சைந்தவி குரலில் மனதை வருடும் "எள்ளு வய பூக்கலையே" |Isayin Ragam | Vasanth TV

  Рет қаралды 869,054

Vasanth TV

Vasanth TV

Күн бұрын

Пікірлер: 227
@NieelanMp-qk7oi
@NieelanMp-qk7oi 8 ай бұрын
அப்பா 😢 I miss you 😢😢😢😢😢
@balajimonick2196
@balajimonick2196 6 ай бұрын
Appavin photo munadii. Indapadalai ketpane... Vali kurayum......
@ramakrishnan6771
@ramakrishnan6771 10 ай бұрын
❤ நெஞ்சம் உருக்கும் பாடல்....உணர்ச்சிகரமாக பாடிய பாட்டிக்கு வந்தனம் பல...
@sikkanthara5146
@sikkanthara5146 7 ай бұрын
தங்கையே தாங்களின் பெண் பிள்ளையின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் உங்கள் விவாகரத்தை ரத்து செய்து நம்மோடு வளமோடும் பல்லாண்டு வாழ வேண்டும் இது இந்த சகோதரரின் வேண்டுகோள்...
@sahadevang-tr8qq
@sahadevang-tr8qq 3 ай бұрын
Very Great Aiyya 🙏
@Vijayan020455
@Vijayan020455 3 ай бұрын
அவர்கள் உங்களிடம் வந்து புத்திமதி கேட்டார்களா? எதற்கு இந்த அதிகப் பிரசங்கித்தனம்
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 22 күн бұрын
🙏🙏❤️❤️🌷🌷நன்றி🇨🇭🇨🇭
@mr.kamalesh7
@mr.kamalesh7 7 ай бұрын
உங்கள் குரல் மிக இனிமை அதுபோல் உங்கள் வாழ்க்கையும் இனிமையாக வேண்டும்.உங்கள் குழந்தைக்காக யோசியுங்கள் சகோதரி.
@lakshmimurugan96
@lakshmimurugan96 2 ай бұрын
சைந்தவி இந்தப் பாடல் பாடும் போது ஜீவி பிரகாஷ் உடன் இருந்தால் இப்பொழுது பாடும் போது தனியாக பாடும் போது மிகவும் வேதனை அளிக்கிறது கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Ай бұрын
🙏🙏🙏❤️🌷Swlss
@ssathiyanarayanan6789
@ssathiyanarayanan6789 7 ай бұрын
பாடல்களில் கவனம் செலுத்த வேண்டும் சிறந்த பாடகியாக வேண்டும். வாழ்த்துக்கள்
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
அம்மா நீங்க குடும்ப வாழ்க்கை இருந்து பிரிவது எனக்கு கஷ்டம் இருக்கு பாப்பாவ நல்ல பாத்துகேங்க
@Vijayan020455
@Vijayan020455 3 ай бұрын
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏன் இப்படி ஒரு கேவலமான பதிவு.
@AaaaEeee-r3r
@AaaaEeee-r3r Ай бұрын
Tttþtþtþtþttþþttþtþþ7tþþtþtttþttþ
@rishibros4280
@rishibros4280 27 күн бұрын
​@@Vijayan020455அவரு மனசுல உள்ளத கொட்றாரு ...நேர்ல போயா சொல்லமுடியும் ... அந்த நல்ல மனசை பாராட்டுங்க
@samivel1781
@samivel1781 7 ай бұрын
சைந்தவி GV பிரகாஷ் வாக்கைக்கு டைடில் பாடலாக அமைந்துவிட்ட பாடல்.... சகோதரிக்கு ஆறுதல்கள்.
@SenthilKumar-z2s6z
@SenthilKumar-z2s6z 2 ай бұрын
இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும்
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Ай бұрын
🙏🙏❤️❤️🌷🌷😭😭Swlss
@marimuthuas4165
@marimuthuas4165 7 ай бұрын
மனதை பிழிந்து உணர்ச்சிகளை வெளீயே கொண்டு வரும் வரிகள். பின்னணி குரல் தான் உயிர். அருமையிலும் அருமை.
