanka country way ??? Until like that continue only support every one criminal support
@SakunthalaSaku-g7z3 сағат бұрын
Unnmaivellum tharmam jejikkum
@mohamednaleem.mohamednalee7713Сағат бұрын
நீ ஒரு doctara? Ella நீ ஒரு loasana?
@DD_ANIME_CREATION_05Сағат бұрын
இரண்டும் கலந்த கலவை, உனக்கென்ன பிரச்சனை?
@Imtikarmohamed4 сағат бұрын
You are crazy doctor
@nagalingamvelnayagamthiruv17164 сағат бұрын
ningal yar paddam koduppathargu
@spycyvideonet79953 сағат бұрын
Moodidu Poda அவர் எங்கள் தமிழ் இனத்தின் குரல். உனக்கு எதுக்கு எங்கள் பிரச்சனை.
@US-vr3ob3 сағат бұрын
Shame on you man...
@theepan867536 минут бұрын
Raju view எழும்பு துண்டு KZbinr
@sureshkumarssy2 сағат бұрын
ஊழல்வாதி ஊத்தைமூர்த்தி ஒழியணும்.
@nikshannikshan673 сағат бұрын
இந்த அறப்படிச்ச பல்லி கூழ்ப்பானையில் விழுவதுதான் வழமை.
@kumaranlingam38903 сағат бұрын
உமக்கு உமது சந்ததி ஓர் நேர்மையான வழமான நாட்டில் வாழ விருப்பமுண்டா? ்அல்லது நான் ஒரு ஈனப்பிறவி, ஊழல் பெருச்சாலிகள் கொழுக்கடும் என்கிறீரா?
@SivaRaja-j1q2 сағат бұрын
MR. மெம்பர். ஒவ். பார்லி மென்ட். என்னப்பா. எலிக்காய்சல். வந்தாலும். ஆசுபத்திரிக்கு. போக முடியாதாமே. உண்மையா