Рет қаралды 2,367
இரசாயனக் கணித்தல் பகுதியின் Theory பகுதிகளின் துரித மீட்டலுடன் வினாக்களை அணுகும் முறை தொடர்பாக மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வகுப்பின் 2ம் பாகம் பதிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கலந்துரையாடல்கள் பல மாணவர்களின் தற்போதைய தேவையாகவும் உள்ளது.
தேவையுடைய மாணவர்கள் அனைவருக்கும் இக்காணொலி கிடைக்கப்பெற உதவுங்கள்.
Aasik Riyas
Chemistry Tutor
AR Chemistry