@swaminathanswamy9479
@swaminathanswamy9479 7 ай бұрын
இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்
@komathij4676
@komathij4676 4 ай бұрын
சைந்தவி உன் தாயை விட மகளே உன் நலனில் அக்கறை அன்பு பாசம் கொண்டுபிரகாஷ் எந்த தப்பும் செய்திருந்தாலும் எந்த பெண்ணிற்கும் அவரை விட்டு கொடுக்காமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் பாக்கியத்தை பெறுங்கள் இதை கேட்டு எங்கள் மனதை குளிர்விக்க வேண்டும் மகளே.கடவுள் போல் உம் உள்ளம் இரங்கி மனம் திருந்தி வாழுமா.
@AbiAbi-dl5ev
@AbiAbi-dl5ev 7 ай бұрын
I like சைந்தவி Songs
@sristhambithurai8012
@sristhambithurai8012 9 ай бұрын
நெஞ்சம் உருக்கும் பாடல்.,
@selvakumar-hy4hm
@selvakumar-hy4hm 7 ай бұрын
இந்த பாட்டும், சைந்தவியின் குரலும் என்றும் இனிமை...
@jothiv9645
@jothiv9645 7 ай бұрын
Amma sernthu vazhanma.thangame.
@RKumar-mw1dn
@RKumar-mw1dn 7 ай бұрын
அன்புள்ள தங்கையும் ஜிவி பிரகாஷ் தம்பியும் பிரிவது ரொம்ப மனசு கஷ்டமா இருக்குப்பா... பிளீஸ் குழந்தைக்காக ரெண்டும் பேரும் சேர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்... வாழ்க வளமுடன்
@gajanhaas
@gajanhaas Жыл бұрын
This song will be one of Saindhavi's signature songs of all time. The voice, the emotions and just the music is something that will stand the test of time! Thanks for everyone involved in making this song!
@dds1913
@dds1913 7 ай бұрын
இறப்பு வீட்டில் இந்த song சூப்பர் சூப்பர் சூப்பர் சைந்தவி.கோடி புண்ய ம் உனக்கு
@komathij4676
@komathij4676 4 ай бұрын
யாருமா இந்த பாட்டை எழுதினார:நீ ஏம்மா இதைபாடனநெருப்பில் நீர்த்துளி விழுந்தா காணாமல் செய்யும் கொடுமையான வீரியம் உள்ள பாட்டு கேட்டா மனதை ஏன் வாழ்க்கையையே அழிச்சிடிச்சே.இந்த கருத்தை அழித்து மாற்ற முடியும் என்று சைந்தவி எங்கள் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் மகளே.நீங்கள்உங்களுக்குள் ஏற்பட்ட சில கால கசப்பை மறந்து பல காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து குட்டி சைந்தவி பிறந்தாச்சு சின்ன பிரகாஷையும் ஈன்று பல காலம் வாழ்வாங்கு வாழ வேண்டும் மகளே.
@bharathysundar5811
@bharathysundar5811 7 ай бұрын
தைரியமாக நல்ல முடிவா எடுமா உன் பின் வாழ்க்கை சுகமாக‌இருக்கும் கவலை படாதே கடவுள் உனக்கு துணையாக இருப்பார்
@jayalakshmianbalaganjayala7354
@jayalakshmianbalaganjayala7354 2 ай бұрын
இதயத்தை உருக்கும் பாடல்
@SasthaSubbarayan
@SasthaSubbarayan 7 ай бұрын
குழந்தை இன்று உன் சிசு நினைவு..என்னசொல்வேன்..உனக்கு நல்லது நடக்கும்..ஆசிகளுடன். தாத்தா.
