சச்சினுக்கு பாரத ரத்னா; அணை கட்டியதற்கு தாமிர பட்டயமா? : Rangaraj Pandey | Latest Speech

  Рет қаралды 24,380

Rangaraj Pandey

Rangaraj Pandey

3 жыл бұрын

Rangaraj Pandey's latest speech at Chakra Vision Foundation about the master mind behind the Bhavani Sagar Dam. Over 2 Lakhs of farmers are benefitted by the Dam since its construction. The man who is responsible to all this is still hidden.
Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
இனி கிராமத்தில் இருந்தே சாதனை பிறக்கும் : • இனி கிராமத்தில் இருந்த...
அரசாங்கத்தை குறை சொல்லாமல் முயற்சிக்கும் மாணவர்கள் இலக்கை அடைகிறார்கள் : • அரசாங்கத்தை குறை சொல்ல...
படிப்பின்றி முதலமைச்சர் ஆகலாம்; மெத்த படித்தால் ஜனாதிபதி ஆக முடியும் : • படிப்பின்றி முதலமைச்சர...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 98
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 3 жыл бұрын
ஒரு அற்புதமான சொற்பொழிவு . திரு ஈஸ்வரனை பற்றி அந்த மண்ணில் பிறந்த என்னைப் போன்றோருக்கு அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு . இவரைப்போன்ற உள்ள அவருடைய வாழ்க்கை வரலாறு குறைந்தபட்சம் தமிழக பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டும். டாக்டர் விஸ்வநாதன் யூரலிஸ்ட் இங்கிலாந்து
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 жыл бұрын
உம்மால் அறிந்து கொண்டோம் நாங்களும் இந்த ஈ ஸ் வர சூரியனை வாழ்க வாழ்த்துக்கள் பாண்டே சகோதரா
@elangovanm.7340
@elangovanm.7340 3 жыл бұрын
நல்ல தமிழ், நல்ல உச்சரிப்பு, தெளிவான பேச்சு. 👍👍👍👍👍.
@sakethasriv4841
@sakethasriv4841 3 жыл бұрын
Thank you pandey sir. I am hearing for the first time about Mr. Easwaran sir and his great contribution. Very much shamed for not knowing our real heroes.
@lathaakka8772
@lathaakka8772 3 жыл бұрын
நீங்கள் தமிழ் மண்ணிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உண்மையை உரக்கச்சொல்லும் உன்னதமானவர் உங்கள் பணிமென்மேலும் சிறக்க என்றும் இறையருள் துணையிருப்பாள்
@yuvaraniyuvaraj6817
@yuvaraniyuvaraj6817 3 жыл бұрын
உண்மை உண்மை எங்கள் தியாகி ஈரோடு ஈஸ்வரன் எம் எல் ஏ
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
அன்பு மகனே ! இதேபோல் வாஞ்சிநாதன்.. சுப்பிரமணிய சிவா போன்றவர்களைப் பற்றியும் பேசுங்கள்... பதிவுகள் போடுங்கள் மகனே !
@NagappanKLsabashsariyanaadi
@NagappanKLsabashsariyanaadi 3 жыл бұрын
தமிழ்பற்று இந்தியதேசப்பற்று மிக்க தலைவர் நம் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள். வாழ்க பல்லாண்டு
@sundaravelam5711
@sundaravelam5711 3 жыл бұрын
நல்லது செய்பவர்களை கேலி செய்யாமல் இருந்தால் போதும் அவர்களை மேலேவந்து விடாமல் இருக்க அவதூறு களையும் கிளப்பி விடும் பலர் உள்ளனர்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 3 жыл бұрын
இந்த பட்டங்களே தேவையில்லை. எந்த நாட்டிலும் இல்லை.
