முருகா சரணம் 🦚🙏 அக்கா நீங்க போடுற ஒவ்வொரு பதிவும் மிக பயனுள்ளதாக இருக்கிறது ❤ எல்லாம் வல்ல முருகனே போற்றி போற்றி🎉
@mathimathi-jc1wzАй бұрын
நான் 48 நாள் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தேன் அப்போது ஒரு செவ்வாய்க்கிழமை அன்று பூஜை செய்யும் போது விளக்கு திரியில் மயில் உருவம் தெரிந்தது. எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம் சொல்ல முடியாத அளவுக்கு அப்பனே முருகா. இரண்டு மாதமாக இன்றும் திரியில் மயில் உருவம் இருக்கிறது.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sakthidhanam489429 күн бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா எனக்கு குழந்தை வரம். வேண்டும் எல்லோறும் வேண்டிக்கோங்க சஷ்டி விரதம். . இருந்தே. இந்த வருடம் என் ஊர் திருச்செந்தூர் என். உரவுகள் எல்லோரும். வேண்டிக்கோங்க 🙏🙏🙏🙏🙏🙏
@manimegalaimegala9479Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா செல்வ வளத்துடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பா நீயே துணை அப்பா என்னை காப்பாத்து காப்பாத்து காப்பாத்து அப்பா என்னை தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் அப்பா நீயே துணை அப்பா
@malaimani129227 күн бұрын
முருகா கடன்களைஅடைத்து உடல் நலத்தையும் கொடுத்து பிள்ளைகளையும் நலமாக வைக்க வேண்டும் முருகா மன அமைதியயை நிம்மதியயையும் கொடுங்க முருகா 🌹🙏🌹 உலக மக்கள் எல்லோரும் நல்லா இருக்கணும் முருகா என் அப்பன் ஈசன் மகனே மயிலேறி வரும் வேலுடுத்து வரும் முருகா போற்றி 🌹🙏🌹ஓம் சரவண பவ🌹🙏🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️
@26580868Ай бұрын
எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் scan செய்து result வரும் வரை மிகவும் பயந்து இருந்த போது நான் வேல் மாறல் படித்து வந்தேன். முருகன் அதிசயம் செய்து விட்டார். நான் இப்போது மிகவும் நலமாக இருக்கிறேன். நன்றி முருகா ஓம் சரவண பவ! வேலும் மயிலும் சேவலும் துணை!!
@rupalivenkatesan684226 күн бұрын
Valga valamudan
@VetridhanamАй бұрын
Muruga என் கடன் பிரச்சினை தீர வேண்டும்
@devipriya5015Ай бұрын
திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா🙏🙏🙏
@Dr.Sathyavathy.RАй бұрын
அன்பு சகோதரி 💐 வாழ்க வளமுடன் 🙏🙏. முருகா சரணம் 🙏🙏 முருகர் உங்கள் குரல் வழியாக தினம் தினம் என் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்பதை மிக மிக மகிழ்ச்சியாக தெரிவித்துகொள்கிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
😭😭😭😭😭😭நான் கேட்டது கொடு பா ஏன் என்னை சோதிக்கிராய் முருகா முருகா முருகா 🙏😭😭😭
@sailakshmi965Ай бұрын
நன்றி அனிதா எனக்கு தெரியாது நீங்க சொல்லி தான் தெரியும் முருகன் பாபா உங்கள் மூலம் என்னை வழி நடத்துகிறார்கள் நானும் உங்களை மாதிரி தீர்வு கிடைக்காத உடல் நல குறைவாலும் எதிரி தொல்லைகளாலும் கொடுமையை அனுபவிக்கிறேன்
Om Muruga Om saravanabhava Arumugam Arulitum Anuthinamum Erumugam Arupadai muruga neeye thunai Thiruchendur muruga neeye thunai
@RahulRahul-mn5ufАй бұрын
முருகா நீயே துணை காப்பாத்துங்க
@Mrs.MariSelvamVignesh2703Ай бұрын
ஓம் சரவண பவ 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
மகனின் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிய வேண்டுகிறேன்
@thilagavathiselvam4731Ай бұрын
