எங்கள மாதிரி டிரைவறை கவுரப்படுத்திய இந்த படம் அருமை எங்களலுக்கும் உணர்ச்சிகள் உண்டு
@rjharish99345 жыл бұрын
I respect you sir
@venkatanbu28775 жыл бұрын
Bava Bava realy great sir
@bavabava39155 жыл бұрын
Thanks bro
@tamilandamapla49995 жыл бұрын
Super and hardworking for a people
@vigneshs98575 жыл бұрын
Hats off bro
@sureshbalan88444 жыл бұрын
He acted very well. He shows driver's pain in his action.
@Topideas404 жыл бұрын
இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்.. என்னுடைய youtube chanelல கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க support கண்டிப்பா வேணும் நண்பா... pls check my chanel...,''''
@ravikanth1815 жыл бұрын
முதல் முறையாக நான் ஒரு குறும்படத்தைப் பார்த்து அழுதேன். இது ஒரு குறும்படம் அல்ல பல ஓட்டுநர்கள் வாழ்க்கை. மிகவும் சோகமான முடிவு
@abilash81573 жыл бұрын
Same same bro.... Really hurted
@g0piezhil6143 жыл бұрын
ன் ஈ
@dhanaselvandhana5 жыл бұрын
ஓட்டுநர்கலின் வலியை மென்மையான கதையம்சத்தோடு காட்சிபடுத்திய இயக்குநர் மற்றும் நடிகருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏
@epcijohncy78855 жыл бұрын
Not only for drivers...dedicate for all men's who working hard for their families...hatts off...🙇
@venkateshvenkat73645 жыл бұрын
Thanks
@ancy705 жыл бұрын
Dedicate this to all PEOPLE who work hard for the family...which include men and women
@nishas.60555 жыл бұрын
Dedicate to each and everyone who work hard for their families either men or women or even a transgender... God bless!
@venkateshvenkat73645 жыл бұрын
@@nishas.6055 true
@ShanSerif5 жыл бұрын
well said
@DrMohanavel5 жыл бұрын
Really a heart touching short film .. Respect Drivers
@jerindr70915 жыл бұрын
first time i cry after seeing the short film.....hats off u cab drivers...dedicated to all ola uber drivers....this short film director deserved a award
@stephenrajan53024 жыл бұрын
அடுத்த நிமிடம் நம்முடையது இல்லை சக மனிதனை மனிதனாய் மதிப்போம் நானும் ஒரு ஓட்டுநர் தான் அருமையான படைப்பு
@baskhans63275 жыл бұрын
தரமான குறும்படம்... நல்ல நடிப்பு என்பதை விட உண்மையாகவே ஒரு ஓட்டுநராக வாழ்ந்து இருக்கிறார்...... வாழ்த்துக்கள்
@vanniyanserv19955 жыл бұрын
நானும் ஓர் இயக்கியின் மகன் தான் இந்த 26 நிமிடங்கள் என் தந்தையின் வழியை உணர்த்தியது, Respect Drivers !😥
@1ineed5 жыл бұрын
Vanniyan Serv வலி
@anusriofficial21724 жыл бұрын
Me also
@muthuraman23275 жыл бұрын
இந்த குறும்படத்தில் வந்தது அனைத்தும் நான் உண்மையாகவே அனுபவித்தவை கண்ணீர் வழிகிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@dhanasekar25155 жыл бұрын
Nice g
@independentrj5 жыл бұрын
Fl no bro always change
@Thamilnad4 жыл бұрын
Unmai
@dhanushgunashdg10234 жыл бұрын
I have watched many short films but this film affected emotionally and sentimentally. I got tears.
@arivazhagan.20105 жыл бұрын
உண்மையில் கண்ணீர் வந்து விட்டது. நான் பார்த்த குறுபடகளில் மிக சிறந்த படம். உண்மையான பதிவு. கார் டிரைவர்களை நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும்
@r.thilaka25465 жыл бұрын
100 படம் பார்த்தாலும் கிடைக்காத வலி அருமை அருமை உண்மை
@Vijay-on-drive5 жыл бұрын
many days we didn't eat anything.. only water and tea.. that only our Food.. night drive we r not close our eyes.. because u people want to slp.. proud to be a driver.. engineering graduate.. tq
@AA-el3kj5 жыл бұрын
Thank you for the service you provide brother
@ahmedfared3835 жыл бұрын
@AKSETT 777 i am waiting for ur..