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 19 күн бұрын
அருமை இனிமை !!தேன் குழல்மா !!குரல்வளம் கடவுளின் ஆசியில் குலம் தழைக்க வேண்டும் மா!!இன்றும் என்றும் என்றென்றும் தாங்கள்(கணவன்மனைவி)ஒற்றுமையுடன் குழந்தையுமாக!!சீரும் சிறப்புமாக!!வையகம் போற்ற வாழ்வீராக!!❤Your Voice is Sooooo lovely da Chellam.வகழ்த்துக்கள்❤🎉🎉🎉❤❤❤
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 19 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉❤❤❤
@rambandrambandbeni3668
@rambandrambandbeni3668 7 ай бұрын
11 வருடம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டதை நினைத்து கவலையாக இருக்கிறது ஆயுசு முழுவதும் ஒற்றுமையாக வாழும் தம்பதிகள் மத்தியில் சண்டைகள் வந்ததில்லையா ? எப்படி வாழ்ந்தார்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை என்றும் கெட்டு போவதில்லை
@SathyaSoundar-kn9sv
@SathyaSoundar-kn9sv Ай бұрын
சைந்தவி நீங்கள் சூப்பர் சாங் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😊😊😊😊😊😊😊❤👌👌👌👌👌👌👌👌👌👌
@n.theivanainarashiman364
@n.theivanainarashiman364 7 ай бұрын
இவர்கள் பிரிவது. கண்களில் நீர் வழிகிறது. நீங்கள் பவளவிழா கொண்டாட வேண்டும் கிழவன் கிழவியாக ஒன்றாக வாழ வேண்டியவர்கள் நீங்கள் ஏன் அவசரம் என்ன அவசரம் . பிரிகிறீர்கள்.
@ravisanthanam5600
@ravisanthanam5600 7 ай бұрын
அருமை அருமை தங்கை...❤
@KaviYarasan-p9d
@KaviYarasan-p9d 8 күн бұрын
Mam Na unga fan
@Nandhucollections0911
@Nandhucollections0911 7 ай бұрын
Kekum pothu alugaiya varuthu 😭😭😭😭😭
@anandakrishnan996
@anandakrishnan996 3 ай бұрын
அருமையான பாடல்
@vasanthisiva8017
@vasanthisiva8017 7 ай бұрын
எனது அருமை தம்பி பாலமுரளிக்கு இந்தப் பாடலை சமர்ப்பணம் செய்கிறேன்❤❤❤❤❤❤
@vallyammahpalanyandy6918
@vallyammahpalanyandy6918 7 ай бұрын
💓💓💓💓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🇱🇰
@sakana118
@sakana118 5 ай бұрын
மிகவும் அற்புதமான பாடல்
@sakana118
@sakana118 5 ай бұрын
என்னுடைய கணவருக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏
@Narayanan-yn6by
@Narayanan-yn6by 6 ай бұрын
என் அம்மா இறந்து 9 மாதங்கள் ஆகியது அவருக்கு இப்பாடல் சமர்ப்பணம்
@PremKumar-w3d8h
@PremKumar-w3d8h Ай бұрын
Anda manasu tha sir kadavul...😢 great😢🥰🥰🥰🥰🥰
@S.pS.P.SHUBHA
@S.pS.P.SHUBHA 11 ай бұрын
THAAYE UNNAI VANANGUKIREAN ❤
@muralitharan6709
@muralitharan6709 10 ай бұрын
Very very nice.❤
@navthish2kkidsmass950
@navthish2kkidsmass950 4 ай бұрын
காசு இருந்தா போதும் என்று நினைக்கும் உலகம்
@sabilasabila8812
@sabilasabila8812 4 ай бұрын
I miss you My sweet Akka❤❤❤❤
@prabhavenkit9916
@prabhavenkit9916 10 ай бұрын
Soulful singing!
@NirmaladeviHemesh
@NirmaladeviHemesh Күн бұрын
அருமை அருமை❤❤
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 7 ай бұрын
G V don't miss her.... one day you will realize
@chandrushekar2975
@chandrushekar2975 5 ай бұрын
You're bright days ahead in all issues it's my heartfelt fatherly wishes my child.
@Kasthuribai-uv9rj
@Kasthuribai-uv9rj 7 ай бұрын
Pappa Saindhavi vun kozandaikaaga voru murai yosingamma❤😢
@DeepikaDeepi-w9s
@DeepikaDeepi-w9s 2 ай бұрын
Super meaningful song❤
@muthupandian2856
@muthupandian2856 10 ай бұрын
Sainthavi. vazgavalamudan.
@shayeesuresh6548
@shayeesuresh6548 7 ай бұрын
Mam don't worry God will be with you
@kiruthikapoppy6213
@kiruthikapoppy6213 4 ай бұрын
இவளை போன்ற பெண்ணை பிரிவதற்கு அவனுக்கு எவ்வாறு மனது வந்தது.
@MohamedMusthafa-r9s
@MohamedMusthafa-r9s 6 ай бұрын
Nalla padal nalla kural valga
@YesurajRaj-lz5ip
@YesurajRaj-lz5ip 7 ай бұрын
Saindavi u have always gd character dont worry
@SabapathiM-z4n
@SabapathiM-z4n 14 күн бұрын
Thanks❤saintavi❤nan❤ungal❤rasikai❤kavitha
@vijayashanthi-h9v
@vijayashanthi-h9v 4 ай бұрын
Wat an awesome voice. The same on stage too
@SMSclub123
@SMSclub123 8 ай бұрын
Beautiful and heart breaking song ..super voice dear....
@BasheerAhamed-b2w
@BasheerAhamed-b2w 10 ай бұрын
Super ma
@PuliPandi-f3g
@PuliPandi-f3g 10 ай бұрын
Vera level mam
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 10 ай бұрын
பிணம் ஏற்றிச் செல்லும் வண்டியில் இந்த பாடலை போடுகிறார்கள்.
@dds1913
@dds1913 7 ай бұрын
அப்படி சொல்ல கூடாது.ப்ரோ. சைந்தவிக்கு கோடி ஆசீர் வாதம்
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 6 ай бұрын
அது தவறு
@SuganT-fy6hj
@SuganT-fy6hj 4 ай бұрын
தப்பா பேசாதீங்க அந்த வலி உங்களுக்கு தெரியாது 😭😭😭
@jamesfranklin884
@jamesfranklin884 6 ай бұрын
Amazing voice
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 2 ай бұрын
❤❤❤ lovely song ❤❤❤
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 6 ай бұрын
என் அண்ணன் அன்மையில் இவ் உலகை விட்டு பிரிந்து விட்டான். அவனை நினைத்து வேதனைப் படாத நிமிடங்கள் இல்லை. இந்த பாடலில் வரும் வரிகள் போல் சாவை அவனால் கூறு போட்டு கொள்ள முடியாமல் போனது.
@santhakumar2671
@santhakumar2671 2 ай бұрын
My sister is death one eyare my feelings heart beark❤😢😢 this song feel my sister faces😢😢one line..Kannea nee thirumpi varanum vitu ku.. this song dadikeat my sister shamini God gift for my family
@saradadeviseshadri2757
@saradadeviseshadri2757 7 ай бұрын
Superb madam. What a sweet voice !
@Kowsalya-ow2vl
@Kowsalya-ow2vl 2 ай бұрын
Iruvarum adjust panni vazha vendum ❤❤❤❤❤❤❤❤❤❤
@parameswaran3336
@parameswaran3336 19 күн бұрын
Very emotional
@savithiridharani1877
@savithiridharani1877 7 ай бұрын
பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் என பெறியோர்கள் சொல் வார்கள் ஆனால் ஜீவிக்கு மணக்க தெறியவில்லைனு தான் சொல்லவேண்டும்
@kiruthikapoppy6213
@kiruthikapoppy6213 4 ай бұрын
பூ சைந்தவி நாறு ஜீ வி பிரகாஷ்
@shankarim3071
@shankarim3071 3 ай бұрын
Wow!!! What a grate song
@sundariramani2546
@sundariramani2546 8 ай бұрын
Touching heart super voice . All the best. Sainthavi
@MuruganMurugan-e1v
@MuruganMurugan-e1v 10 күн бұрын
❤😮😊 supar
@SaranSaran17-ik7tf
@SaranSaran17-ik7tf 7 ай бұрын
Great voice saindavi sister god bless you yours child
@Bharathisivaji12
@Bharathisivaji12 10 ай бұрын
Miga arumaiyana kural.🎉🎉🎉
@rajiushas-om8rn
@rajiushas-om8rn 4 ай бұрын
Very good song and good sound
@MangaiM-i1e
@MangaiM-i1e 3 ай бұрын
Super cute saidhavi gv bro❤❤❤😊😊
@rajarani880
@rajarani880 Ай бұрын
I like saindavi❤❤❤❤
@velayuthanmarimuttu823
@velayuthanmarimuttu823 7 ай бұрын
One day You, both of you rejoin in life, i love both of you.
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 6 ай бұрын
சகோதரி நீங்கள் இந்த பதிவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் எப்படியாவது மணகசப்புகளை மறந்து இருவரும் இணைந்து வாழுங்கள்
@padmaherath4752
@padmaherath4752 Ай бұрын
Very beautiful songs life is ❤❤❤🌹🌹🌹🌹🌹👩‍
@SadamSadhu-f1c
@SadamSadhu-f1c 4 ай бұрын
I miss you my sweet AkkA🔥🔥🍁👸👌👌🖤❤️
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 6 ай бұрын
❤❤ lovely ❤❤
@gajalakshmireddy5991
@gajalakshmireddy5991 7 ай бұрын
Nerves, skin, body when all these turn old then the realization comes that we missed real love in our life. May Mr. GV Prakash realize this soon... Good luck for peaceful and healthy life. Focus on your health and goals Sainthavi sis..
@Goodnesswithros
@Goodnesswithros 3 ай бұрын
Wishing her all the blessings 🎉🎉
@mohamednawfir9750
@mohamednawfir9750 5 ай бұрын
Super voice wow
@ravichandrank4759
@ravichandrank4759 Жыл бұрын
Very great voice.
@SuvarnarajuvureSuvarna
@SuvarnarajuvureSuvarna Жыл бұрын
Hert touching song super voice
@ThanushKodi-fv7eg
@ThanushKodi-fv7eg 9 ай бұрын
Vera leval akka❤❤❤🎉🎉🎉
@umeshchethu3277
@umeshchethu3277 6 ай бұрын
Feeling song super ❤
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 5 ай бұрын
தலைப்பு: வள்ளுவம் ராகம்:எள்ளு வய பூக்கலயே....... 💐💐💐💐💐💐💐💐💐 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலய்யா...... தீர்ந்த பாடும் வாரலய்யா....... சத்தம்போட்டு சுத்தி சுத்தி நில்லுதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 என்னனு நொந்தாயோ..... எழுதி வெச்சி போனாயோ..... உன் படைப்பு ஊரு சேரும் பொழுதுக்கு..... 💧💧💧💧💧💧💧💧💧 சொல்லாம போனாலும்.... உள்ளிருந்து சொன்னாலும்..... தீராது..... தீர்த்தம் போல உசுருக்கு...... 💧💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவம் சொல்லுற ஆள...... உலகம் பாக்குற நாள..... ஏக்கம் தீர... தாக்கம் சேர... பாப்ப நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 காடாகி நின்னது இப்ப கொட்டுதய்யா...... காஞ்ச மாடு கண்டத திண்ண ஓடுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧💧 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 நீதியின்னு தந்தாயோ..... ஓதிநிக்க வந்தாயோ..... அய்யா நீர்......நீர் நிலைக்க எழுதினீர்....... 💧💧💧💧💧💧💧💧💧💧 சாதிக்கவும் எழுதினீர்.... போதிக்கவும் எழுதினீர்..... செத்தாலும் வாழலானு எழுதினீர்...... 💧💧💧💧💧💧💧💧💧 போகுற போக்குல அறத்த.... வேகுற உணவா சமைத்த..... சோர்வ போக்கும் வாழ்வ தூக்கும் செருக்கு நீ...... 💧💧💧💧💧💧💧💧💧💧 போவாது போவாதய்யா உன்குறளு..... சித்தம் சிந்தி தந்து போன திருக்குறளு...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலய்யா...... தீர்ந்த பாடும் வாரலய்யா....... சத்தம்போட்டு சுத்தி சுத்தி நில்லுதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 வில்லாக நின்னாலும்..... சொல்லாக நின்னாலும்...... உள்ளிருந்து இலக்க சேக்குற வனப்பு நீ..... டள்ளாக ஆனாலும்.... தத்தளித்து போனாலும்..... சொல்லாம சுயத்த ஏத்தும் உறுப்பு நீ...... போவதெங்கே தோனா ஆகிவிட்டது தானா.... கைபுடிச்சு கூட்டி செல்லும் பொறுப்பு நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 ஆறாக பாடு போயி சேராதோ...... கூறாக ஊருக்குள்ள ஊறாதோ...... 💧💧💧💧💧💧💧💧💧 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலய்யா...... தீர்ந்த பாடும் வாரலய்யா....... சத்தம்போட்டு சுத்தி சுத்தி நில்லுதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா.....
@gunasekaran2723
@gunasekaran2723 4 ай бұрын
உள்ளுயிர் உலுக்கி விட்டது
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 3 ай бұрын
இளசுகளுக்கு 😢😢புதிது தேவை😢😢சினிமா😢😢
@thamilvanithamilvani
@thamilvanithamilvani 11 ай бұрын
Semma👌👌👌👌👌👏👏👏👍👍👍
@muruganjewellery6502
@muruganjewellery6502 6 ай бұрын
Music should not be seperated. Let be bygones, be united. Everything will be fine. God bless.
@rajiushas-om8rn
@rajiushas-om8rn 6 ай бұрын
Good songs,very good
@fiyasmim8059
@fiyasmim8059 10 ай бұрын
Super song lyrics and very beautiful your voice congratulations 🎉👏
@Umaravi-wv8fs
@Umaravi-wv8fs 10 ай бұрын
Nice 😊
@AyyappanAyyappan-zi2iy
@AyyappanAyyappan-zi2iy 11 ай бұрын
சீமானுக்கும் இந்த பாட்டுக்கும் சம்பந்தம் உண்டா யாராவது சொல்லுங்களேன் 😇😇😇
@ajays1751
@ajays1751 10 ай бұрын
Wonderful voice ❤❤❤
@perumalvedhagiri6117
@perumalvedhagiri6117 6 ай бұрын
Sister supervoice
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 11 ай бұрын
இந்தமன்றதில்`ஓடிவரும்`பாட்டை`அனந்தோடு`பாடும்போது இருந்த`சைந்தவிக்கும்`இப்பஇருக்கும் ஒடம்புக்கும்`கடும் வித்தியாசம் ஒடம்ப`கொரச்சிகோடா`அம்மா
@saga1577
@saga1577 10 ай бұрын
Super 👌 👍 😍 🥰 mam..❤❤❤from srilanka
@kaliaperumalgovindasamy4807
@kaliaperumalgovindasamy4807 Жыл бұрын
Fantastic song
@Santhiyashermin
@Santhiyashermin Жыл бұрын
Extremely good voice,
@NagamaniKangatharan
@NagamaniKangatharan 3 ай бұрын
Lovly
@raguindhu4015
@raguindhu4015 11 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤
@jagadeesanparanthaman1313
@jagadeesanparanthaman1313 7 ай бұрын
Wow what a voice. Congrats sister.
@KAChinnappanprasad
@KAChinnappanprasad 4 ай бұрын
God is with you. Be confident in ur life.
@christy.prasanna9319
@christy.prasanna9319 10 ай бұрын
❤ really impression
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
மரணத்தை என்னும் விஜயா பாடல்
6:48
Rajasekarg Rajasekar.G
Рет қаралды 143 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН