ஆசை ஆசையாய் இருக்கிறதே Part 1 - சூப்பர் மார்க்கெட் குடும்பம்

  Рет қаралды 2,759

3nimisham Irukkuma?

3nimisham Irukkuma?

Күн бұрын

Пікірлер: 19
@gnanamkumar2548
@gnanamkumar2548 3 ай бұрын
தொடர்ந்து15 நாள் வேலைசெய்தால் அரைநாள்லீவு,500ரூபாய் மளிகைசாமான்,நல்ல விசயம்,30நாள் வேலை 33நாள் சம்பளம்,பாராட்டுக்கள். கற்றுக்கொள்ளவேண்டியபாடம் கணவனும்,மனைவியும் சேர்ந்து உழைத்தால் 100%வெற்றிதான்.நல்ல பதிவு,மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.
@vasudevan7413
@vasudevan7413 3 ай бұрын
குடும்பத்தோடு வாழ்வதே வரம் அதிலும் குடும்பமாகவே சேர்ந்து தொழிலிலும் இருப்பது ஆகச்சிறந்த வரம் எப்போதும் எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்காதா என எல்லோரும் ஏங்கும் நேரத்தில் இந்த குடும்பம் "கொடுத்து வைத்த குடும்பமே". 🎉🎉🎉🎉❤❤❤
@friendstrackcalltaxi
@friendstrackcalltaxi 21 күн бұрын
உண்மையாலுமே ஆசையா இருக்கு அடுத்த வீடியோ எப்ப வரும்னு. இறைவனின் வரப்பிரசாத இது போல் அமைவது நல்ல குடும்பம் விசுவாசமான தொழிலாளர்கள் அருமை உங்களது வர்ணனை மிக அருமை.
@umakanthan4134
@umakanthan4134 3 ай бұрын
அருமையான பதிவு. சூப்பர் மார்க்கெட் நேர்த்தியாக இருக்கிறது. உங்கள் வர்ணனை அருமை.
@rajesha6223
@rajesha6223 3 ай бұрын
Aanantham movie for real..... Super anna💐💐 RAJESH TIRUNELVELI❤
@Short_media_vlogs
@Short_media_vlogs 3 ай бұрын
Wowww
@rajiselvam3552
@rajiselvam3552 3 ай бұрын
Unmithan enka family en frd relative ellarum Inga than 6 years a vangikitu erukom price kamiyathan erukum quality Nala eruku super market super ram Anna anni good person
@tamils385
@tamils385 3 ай бұрын
Good example for family business
@Janarthanam-ev4gi
@Janarthanam-ev4gi 3 ай бұрын
Sir 🙏🏽மிகவும் அருமை 👌🏽வியாபாரம் என்பது மிக பெரிய கலை நாம் அதற்கு எவ்ளோ நேரம் உண்மையா கொடுக்கிறோமோ அவ்ளோ பலன் கொடுக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் கனகச்சிதமான குடும்பம் ✨✨
@jaihopandian6174
@jaihopandian6174 3 ай бұрын
Super Nice speech ❤
@RPS_4922
@RPS_4922 3 ай бұрын
அருமை 💐 வாழ்த்துக்கள்
@Abirami8489
@Abirami8489 3 ай бұрын
Supar
@ilasenthilkumar6909
@ilasenthilkumar6909 3 ай бұрын
❤❤❤❤
@AarthiM-si5vq
@AarthiM-si5vq 3 ай бұрын
Wow vera level anna anni congratulations 🎉🎉
@nethranmithran9120
@nethranmithran9120 3 ай бұрын
Good family
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 3 ай бұрын
Thank you 😊
@kiruthikaarulselvam7156
@kiruthikaarulselvam7156 3 ай бұрын
❤🎉🎉
@ilasenthilkumar6909
@ilasenthilkumar6909 3 ай бұрын
🙏🙏🙏🙏
@akasha9075
@akasha9075 3 ай бұрын
ரசிச்சு சாப்பிடுங்க!
7:32
3nimisham Irukkuma?
Рет қаралды 9 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 25 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20