என்ன அற்புதம் சாங் அண்ணா இந்த நேரத்தில் காலையில் நான் கேட்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா 🥰🥰🥰
@RamKumar-zd1cs Жыл бұрын
அருமை சுரேஷ் அண்ணா என்றுமே உங்கள் ரசிகன் நான்
@Kannanbuselvi Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 ஏழைகளின் உயிர் நண்பன் எங்களின் தோழன் இன்னிசை கிராமிய மன்னன் பரிக்கல் சுரேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🎉🎉🎉
@parthibanp2122 Жыл бұрын
தினம் தினம் நீ பாடும் பாடலைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் ஏனென்றால் அப்படி ஒரு அற்புதமாக வாசிப்பு இருக்கும்.
@Kannagiyininiyagaanam Жыл бұрын
அருமை பிரதர்
@parthibanp2122 Жыл бұрын
எங்கள் கிராமத்தின் அருகில் இப்படி ஒரு பாடகர் இருக்கும் போது நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அனைவரிடமும் உங்களைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் சொல்வேன் பரிக்கல் சுரேஷ் அவர்கள் என்னுடைய நண்பர் என்று அதுவே எங்களுக்கு பல மகிழ்ச்சியை கொடுக்கும்
@singaramsingaram-ow7uu Жыл бұрын
varthaiya illai vera leval🎵🎺🎺🎺
@ISAIKALAIGNANTEACH Жыл бұрын
Nice anna ❤❤❤❤❤❤🎉
@MANIBHARATHIMANI6123 Жыл бұрын
அண்ணா உங்க வாசிப்புக்கு அடிச்சிக்க ஆலே இல்ல அண்ணா ... 👌👌👌👍👍👍💯🎉💐💐💐
@rpari7414 Жыл бұрын
சூப்பர் அண்ணா 👏👏🤝🤝🥰🥰🥰❤️❤️
@premmarley3450 Жыл бұрын
❤️சுரேஷ் அண்ணா வாசிப்பு பார்க்க கொடுத்து வச்சிருக்கணும் ❤️
@Mathur.Manoharan.Mumbai Жыл бұрын
அருமை..வாழ்த்துகள் தம்பி..
@ajith3274 Жыл бұрын
விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் கிராமத்தை சேர்ந்த எந்நாளும் என் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய அன்பு அண்ணன் கிளாரினெட் ஆசிரியர் பரிக்கல் சுரேஷ் அண்ணன் அவர்களுக்கு பில்லூர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏
@Tamilkeys143 Жыл бұрын
சூப்பர் அண்ணா🎉🎉🎉
@csponmudimudi Жыл бұрын
சூப்பர் அண்ணா ♥️♥️♥️♥️👌👌👌
@Vijaydhivyaofficial Жыл бұрын
சூப்பர் உயிரே...🎉
@PrabakaranA-o3y Жыл бұрын
Super Anna Love you 💗💗💗💗🎉🎉🥰🥰🥰🥰🥰
@spsivaprakash Жыл бұрын
வேற வேற மாதிரி
@krishnarajkrishnaraj2004-wo6ui Жыл бұрын
Supper sethappa
@ajjiraaj89 Жыл бұрын
எளிய மக்களிடம்தான் கலைக்கான ஆன்மா இருக்கிறது.அது காட்டுமிராண்டிகளின் கூச்சலால் தலை குனிகிறது.
@sithiksithik7140 Жыл бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤
@GopiTailor Жыл бұрын
அருமை தம்பி🎉 ஆனால் பாடலை சரியாக கேக்க விடலை அந்த பாசத்தின் பலத்த சத்த குரல்கள்
@vickybandmallavadit.vmalai3639 Жыл бұрын
Anna super ❤❤❤
@GopiKumarsbendvkm Жыл бұрын
Super anna❤❤❤❤
@jalijaliisaikalainanskm2412 Жыл бұрын
Super anna ❤️❤️ mass na ❤️🥰🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❤️❤️🥰🥰🔥🔥🔥❤️❤️🥰🥰🔥🔥🔥🔥❣️🥰🥰🥰🥰❤️❤️
@MkNagapp8 ай бұрын
Malaysia NAGAPPAN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖖🏻🖖🏻✌🏻✌️✌️👆👍🏻🖖👍👍👆🏻🙏🙏🙏💁🏻💁🏻💁🏻🙏🙏