யாருமே அறியாத யுவராணி மேடம் குறித்து ஒரு தகவல். சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு பிரபலமான தனியார் ஹோட்டலில் வேலை செய்யும்போது அங்கு வந்து தங்கிய யுவராணி மேடம் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களை மிகவும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தியது எங்களுக்கு இன்றும் மறக்க முடியாத ஒரு செயலாகும் அந்த மேடத்திற்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றி கடமைப்பட்டிருக்கிறோம். உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எல்லாரையும் உயர்வாக கருதிய அந்த மனசு யாருக்கும் வராது. நன்றி கலாட்டா தமிழுக்கு மீண்டும் ஒருமுறை பார்க்கும் சந்தர்ப்பத்தை தந்தமைக்கு. இது போன்ற நல்ல உள்ளங்களை பேட்டி கண்டமைக்கு
@bharathimurugan2796Ай бұрын
திறமையான நடிகை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ceceliadorisamymuthu67113 ай бұрын
sirippu than varuthu ....ithukku oru channel...syabhaaaaaa
@pavithram78302 ай бұрын
Inga anchor avangala peasave vida maatra...oru question ku ans sollakula next question keakura..
@diwakardayalan3 ай бұрын
Fridge open panni Kaata solrathu ellam too much….being guest and invited to visit home is generous offer…asking them to open fridge in front of camera is making host uncomfortable. I don’t know when thara is going learn this.
@ajmeerkajas70603 ай бұрын
It's tough to recognise her as Yuvarani.
@Myhomegarden-unlimited3 ай бұрын
Yuva Rani’s home is very well organized and she herself seems to be a sincere wife and beautiful lovely person 👏🏼 The anchor is a bit annoying asking her to make coffee and show the inside of the fridge. Vandhama veeta pathoma nnu illama adhu kudu idhu kudu nnu😡