சக்திவாய்ந்த உப்பை பெண்கள் வீட்டில் பயன்படுத்தும் முறை I Aanmiga Ula

  Рет қаралды 63,757

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #vassthuraamu #duraisamy #pichumani #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 35
@VaniThankavel
@VaniThankavel 6 ай бұрын
Super madam ❤
@RanjaniManish
@RanjaniManish 6 ай бұрын
யாரும் சொல்லாத விளக்கம்.. நன்றி அம்மா.. 🙏
@sabarisri267
@sabarisri267 8 ай бұрын
அருமையான பதிவு
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz 5 ай бұрын
🎉🎉🎉madm🎉 supper
@sudhab1645
@sudhab1645 8 ай бұрын
வெள்ளிக்கிழமை கலசம் வைத்தால் நல்லது சொன்னீங்க அது எப்படி என்று தெளிவாக சொல்லி கொடுங்க
@sena3573
@sena3573 8 ай бұрын
நன்றி அம்மா
@nalininalini63
@nalininalini63 8 ай бұрын
எங்கள் ஊரில் வீட்டுக்குள் பாம்பு வரக்கூடாது என்று வாசற்படி தோட்ட வாசற்படி என்ற இடங்களில் கல் உப்பு போட்டு வைப்போம்.ஓரளவு வசதியாக தான் இருக்கிறார்கள்
@kanchanapk3051
@kanchanapk3051 8 ай бұрын
Ipa pink salt vangurome ma, adhukum same procedure?
@AmbikaKanishka-p5x
@AmbikaKanishka-p5x 8 ай бұрын
நன்றிங்க அம்மா. 🎉🎉🎉❤❤❤❤,❤
@Jananiammu1604
@Jananiammu1604 6 ай бұрын
Hmm
@adithyalalit1375
@adithyalalit1375 6 ай бұрын
Pooja roomla vaikalama koodatha
@subbulakshmisubbulakshmi1423
@subbulakshmisubbulakshmi1423 8 ай бұрын
கண்திருஷ்டி க்கு வத்தல் சூடன் உப்பு சேர்த்து எரிக்ககலாமா சொல்லுங்க அம்மா பின் குழந்தை களுக்கு பெரிய வங்களுக்கு உப்பு சுற்றி கரைக்கலாமா சொல்லுங்க அம்மா லுங்கலாமா பயன் ப
@saranv3215
@saranv3215 6 ай бұрын
Pannalam
@RekhaKesavalu-jb9he
@RekhaKesavalu-jb9he 8 ай бұрын
விளக்கு ஏற்றிய உப்பு என்ன செய்வது
@sharmiselva5421
@sharmiselva5421 8 ай бұрын
Vanakkam amma Unga kitta 3years munadi prasannam pathen athupadiye ipa varaikkum nadakkuthu amma
@lakdin5960
@lakdin5960 8 ай бұрын
Address, contact number please
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 8 ай бұрын
Yes ah how to contact her ? Number pls tq
@pavithratamileneyan4146
@pavithratamileneyan4146 8 ай бұрын
​@@aahrsshkaa9227check in 7:33
@MurugeshwariSolaimalai
@MurugeshwariSolaimalai 5 ай бұрын
அம்மா தெய்வம் போல் பயனுள்ள தகவல்கள் சொல்லுறிங்க ஆனா அதை தொடங்குவது எப்படி முடியும் வரை தெளிவாக சொல்லுங்கள் ஏன் என்றால் நாங்கள் பயன்அடைந்தால் அந்தபுண்ணியம்உங்களை சேரும். ஆதனால்தொடங்கி எப்படி முடிக்க. வேண்டும் என்று முழுவதும் கூறுங்கள் நீங்கள் சொல்லுவது. புரியமால் எங்கேனும் பிழை செய்தால் அந்த பூஜை செய்தும் முழு பலன் அடையாமுடியதும். அதனால் தொடங்கி முடியும் வரை எதையும் விடுபடாமால். சொல்லி முடிக்கவும் பூஜைகளை நன்றி அம்மா
@indiragandhi1772
@indiragandhi1772 7 ай бұрын
Anchor 's saris are nice
@selvimunu4973
@selvimunu4973 8 ай бұрын
Super mam
@RekhaKesavalu-jb9he
@RekhaKesavalu-jb9he 8 ай бұрын
கல் உப்பு விளக்கு ஏற்றலாமா
@jananiv391
@jananiv391 8 ай бұрын
No
@saranv3215
@saranv3215 6 ай бұрын
Etralam kadan kurayum en anubavam solren
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 8 ай бұрын
கல்( ள்) உப்பு உச்சரிப்பு....
@nalinidevi7154
@nalinidevi7154 7 ай бұрын
Yes Anchor is correct ok . But that mam is incorrect pronu nciation.
@saranv3215
@saranv3215 6 ай бұрын
Yes ellame thappa than solranga
@nalinidevi7154
@nalinidevi7154 7 ай бұрын
Kal uppu wrong pronunciation
@geethasiva6463
@geethasiva6463 5 ай бұрын
Arumaaa mam
@kumaravelana8694
@kumaravelana8694 8 ай бұрын
Enkku unkalai parkkumpothu en amma niyapakam varum.
@lavilavanya2336
@lavilavanya2336 8 ай бұрын
How to contact u mam
@kumaravelana8694
@kumaravelana8694 8 ай бұрын
Iam Devi
@saranv3215
@saranv3215 6 ай бұрын
Uppu thannila kulicha namma negative enarogy pogum OK va uppu thannila kulikirathu romba nallathu 2perum thappu thappa makkallukku solrenga konjam unmaya pesunga OK Pranic Healing class poipadinga
@ammupadamammupadam
@ammupadamammupadam 6 ай бұрын
Romba lodaloda nu pesureenga
@jothivijay7841
@jothivijay7841 8 ай бұрын
Super mam❤
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 163 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 65 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 35 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 140 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 163 М.