சசிகலா ஆடம்பர பங்களா கிரகப்பிரவேசம்! என்ன செய்கிறது ED | R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 103,750

Nethaji TV

Nethaji TV

6 ай бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 385
@kuppankuppan3310
@kuppankuppan3310 6 ай бұрын
வரதராஜன் ஐயா நேர்மையான பதில் உண்மை 👌👌👌👌👍👍👍👍👍🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
@user-sz9uz2pb1r
@user-sz9uz2pb1r 6 ай бұрын
மோடிஜீ என்னசாமி இது? நம் தேசத்தின் தலையெழுத்தை மாற்ற மாட்டீர்களாஜீ❤ ஆனந்தனார்
@Nathan-pk5er
@Nathan-pk5er 6 ай бұрын
இளைஞர் அணி மாநாட்டில் ஸ்டாலின் உதயநிதி துர்கா இன்பநதி கனிமொழி தயாநிதி மாறன் ஒரே மேடையில் அமர்ந்து உள்ளனர் இந்தக் குடும்ப அரசியலை பார்க்கவே அருவருப்பாக இருந்தது
@msdicipler5351
@msdicipler5351 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நேர்மையான பதிவுகள் . எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது . எப்படி இப்பொழுது எல்லாம் இவ்வளவு வெளிப்படையாக உங்களை போன்றவர்கள் உண்மையை கூற முடிகிறது . அதிலும் ஆனந்த் வெங்கடேஷ் பயங்கரமான மனோ பலம் கொண்டவராக தான் தோன்றுகிறது . ஆச்சர்யம் அதிசயம் . எந்த ஒரு கட்சிக்காகவும் பரிந்து சப்பை கட்டாமல் எல்லாம் உண்மை பேசுகிறீர்கள் . இது தான் உலக அதிசயம் இந்த கலியில்
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 6 ай бұрын
திரு வரதராஜன் அவர்களின் இந்த உரையாடல் உண்மைத்துவம் என்பதை தெளிவாக மக்களுக்கு வெளிப்படுத்துள்ளது.பாராட்டுவோம்.
@babur4134
@babur4134 6 ай бұрын
இந்த பதிவை மத்திய அரசின் நிதி அமைச்சரும் திரு.அண்ணாமலை அவர்களும் பார்க்க வேண்டும்
@kvijayaraj6901
@kvijayaraj6901 6 ай бұрын
நல்ல வேலை தமிழகம் இவர்களின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்தது.
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 6 ай бұрын
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்தக் காணொளிப் பதிவைக் காண்பார்களா?
@durairajr3355
@durairajr3355 6 ай бұрын
அய்யா , உடனிருந்தே கொல்லும் வியாதி என்பது இது தான்.. நன்றி.வாழ்க வளர்க
@thamaraiselvan3543
@thamaraiselvan3543 6 ай бұрын
உங்கள் தளத்தில் ஒவ்வொரு வானொலி பார்த்து வருகிறேன் நாட்டுமக்கள் திருத்தவும் முடியாது உங்களுடைய கோவம் மிகவும் மதிக்கிறேன் அய்யா
@harikrishnan1954krishnan
@harikrishnan1954krishnan 6 ай бұрын
கிடைத்தவர்கள் பறித்துகொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார். நீங்க சொல்வது 100% உண்மை. நீதி செத்து ரொம்ப நாள் ஆகி போச்சு. ஏழை இப்படியே சாக வேண்டியதுதான்.
@user-fr4tc2lf6i
@user-fr4tc2lf6i 6 ай бұрын
பாவம் தான் மக்கள்... இவ்வளவு பணம் சம்பாதிக்க என்ன தொழில் செஞ்சாங்க.. மத்திய அரசும் கோர்ட்டும் விட்டுடாங்க
@boopalangovindaraj1719
@boopalangovindaraj1719 6 ай бұрын
பணம் மட்டும் இருந்தால் போதும் இந்த நாட்டில் ராஜபோக வாழ்க்கை வாழலாம் சட்டம் எல்லாம் நேர்மையான முறையில் வாழும் சாதாரண மக்களுக்கு மட்டும் ஐயா வாழ்க ஜனநாயகம்.
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 6 ай бұрын
நன்றி ஐயா நேதாஜி டீவி வரதராஜன் அவர்கள் வாழ்க
@ponnuasmyv4325
@ponnuasmyv4325 6 ай бұрын
இவலுக்கும் இயற்கை தண்டனை கொடுக்கம்
@tamiltransvideos
@tamiltransvideos 6 ай бұрын
பொறுங்க, பொறுங்க சார், உடனடியாக எல்லாமே மாற்றி விட முடியாது. முதல் 5 வர்டுங்கள் வெளிநாடுகளின் நட்பு, அடுத்த 5 வருடம் பொருளாதாரம், நாட்டின் வலிமை மேம்படுத்தல், வரும் 5 வருடங்களில் உள்ளிருக்கும் குப்பயை வெளியேற்றுதல் ..
@user-ux1mn7hh1p
@user-ux1mn7hh1p 6 ай бұрын
அய்யா இறைவன் உண்மை என்றால் இதற்கெல்லாம் தண்டனை வேண்டும் 🙄
@velusamy-vy4fs
@velusamy-vy4fs 6 ай бұрын
என்ன பன்னுவது முட்டாள்தனம் நடந்த கொண்ட இருக்கும் முதல் அமைச்சர் அப்படித்தான்
@jothimaniperiyasamy7455
@jothimaniperiyasamy7455 6 ай бұрын
ஒவ்வொரு தடவையும் அருமையான தகவல்களை மக்களுக்கு கூறி வருகிறீர்கள் ஐயா
@mri3384
@mri3384 6 ай бұрын
பிள்ளையே இல்லாதவளுக்கு, கணவனை தொலைத்தவளுக்கு ஏன் இந்த பணவெறி? வயிறு எரிகிறது.
@uthrakumar2727
@uthrakumar2727 6 ай бұрын
மொத்தில பிஜேபியும் ஊழலுக்கு துனை போகிறது, வெளிச்சத்துக்கு கொண்டு வந்தற்க்கு நன்றி ஜயா
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 6 ай бұрын
சூப்பர் பதிவு.🎉
@user-vt6dg9jn1n
@user-vt6dg9jn1n 6 ай бұрын
தமிழ் நாட்டில் பிச்சை கார்களை இல்லை எல்லாம் வங்கி கடன் காரர்கல்தான்❤ இந்த நம்பிக்கை யாரும் உத்திரவாதம் இல்லை ❤மிக அருமையான பதிவு ❤வெல்க❤வாய்மை❤ நல்ல காலம் அண்ணாமலை பிஜேபி தாமரை பாரதம் பிரதமர் நரேந்திர மோதி ❤ வெற்றி வெற்றி பாஜக ❤❤
@Sakthivel-eh4jr
@Sakthivel-eh4jr 6 ай бұрын
உண்மை உரைக்கும் ஐயாவின் கருத்துக்கள் மக்கள் புரிந்து வாக்களிக்கவேண்டும்
@kannakikannaki5368
@kannakikannaki5368 6 ай бұрын
Excellent. உண்மைகளை அழகாக படம் பிடித்து காட்டுகிறீர்கள். முகம் இல்லா வில்லர்கள் ஏழை முகவரியில் உலா வந்த காலம் மாறி உரிமைப் போர் ஒலிக்க வேண்டும். ஊழல் கூட்டம் ஒழிய வேண்டும். நேர்மையான ஆட்சி மலர வேண்டும். இறைவன் அருள் புரிய வேண்டும்
@sankarank9946
@sankarank9946 6 ай бұрын
எவந்தான் உண்மையா இருக்கான் எவனையும் நம்ப முடிய வில்லை இந்த முறை எவனுக்கு ஒட்டு போடுவது அதை கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@gopalathappan5949
@gopalathappan5949 6 ай бұрын
நன்றி,அய்யா,உங்காள்நான்தெழிவடைந்தேன்😢
@kuppankuppan3310
@kuppankuppan3310 6 ай бұрын
ஆனந்த் வெங்கடேஷ் சூப்பர் ஐயா 👌👌👌👌👍👍👍❤️❤️
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 6 ай бұрын
100% correct sir
@dravidaselviselvi4815
@dravidaselviselvi4815 6 ай бұрын
ஆம்மத்தியஅரசுசசிகலாவைஆதரிக்கிறதா? ஏன்? என்னகாரணம்?
@sanethinking
@sanethinking 6 ай бұрын
நேர்மை கனல் வரதராஜன் அவர்கள். துணிவும் தெளிவும் ஒருங்கே மிளிரும் அவ‌ர் கருத்துகள்.
@user-fr4tc2lf6i
@user-fr4tc2lf6i 6 ай бұрын
பிஜேபி யின் அண்ணாமலை இந்தப் மாவை பாத்து இப்படி ஒதுங்க கூடாது
@kalaiselvi4686
@kalaiselvi4686 6 ай бұрын
எதற்கும் ஒரு காலம் வரும் .பொறுத்திருந்து பார்ப்போம். நேற்று ஒருவருடைய தாக இருந்தது .இன்று வேறு ஒருவருடைய தாக இருக்கிறது. நாளை மற்றொருவருடையதாக மாறும் .இதுதான் இறைவன் வகுத்த நீதி.உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்.
@user-sz9uz2pb1r
@user-sz9uz2pb1r 6 ай бұрын
அண்ணாரே சரியானக் கேள்வி♥
@balasubramaniankr4872
@balasubramaniankr4872 6 ай бұрын
Please send this message to ED, CBI and IT and PM Office and Sri Amit Shah and let them clarify.
@KabStar-ry3cp
@KabStar-ry3cp 6 ай бұрын
மிக மிக அருமையான பதிவு.
@SharmaA-ts1cg
@SharmaA-ts1cg 6 ай бұрын
Very good speech. This speech should be brought to the notice of all village people. We are fit to be slaves.GOD alone should save this country from the wicked politicians.
@Sundar6956
@Sundar6956 6 ай бұрын
அத்தனை சொத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும்
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 6 ай бұрын
Super sir very super sir 🙏🙏🙏
@dravidaselviselvi4815
@dravidaselviselvi4815 6 ай бұрын
ஜெயலலிதா விஷப்பாம்புக்குவீட்டில்இடம்கொடுத்து, அது தத்துக்குட்டிகளைஉருவாக்கி ஜெயலலிதாவையே கொத்திக்கொன்னுருச்சு! சசிகலா எந்தக்காலத்திலும் ஜெயலலிதா இடத்தைப்பிடிக்கமுடியாது ஆனால் இப்படிஆடம்பரமாய்வாழ்ந்து இதேதத்துக்குட்டிப்பாம்புவிஷத்தால் சாகப்போவதுஉறுதி! ஜெயலலிதாசாவில்யார்யார் பங்கேற்றிருக்கிறார்களோ? இறைவனுக்குத்தான்தெரியும்! அரசுஅன்றுகொல்லவில்லை தெய்வம்நின்றுகொல்லும்சசிகலாவை!
@saradhadevinagaraj1878
@saradhadevinagaraj1878 6 ай бұрын
True .Income Tax Department questions to salaried staff.
@bsmani54
@bsmani54 6 ай бұрын
Nirmala Sitaraman/Annamalai should view this Programme. And express their views.
@vivekanandhanvivek8104
@vivekanandhanvivek8104 6 ай бұрын
சட்டத்தில் புகுந்துவிளையாடும் வழக்கறிஞருக்கு வாழ்த்து.
@kanthvickram4490
@kanthvickram4490 6 ай бұрын
Sir, you are one in a million if not a billion !!! Your credibility is outstanding, sir.
@suriyam1954
@suriyam1954 6 ай бұрын
U R GREAT SIR.❤❤❤
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 6 ай бұрын
கண்டனம் செய்து மட்டும் மாறவா போகிறது?என்ன மாறி விடும்?
@sundaralingam7609
@sundaralingam7609 6 ай бұрын
இந்த அதிகாரிகள் முன் வந்து நாட்டில் ஊழல் வாதிகளை ஒழிக்க வேண்டும்
@parthasarathypartha9715
@parthasarathypartha9715 6 ай бұрын
CBI ஒரு கூண்டுக்கிளி இதை சொன்னது உச்ச நீதிமன்றம் நீதியரசர்.
@bharathysundar5811
@bharathysundar5811 6 ай бұрын
எந்த ஆட்சி வரனும்என்று கூறுங்கள் எங்களுக்கு தெரிவு படுத்துங்கள்
@Selvaraj-lc7yv
@Selvaraj-lc7yv 6 ай бұрын
Super points sir
@anbalaganannamalai7626
@anbalaganannamalai7626 6 ай бұрын
ஐயா இந்த கொலைகாரி ஒன்று செய்ய முடியாதா
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 6 ай бұрын
நாட்டில் நடக்கும் தற்கால நடப்புகளை , மிகவும் விவரமாக எடுத்து கூறி வரும் பெரியவர் திரு வரதராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் ,மக்கள் மிகுந்த அக்கறையுடனும், கவலையுடனும் நோக்கி வருவதை , அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
@chinnakkannanven6794
@chinnakkannanven6794 6 ай бұрын
Well done sir.
@latharam1162
@latharam1162 6 ай бұрын
தேர்தல் முடியும் வரை பொருத்திருங்கள்
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 ай бұрын
Super super 👌👌👍👍
@swaminathanthippirajapuram4403
@swaminathanthippirajapuram4403 6 ай бұрын
As a lawyer why cant you take legal action and bring sasikala ed it to face legally
@kuppankuppan3310
@kuppankuppan3310 6 ай бұрын
ஜட்ஜா யா வெங்கடேஷ் ஐயா சூப்பர் மச்சான்
@sivarajan9969
@sivarajan9969 6 ай бұрын
Exactly correct.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 6 ай бұрын
கர்மா யாரையும் சும்மா விடாது
@kalyanaramansa1065
@kalyanaramansa1065 6 ай бұрын
ஐயா ஒரு சார்பு. இல்லமால் உங்கள் பதில் சூப்பர்
@srinivasans8820
@srinivasans8820 6 ай бұрын
அநீதி செய்கிறார்கள்
@balakrishnanv883
@balakrishnanv883 6 ай бұрын
எல்லா கட்சி காரனும் கொள்ளை கூட்டம் என்ன செய்ய முடியும் அதனால்தான் திரும்பவும் கொள்ளை அடிக்கிறார்கள்
@senthilmurugan3687
@senthilmurugan3687 6 ай бұрын
பெரிய கோவில்களை பல கட்டங்களாக கட்டலாம்..உதாரணமாக பெரிய கோவில்.. பல ஆண்டுகளாக பல அரசர்களால் அது மேம்படுத்த பட்டது..
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 6 ай бұрын
ஜெயலலிதா அவர்களின் ஆத்மா இவர்களை சும்மா விடாது.
@sankarshanmugam1772
@sankarshanmugam1772 6 ай бұрын
Superb sir
@sridharandhandayuthapani8889
@sridharandhandayuthapani8889 6 ай бұрын
Great
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 6 ай бұрын
Correct advice
@Inwardschannel
@Inwardschannel 6 ай бұрын
Well said sir!
@Rajavel-je6zq
@Rajavel-je6zq 6 ай бұрын
நன்றிஐயா
@endeegeear3131
@endeegeear3131 6 ай бұрын
கருநாகம் சசிகலா
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 6 ай бұрын
சார் வணக்கம் 480 கோடி அரசுக்குக் கட்டிவிட்டதாக சொல்கிறார்.
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 6 ай бұрын
Super Sir
@s.k.lakshmikandan5149
@s.k.lakshmikandan5149 6 ай бұрын
மோடிஜியை இந்த நாட்டு மக்கள் நம்புகிறார்கள் அண்ணாமலை நீங்கள் என்ன செய்கிறீர்கள்
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 6 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் காளி வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ராம் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹💯
@dr6847
@dr6847 6 ай бұрын
Thank you sir
@tvrsmani
@tvrsmani 6 ай бұрын
புரட்சித் தலைவி கூடவே இருந்து திமுகவிற்கு, நன்றாகவே உதவியிருக்கிறார்!!
@vazghathamizh9805
@vazghathamizh9805 6 ай бұрын
சார் திமுக MLA வின் வீட்டில் நடந்த பெண் சித்திரவதை பற்றி பேசுங்கள். நன்றி
@saradak2050
@saradak2050 6 ай бұрын
Very informative for our Country 's Ppl ., who are not very literate nd do not keep themselves uptu date with regular News Nd are ignorant ! 😮
@palanisamym340
@palanisamym340 6 ай бұрын
ஐயா மாநில மத்திய இரு அரசும் திருடர்கள் மனம் நொந்து சொல்கிறீர்கள் நாங்களும் கேட்டு கேட்டு மனம் வெறுத்து போய்விட்டது ஆக இனி என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லுங்கள் நன்றி......
@rajendranshokkiyer8692
@rajendranshokkiyer8692 6 ай бұрын
SUPER SIR CONGRATULATIONS DARING TRUTH TELLER 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯💯💯🪔🙏🙏🙏🙏🙏🙏💋💋
@sivaramansiva8418
@sivaramansiva8418 6 ай бұрын
மேல இருக்கிறவன் பார்த்துகிடுவான்!
@gazeblane
@gazeblane 6 ай бұрын
Yes you re right AMIT SHAH ssems to be supporting DMK.and is not pushing convictions of dmk men
@tvrsmani
@tvrsmani 6 ай бұрын
ஒரு வார்த்தைக்கு அடுத்த வரி என்ன என்கிற பேச்சு இலக்கணம் கூட த் தெரியாத விளையாட்டுத் துறை அமைச்சர் 🥴
@chandrasenancg5354
@chandrasenancg5354 6 ай бұрын
ED எப்படி வரும்?
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 6 ай бұрын
பொறுத்து இருந்து பார்க்கவும்
@nagalakshmir6738
@nagalakshmir6738 6 ай бұрын
Sir very shocking news. Ayodhya Ramar only can help us
@kumarasivana
@kumarasivana 6 ай бұрын
அய்யா அவர்கள்👍 கருத்து அற்பு த ம் நாம்தமிழர்
@ATRRajan.317
@ATRRajan.317 6 ай бұрын
நன்றி அய்யா...
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 6 ай бұрын
மன்னார்குடி மாஃபியா கும்பல் தலைவி வீட்டை உடனே ஜப்தி செய்ய வேண்டும்
@kumarkrishnan4581
@kumarkrishnan4581 6 ай бұрын
Kudos to you sir for exposing the corruption
@gjsnivas
@gjsnivas 6 ай бұрын
இத்தகைய கொள்ளைக்கார அரசியல்வாதிகளுக்கு வெறும் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதித்தால் போதாது. அவர்கள் சொத்து முழுவதையும் பறிமுதல் செய்யும்படியான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதனை நீதி அரசர்களும் நீதிமன்றமும் பரிசீலிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்
@NatarajF
@NatarajF 6 ай бұрын
super
@lalithasubash6154
@lalithasubash6154 5 ай бұрын
Super analysis 👌 👏 👍
@vishnuvishnu1284
@vishnuvishnu1284 6 ай бұрын
Jai hind
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 6 ай бұрын
2g.வழக்கில்...ஸார்.நீராராடியா...பங்கு.முற்றிலும்மறைக்கப்பட்டதே...அந்த....தனி நீதிபதி.ஒன்றும்சுமோ...மோட்டோ.வழக்குபோடவில்லையே..
@malikitalks6171
@malikitalks6171 6 ай бұрын
What's happening in this world???
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 6 ай бұрын
சசிகலா "பொய் கலா"!
@balasubramaniankr4872
@balasubramaniankr4872 6 ай бұрын
Please get the information. How much amount transferred from this Lady to the ED , CBI, IT, lawyers and other Government Organizations.
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 6 ай бұрын
Nallavanga yarune therialaingale sir.
@saradak2050
@saradak2050 6 ай бұрын
Thank U sir for ur Gr8 effort - Very timely and useful for all wise citizen s .. Hope this reaches all thru ' out d length n bredth of our State ..
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 110 МЛН
Самый странный заключённый😂 #фильм #кино
0:56
THE FLOOR IS LAVA 🌋🔥! Blippi Watch Out! #blippi #shorts
0:55
Blippi - Educational Videos for Kids
Рет қаралды 16 МЛН
🤣🤣❤️
0:26
Dragon Нургелды 🐉
Рет қаралды 2 МЛН