சிறு வயதில் அம்மாவிடம் திட்டு வாங்கி சக்திமான் பார்த்தேன். இப்போ என் மனைவியிடம் திட்டு வாங்கி கொண்டு சக்திமான் பார்த்து கொண்டு இருக்கிறேன். தயவுசெய்து அடுத்தடுத்து எபிசோடுகளையும் நிறுத்தாமல் பதிவிடுங்கள்.
@muthukumara19252 ай бұрын
😂😂😂😂😂😂😂
@sundarmoorthi21802 ай бұрын
😂😂😂
@Deenab-v4o2 ай бұрын
😂😂😂😂
@varadharaja68692 ай бұрын
En inama da ne
@subhaskarthikeyan12372 ай бұрын
Me too😂
@maduravaasi82912 ай бұрын
நான் சிறு வயதில் பாத்து சந்தோஷ பட்ட தொடர். இப்போ மறுபடியும் பாக்கும்போது சிரிப்புடன் கூடிய சந்தோஷம்
@karthika92952 ай бұрын
அருமையான நல்ல நீதி கதை போன்றது... கடவுளை பின்பற்ற ஏற்ற வகையில் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் செயல்களை கூருகின்ற அற்புதமான தொடர்... ரொம்ப மகிழ்ச்சி மீண்டும் இத்தொடரை காண்கிறேன்...
@nithyakavin58932 ай бұрын
எனக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த நாடகம் ❤❤❤❤❤
@ParamuParamu-ku9mmАй бұрын
பக்கத்து வீட்டில் தான் டீவி இருக்கும் நாங்கள் அனைவரும் பார்க்க போனால் காசு கொடுத்து விட்டு தான் நாடகம் பார்த்தோம் பழைய நினைவுகள் வருகிறது❤❤❤❤
@ppkl27762 ай бұрын
90's ல் படைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி
@thappud5542 ай бұрын
Now I'm 34😂😂 still watching without skip a second
@kittucats260Ай бұрын
Me too 34..watching again
@Unknownyt90904 күн бұрын
Iam 2k kid but i watched sakthimaan in my younger age
@RajaRajendhiran-zw2fl2 ай бұрын
நான் டி சிறு வயதில் பாத்து ரசித்த தொடர் மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி நன்றி
@kettavan012 ай бұрын
எங்கள் வீட்டில் டிவி இல்லாத காலம் பக்கத்து வீட்ல போய் ஜன்னல் வழியா பார்த்தோம் 😢😊
@sureshvedha116115 күн бұрын
😂
@Mithran9822 ай бұрын
உண்மயோட fans க்கு சக்திமான் ' ம் fan...superb..we love(90s people's) சக்திமான் ஜீ...🙏🙏🙏🙏💚💚💚💚🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@@RamzanBegam-t1t wellcome all to back on our sweet child hood.....🙋👐🙋👐🙋👐🙋👐
@pappupappu-h3l8z2 ай бұрын
Thank you so much 90s❤❤❤❤
@Mithran9822 ай бұрын
Thank you சக்திமான்......tommarrow ep _5...ok வா...நன்றி நன்றி..🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@RamzanBegam-t1t2 ай бұрын
😎🤏
@Mithran9822 ай бұрын
🤣🤣🤣🤣
@sahaalomahmed48352 ай бұрын
daily oru episode podunga.wating for EP-5
@S.vaishnaviVaisali2 ай бұрын
Sakthiman coming iam so happy 😊
@KARTHIKEYAN-ll2ib2 ай бұрын
Ungala pola...naanum happy dan
@muthumariappan17212 ай бұрын
பார்லி ஜி பிஸ்கட்க்கு சக்திமான் பிஸ்கட் என்று பேர் சொல்லி கடையில் வாங்குவோம்
@rajmohan77732 ай бұрын
நான் சிறுவயதில் பார்த்த எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல் இது தயவுசெய்து நிறைய எபிசோட் போடுங்கள் மிக்க நன்றி தமிழில் போடவும்
@ManikandanMani-xe7kbАй бұрын
நான் இந்த சீரியல். பாக்க. பக்கத்து தெருக்களில். போய். பாக்கணும். அப்போது எங்கள் வீட்டில் டிவி. இல்லை
@VinothKumar-vw9bg21 күн бұрын
ஆமாம்! எனக்கும் அதே நிலைதான் ......
@AK-kl6wf2 ай бұрын
Super daily upload pannunga en vazhkayil marakka mudiyatha thodar thank you
@Sakkaravarthishaktimaan2 ай бұрын
என் தாத்தாவிடம் அடி வாங்கிக்கொண்டு பார்த்த நாடகம் இது மறக்க முடியாது சக்திமான் சக்கரவர்த்தி நாமக்கல்.
