[சக்தி வாய்ந்த] இரண்டு மாலைகள் ! குலதெய்வம் அருள் பெற [ Karungali Malai I Thamarai Malai ]

  Рет қаралды 103,964

Anbudan Aanmegam

Anbudan Aanmegam

Күн бұрын

அன்புடன் ஆன்மீகம் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் !
இந்த காணொளியில் சக்தி வாய்ந்த இரண்டு மாலைகள் பற்றி கூறியுள்ளோம்..
உலகில் உள்ள முக்கிய மணிகள் மாலைகள் - ருத்திராட்சை, ஸ்படிகம், சந்தன மாலை, துளசி மணி மாலை, முத்து மணி மாலை, பவள மாலை, கருங்காலி மாலை, தாமரை மாலை மற்றும் பல.. இவற்றுள் கருங்காலி மாலை மற்றும் தாமரை மாலையின் சிறப்புகளை பற்றி சுருக்கமாக பதிவிட்டு உள்ளோம்.
குலதெய்வ அருள் பெற உதவும் கருங்காலி மாலையும்..
வாழ்க்கையில் துன்பங்களை நீக்கும், பண வரவை சேர்க்கும் தாமரை மாலையை
நீங்கள் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பு..
நன்றி .!
அன்புடன் ஆன்மிகம் - ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், ராசி கல், வாஸ்து, திருகோவில்கள், ஜீவ சமாதிகள் மேலும் பல ஆன்மீக தகவல்களை வழங்கவும், ஸ்திரத்திரங்களும், ஜோதிட பரிகாரங்களையும் வழங்க காத்திருக்கின்றது..
அன்புடன் ஆன்மிகம் சேனலை SUBSCRIBE செய்து மேலும் பல ஆன்மீக காணொளி தொகுப்பினை காணுங்கள்
WhatsApp to 8015161494 for Consultations
எங்களை WhatsApp இல் தொடர்பு கொள்ளலாம் - 8015161494
SUBSCRIBE
KZbin : / anbudanaanmegam
Facebook Profile : / anbudan.aanmegam.9
Facebook Page : www.facebook.c...
Instagram Profile : / anbudan_aanmegam
SUBSCRIBE to the ‪@AnbudanAanmegam‬ channel to get more devotional and spiritual-based videos in the future.🙏

Пікірлер: 124
@varadharajvedhantham8391
@varadharajvedhantham8391 3 жыл бұрын
இந்த பூமியில் மனிதனாக பிறந்த அனைவரும் பிறவா நிலையான முக்தி நிலையை அடைய சிவபெருமானை வழிபட்டு அவருடைய அம்சமான ருத்ராட்சம் அணிவதே சாலச்சிறந்தது
@kailashRajan93
@kailashRajan93 Жыл бұрын
Vanakam Ayya Nan Kumbam Raasi Avitam Natchathiram Entha Maalai Anivathu Ayya Entha Raasi Kal Moothiram Anivathu Ayya.........
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
நீங்கள் நீல கல் மோதிரம் அணியலாம். மற்றும் கருங்காலி மாலை அணியலாம்.நன்றி🙏
@kailashRajan93
@kailashRajan93 Жыл бұрын
@@AnbudanAanmegam Nandri Ayya.....
@imayamcheapandbestproducts5325
@imayamcheapandbestproducts5325 2 жыл бұрын
நல்ல பதிவு🙏🙏🙏
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
@cheap and best channel மிக்க நன்றி🙏
@vidhyapriyadharsini234
@vidhyapriyadharsini234 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@suriyasuriya6557
@suriyasuriya6557 3 жыл бұрын
Thanks Sir super 🙏🙏🙏
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
நன்றி🙏
@manikandan-rx9os
@manikandan-rx9os Жыл бұрын
Karungali maalai thamarai maalai erandaiyum Aniyalama..
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
அணியலாம்.நன்றி🙏
@keerthigasivagami1551
@keerthigasivagami1551 2 жыл бұрын
We should put it in hand
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
Yes you can wear it as a bracelet.thank you 🙏
@SankarSankar-h3p
@SankarSankar-h3p 10 ай бұрын
ஐயா அசைவம் சாப்பிடும் போது மாலை கழட்டி விட்டு, குளித்தி விட்டு மாலை அணியலாமா
@vakdevijothidaallayam
@vakdevijothidaallayam 3 жыл бұрын
வணக்கம்
@BalaMurugan-os3uy
@BalaMurugan-os3uy 3 жыл бұрын
கருங்காலி மாலை,கோல் இருக்கும் இடத்தில் பணம்தங்காதுஎன்றுகூறுகிறார்கள்உண்மையா ஐயா பதில் கூறுங்கள் ஐயா
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
கருங்காலி மாலைக்கு பணம் வசிய சக்தி கிடையாது. ஆனால் குலதெய்வ சக்தி உண்டு. தாமரை மனி உள்ள இடத்தில் பணம் வசியம் உண்டாகும்.நன்றி🙏
@Pawsitivegrooming
@Pawsitivegrooming 2 жыл бұрын
ஐயா நான் கடகராசி,, ஆயில்யம் 3ஆம் பாதம்,,, நான் எந்த மாலை அணியலாம்?? பதில் கூறவும்...🙏
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
உங்கள் ராசிக்கு அதிபதி சந்திர பகவான் முத்து மாலை அணியலம், கருங்காலி மாலையும் அணியலாம். முத்து வைத்து மோதிரமும் அணியலாம். மேலும் விவரங்களுக்கு இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏
@bhuji5404
@bhuji5404 Жыл бұрын
Kanavar thanusu rasi pooradam natchathiram nan revathi natchatram iruvarum karungali podala sir
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
அணியலாம்.இந்த வாட்ஸ்அப் என்னை அணுகவும் 8015161494.நன்றி🙏
@444army1
@444army1 9 ай бұрын
Karungali maalai and cooling maalai nu solluvangala rendaiume one raga podalama
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 9 ай бұрын
உபயோகிக்கலாம்.நன்றி🙏
@SenthilKumar-bl1qp
@SenthilKumar-bl1qp 4 ай бұрын
Iyya Naan poorathadi nakshatram kumba kasi, 4il sani ketu simathil, naan devadaru malai aniyalama
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 ай бұрын
அணியலாம்.நன்றி🙏
@frxxavi1
@frxxavi1 11 ай бұрын
Vanakkam ayya naan kanni raasi astham natchathram entha maalai aniya vendum?
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 10 ай бұрын
பொதுவாக கருங்காலி மாலை அணியலாம் ராசி கல் மரகத பச்சை அணியலாம்.நன்றி🙏
@hari-ii1xj
@hari-ii1xj 6 ай бұрын
Im kadaga rasi ...what malas i can wear?
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 5 ай бұрын
கருங்காலி மற்றும் செங்கருங்களி அணியலாம்.நன்றி🙏
@Marimuthu-vo9zw
@Marimuthu-vo9zw 11 ай бұрын
Ennakku kumbam rasi and sadhyam nachithram naan endha malai podalam sir
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 10 ай бұрын
கருங்காலி மாலை அணியலாம்.நன்றி🙏
@Ravanan_empire
@Ravanan_empire 2 жыл бұрын
ஐயா தாமரை மணி மாலை மற்றும் கருங்காலி மாலை ஒன்றாக அணியலாமா
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
ஒன்றாக அணியலாம் தவறு இல்லை. அணியும் போது அசைவம் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும்.நன்றி🙏
@sudhakarsudha9509
@sudhakarsudha9509 Жыл бұрын
சார் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திர ம் என்ன மாலை அணியலாம்
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
பவளம் அல்லது கருங்காலி மாலை அணியலாம். மேலும் விவரங்களுக்கு இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏
@LavanyaKani
@LavanyaKani Жыл бұрын
Vanakam ayya nan maesa rasi bharani natchathiram entha malai nu soluga ayya
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
கருங்காலி மாலை உகந்தது.நன்றி🙏
@vigneshdhoni7701
@vigneshdhoni7701 5 ай бұрын
Mesha rasi bharani natchathiram entha malai ayya aniyalam
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 5 ай бұрын
கருங்காலி மாலை அணியலாம்.நன்றி🙏
@bhuji5404
@bhuji5404 Жыл бұрын
Kula deivam karupuu sami karungali karupu niram aniyalama sir
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
கருங்களி என்பது குலதெய்வதிற்கு உகந்தது.நன்றி🙏
@bhagyamm9963
@bhagyamm9963 5 ай бұрын
எனக்கு தாமரை மாலை வேணும்
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 5 ай бұрын
இந்த வாட்ஸ்அப் என்னை அணுகவும் 8015161494.நன்றி🙏
@sangisangi8677
@sangisangi8677 3 жыл бұрын
Sir ennaku kumba rasi puraratathi natchathiram thamaraimani malai podalama & price evalavu sir
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
தாராளமாக அணியலாம்.55 மனி கொண்ட மாலை 300rs + கூரியர் கட்டணம் செலுத்த வேண்டும்.பூஜை செய்து தரப்படும்.நன்றி🙏
@rathinaganesh1803
@rathinaganesh1803 Жыл бұрын
Viruchigam kettai entha maalai aniyalam ayya ,,,Karungali matrum thamarai maalai rendaum anibavargal epadi rendu malaium anivathu ,,,thavaramal koorungal ayya🙏
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
இரண்டு மலையும் அணியலாம். கருங்காலி மாலை குலதெய்வம் வாசம் செய்யும்,தாமரை மணி மாலை மஹாலக்ஷ்மி வாசம் செய்வால். நீங்கள் விர்ச்சக என்பதால் கருங்காலி மாலை அணியலாம் நற்பலன்கள் கிட்டும்.நன்றி🙏
@karthickm8588
@karthickm8588 Жыл бұрын
Sir magara rasi thiruvonam natchatiram kadaga lagnam velai, selvam, thirumanam illai yentha maalai aniyalam yenna rasi kaal aniyalam?
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
நீல கள் அணியலாம் கருங்காலி மாலை அணியலாம். மேலும் விவரங்களுக்கு இந்த வாட்ஸ்அப் என்னை அணுகவும் 8015161494.நன்றி🙏
@gowthamgowtham2156
@gowthamgowtham2156 Жыл бұрын
ரிஷபம் ராசி ரோகிணிநட்ச்சத்திரம் ஆண் இந்த மாலை அனியலாமா ஐய்யா
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
அணியலாம்.நன்றி🙏
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 4 ай бұрын
ஐயா தேவதாரு மாலை அணியலாமா
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 4 ай бұрын
அணியலாம்.நன்றி🙏
@m.esakki744
@m.esakki744 3 жыл бұрын
கருங்காளி மாலை எத்தனை எண்ணிக்கையில் போடலாம் குறைந்தது
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
55 மனி கொண்ட மாலை அல்லது 108 மனி கொண்ட மாலை அணியலாம்.நன்றி🙏
@m.esakki744
@m.esakki744 3 жыл бұрын
@@AnbudanAanmegam kk swamy
@m.esakki744
@m.esakki744 3 жыл бұрын
@@AnbudanAanmegam ஐய்யா இம்மாலையே எவ்வாறு சிக்தி செய்வது
@m.esakki744
@m.esakki744 3 жыл бұрын
@@AnbudanAanmegam கருங்காலி சிகப்பு சந்தனம் சேர்த்து அணியலாம்மா? சுவாமி
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
வாரத்திற்கு ஒரு முறை பன்னீர் அல்லது ஜவ்வாது மாலை மேல் பூசி தூபா தீபம் காட்டி மலையை அணிந்து கொள்ளலாம்.நன்றி🙏
@rajkumar_pandiyan97
@rajkumar_pandiyan97 4 ай бұрын
Nan magara rasi uthiradam natchathiram endha malai aniyalam ayya
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 4 ай бұрын
கருங்காலி மாலை அணியலாம்.நன்றி🙏
@muthamilmuthamil881
@muthamilmuthamil881 3 жыл бұрын
sir.thamaramani malai use panumpothu asaivam use pannalama
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
மஹாலக்ஷ்மி அம்சம் உள்ள மலையாக இருப்பதால் அசைவ உணவுகளை தவிர்த்தல் மிக நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.நன்றி🙏
@meenakshi1991vijaytv
@meenakshi1991vijaytv 2 жыл бұрын
Guruji, how to identify the original that's genuine "karungali malai"? Kly advise pls as it may benefit many of us, pls .thks..🙏
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
identifying the original piece will be done by lab testing.they will issue certificate for that.
@jayakumarr4556
@jayakumarr4556 Жыл бұрын
Sir. ennudaiya Raasi simmam naan. Enna aniyalaam naan 4 paiyan kadaisi
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
கருங்காலி மாலை அணியலாம் மற்றும் ராசி கள் மாணிக்கம் Ruby அணியலாம். மேலும் விவரங்களுக்கு இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏
@sivaguru3394
@sivaguru3394 10 ай бұрын
Spadigam maala potruka nalladhu dhana
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 10 ай бұрын
அணியலாம் ஆனால் இரவில் துங்கும் போது அணியக்கூடாது.நன்றி🙏
@karthikeyankk7210
@karthikeyankk7210 Жыл бұрын
ஐயா நான் அனுசம் 4ம் பாதம் கும்ப லக்னம் எந்த மாலை அணியலாம்.
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
கருங்காலி மாலை அணியலாம்.நன்றி🙏
@murugesank.murugesan5554
@murugesank.murugesan5554 3 жыл бұрын
ஜயா இந்த மலைபேட்டாபிறகு.சிக்கன்.மட்டன்.ஆசைவம்சாப்பிடலம.கடன்.கண்டிப்பகா.குறையுமா.😭😭😭😭😭
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
அசைவம் தவிர்ப்பது நல்ல பலன்களை தரும்.நன்றி🙏
@krishnanveloo4203
@krishnanveloo4203 3 жыл бұрын
Samy intha karunkali stick epadi payan patuvathu
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.நன்றி🙏
@shanmugalalitha6699
@shanmugalalitha6699 2 жыл бұрын
Thankyou
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
@shanmuga Lalitha நன்றி🙏
@sunwordsunwordelite6903
@sunwordsunwordelite6903 3 жыл бұрын
Bro where can buy this karungkali Malai 108
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
8015161494 contact this watsapp num.🙏
@sarithauma5694
@sarithauma5694 2 жыл бұрын
Ayya unga kitta kedaikuma
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
எங்களிடம் கிடைக்கும் இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏
@mageshboopathy8606
@mageshboopathy8606 2 жыл бұрын
Sir karungali malai pottudu Nonveg sapdalamaa...?
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
சாப்பிடக்கூடாது தவிர்ப்பது நல்லது.நன்றி🙏
@vijayvijayvj6023
@vijayvijayvj6023 Жыл бұрын
Ungata kedakuma sir
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
கிடைக்கும் இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏
@soorexm6631
@soorexm6631 3 жыл бұрын
Price please
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
கருங்காலி மாலை 55 மனி கொண்ட மாலை 1200 + கூரியர் கட்டணம். பூஜை செய்து தரப்படும்.நன்றி🙏
@m.esakki744
@m.esakki744 2 жыл бұрын
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதை கருங்காளி மாலை அணியலாம்மா?
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
தாராளமாக அணியலாம்.நன்றி🙏
@cscss906
@cscss906 Жыл бұрын
அய்யா ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் எந்த மாலை அணிய வேண்டும் அய்யா
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
பொதுவாக கருங்காலி மாலை அனைவரும் அணியலாம்.நன்றி🙏
@muniasamy9347
@muniasamy9347 3 жыл бұрын
தாமரை மணி மலை எங்கு கிடைக்கும்
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
மாலை தேவை என்றால் இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏
@saravananmuralidharan498
@saravananmuralidharan498 2 жыл бұрын
Ayya thulasi malai podalama pottal non veg sapdalama
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
துளசி மாலை அணியலாம் ஆனால் அணிந்த பின் அசைவம் தவிர்க்க வேண்டும்.நன்றி🙏
@sathiyanarayanan3546
@sathiyanarayanan3546 2 жыл бұрын
ஸ்படிக மலாய் எவளோ
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
6mm 800, 8mm 1000 and 10mm 1300 ரூபாய். இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும் 8015161494.நன்றி🙏
@newtonnewton8539
@newtonnewton8539 Жыл бұрын
ஐயா எனக்கு கடக ராசி நான் கருங்காலி அணியலாமா இல்லை தாமரை மணி மாலை அணியலாமா
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
இரண்டுமே அணியலாம்.நன்றி🙏
@kidsbeauty8286
@kidsbeauty8286 3 жыл бұрын
Sir one help Girl magaram rasi thiruonam star Boy kumbam rasi sathayam star Marriage panalama sir ethu mattum solluga sir please
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
மாங்கல்ய பொருத்தம் இல்லை.நன்றி🙏
@rajadurainadar8534
@rajadurainadar8534 3 жыл бұрын
கருங்காலி மாலையனிந்தவர்கள் அசைவம் சாப்பிடலாமா விளக்கம் தாருங்கள் அய்யா
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
அசைவம் தவிர்த்தல் நல்ல பலன்கள் கிடைக்கும்.நன்றி🙏
@shenbagaherbals8115
@shenbagaherbals8115 3 жыл бұрын
வேண்டாம் அண்ணா.நல்லது இல்லை.
@swathipriya9800
@swathipriya9800 3 жыл бұрын
Karungali maalai vaangi jabam seidhu, kuladeivam padathirku anivikalaama? Idhu seriya?
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
மிக மிக நல்ல பலன்களை தரும்.நன்றி🙏
@balajik8047
@balajik8047 3 жыл бұрын
adres phno sir
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
8015161494 இந்த வாட்ஸ்அப் என்னை தொடர்பு கொள்ளவும்.நன்றி🙏
@karthik7135
@karthik7135 2 жыл бұрын
அசைவம் உண்ணும் போது மாலை அணிவதை தவிர்க்கலாமா?.கன்னி இராசி அஸ்தம் நட்சத்திரம் மிதுனம் லக்னம் எந்த வகை மாலை அணியலாம். விலை தவறாது பதில் கூறவும்.
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 2 жыл бұрын
அசைவம் சாப்பிடும் போது மாலை அணிவதை தவிர்ப்பது நல்லது. தாமரை மனி மாலை அணியலாம் அல்லது பச்சை மனி மாலை அணியலாம்.நன்றி🙏
@sakthiambai9945
@sakthiambai9945 Жыл бұрын
ஐயா எனக்கு திருநெல்வேலி மாவட்டம் எனக்கு கருங்காலி தாமரை மணி மாலை எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள்
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
இந்த வாட்ஸ்அப் என்னை 8015161494 அணுகவும்.நன்றி🙏
@devaragacreations4238
@devaragacreations4238 Жыл бұрын
கன்னி ராசி உத்திரம் ஆண் என்ன மாலை அணியலாம்
@AnbudanAanmegam
@AnbudanAanmegam Жыл бұрын
கருங்காலி மாலை அணியலாம்.நன்றி🙏
@mani42821
@mani42821 3 жыл бұрын
How much cost for karungali malai
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
கருங்காலி மாலை 3000. கருங்காலி stick 3000 1ft. கருங்காலி பிரேஸ்லெட் 27மனி 1400. தாமரை மனி மாலை 55மனி 300. தாமரை மனி மாலை 108மனி 500. கருங்காலி ஒரு வாரத்தில் டெலிவரி தரப்படும். தாமரை மனி மாலை 2 அல்லது 3 நாட்களில் டெலிவரி தரப்படும். Courier charges additional based on your locations.
@saravananp3737
@saravananp3737 3 жыл бұрын
தாமரை மணி மாலை வேண்டும்
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
55 மனி கொண்ட மாலை 300rs + கூரியர் கட்டணம் செலுத்த வேண்டும். பூஜை செய்து தரப்படும்.நன்றி🙏
@selvamselvam-wg6yd
@selvamselvam-wg6yd 3 жыл бұрын
ஐயா இந்த மாலை எங்கு கிடைக்கும்
@AnbudanAanmegam
@AnbudanAanmegam 3 жыл бұрын
எங்களிடம் உள்ளது இந்த வாட்ஸ்அப் என்னை 8015161494 தொடர்பு கொள்ளவும்.நன்றி🙏
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 276 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН