சகல வளமும் தருகின்ற சாத்தன் (சாஸ்தா) வழிபாடு! |

  Рет қаралды 23,492

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

Күн бұрын

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
-
----------------------------------------------

Пікірлер: 95
@user-rp7qx1ud5s
@user-rp7qx1ud5s 5 ай бұрын
"சாத்தனை மகனாக வைத்தாா் " என்று தேவாரப் பாடலில் நாவுக்கரசர் கூறியுள்ளார். சிவயநம
@arunameenakshivairamuthu2700
@arunameenakshivairamuthu2700 5 ай бұрын
Enna padal
@PRIYADHARSHINIR-kf5gf
@PRIYADHARSHINIR-kf5gf 5 ай бұрын
Pls song full details solunga
@nidharshanam7502
@nidharshanam7502 5 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி ஐயா ... தாங்கள் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் ஆன்மீக தொண்டு செய்ய உளமார எம்பெருமானை வேண்டி வணங்கி பிரார்த்திக்கிறோம்.. 🌹சிவாயநம🌹 🙏🏼
@ramumuthurakku5120
@ramumuthurakku5120 5 ай бұрын
பாடல்கள் orகாப்பியம் எழுதும்போது வரிகளும் வார்த்தைகளும் கோர்வையாக வரவில்லையென்க்றால் எழுத்தாணியால் தன் தலையில் தானே குத்திக்கொள்வாராம்.ஆனால் வலியை கண்டுகொள்வதில்லையாம்.அதனால் தலையில் சீல்பிடித்லவாறே இருப்பதால் சீல்தலையர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் பின்நாளில் மருவி சீத்தலை சாத்தனார் என்றாகிவிட்டது.5 ம்வகுப்பில் மணிமேகலை பாடம் எடுத்தபோது ஆசிரியர் சொல்லக்கேட்டது.
@XD_Zip
@XD_Zip 10 күн бұрын
Om aim kleem soum jai sree vishnumaya thevan thiruvadigal potri🙏🙏🙏
@ஆதியே_துணை
@ஆதியே_துணை 5 ай бұрын
ஓம் ஜெய் ஸ்ரீ விஷ்ணு மாயா தேவன் திருவடிகள் போற்றி 🙏
@pandiammals4545
@pandiammals4545 5 ай бұрын
எல்லோருக்கும் பயனுள்ள பதிவு அப்பா.குரு அப்பாவின் திருவடிகளுக்கு கோடானுகோடி பிரம்மகற்பம் நன்றிகள் அப்பா சிவாயநம ஓம். 🎉🎉🎉
@RajaViswanathan-wc7ce
@RajaViswanathan-wc7ce 5 ай бұрын
ஹரி ஓம் சிவயவசி ஹரி ஓம் குருவே சரணம் குருவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ❤❤❤நற்பவி நற்பவி நற்பவி
@GunaPerumal-td9cx
@GunaPerumal-td9cx 5 ай бұрын
அய்யா திருவடிகள் போற்றி. அய்யா அதற்கு காரணம் ஆசையின் மிகுதியால் அகல கால் பதித்தல்.
@balamurugan9954
@balamurugan9954 3 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி...
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 5 ай бұрын
🙏🏻ஓம் சிவாய நம 🙏🏻நமசிவாய 🙏🏻.அய்யா பாதம் வணங்கி பணிகின்றேன். 🙏🏻🌷.
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 5 ай бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 5 ай бұрын
ஓம் ஶ்ரீ ராஜயோக குரு கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி சிவ சிற்சபை உறுப்பினர் நன்றி வணக்கம் சுவாமி சிரம்பான் மலேசியா சந்திர சேகரன்
@sensens1164
@sensens1164 5 ай бұрын
யாரையும் விடாதிங்க. இறைவனை விட்டு விடுங்கள்
@ssr7222
@ssr7222 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் ஐயா வணக்கம் நன்றிகள் கோடி
@sajithkumar356
@sajithkumar356 3 ай бұрын
Wonderful message guruji thank you for uploading this great video
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 5 ай бұрын
அய்யா வணக்கம் அய்யா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 5 ай бұрын
ஓம் நம சிவாய!! குருவருள் போற்றி திருவருள் அடி போற்றி!🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangochannel367
@mangochannel367 5 ай бұрын
Om gurudevaray sharanu sharanu sharanu 🙏🙏🙏🙏🙏🙏💐🍒🍒🍠🍇🍇🥑🥑🌺🌺🥀🌺🥥🥥🥕🥥🥦🍍🍌🌽🌽🍌🍑🥒🥬🍉🍉☘️🍊🥝🍎🍐🍐🥭🥭🍏🍏🌸🌸🌼🌼🌹🌹🍈🍈🍓🍓🍅🌷🌷🌷🍑🌷🍅🍓🌹🌼🍏🥭🍐🥝🍊🍊🍇🥑🥑🍉🥕🍑🍍🥀🥑🍇🥝🍠🍎🍎🍒🍐💐🍠🍇🥀🌺🌺🥦🌽🌽🥥🌺
@parvathikandasamy563
@parvathikandasamy563 5 ай бұрын
Om Jai Sri Vishnu Maaya thevan thiruvadigal potri 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@sivabalan3577
@sivabalan3577 5 ай бұрын
குருவே வாழ்கா குருவே சரணம்❤❤❤
@anuputra
@anuputra 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம்🙏
@JollyMagnate
@JollyMagnate 5 ай бұрын
ஐய்யா வணக்கம் இஷா யோகா சத்குரு மூளை அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை இல் அனுமதிக்க பட்டதாக செய்தி வருகிறது, யேக செய்பவரும் பயேற்சியலருமன அவருக்கு அலோபதி மருத்துவம் என்? உங்கள் கருத்தை பதிவு செய்யவும்... இப்படிக்கு உங்கள் வழிகாட்டுதலில் இறைவனை அடையா முயற்சிசெய்யும் ஒருவன்...
@krishna-6911
@krishna-6911 5 ай бұрын
நான் பத்து வருடங்கள் ஈஷா யோகா பயிற்சி செய்கிறேன் தினமும்.. வாழ்க்கை மாறியது.. அலோபதி மருத்துவம் நம் பாரத யோகியான சுஸ்ருதா வின் வழிகாட்டியது தான்.. ராமகிருஷ்ண பரமஹம்சர் க்கு கேன்சர் இருந்தது அவர் யோகி இல்லை யா.. உடல் க்கு கட்டுப்பாடு உள்ளது.சத்குரு எத்தனை கோடி மக்கள் க்கு தீட்சை தந்தார்.. அவர்கள் வாழ்க்கை மாற குரு உயிர் சக்தி யை தர வேண்டும்..இது ஏதேனும் பதிப்பு தரலாம்... பாரதத்தில் யோகிகள் கோடிக்கணக்கான மக்கள் க்கு தீட்சை தந்தது கிடையாது... ஏனெனில் அனைவரும் கர்மா கரைக்க தன் உயிர் சக்தி யை தர முடியுமா???
@devkrish6565
@devkrish6565 5 ай бұрын
கோடி வணக்கங்கள் நன்றி ஐயா
@parvathikandasamy563
@parvathikandasamy563 5 ай бұрын
Nandri nandri ayya,valga valga nidudi kavanagar ayya🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🪔
@saraswathiranganathan4846
@saraswathiranganathan4846 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@bgn9641
@bgn9641 5 ай бұрын
Nandri iyya 🎉❤🎉OM Siva Siva OM. Aruperumjothi
@durairaj8417
@durairaj8417 5 ай бұрын
நன்றி அய்யா 🙏 வாழ்க வளமுடன் 🙏
@balajimanoharan23694
@balajimanoharan23694 3 ай бұрын
நன்றி ஐயா வணக்கம் 👍🙏
@PushpalathaPushpalatha-v8h
@PushpalathaPushpalatha-v8h 5 ай бұрын
Guruvasaranam
@duraisamy3511
@duraisamy3511 5 ай бұрын
VANAKKAM AYYA
@anandhirithu6057
@anandhirithu6057 26 күн бұрын
நன்றி ஐயா
@dhanasekargurusamy9479
@dhanasekargurusamy9479 5 ай бұрын
Million thanks ayya
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 5 ай бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.
@user-bk9se3bi9v
@user-bk9se3bi9v 5 ай бұрын
Gavanagar ayya.....othamalai vella rudhren....kanavil kandadhu ayya ......sivaperuman enga rudhrena erukkirar....
@aswinsanjiv.1307_
@aswinsanjiv.1307_ 3 ай бұрын
ஐயா, என்ன நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்யணும். அசைவம் வைத்து வழிபட வேண்டும் என்று செல்லபடுகிறதே. தெளிவு படுத்தவும். நன்றி. வணக்கம்.
@kumaravel6988
@kumaravel6988 5 ай бұрын
குருவே சரணம்
@SivajiMani-ub6px
@SivajiMani-ub6px 5 ай бұрын
நன்றி அய்யா
@nithyanantham9885
@nithyanantham9885 5 ай бұрын
மகாபாரதப் போருக்குப் பின் கண்ணன் தான் சபரிமலையில் குடியேறினார் என்கிறார்களே ஐயப்பன் என்பது கண்ணன் தான் அவர் கடைசி காலத்தில் குருகுலம் நடத்தி அங்கு அய்யப்பன் ஆனார் என்று வரலாற்று ஆன்மீக ஆய்வாளர் கூறுகிறாரே உண்மையா பொய்யா
@Vijay-tz9bc
@Vijay-tz9bc 5 ай бұрын
பொய் கண்ணன் அவதாரம் வேறு அய்யப்பன் அவதாரம் வேறு
@gokulanandh9662
@gokulanandh9662 5 ай бұрын
​@@Vijay-tz9bcadhu unmai dhan poi avaroda aivugal la parupa .
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 5 ай бұрын
நன்றி ஐயா வணக்கங்கள் ஹரிஓம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஹரிஓம் சிவ சக்தி.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 5 ай бұрын
Ellam uruttu vayiru vazarkum kalai ninga pandyanu oru puzugan irukkan avana solringa ellam udans
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 5 ай бұрын
Omsivasivaom valgavalamudan
@gkkarthick100
@gkkarthick100 Ай бұрын
சிவாஜி கணேசன் மாதிரி குரல் மற்றும் தோற்றம் உள்ளது உங்களுக்கு
@goingwildwithbala851
@goingwildwithbala851 5 ай бұрын
irukkura samigal ellam porum. Ivaraiyum swamigal aakittu muttal agadheergal. Nalla Manidhar, nalla seithigal. Avvalavu than.
@Morrispagan
@Morrispagan 5 ай бұрын
ayyappan thaneya...
@karthikak-wy3tw
@karthikak-wy3tw 5 ай бұрын
Ayya nanum sivanai vanangugiren erunthalum puducherry sirumi sambavam nadakumpothu sivaperuman en thadukavillai evvaru eraivan anithi nadapathai thadukavittal sivaperuman mithu konda nammbikkai anaivarukum santhekamaga marividum pls pathil sollunga
@SathishKumar-zk4zk
@SathishKumar-zk4zk 5 ай бұрын
Nandri ayya
@user-skp475
@user-skp475 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெறுங்கருணை
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 5 ай бұрын
ஓம் தகஒ சரணம்
@amerashanm971
@amerashanm971 5 ай бұрын
Ayya saranam
@lakshmimuthusamy5372
@lakshmimuthusamy5372 5 ай бұрын
Iyya vanakam
@logeshwaran9084
@logeshwaran9084 5 ай бұрын
Nadri ayya
@viju2845
@viju2845 5 ай бұрын
Cheran naadu had become cherala naadu, then Kerala naadu😮
@radhakrishnan.s9096
@radhakrishnan.s9096 5 ай бұрын
Arumai iyya
@snsnelectricals1387
@snsnelectricals1387 5 ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்! நமது விஷ்ணு மாயா தேவனை பெண்கள் வணங்கலாமா? அறிய விரும்புகிறேன்.ஐயா அவர்களுக்கு நன்றி
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 5 ай бұрын
ஹரி ஓம் நமசிவாய 🌹 ஹரி ஓம் மஹா காளி 🌹❤
@girijakj5782
@girijakj5782 5 ай бұрын
ஐயா தாங்கள் ஒரு பொக்கிஷம்.
@PushpalathaPushpalatha-v8h
@PushpalathaPushpalatha-v8h 5 ай бұрын
ValkaGuru
@aan2960
@aan2960 5 ай бұрын
அதுக்கு எதுக்குடா குட்டிச்சாத்தான் படத்த போட்டிருக்கடா தாயோ...
@uniqueshashikumar
@uniqueshashikumar 5 ай бұрын
First view yenneyodadhu irukanum
@pasunkiliramasamy595
@pasunkiliramasamy595 4 ай бұрын
❤🎉
@thara2341
@thara2341 5 ай бұрын
அய்யா கன்னி தெய்வ வழிபாடு சொல்லுங்க
@mohansundaram2798
@mohansundaram2798 5 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 5 ай бұрын
🪷🪷🙏🙏🙏Om namasivaya
@kalyanisundari76
@kalyanisundari76 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏😍
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 5 ай бұрын
🙏🏾❤❤❤❤❤🙏🏾🌹🙇🏽‍♂
@RAMKUMAR-nz8mk
@RAMKUMAR-nz8mk 5 ай бұрын
💐💐💐💐💐🙏🏻
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 5 ай бұрын
சாஸ்தா என்பது தமிழில் சாத்தன். மலையாளத்தில் சாத்தன் என்று இருந்தால் சரி
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 4 ай бұрын
😡iyya nengal evlo periya anmega vadhiya erukenga ennum brahmanargslai korai kuruvathai vida vellai endra ennum ungaluku anmega pakkuvam ellai endru artham🤦‍♂️onu therejukonga sera,chola ,pandiyargalae Sanskrit venum than vachanga Sanskrit, tamil entha rendum nama sanathna dharma eyes nala purejukonga plse ennonu somenga,etho brahmanrgaluku அந்தணர்களுக்கு tamilikum smantham ellenu ethu evlo periya poi nama tamil grandf yaru?? உ.வ.ஸ்வாமி நாத ஜயர் தான் avaru maatum elana enaiku tamil endra mouliye erukathu athan manasula vachokonga nengal saiva samayathil erupavara erukenga pugal petra engal andhar kulla patre epadi purejukama pesathenga 😢 தெய்வ சேக்கிழார் அவர்களே சொல்லியிருக்கிறார் 🙏தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியே என்று சொல்லியிற்கிறார் அதை மறந்துவிடாதீர்களு 🙏🕉👏 oru sela brahmins patra thapuku all brahmins a kori solathenga ethu all community's ku porunthum🙏om namashivaya namaha 🕉👏🚩
@kaviyarasu897
@kaviyarasu897 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம்
@sujathanarayanaswamy4800
@sujathanarayanaswamy4800 5 ай бұрын
நன்றி அய்யா
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 5 ай бұрын
நன்றி ஐயா
@MrSundar9874
@MrSundar9874 5 ай бұрын
Nandri ayya
@CTRARUNACHALAM-t2r
@CTRARUNACHALAM-t2r 5 ай бұрын
@umabaranidharan8110
@umabaranidharan8110 5 ай бұрын
நன்றி ஐயா🙏
@umabaranidharan8110
@umabaranidharan8110 5 ай бұрын
நன்றி ஐயா🙏
@vidhyasuresh8040
@vidhyasuresh8040 5 ай бұрын
நன்றி ஐயா 🙏
@sivanathansinaperil5287
@sivanathansinaperil5287 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@user-sj3ld5bl1v
@user-sj3ld5bl1v 5 ай бұрын
நன்றி அய்யா
@thamgopina8044
@thamgopina8044 5 ай бұрын
Nandri ayya
@duraimurugancolumbus5402
@duraimurugancolumbus5402 5 ай бұрын
Nandri ayya 🙏🙏🙏
@baranidharan1047
@baranidharan1047 5 ай бұрын
Nandri iyya
@krishnanbjp5354
@krishnanbjp5354 5 ай бұрын
❤🎉
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН