அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்.... தனித்தனியாக வறுத்து இருக்கலாமே.... நினைக்கிறேன்... ஏனெனில் சுலபமாக இருக்கும்... அப்படி தான் நான் செய்வேன்.. இந்தியா மசாலா தூள் முறை அருமையான பதிவு ❤❤❤❤
@cakewithshanu95865 ай бұрын
Walaikumusalam. எல்லாம் சேர்த்து படிப்படியாக வறுக்கும் போது அருமையான சுவையும் மணமும் கிடைக்கும் . இந்த முறையில் செய்து பாருங்கள்
@ShakilaHumayun5 ай бұрын
தேங்க்யூ சிஸ்டர் வாலைக்கும் சலாம் அல்ஹம்துலில்லாஹ் நல்ல பதிவு நான் மசால் பொடி சேர்த்து வியாபாரம் செய்கிறேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஜஸாக்கல்லாஹ் இது போன்ற நல்ல பதிவுகளை போடுங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் தாங்களுக்கு அல்லாஹ் நற்கூலியை தந்தருள்வானாக ஆமீன்
@nickkitchen39435 ай бұрын
நீண்ட நாள் கழித்து உங்களுடைய பதிவினை பார்க்கிறேன் அருமை சகோதரி 👌👍 கறி மசாலா தூள் தயாரிப்பு தெளிவாக உள்ளது சகோதரி 😋👌👍👍
@khainaA.majeed5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்! பயனுள்ள காணொலி! நன்றிம்மா!
@nizayasiddeek25615 ай бұрын
Thank you for sharing this most wanted recipe
@mr.pudugai_f2s23 күн бұрын
Assalamu alaikum. Sis Weight lass rcp pidunga
@IlhamAni-vf5xw5 ай бұрын
A. Alaikum w. w sisima Big oven yuse panra methode solli thaanga in sha allah
@cakewithshanu95865 ай бұрын
Walaikumusalam ok sister sure
@IlhamAni-vf5xw5 ай бұрын
Thank you ❤️
@antonyjosephine4945 ай бұрын
Kalari Kari Recipe Podunga Mam..
@sarfascharu25945 ай бұрын
Useful video sis. Engada oorla kochika thaniya kothamalli thaniyathan arachi edukkura sis. But indha methorda kattayam try panni pakuren