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Waste pattangal
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 3 жыл бұрын
Thank you all and Pandey ji for making us know about Sri. Eswaran Ayya 🙏🙏🙏🙏
@Vinod-ht9gq
@Vinod-ht9gq 3 жыл бұрын
glad to hear about this legend as like kamarajar
@priethwinramakrishnan7261
@priethwinramakrishnan7261 3 жыл бұрын
Thank you Mr. Panday sir.. You have lots of surprise..
@galt6052
@galt6052 3 жыл бұрын
I had written to the PM to confer Bharat Ratna on Dr Shanta of Cancer Institute
@arunparvathimuthu2567
@arunparvathimuthu2567 3 жыл бұрын
Pandey na summa va....I am fan of him...
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 3 жыл бұрын
Excellent speech..kudoos..
@user-iq5nw7of6r
@user-iq5nw7of6r 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@rangarajanveeriahnaidu4845
@rangarajanveeriahnaidu4845 3 жыл бұрын
Pandey you are great. A true patriot.
@laya0srinivas
@laya0srinivas 3 жыл бұрын
Great information. Would recommend Chaankya to create awards in the name of these noble souls like Easwaran Ji.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
நீங்கள் குடியரசு தினத்தன்று திரு.அஸ்வின் அவர்களுடன் சேர்ந்து நடத்திய மாணவர்களின் வழிகாட்டி நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் நான் பார்ப்பேன்.You are my inspiration sir🙏
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
Naveen Sreedhar அந்த லின்க்கை அனுப்ப முடியுமா அன்புப் பேரனே ? நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்புப் பேரனே !
@chitrarasuc4944
@chitrarasuc4944 6 ай бұрын
எங்கள் குடும்ப உறுப்பினர் எங்கள் ஈஸ்வரன் தாத்தா அவர்களைப் பற்றி சிறப்பாக உரையாற்றினார்கள்.நன்றி🙏
@ananthanarayananv6008
@ananthanarayananv6008 3 жыл бұрын
நல்லது நமக்கு தெரியாதே
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 жыл бұрын
உன்னிலும் நான் கண்டேன் பாரதி யை வாழ்க நீ செல்வனே வா வா வா கண்ணா வரவேற்கிறேன் உன்னை பேரன்புடன்
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 3 жыл бұрын
9:41 சிறப்பு
@mohanramjayaraman7821
@mohanramjayaraman7821 3 жыл бұрын
Nowdays True patriotic persons having and showing great love for our country names are மறைக்க படுகிறது But political parties family names are getting pulicity thro notice / attention from the newspapers / television, etc. Karunanithi Stalin (son) Uthayanithi (grandson) Kanimozhi Inbanithi ( son's grandson) Maran family bros group Very shame to Tamil nadu TRUE HISTORY WILL SOON buried in to the ground.
@kongunadu4687
@kongunadu4687 3 жыл бұрын
I love you thala👏👏👏👏 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@muthumurugan8233
@muthumurugan8233 7 ай бұрын
👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு
@sivapmc3975
@sivapmc3975 3 жыл бұрын
Namaku udayanithi thaan thyagi
@priethwinramakrishnan7261
@priethwinramakrishnan7261 3 жыл бұрын
இந்தியாவில் தான் இது போன்ற மக்கள் பிறப்பார்கள.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
கண்ணீரோடு திரும்பத்திரும்பப் பார்த்தேன்... கேட்டேன் இந்தப் பதிவை அன்பு மகனே ! நான் மிக மிக மிக மிகச் சாதாரண முதியவள். மிகக்குறைந்த எழுத்துப் பயிற்சியும் உண்டு. அதை மூலதனமாக வைத்து ஒரு யுட்யூபில் பதிவுகள் போடுகிறேன் : அவற்றில் திரும்பத்திரும்ப இளைஞர்களிடம் வேண்டுகோளாக நான் வைப்பது : நிறையத் தேடித்தேடி படியுங்கள் : நாட்டை நேசியுங்கள்.. என்பது மட்டுமே அன்பு மகனே ! நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு மகனே !
@velumanikalyanasundaram8795
@velumanikalyanasundaram8795 3 жыл бұрын
Tamilan entru sollum Stalin, ippadi Tamil pesa mudiyuma.
@sheikbharath2709
@sheikbharath2709 3 жыл бұрын
அருமை அண்ணா
@priethwinramakrishnan7261
@priethwinramakrishnan7261 3 жыл бұрын
No words to greet all states Should follow like this good people...
@SakthiVel-yn8qw
@SakthiVel-yn8qw 3 жыл бұрын
Excellent speech pandey sir keep it up
@vitchutamil6066
@vitchutamil6066 3 жыл бұрын
Vazhka valamudan
@ponnusamyr1600
@ponnusamyr1600 Жыл бұрын
அண்ணா சூப்பர்
@sureshbabu4695
@sureshbabu4695 3 жыл бұрын
👍👍👍😍🥰🔥🔥🔥
@trramadasdas9546
@trramadasdas9546 3 жыл бұрын
You true...
@mythilirethi8896
@mythilirethi8896 3 жыл бұрын
Great speech and great person
@PradeepKumar-ti6fg
@PradeepKumar-ti6fg 3 жыл бұрын
இந்திய நாட்டை நேசிக்கும் அனைத்து இந்துக்கள் சங்கிகளே என்றால் நானும் சங்கி தான் என்பதில் எனக்கு பெருமையே.ஜெய்ஹிந்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nagulanjoghee5857
@nagulanjoghee5857 3 жыл бұрын
Super sir
@Jags_1008
@Jags_1008 3 жыл бұрын
Pandey ji,. Request you to provide the book name that you refer in the speech. Thanks and regards.
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 3 жыл бұрын
🙏
@padmasankarsubramaniam1576
@padmasankarsubramaniam1576 3 жыл бұрын
Excellent speech
@rangasamimanickam7360
@rangasamimanickam7360 3 жыл бұрын
The pseudo Dravidian culture had masked the real heroes of our land ! We come to know now about him and his greatness now only. Sad 😞 Hope the government will notice and bring the true history to add it in our school syllabus so that the younger generations will come to know the real history and not not the fake one which we were made to read in our schools. Jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ChandraShekar-kl4wr
@ChandraShekar-kl4wr 3 жыл бұрын
Well said pande
@Ramprasad85
@Ramprasad85 3 жыл бұрын
அருமை Sir 🙏🇮🇳
@hpravin
@hpravin 3 жыл бұрын
12:00 10 std school book mentions Periyar - Vaikam hero & George joseph, Madhavan are Vaikam satyagrahis.
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 жыл бұрын
sir psndey sir your speech about eswaran sir is really great . is really great thygai. sir u are need to explire and show to all people like him and get introduced in school books. we need to voice forr next yesr bharat ratna sir. pandey you are true netural newsmaker sir. we are happy one perfon like you voicing out. great . we apperviate the entire organiser and their family. sairam love all serve all principle .
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 3 жыл бұрын
Maharashtra n all states except TN lobbying for their men n women. Its our mistakes Not only that we out of jealousy speaks against them.
@karthikadevi6012
@karthikadevi6012 3 жыл бұрын
vazhga namanidhar Eswaran avargal
@diyasri4979
@diyasri4979 3 жыл бұрын
Super ji , 👍👍👍
@mariappanthiagarajan8711
@mariappanthiagarajan8711 3 жыл бұрын
yes Bharathi praised few like Thiru Gandhi Thiru V o Chidambaram.
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 жыл бұрын
வாவீரா என்ன நூல் அது தயவு செய்
@sivasubramanian5461
@sivasubramanian5461 3 жыл бұрын
Super sir...
@manikandanmani5010
@manikandanmani5010 3 жыл бұрын
அண்ணா எதோ school பத்தி பேசுரங்க அந்த schoolலை நிங்கலும் பேசுங்க
@priethwinramakrishnan7261
@priethwinramakrishnan7261 3 жыл бұрын
செல்வத்துள் செல்வம் செவிச்செச் செல்வம் அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தழை...
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
தழை அல்ல;தலை.
@kumarantvmahesh
@kumarantvmahesh 3 жыл бұрын
எல்லாம் சரிதான் பாண்டே சார், இந்த வீடியோவிற்கு முன்னால் வருகிற தி மு க விளம்பரம் தேவையில்லை என்று நினைக்கிறேன்
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
KZbin Evana dhaan ketkkanum
@026murali
@026murali 3 жыл бұрын
can you please add information on how to get this book ?
@jothikumarse4508
@jothikumarse4508 3 жыл бұрын
Pls provide book purchase link or contact address and mobile number for the book. After listening your speech I searched on Google about this book but I found no information regarding this book.
@pervinraj2154
@pervinraj2154 3 жыл бұрын
Book name enna. Online la iruka
@r.b6349
@r.b6349 3 жыл бұрын
என்ன புத்தகம் என்று கூறலாமே
@priethwinramakrishnan7261
@priethwinramakrishnan7261 3 жыл бұрын
கேட்பினும் பெரிதினும் பெரிது கேள்..
@raghavendransathyanarayana6302
@raghavendransathyanarayana6302 3 жыл бұрын
May I know where can I get this book???
@ranjith1722
@ranjith1722 3 жыл бұрын
what is book name????
@MUKESH_SON_OF_KANNAN
@MUKESH_SON_OF_KANNAN 3 жыл бұрын
பின்னாடி ஸ்டேஜ் ல இருக்குற பேரு தான் , ஈஸ்வரம்
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sJnOk4Bpm5aXq9U அன்பு மகனே ! மேலே உள்ள காணொலியையும் தயவுசெய்து பாருங்கள் ஐயா . நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு மகனே !
@galt6052
@galt6052 3 жыл бұрын
Sachin has done a lot of charity quietly - he deserves definite applause. Dunno if he deserves Bharat Ratna.
@manikandanmani5010
@manikandanmani5010 3 жыл бұрын
PSBB school
@rameshneshan3810
@rameshneshan3810 3 жыл бұрын
நீ கன் ஒரு ஆன்மீகவாதி மற்றும் நல்ல செய்தியாளரும் கூட தானே உங்களை நாங்கள் நேசிக்கின்றோம் 24 ×7
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
இப்படி பட்ட நன்றி கெட்ட ஜென்மங்களை தமிழன் என்று சொல்ல முடியுமா.
@sarath8174
@sarath8174 3 жыл бұрын
அது எப்படி தெரியும் ஐயாவை அருகில் மோடி படம் இருந்தால் நல்லவனாக இருந்தாலும் கண்டுகொள்ளவேமாட்டோம்.
@SenthilKumar-ku1on
@SenthilKumar-ku1on 3 жыл бұрын
போடா...
@zen6883
@zen6883 3 жыл бұрын
Very right..
@v.jasvanth3451
@v.jasvanth3451 3 жыл бұрын
நில் நில் நில் நில் நில் நில் நில் நில் நில்
@anbupillai4744
@anbupillai4744 3 жыл бұрын
Ivan bjp dasan!!
@sriarun5278
@sriarun5278 3 жыл бұрын
Thanthi tv la interview pannoma ...salary vangunoma irukama...BJP...modi nu 😧
@gbramki
@gbramki 3 жыл бұрын
Look at Pandeyji's passion to recognize the great leaders. Don't keep worrying about BJP. Have a broad view.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 51 МЛН
Naan Irukken | Mahaperiyava Villupattu Series | 'Kalaimamani' Bharathi Thirumagan | EP 4
21:34
Bharathi Thirumagan Kalaimagan | SAFAC Studios
Рет қаралды 7 М.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН