🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻சிவாயநம. 🌸🌸🌸 எளிமயாக சைவ சித்தாந்தம் சொன்ன ஆசிரியரே திருவடியை வணங்குகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
@raviglory14947 ай бұрын
வைத்தியநாத தேசிகர் சிங்கப்பூருக்கு 2010இல் வந்த போது அவரின் உரைகளைக் கேட்டேன், சிலவற்றைப் பதிந்தேன். அவரது அறிவு மெச்சத்தக்கது. அவரது பேச்சுக்களைப் பகிர்ந்தற்கு மிக்க நன்றி.
@aishwaryaram554 Жыл бұрын
I have attended Vaidhyanadhar iya's classes I was a child. My mom conceived me after she started to attend saiva sinthantham classes. Thank you so much for uploading these audios!
@ThirumoolarAnnathanakudil7 ай бұрын
சிவாயநம
@kaalbairav8944 Жыл бұрын
சைவத்துக்கு இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை நான் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை நன்றி ஐயா
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🔥💐சிவ சிவ🌿🥥🌹திருச்சிற்றம்பலம் ❤🔱🙏
@09natarajan2 жыл бұрын
சிவாய நம
@dhanraj6439 Жыл бұрын
நமசிவாயா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@bragdeesvaranrajakannu8123 Жыл бұрын
Pamban swamigal guruvarul peruga
@sowndharyashreeja5792 Жыл бұрын
Super
@vennaval2456 Жыл бұрын
சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை பொருள் என்ன
@vennaval2456 Жыл бұрын
அனுபவிப்பது காந்த இழப்பு ஜடம் இல்லை
@vennaval2456 Жыл бұрын
சைவசித்தாந்தம் ஜீவன் முக்தியை ஏற்கவில்லை ஆதலால் சாந்தி அமைதிக்கு இதில் வழி இல்லை
@SivaSiva-bv5ck4 ай бұрын
His name is Ramaswamy. Not periyaar
@மழைத்துளிகள்இயக்கம்2 жыл бұрын
கடவுள் சம்பந்தம் இல்லாத ஒன்று இருந்தால். கடவுளுக்கும் அப்பாற்பட்டு எதும் உள்ளது என்றே பொருள். கடவுள் சர்வ சக்தி உள்ளவர். அவருக்கு அப்பாற்பட்டு எப்படி உயிர்கள் தோன்றி இருக்க முடியும்?
@mahendiran3662 жыл бұрын
சைவ சிந்தாந்தம் முழுமையாக படியுங்கள் பதில் கிடைக்கும்
@kaalbairav8944 Жыл бұрын
உயிர்கள் தோன்றியது என்றால் என்ன பொருள் சொல்லுங்கள் முதலில்.