சைலேந்திரபாபு வாழ்வின் சுவாரசியமான நிகழ்வுகள் | Exclusive Post Retirement Interview | Sylendra babu

  Рет қаралды 54,784

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 109
@mynameisarunbabushankaran9362
@mynameisarunbabushankaran9362 Жыл бұрын
காவல்துறையில் பணிபுரியும் அனைவரின் குழந்தைகளையும் IAS படிக்க ஊக்குவித்தவர்.... அனைத்து காவலர் குடியிருப்புகளிலும் நூலகம் ஏற்படுத்தித் தந்தவர்... கடைநிலை காவலரின் பிள்ளைகள் கணிசமான அளவுக்கு அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றியடைய காரணமானவர்🙏🙏🙏எம் வணக்கத்திற்குரியர் 🙏🙏🙏🙏எம் தலைவர்🙏🙏🙏🙏🙏
@sekarr4991
@sekarr4991 Жыл бұрын
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. ... நேர்மை, நியாயம், மாணவ, மாணவிகளின் எதிர் காலத்திற்கு பணியின் இடையே விதை விதைத்து பணி ஆற்றி உள்ளீர்கள். தேய்வ பிறவி தங்கள் ஐயா. வாழ்க வளமுடன்.
@krishnavenkidusamy2338
@krishnavenkidusamy2338 Жыл бұрын
58நிமிடங்களில் ஒரு சிறந்த திரைப்படம் பார்த்த திருப்தி. சைலேந்திர பாபு சார் உங்களுக்கு ஒரு சல்யூட் சார்.
@yoganandhan9391
@yoganandhan9391 Жыл бұрын
சைலேந்திர பாபு ஐயா யார் உங்களைப் பற்றி என்ன நெகட்டிவ் கமெண்ட்ஸ் சொன்னாலும் உங்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் உங்களுடைய பிறர் நலனையும் நாடும் உயர்ந்த உள்ளமும் ஏழை எளியோருக்கும் உங்களால் முடிந்த பல உதவிகளை நீங்கள் செய்துள்ளீர்கள் என்பதை நான் பலமுறை கண்டுள்ளேன் சமூகத்தின் கீழ் தட்டில் இருக்கும் இருக்கும் மக்களுக்கு அவர்கள் கல்வியில் மேம்பட பல உதவிகளை நீங்கள் செய்துள்ளீர்கள் யார் என்ன சொன்னாலும் அதை நினைத்து வருந்தாதீர்கள் ஐயா நீங்கள் ஒரு உயர்ந்த உள்ளம் படைத்த நல்ல மனிதர் உங்களால் நானும் பயன் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல முறையில் உள்ளேன் நன்றி சைலேந்திர பாபு ஐயா
@Kk-vu7qw
@Kk-vu7qw Жыл бұрын
Very multi talentent person .motivational for youster and kind heart person
@senthilkumarm9745
@senthilkumarm9745 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஜெய்ஹிந்த் சார்
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 Жыл бұрын
எனது மகன் படித்த DAV பள்ளி பரிசளிப்பு விழாவிற்கு வந்திருந்து சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து மிகச் சிறப்பான உரையாற்றினீர்கள். Had not seen and listened to better public speech. மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தீர்கள். தங்களிடம் வாழ்த்து பெற்ற எனது மகனும் நல்ல நிலைமையில் இருக்கிறான். தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நிம்மதியான ஓய்வு வாழ்க்கையைப் பெற இறைவனை வேண்டுகிறேன்.
@vasumathysrinivasan5034
@vasumathysrinivasan5034 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sreekandannair3651
@sreekandannair3651 Жыл бұрын
Truly good men are officers who act boldly but possess little pride. There will be great heartbreak at the time of retirement from high positions The reason It is true that life is luxury while on duty but Shailendrababu sir is the best administrative officer
@OldAndSad98
@OldAndSad98 Жыл бұрын
மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருங்க சார் ❤
@muraliteacher7064
@muraliteacher7064 Жыл бұрын
Superb sir. I never forget those days I spent a lot with you in so many motivational programmes and The amazing PPP we created Sir. Thank you
@valliammaikuppusamy757
@valliammaikuppusamy757 Жыл бұрын
Excellent experience shared by u sir..in both professional and personal life...really the great sir..ur future ambition is to motivate students is the greatest decision... hatsoff sir..
@honez9954
@honez9954 Жыл бұрын
பொருக்கிகள் நிறைந்த இந்தியா காவல்துறையில் இவரைப்போல சில நல்லவர்களும் இருக்கிறார்கள்! வீரப்பனை தேடும் சாட்டில் நிறைய அட்டூழியங்கள் நடைபெற்றது மறைக்க முடியாது!
@seenuvenu5493
@seenuvenu5493 Жыл бұрын
ஐயா சைலந்திரபாபு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்
@srinivasankaviarasan9880
@srinivasankaviarasan9880 Жыл бұрын
I am watching 6th time this interview he is my fuel boosting❤
@muruganmurugan-p3l
@muruganmurugan-p3l 4 ай бұрын
Dindugal veduthala buli koluthur enconter❤❤
@kathirm1347
@kathirm1347 2 ай бұрын
You are the person of role model sir
@minervaplus1200
@minervaplus1200 8 ай бұрын
யாராலும் லஞ்சப்பிசாசுகளை ஒன்றும் செய்ய இயலவில்லை.
@commonmanchennai8587
@commonmanchennai8587 3 ай бұрын
Very nice of you sir i really enjoyed the interview ❤
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn Жыл бұрын
சைலெந்திர..பாபு..எப்போதுமேமிகச்சிறந்தமனிதர்நம்பிக்கையுள்ளவர்துறையைதாண்டி..வாழ்த்துக்கள்
@murugansrini6927
@murugansrini6927 Жыл бұрын
எங்கள் தங்கம்
@paramalai5660
@paramalai5660 Жыл бұрын
கள்ளகுறிச்சி நாயகனுக்கு நன்றி
@jeyakumar3001
@jeyakumar3001 Жыл бұрын
22:54 #KANDIPAGA
@malarmalar1173
@malarmalar1173 Жыл бұрын
My inspired person💯💯🙏
@iraghul5754
@iraghul5754 Жыл бұрын
Nice interview sir, I like you sir!! All the best for your future endeavours! 🎉❤
@sadasivank6082
@sadasivank6082 Жыл бұрын
Nice questions and Inspiring answers. The interviewer conducted the Interview in a nice way. Interesting interview.
@anumanchalisar5925
@anumanchalisar5925 Жыл бұрын
Most interesting, each microseconds throughout enjoyed, what a positive frame of officer. Solute your straight forward clean life sir.
@munusamy.p6049
@munusamy.p6049 Жыл бұрын
பேட்டிசுவராஸ்யமாக.இருந்ததுநன்றி
@annapurani3505
@annapurani3505 Жыл бұрын
Great man!!!! Inspiring speech!!!!
@jeevanandham2528
@jeevanandham2528 11 ай бұрын
ஒரு நேர்மையான சீருடை பணியாளர் தனது பணியின் இறுதி நாளில் தனது சீருடையை கழட்டுவது என்பது அவரின் உயிர் பிரிவதற்கு சமம் 😢😢..
@velkumaranraman-se6cp
@velkumaranraman-se6cp Жыл бұрын
ஐயா.திரு.சைலேந்திரபாபு.ஐ.பி.எஸ்.அவர்களுக்கு.நெஞ்சார்ந்த.வாழ்த்துக்கள்.🤝💐💐💐
@Gamerredzertamil
@Gamerredzertamil Жыл бұрын
சார் நீங்கள் உங்கள் சுயசரிதை கண்டிப்பாக எழுதுவீர்கள் அதில் திமுக பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் இருக்க வேண்டும் இறைவனிடம் வேண்டுவோம் நன்றி 🙏🙏🙏
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 Жыл бұрын
🙄🙄🙄
@adityanrajagopal100
@adityanrajagopal100 Жыл бұрын
When Mr. Shylander Babu was in Coimbatore, one of my friends’ son ran away from her house since he was forced to take some subject in his +1 . I have given her Mr. Shylander Babu’s phone no. She called him around 12 midnight. Immediately he sprang into action and the boy was intercepted in a bus in the morning. A simple, easily approachable and very dedicated officer i have never seen in the recent past .
@ariyaputhiranmuthukumaran341
@ariyaputhiranmuthukumaran341 Жыл бұрын
Super sir Vazthukal
@MV9789.c
@MV9789.c Жыл бұрын
Sir Big salute sir
@divyakathiravan9558
@divyakathiravan9558 Жыл бұрын
Sir worked as a sp in Dindigul nearly 4 years very interesting person I intrested to become police officer and write exam 15 in years though not getting but his work in all fields within that he can become good words.once again we salute
@anithaamal5100
@anithaamal5100 Жыл бұрын
Super sir
@arula9323
@arula9323 Жыл бұрын
You are inspirational sir for many students and i am house wife, even for me
@selvampp
@selvampp Жыл бұрын
A great motivation speaker
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Жыл бұрын
Sorry sir, I was teasing you as cycle commissioner. I am sorry. You are great. Unfortunately. Great people like you cannot become head of the state (Chief Minister) or party. Sad in our dirty politics.
@arula9323
@arula9323 Жыл бұрын
this interview is very impact to all
@Rajikamal1993
@Rajikamal1993 Жыл бұрын
I am your fan sir
@MarthaSelvakumari-pc3be
@MarthaSelvakumari-pc3be Жыл бұрын
Great most respected most hon dgp sir
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 Жыл бұрын
When compared to IG PONMANICKAVEL BABU IS ZERO
@Puratchi-dk7fc
@Puratchi-dk7fc Жыл бұрын
வீரப்பனை பிடிக்கப் போனதா மட்டும் சொல்றீங்க அப்படியே பில்லேடன்னை பிடிக்கப் போனதையும் சொல்லுங்க...😄😆
@AHMADULLAHTN
@AHMADULLAHTN Жыл бұрын
All the best sir 🎉
@albertthina-um8gn
@albertthina-um8gn Жыл бұрын
He was ready to go to field directly and actively parti ipated, real hero. He was sidelined in ADMK period but God grace Dmk power he rosed.
@ASTROMURTHY
@ASTROMURTHY 4 ай бұрын
காவல்துறையினர் உண்மையை பேசுவது மிக மிக கடினம்
@TheYoga1212
@TheYoga1212 Жыл бұрын
Wowwww this is so interesting interview sir , i wanted to meet you sir
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 Жыл бұрын
I like this person ❤
@amutham5332
@amutham5332 Жыл бұрын
How about Senthil Balaji and other ministers who have swindled the public money? A real hero like figure you are, should have done something against the corrupt DMK.
@bala5050
@bala5050 11 ай бұрын
I love ypu sir
@arula9323
@arula9323 Жыл бұрын
You please meet school and college students sir, even my son got gift book from you sir, Tamilnadu will get good change
@anilkumars8187
@anilkumars8187 Жыл бұрын
Best wishes❤ Sir
@karthiperumal1305
@karthiperumal1305 Жыл бұрын
A good experience
@saiharishh609
@saiharishh609 Жыл бұрын
Super Hari
@pselvaraj6560
@pselvaraj6560 Жыл бұрын
Allam.seelakalam....peother...goodrial.polise...mananayam.youla.manther....good.family....sailainthrapapu..pallandu.valga.....godplessyou...
@rithiga.c.v9-d199
@rithiga.c.v9-d199 Жыл бұрын
Nice man
@mrudayashankar
@mrudayashankar Жыл бұрын
It was a really great job done by our DGP and appreciated.we're proud of you, sir.
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 Жыл бұрын
Satire
@saran4401
@saran4401 Жыл бұрын
ஐயா, கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக எடுத்த நடவடிக்கைகளை விளக்கலாமே
@selvampp
@selvampp Жыл бұрын
He made 1,000 armed police as non violent satyagrahi at Kallakurichi
@pschristopherdeepakumar2034
@pschristopherdeepakumar2034 Жыл бұрын
HE STARTED SHOOTINGCLUB AT TNPL CVS
@gran2564
@gran2564 Жыл бұрын
Great 👍
@dharshanshoban7602
@dharshanshoban7602 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@GovindRajan-n2e
@GovindRajan-n2e 10 ай бұрын
Start f3 f2 f1 with help of udaynidi 10 years after intervals and ask each tv station to go to periparal and walking place and bigger office there and build shopping place in now place
@kalaivanianbazhagan8939
@kalaivanianbazhagan8939 Жыл бұрын
I never forget sir
@muruganmurugan-p3l
@muruganmurugan-p3l 4 ай бұрын
Iam amattem❤
@thinakarans8908
@thinakarans8908 Жыл бұрын
Evvalavu peria alumayaha SP yaha parthu viyanthen. But he was as a dummy piece in DMK govt. He should not have occupied that post. He has been depromoted from public opinion.
@samundeeswarisamundeeswari9956
@samundeeswarisamundeeswari9956 Жыл бұрын
Visit more police stations and visited more college and school activity officers good
@srinivasankaviarasan9880
@srinivasankaviarasan9880 Жыл бұрын
🎉🎉🎉
@suganyaparanth7852
@suganyaparanth7852 Жыл бұрын
What happen to vijayakumar sir ???
@Chandrakala-u9z
@Chandrakala-u9z 8 ай бұрын
Justice for srimathi papa
@suganyaparanth7852
@suganyaparanth7852 Жыл бұрын
Sir we had very high regards and so much expectations knowing your past record's , but it was so dissapointed this period. We don't know your hands are tied or yr tuned for. Still we strongly belive that you will openup many hidden truths.
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 Жыл бұрын
🔴🙏
@RK-wh8xr
@RK-wh8xr Жыл бұрын
So much talent, no doubt.. But why he allowed his hands to be tied during this DMK rule?
@AmbethkarMunusamy
@AmbethkarMunusamy Жыл бұрын
Join the vijay party and become a MP sir.
@geethas-ln8ys
@geethas-ln8ys Жыл бұрын
இவர் ஒரு நாடார் கிறிஸ்தவர்
@sureshung2371
@sureshung2371 Жыл бұрын
நீங்கள் யோக்கியம் என்று சொன்ன காவல் துறை மற்றும் இன்னும் பிறர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்துள்ளது வாச்சாத்தி வழக்கு, இதுபோன்ற படங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று சொன்னீர் ஜெயபீம், விடுதலை போன்ற படங்கள் நீங்கள் அப்படித்தான் சொல்லியாக வேண்டும் உங்களின் நிலை அப்படி
@krishnamurthyvenkat7846
@krishnamurthyvenkat7846 Жыл бұрын
He was a big disappointment asDGP.Hope he has made sure of his rewards for loyalty to the DMK regime.
@muruganmurugan-p3l
@muruganmurugan-p3l 4 ай бұрын
Kovei mettupaleyam bosedent tisirte ok
@parks2743
@parks2743 Жыл бұрын
@samundeeswarisamundeeswari9956
@samundeeswarisamundeeswari9956 Жыл бұрын
Police hard work offer
@SarfarazKhan-dw5le
@SarfarazKhan-dw5le Жыл бұрын
DGP worst DGP
@SivaKumar-h7x
@SivaKumar-h7x 9 ай бұрын
Worest DGP Tr Sylendrababu and also he spoiled many woman police if it doubt come and ask me i will tell all the story
@sureshskr1961
@sureshskr1961 Жыл бұрын
You would have been better if you were in the Cinema field. We had great expectations. You spoiled law enforcement in Tamilnadu to unimaginable levels. TN saw the worst DGP ever in it's history in you. I know you won't feel ashamed because you're basically a person who likes to be hyped & praised. All your brilliance, honesty, intelligence & abilities became useless in real administration because of this attitude.. "ZERO ADMINISTRATION". You spoiled the expectations of millions like me. You're really worth another Kamalahassan. Your attitude & tendencies suggest you can join him.
@JohnnyCredit
@JohnnyCredit Жыл бұрын
SVV Venkatakrishnan peru enga irruku ?
@JohnnyCredit
@JohnnyCredit Жыл бұрын
52:26
@Chandrakala-u9z
@Chandrakala-u9z 8 ай бұрын
Shakthi school Ravi in partner
@thangammani1443
@thangammani1443 Жыл бұрын
SRIPU POLICE DAMMI PCE
@Chandrakala-u9z
@Chandrakala-u9z 8 ай бұрын
Shakthi school karma koodurangal srimathi papa kolaiku karanamanavan Ivan shame
@Chandrakala-u9z
@Chandrakala-u9z 8 ай бұрын
How about srimathi papa case u r a big lier cycle babu
@veluthanikodi3317
@veluthanikodi3317 Жыл бұрын
Tai avlbu mkkl unal barhekkbtturban Munta s babu
@thinakarans8908
@thinakarans8908 Жыл бұрын
He has lost his credibility.
@gran2564
@gran2564 Жыл бұрын
If you don't like him pls silent don't post bad comments 🙏
@vijayarahavans5472
@vijayarahavans5472 Жыл бұрын
​@@gran2564why you need everybody's silent? I think former DGP like silent.. 😅😅
@sutha-uj6fv
@sutha-uj6fv Жыл бұрын
inime.unaku.power.ila.engayavuthu.sequrty.velaiku.po.😃😃😃😃
@dharmamari1474
@dharmamari1474 Жыл бұрын
anchor anna unga palla enga'na
@minervaplus1200
@minervaplus1200 8 ай бұрын
யாராலும் லஞ்சப்பிசாசுகளை ஒன்றும் செய்ய இயலவில்லை.
@KarthickKarthick-pv9we
@KarthickKarthick-pv9we Жыл бұрын
@Ritamanova5330
@Ritamanova5330 Жыл бұрын
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 18 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Exclusive interview with Sylendra Babu IPS |  Marumugam
21:18
Dinamalar
Рет қаралды 211 М.