அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர🙏 கோஷம் ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி என் குழந்தைகள் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா என் அம்மாவிற்கு உடல் நலம் சரியாக வேண்டும் அம்மா என்மகள் செய்வினை பிரச்சனை யிலிருந்து மீண்டு வர வேண்டும் அம்மா என் மகனுக்கு சொந்த தொழில் அமைய வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@iniharinidhi248 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pavicharu7491 Жыл бұрын
தோஷ நாசின்னையை நமஹா.ஓம் வாராகி அம்மனே போற்றி
@lakshmielangovan3014 Жыл бұрын
ஓம் ஶ்ரீ ஜெய் வாராஹி தாயே போற்றி🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏 நல்லதகவலை சொன்னிங்க மிக்க நன்றி ஐயா🙏 👍
சார் தேங்காயை என்ன செய்ய சொல்றீங்க கொஞ்சம் புரியல சார் கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க சார்🙏🏻
@pavicharu7491 Жыл бұрын
சைவ சமயலுக்கு பயன்படுத்தலாம்
@rajmangai959 Жыл бұрын
சிதறுதேங்காய் போட சொல்றாங்க
@pavicharu7491 Жыл бұрын
@@rajmangai959 தேங்காய் விளக்கு போட சொன்னாரு நினைத்து சொன்னேன்.சிதறு தேங்காய் போட்டு சாப்பிட மாட்டோம். தேங்காய் உடைத்து பிறகு கால்பாடாத இடத்திலோ ஏதாவது மரத்திற்கு கீழே போட்டு விடுங்கள்