@sathyabeula58132 ай бұрын
Please don't stop putting episodes every day.. Thank you so much for bringing back my old memories
@VigneshkumarVigneshKumar-w5b2 ай бұрын
Intro song Tamil upload bro
@VRossi562 ай бұрын
Woww 🎉🎉🎉 Daily Episode podunga thalaiva ❤❤❤❤
@kalikp61012 ай бұрын
சக்திமான். விடாது கருப்பு. ஒளியும் ஒளியும் மேட்ச் இதாங்க எங்க வாழ்க்க அது ஒரு கனகாலமாய் இருந்தது
@kalaipadaiyachi11552 ай бұрын
கடவுளே சக்திமான்👑 உயிரோ சக்திமான்👑
@Sandy-cv2ns2 ай бұрын
Yow 😂
@tamilandatamil70382 ай бұрын
0:24etha song epa kuta goosebump sa kudukuthu ....🤯 Headphone good experiences....🎧
@abdulmajeeth96702 ай бұрын
சக்திமான் நாடகத்துக்கு இனையே ஒரு சில நேரத்துல இந்தில சக்திமான் நாடகத்த போடுவாங்க கடுப்பா இருக்கும் அப்புரம் அலுமினியம் ஆன்டனாவ திருப்பி அட்ஜஸ் பன்னுவோம் எவ்வலவு அடிவாங்குவோம், கங்காதர் நடிப்பு அருமையா இருக்கும் குரல்மட்டும்தான் கடுப்பா இருக்கும்
@JamestamilgamerАй бұрын
We love uou 90s tamil serial 🎉🎉🎉❤❤❤ hats of nanba hatssss offf 😮😮😮😮🎉🎉🎉❤❤❤❤❤❤
@rajesh.cvijay80172 ай бұрын
எனக்கு பிடித்த நாடகம் சத்திமான் நான் சிறுவயதில் பிடிக்கும் இப்போது எனக்கு பிடித்த இருக்கிறது அனைத்து வீடியோ காட்சிகள் போடு ங்கள்
@nagarajan20702 ай бұрын
Suraag the clue (Doordharshan series) mudinja add pannunga 🙏
@Prakash-sr5rc2 ай бұрын
Saterday morning 11.30 to 12.30 ku intha paaka akkam pakkathu veetuku R Panchayathu tv la maximum 40 to 60 per onna orey idathula amarnthu paapom.. Vellore Dist..poigai.
@Padalatha2 ай бұрын
Jammu kashmir la eruthu pakgaren nanum சின்ன vaiysala appa keta adivakinalum veda maten
@parthipanparthipan67952 ай бұрын
48 to 50 க்கு மேல தமிழ் டப்பிங் இல்ல நான் 165 episode பார்த்து இருக்கேன்
@JpstudiomaduraiАй бұрын
நான் சிறுவயதில் பார்த்த எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல்
@gshabari13762 ай бұрын
தினமும் விடியோ போடுங்க பிளீஸ் 😢😢
@GovindarajGovindaraj-rh4eu2 ай бұрын
Super ji I,m waiting thanku ji
@Pirathini-t3v2 ай бұрын
Backround music & entry song ellaam kekkum pothu goodebumps aakuthu. Antha kaalam meendum varaatha iraiva😌
@balask5162 ай бұрын
Shakthi maan new voice pola
@VigneshkumarVigneshKumar-w5b2 ай бұрын
Shaktimaan old Tamil voice 🔥💎 nowthis shaktimaan Tamil voiceworst
@selvamselva77192 ай бұрын
சிரு வயதில் நேபகம் வந்தது ❤❤❤❤❤
@MSatheeshKannan2 ай бұрын
Sakthiman the real Hero...i love you 😘
@SureshSuresh-wg5elАй бұрын
❤❤❤❤❤ சக்திமான்
@chithraramani20022 ай бұрын
Super Full Episode today 😂❤
@vijayacabss772728 күн бұрын
Yes❤❤❤
@rajamohamed93332 ай бұрын
Thanku 90S tamil Inime un Subscribers Ekira pothu paarunga Sakthimaan Episodes aala thaan... 🔥
@nishadm3424Ай бұрын
Jenmamx serial podunga
@mahendrank17392 ай бұрын
Thanks bro daily upload pannunga
@vignesh_8472 ай бұрын
nanba 90s tamil serial romba romba nandri nandri 😍😍
@kamakshiSrikrishnan20232 ай бұрын
Super Full Episode today 😍😂❤🎉
@SribalachandranSenthuran2 ай бұрын
Andha kaalam nyabhagam 😢 school days memories ❤❤❤❤❤
@VijayanathMunusamyАй бұрын
Naanum pa enga veetla semma thittu adi vangana kooda intha serial ah niruthama pathanga
@bulletbala552 ай бұрын
Daily upload panunga ❤Theivame neenga nalla irpinga 🙏🏻Feels like time travel to (g)Olden days ❤
@md.musaraf19002 ай бұрын
Super ji i repeat my chilhood days ..thxs to make memorys 🤗🤗❤
@m.v5792Ай бұрын
Aaryamaan and Captain Vyom please
@dhaslima25562 ай бұрын
Episode 5 enga upload pannunga sir daily 2episode paakanum plzzz
@balamurugan-zj2yt2 ай бұрын
கண்ணீர் வருது
@viswanath7126Ай бұрын
Same bro
@rameshp83922 ай бұрын
5 வதுபகுதி. எங்கப்பா. தம்பி❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
@SivaRaju-x5y2 ай бұрын
டப்பிங் தான் பிராப்ளம்
@johnwilliam90692 ай бұрын
Yes bro. Naama apo keta Original dubbing ila
@totalman3512 ай бұрын
I thought he was sharukh khan during the time I watched this when I was young 😂
@ஈரோடுபகுத்தறிவாளன்2 ай бұрын
sunday aanaley sakthiman tha nabagam varuthu
@ShivaKumar-sj5ou2 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏daily வாங்க அண்ணா 🙏🙏🙏
@muthumariappan17212 ай бұрын
இப்படியே தினமும் எபிசோட் போடுங்க பிளீஸ்
@mohamedmusthafa25622 ай бұрын
Talaivarey episode 5 waiting seekiram
@SelviSelvi-cc8of2 ай бұрын
90 s nu pottutu shakthiman serial le kanom mudincha serial Thane daily yum update panna enna
@Zuvsha2 ай бұрын
Saktimaan super kudavea jeebumba um poduga please...