சசிகலா, ஓபிஎஸ், டிடிவி குறித்து பல ரகசியங்களை உடைக்கும் திலகவதி ஐபிஎஸ்! ADMK | Sasikala |Jayalalitha

  Рет қаралды 35,089

Tamilmint

Tamilmint

3 жыл бұрын

#Sasikala #ThilagavathyIPS #Interview
சசிகலாவுக்கு என்ன அரசியல் தெரியும் என்றும், ஓபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் நாடகமாடியதாகவும் உடைத்துப் பேசுகிறார் தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் திலகவதி. அவரின் பேட்டி இதோ!
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் வெளியாகும் வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலை Subscribe செய்யுங்கள். For More Details :
Website : tamilmint.com/
Twitter : / tamilmintnews
Facebook : / tamilmintnews
Instagaram : / tamilmintnews

Пікірлер: 70
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
அம்மா சொல்வது 100% உண்மை.சசி ஒரு வேலைகாரி பதவி வேண்டாம் என்று மன்னிப்பு கேட்டு ஜெ அம்மாவிடம் ஒட்டிக்கொண்டார்.ஆனால் அது பழிவாங்கத்தான்
@durairajsk6082
@durairajsk6082 2 жыл бұрын
Very nice review
@jeyaananthana8577
@jeyaananthana8577 3 жыл бұрын
Sasikala family power brokers & looters of TN, Salute to true IPS,hats off
@mahatailors4624
@mahatailors4624 3 жыл бұрын
சசிகலா யார் அம்மாவை கொன்ற எமன் ஒருநானலக்கு சாவடி சசி
@kasturiswami784
@kasturiswami784 3 жыл бұрын
Such clear thinking. I wish there are more people like thilakavathi. Wonderful person
@meenakshibevarages3528
@meenakshibevarages3528 6 ай бұрын
Real
@vasanthvictory9852
@vasanthvictory9852 3 жыл бұрын
Sasikala arasiyalukku varuvatharku thaguthi ilathavar
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார் அஇஅதிமுகவிற்குள் வந்தாலும் அஇஅதிமுக தமிழ்நாட்டின் 2 வது பெரிய குடும்பக் கட்சியாக மாறிவிடும் . ( 1991-1996 வரையிலான தோழியின் அதிகார ஆட்டம் ரொம்ப ஜாஸ்தி. ஒருவேளை இவர்கள் நேரடி அதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்கும் ) 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@manikandank5666
@manikandank5666 3 жыл бұрын
சசிகலா மீண்டும் சிறை செல்வது உறுதி...
@vasanthvictory9852
@vasanthvictory9852 3 жыл бұрын
சசிகலா அரசியலை விட்டு விலகுறன்னு சொன்னது தமிழக மக்களுக்கு நல்லது
@prakashrajj8520
@prakashrajj8520 Жыл бұрын
Hello Ava endha katchila Enna padhavila irundhall?
@maniloganathan2569
@maniloganathan2569 Жыл бұрын
@@prakashrajj8520 no
@rainydrops522
@rainydrops522 Жыл бұрын
Itu bramin aasi sasi arasiyala vetu vilakkamum anti b.j.p aasiyum
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
அரசியல் சாக்கடை என்று சொல்லப்பட்ட காலத்திலேயே....அரசியல் வான் மழை.....என்று சொன்ன ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதி.... தன்கட்சியிலிருந்த சகதலைவர்கள் தன் குழந்தைகளை பெரிய படிப்பாளிகளாக மாற்றிக் காட்ட முயன்றார்களே...தவிர அரசியல்வாதிகளாக மாற்ற விரும்பவில்லை கலைஞரை தவிர....
@manikandank5666
@manikandank5666 3 жыл бұрын
சசிகலாவின் பகல் கனவு பலிக்காது...
@johnbosco8632
@johnbosco8632 Жыл бұрын
Sasikala is only house worker
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 Жыл бұрын
Epsmass
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
அண்ணாமலை ❤️❤️❤️❤️
@sujiraj6708
@sujiraj6708 3 жыл бұрын
Sariyana kelvi.MLA vaga illatha oruthar thaan SASIKALA.nalla velai avargal kaiyil katchiyum atchiyum pogala
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
👍
@kumarachari.ekumaracharie2102
@kumarachari.ekumaracharie2102 3 жыл бұрын
ஓ.பி.எஸ்.யாரு.அவன்ஒருபொராம்போக்கு
@johnbosco8632
@johnbosco8632 Жыл бұрын
All is secret
@sureshbalasubramanian4864
@sureshbalasubramanian4864 3 жыл бұрын
Avanga thiru illai, thirumathi. Slip in introduction itself.
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
வேட்பாளர் தேர்வு மற்றும் இன்றைய அரசியல் குறித்த உபதேசங்கள் கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது.... ஆனால் நடைமுறை சத்தியப் படுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
@draponnusamymch
@draponnusamymch 3 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
62...67...71...77..லிருந்து எல்லாகாலத்திலேயும் அரசியல் அச்சம் தருவதாக தந்தான் இருந்திருக்கிறது....
@gaurirajah7626
@gaurirajah7626 3 жыл бұрын
Amma super sonengheh,shashikala velaikari araseyal venuma,shashikala thagatheh illai maa,drama planner,script writer,kollai adika,kollai pannah sereyana ahzheh sasikala,Amma whatever is God Knows and shashikala manasathci tereyum,how J.J Amma died
@udayasuriyan744
@udayasuriyan744 Жыл бұрын
Amma maraivuku mulu muthar karanamana, sasikudumathinar an ops,evarkulatam anthakaranuthirkavum, kalagathil sarka kudathu, evarkal natathm antha eyakuthutan thatrupo kootaniyo vaiuthkola kutathu
@jrr1196
@jrr1196 3 жыл бұрын
Naankal jayalalitha yentu than kooruvom pettaval than amma.
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 Жыл бұрын
Opsvast
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
நீங்க ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற கேள்வியில் நீங்க ரன் அவுட் ஆயிட்டிங்க....
@vskjaiganesh2934
@vskjaiganesh2934 3 жыл бұрын
எந்த அரசியல் பணியும் செய்யவில்லை சசிகலா அரசியல்வாதியை பேசாமல் இவரை ஏன் பேசுகிறாய்
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
கடந்த காலத் தவறைகளை சுட்டிக் காட்டுகிறார் 👍👍👍👍
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
1973ல் மைதிலி சிவராமன் அரசியலில் ஈடுபட்டது மட்டுமல்ல....தன் ஒரே மகளையும் அரசியலில் ஈடுபடவைத்தார்....
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
பெண்களை இணைத்து அரசியல் பேசியதில் உங்க வார்த்தை சாமர்த்தியம் தோற்றுப்போய் விட்டது மேடம்....
@logunathan4252
@logunathan4252 Жыл бұрын
Ops ooru dummy
@manaksham9813
@manaksham9813 3 жыл бұрын
தாய், தோழி, சகோதரி தான் திருமதி வி கே எஸ், தனிப்பட்ட முறையில் பகை காரணமாக பழி சொல்
@manaksham9813
@manaksham9813 3 жыл бұрын
VKS mam only selected these MLAs for the 10 years
@prakashrajj8520
@prakashrajj8520 Жыл бұрын
Yaen Andha kolaikara mundaiye Vote vaangi jeika vachirukka vendiyadhudhana, Yaen seiyala? Tanjoreku vadakka, Tanjoreku maerka, Maduraiku therka oru mairum pudunga mudiyadhu
@manikandank5666
@manikandank5666 3 жыл бұрын
அம்மாவின் ஆன்மா உயிரோடு இருக்கும்வரை ஓபிஎஸ்-சை ஒன்றும் செய்யமுடியாது...
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
ஜோதிமணி பேக்ரவுண்ட் பற்றி பேசாமல்...தமிழச்சியை வெளாவரியாக பேசியிருக்க தேவையில்லை...
@balapriya8903
@balapriya8903 Жыл бұрын
சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் இது உண்மை
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 48 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 11 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00