அம்மா அனிதா நான் வேல்மாறல் படித்துக்கொண்டிருக்கிறேன் இன்று மதியம்2.50மணிக்கு எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாடியில் பெண் மயில் வந்தது நான் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அனிதா என் மகன் காலில் அடிபட்டு தையல் போட்டு உள்ளது என் மகன் நலம்பெற வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@sureshooty5734Ай бұрын
அனிதா என்கணவர் இன்னொருவர் மனைவியுடன் 9 வருடம் தொடர்பில் உள்ளார் இதை என் அப்பன் முருகன் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் ஓம் முருகா சரணம்
@muthukumaran9469Ай бұрын
Hi sis neenga soltadhu unmai dhan bramma mukurththam pathi mind plece full la irukkum unnagalukku rmba periya manasu neega nalla irukkanum nu ellam valla murugan ta vendikkeren sis
@DhanalakshmiDhanalakshmi-pl2lkАй бұрын
Thank you so much akka kuruvesaranam ❤
@lightningzoldyck2974Ай бұрын
🙏🙏🙏Thank you ma
@bharathidarshanram249Ай бұрын
ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓
@Kavi_Priya7Ай бұрын
Appa enaku romba kastama irukku pa yen nu ungalukkey therium 😭😭😭 Enkudavey irunga muruga 😭🙏🏻ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை முருகா 😢😢😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijaykanagaratnam6412Ай бұрын
ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻
@nathiyav586429 күн бұрын
திருச்செந்தூர் முருகா எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய்.❤
@selvaranid2512Ай бұрын
எனது மகனின் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிய வேண்டும் முருகா
முருகா நல்ல செல்வ வளத்தோடு வாழ்ந்த நாங்கள் இப்பொழுது ரொம்ப பண கஷ்டத்தோடு கடன் தொல்லையில் இருக்கிறோம் மீண்டும் நாங்கள் கடன் தொல்லை நீங்கி நல்ல செல்வ செழிப்போடு வாழ அருள் புரிவாய் முருகா மகளும் மகனும் நல்ல செல்வ வளத்தோடு வாழ நீதானப்ப அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷
@sathiya.sathiya.9231Ай бұрын
Muruga saranam
@bageerathimАй бұрын
மிகவும் நன்றி சகோதரி
@settuv3230Ай бұрын
Om saravanaba 🌹🌹❤️🙏❤️
@swaminathanmalar1974Ай бұрын
Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄
Muruga una thanpa nampi iruken enaku sikiram kulanthai pakiyam kutupa enaku rompa kashtama iruku pa
@Chandran-g4kАй бұрын
முருகா
@MekalasankarSankarАй бұрын
Om saravanabava 🙏🦚 om sai ram narpavi 🙏
@uma.m8738Ай бұрын
Om Muruga 🙏🙏🙏
@SureshR-pw6riАй бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
@sulochanam6996Ай бұрын
🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
@jaramjaraman7020Ай бұрын
Muruga 🦚
@karthikac643Ай бұрын
முருகா சரணம்
@SumathySumathy-r7vАй бұрын
முருகா என் குடும்பத்தில் நிறைய பிரச்சினை கடன் கந்து வட்டி பிரச்சினை மாறி மாறி பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது ஜவுளி வியாபாரத்தில் நிறைய நஷ்டம் வாங்கிய கடனை திருப்பி அடைக்க வழி வகுத்தது தாருங்கள் வரவேண்டிய பணம் வசூலாக வேண்டும் ஏளனமாக பேசுகின்றனர் என்னை காப்பாற்ற வேண்டும் முருகா
@sanjeevm3599Ай бұрын
VETRIVEL MURUGANKU AROKARA 🙏🙏🙏🙏🙏🙏 Parayanam video podunga sister
@priyathangaraj6214Ай бұрын
Om saravana bhava 🙏 om sai ram 🙏
@Kalai_SaravananАй бұрын
ஓம் சரவணபவ....ஓம் முருகா சரணம்...
@aarthipichaiya2448Ай бұрын
நன்றி அக்கா
@suryakumar-qb7myАй бұрын
Thank u sister... nalaikku 10 pattukkum video podunga❤❤❤❤❤❤