@Amrithaathma5 жыл бұрын
Well, in my city, Girl Uber drivers are also there. Night drives are more smooth with less traffic and high pays. It's a trend to buy a good car on loan and repay the EMI with night drives. U enjoy life re.. If u can't find time for food and sleep its only coz of mis management of available time and setting of priorities. If u guys choose money over Health, there you go. PS: iv relative n frnds who r Uber guys :) Never heard them complaining about their choice.
@athikaasiya38675 жыл бұрын
AKSETT 777 😢😢😢
@anseenajeena67555 жыл бұрын
proud of you brother....good luck...from kerala....
@ganesan.r21293 жыл бұрын
ஒவ்வொரு ஓட்டுநரின் மனவலியை மிக அற்புதமாக காட்சிபடுத்தியுள்ளீர்கள் ........respect drivers.....♥️
@newsu_tamil5 жыл бұрын
முதல்முறையாக ஒரு ஷார்ட் பிளிம் பார்த்து கண்ணீர் வந்தது. நானும் இனிமேல் கார் ட்ரைவர்களை மதிப்பேன். எல்லை நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரன் மட்டுமல்ல, பாதுகாப்பாக நம்மை அழைத்து செல்லும் ஓட்டுநர்களும் ஹீரோக்கள் தான்.
@saravanasaravana15535 жыл бұрын
Crt bro
@mujamohamed17245 жыл бұрын
Super Noorul bro
@badrivenkatesan945 жыл бұрын
Same feeling bro
@rajennumnaan5 жыл бұрын
thank you sir
@Raja.y5 жыл бұрын
Super sir
@bharathselvam51175 жыл бұрын
எங்கள் வாழ்க்கையில் நடக்கும் காஸ்ட்டங்களை படமாக எடுத்து சொன்ன இயக்குனருக்கு மனமார்ந்த நன்றி.
@pavipavi18505 жыл бұрын
I can totally understand their situation that's why I never shout at them even when they are late or arrogant.. I always give them 5 stars.. don't treat them like they are your slave...this is for food delivery executives too.. pls be frndly ppl they r human too.. heart touching movie.. applauds
@vigneshsk37305 жыл бұрын
Paviya Ammu ...Thanks for treating them as humans.....👍👍
@aravindhdeva10225 жыл бұрын
Very Correct
@onlineworld69695 жыл бұрын
Awesome Pavi. salute 2 u. but unfortunately nobody r a like u
@ss.27275 жыл бұрын
I try and do the same thing as far as possible......sometimes they are really rude....but 99% of them are very understanding.....
@niveditharao115 жыл бұрын
My heart goes out to these guys 😔 still remember the day after demonetisation. Since all bookings were on paytm, the driver didn't even have money to eat. I handed over my lunchbox to him. He thanked me with tears in his eyes. Sigh!
@niveditharao115 жыл бұрын
@Sona You wouldn't probably like this reply. But as harsh as it sounds, the fact is "It what's called collateral damage".
@aurokris41824 жыл бұрын
@@niveditharao11 i agree, can't expect 0 collateral damage from new decisions. It was bitter it gave us a hard time. But i think demonetisation was a good thing as it helped cease atleast a bit of black money in the market which as a whole including tax returned back to the government.
@aurokris41824 жыл бұрын
@@niveditharao11 👏👏
@sunilthamizhkumar36234 жыл бұрын
nice to see a woman for a change who is caring for others for a min, without wanting anything in return
The same guy who acted in this short film is a director.
@arasubalakrishanan78805 жыл бұрын
Thanks director sir.உங்களுக்காச்சும் தோணுச்சே டிரைவர் பற்றிய படம் எடுக்கணும்னு உங்களுக்கு எங்கள் டிரைவர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி... நாங்களும் சராசரி மனிதர்கள் தான் மரியாதை கொடுங்கள்.Respect drivers...
@diva64775 жыл бұрын
Arasu balakrishanan ninga ellam deivam anna
@arasubalakrishanan78805 жыл бұрын
@@diva6477 சார் வணக்கம் உங்கள் பதிவுக்கு நன்றி நான் தெய்வம் அல்ல சாதாரண மனிதன். சராசரி மனிதன்.இந்த நாட்டில் தினம் தினம் ஒரு வேளை உணவுக்காக போராடிக் கொண்டிருக்கும் எத்தனையோ இந்திய குடிமக்களின் நானும் ஒருத்தன். நன்றி
@nishas.60555 жыл бұрын
Kandipa anna...
@arasubalakrishanan78805 жыл бұрын
@@nishas.6055 நன்றி
@rettanairocky96205 жыл бұрын
@@diva6477 venaam Philips😂😂😂
@இனியகுரல்3 жыл бұрын
சூப்பர் கண்கலங்க வைத்த கதை. இது போலவே எங்களின் உண்மை வாழ்க்கை
@jasliya2225 жыл бұрын
அருமையான குரும் படம் ஹீரோ வாக நடித்தவர் ரெம்போ எதர்த்தமா நடிசுருக்கர் driver வாழ்க்கை எவ்ளோ கஷ்டம்னு இந்தா படத்துல வெளிவடுத்துன director Shan சார் மற்றும் இந்த கதைக்கு உயிர் கொடுத்த பட குழுவினர் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rahulmohan58745 жыл бұрын
I felt guilty of giving low rating to drivers who arrived late to my location earlier.... Need to understand their situation Thanks for this short film which displayed the back end story of cab drivers.
@dominicmikelsamy65395 жыл бұрын
ubla in india ....I m grab driver in malaysia .....the company shld be blamed for not educating the public on drivers problems but blindly take passengers comments n demotivate the drivers with ratings ....many passengers take advantage of drivers ....they want us to come n take them fast but its also the same passenger who go and complaint if we speed to send them ....
@SalmanKhan-uc9ln5 жыл бұрын
கண் குழமாகிவிட்டது தரமான நடிப்பு👍 ப்ளீஸ் ஓட்டுனருக்கு மதிப்பு கொடுங்க நன்பர்களே அவர்களுக்கும் குடும்பம் இருக்கு😢
@p_r_i_y_a_boutique3 жыл бұрын
This short flim is not only for taxi drivers...This flim is dedicated for all swiggy,uber eats,Zomato,rabido,and all bike and taxi drivers 🥺🥺
@bharathkumar.s44453 жыл бұрын
Thanks sister
@sasiway71873 жыл бұрын
Auto
@sindhukurchithran18622 жыл бұрын
It's true sis and we have to respect them.
@sundar115 жыл бұрын
மிகவும் அருமை. இயக்கியாக நடித்தவரின் நடிப்பு மிகவும் அருமை. இது போன்ற குறும் படங்கள் மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
@sarathgayu69325 жыл бұрын
S it's true
@thalatamil7735 жыл бұрын
Summerfield bro
@shankar65635 жыл бұрын
கண் கலங்கி விட்டது ஓட்டுனர்களின் இன்றைய நிலை இது தான்😭😭😭 ஓட்டுனர்களை மதிப்போம்....🙏
@seenukumar17255 жыл бұрын
இதில் வரும் கதை டிரைவர்களை மட்டுமல்ல வெளியில் சென்று வேலை செய்யும்போது ஆண்களையும் குறிக்கிறது இது வருவது கதை அல்ல ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வருத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை கதை. இதை பார்த்து நான் சிலிர்த்து போனேன் மிக மிக அருமை.
@nithyanithya53613 жыл бұрын
One of the best short film I seen ever...... My hubby is also uber driver..... I can really compare to us....... I proud about him.......
@Anonymous-xy6nh5 жыл бұрын
நடக்கும் உண்மையை உண்மையாக சொன்ன இயக்குனருக்கு நன்றி! 👏👏👏
@karthikandappen68595 жыл бұрын
Vignesh pillai i am your fb Frd ,from Tvl
@rajamohamed4295 жыл бұрын
மிகச்சிறந்த குறும்படம் அருமையான நடிப்பு... ஓட்டுனர்களின் துயரம் தீர இறைவனிடம் வேண்டுகிறேன் திரு. சான் அவர்களுக்கு நன்றி
@chandraskitchen5 жыл бұрын
Romba alagana unmaiyana vazhkai ... en friends car drivers sa erukanga entha mathuri naraya time soli erukanga.. entha short film pakura vanga please give respect to our brothers pa...
@sff56693 жыл бұрын
OK aunty
@muthukumarguru74423 жыл бұрын
இது குறும் படம் அல்ல..உண்மை நிலைமை...தலைநகரத்தில் வாழும் என் போன்ற ஓட்டுநர்களின் உண்மை நிலைமை..குடும்பத்திற்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ்கிறோம்..😭😭😭😭😭
@lifestyles19885 жыл бұрын
நான் ஒரு ட்ரைவர் என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன். உங்கள் விழிகள் நிம்மதியுடன் உறங்குவதற்காக நாங்கள் கண் விழித்து பாதுக்காப்பான பயணத்தை தரிகிறோம்.
@glebharathi14915 жыл бұрын
En appa driver enru solvathil santhosamaga ullathu😂😂😂😂😂
@rammaruthirammaruthi79465 жыл бұрын
Adhu ellarukkum theriyanumla yedho charge kudutha avanga periya idhu panranga appa unga body labour kku mariyadhai enna
@venkatkumarsivaprakash20965 жыл бұрын
sir Karunanidhi sethappa our driver than padukaapa setharu. I appreciate drivers...
@jkfamily65455 жыл бұрын
Riyas Creation yes neega really grat
@COIMBATORE_PAIYAN5 жыл бұрын
Bro i need u r numbr
@afterdark24525 жыл бұрын
குறும்படத்தைப் பார்த்த பிறகு உணர்கிறேன்... நான் பார்க்கும் ஓட்டுநர்களின் வாழ்க்கையின் வலி என்னவென்று...!!!! @இஹ்வான் முன்னா
@antonylivilan95325 жыл бұрын
நானும் 1 வருசம் கோயம்பத்தூர் ல ஊபர், ஓலாவுக்காக சொந்த வண்டிய அட்டாச் பண்ணி ஓட்டுனேன் (இப்ப இல்ல), நானும் இந்த கதைல வர மாதிரி சிவில் தான் முடிச்சேன், இதுல காட்டிருக்கத விட அதிக கஷ்டத்த அனுபவிச்சுருக்கேன், வண்டில உக்காந்து அடிக்கடி அழுதுருக்கேன், வண்டில கஸ்டமரா வரவங்க கொஞ்சம் டிரைவரையும் புரிஞ்சி நடந்துக்கோங்க..
@rms20585 жыл бұрын
உண்மை நண்பா....
@theboral19325 жыл бұрын
God bless you brother. Let all that you lost be restored threefold.
@bagiyalakshmit27815 жыл бұрын
Your life can change
@samregan73075 жыл бұрын
Dont worry ur life will change pray well
@venkateshr89055 жыл бұрын
Don't feel nanba.. God bless you
@krishnang69834 жыл бұрын
கண்களில் கண்ணீர் நிற்கவில்லை... வாழ்க்கை போராட்டம் வலி மிகுந்த உண்மை.. நடுத்தர குடும்பத்தலைவன் தவிப்பு... அருமையான பதிவு...உண்மையிலே ஓட்டுனர்கள் பாவம்..
@devidevi-nk6bn5 жыл бұрын
Hero acting very nice. Semma film
@yuvasridinesh26235 жыл бұрын
Its very heart touching...Iyakki role semma...you did a good job bro....Good team work as well..👌Friends please when ever you reach your place safely just tell them (Thanks Sir / Nandri na) really they will feel happy...even you can see the smile on their face as i am doing it i know...just do that then you know....☺
@isath52995 жыл бұрын
I respect all drivers 🙏 intha video patha ellarum kandipa pannuvanga
@shanmugapriyar10833 жыл бұрын
ஓட்டுனர்களின் உணர்ச்சிகளை இவ்வளவு அழகாக உணர்த்தி காட்டிய இப் படக்குழுவினருக்கு இந்த தங்கையின் மனமார்ந்த வாழ்த்துகள் 🤝 💙💙
@jebamech77975 жыл бұрын
பார்த்து கண்கலங்கி விட்டேன்... எதற்காக யாருக்காக வாழ்கிறோம் என்று தெரியாமலே வாழ்கிறோம் கார்ப்ரேட்க்காக
@sureshjai19925 жыл бұрын
Idhu muluka muluka na anubavichen sir......plz support the driver
@jeevamanikandan6825 жыл бұрын
Kandipa ji
@vinoshenisaravanan6665 жыл бұрын
my daddy is a driver also
@sureshjai19925 жыл бұрын
@@vinoshenisaravanan666 mm get support
@jalalmohamed72655 жыл бұрын
Yes
@vanobin25045 жыл бұрын
En husbandum tha
@saironaldo28865 жыл бұрын
its really heart touching one hats off drivers🙏🙏🙏
@krithimathi90415 жыл бұрын
😊
@ShanSerif5 жыл бұрын
super bro
@swarnasamy4 жыл бұрын
இதை பார்த்தேன் ஓட்டுனர் வாழ்க்கை மிகவும் கவலையாக இருக்கு சிங்கபூரில் மிகவும் திறமையாக இதை நடத்துகிறார்கள் டரைவர்களை நன்றாக பாதுகாக்க வேண்டும்
@mareeseaswaran44063 жыл бұрын
மேடம் வணக்கம் நீங்க சொல்றது சரிதான் இப்ப இருக்கிற சூழ்நிலையில தமிழ்நாட்டுல டிரைவர்ஸ் இனம் அழிந்து கொண்டு வருகிறது டீசல் டோல்கேட் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் கம்பெனியால் நமது தமிழக ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வைக்கப்பட்டு நிறைய பேரு பீல்ட் அவுட் ஆயிட்டாங்க நன்றி🙏
@meenamoorthi95215 жыл бұрын
ஓட்டுனர் அனைவருக்கும் எங்கள் நன்றி.மற்றும் அந்த நடிகருக்கு வாழ்த்துக்கள். இனி ஒவ்வொரு கால் டாக்ஸி டிரைவர்களை பார்க்கும் போது கண்டிப்பாக மதிப்போம். உண்மையில் கண்கள் கலங்குது. இப்படத்தின் இயக்குனருக்கு நன்றிகள் பல. டிரைவர்களின் வருத்தங்களை புரிய வைத்ததற்கு
@chithravelchithravel64825 жыл бұрын
என் நண்பன் ஓட்டுநர்தான் அவன் படும் கஷ்டம் இம்பதான் புரியுது. மதிக்கப்படவேன்டியவர்கள் ஓட்டுநர்கள்
@sathishkumar89365 жыл бұрын
நானும் ஒரு கார் ஓட்டுநர் என்பதில் பெருமையடைகிறேன்.. 😍😍
@sadiqsariq80375 жыл бұрын
enga naala itha like panna mattu tha na mudiyum, vera onnu kilika mudiyathu.....
@sujathadhanapalan38083 жыл бұрын
Driverகளின் யதார்த்தமான வாழ்க்கையை படமாக்கிய விதம் அருமை.
@DhanushVeL16245 жыл бұрын
Uber+Ola=UBLA💥 Hats off direct vera leval concept 😭😭😭😭
@rameshc48605 жыл бұрын
Ubla umbalam ivunugala la Ethana driver Sethu poitanga ya
@harrisjayarajfanharrisjaya13775 жыл бұрын
@@rameshc4860 😂😂😂😂
@rajajoesph24075 жыл бұрын
என் மனதில் உள்ள வலிகளை படமாக எடுத்திருக்கிறார் நன்றி டைரக்டர்
@VikiMakes5 жыл бұрын
All people should watch this film compulsory and its not about a driver its about our society.... And especially that emotional background music just killed my hearts...mind blowing. Hats off 👍👌👌👌
@divyaradhakrishnan8554 жыл бұрын
The real pain of taxi drivers is shown clearly in this short film. . Acting was too good
@nairsandesh5 жыл бұрын
Hats off to the patience and confidence a driver has...don't know why people behave stupid while they are in a cab...as if they own the car as well as the driver...!!!
@Santhoshkaruppaiya5 жыл бұрын
நானும் டிரைவர் தான் ஆனால் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்ததில்லை கண்கலங்கி விட்டேன் ஓட்டுநரை பார்க்கும்போது ஏதோ அவன் வீட்டு வேலைக்காரன் மாதிரியே பார்ப்பார்கள் எப்ப தான் இந்த நாடு திருந்துமா
@madhusrinivasan84885 жыл бұрын
I was not brought up so. My children used to call drivers as uncle. We give due respect to every profession
@sakthidhoni25395 жыл бұрын
Ana niraiya peruku nenga ivalo kasta paduringanu theriyathu bro..enake intha movie pathathuku aparam tha theriyuthu..
@someone_99915 жыл бұрын
Hero looks very handsome 😍
@ppgkumara53695 жыл бұрын
எனக்கு நடந்ததுல பாதிகூட இல்ல இதெல்லாம்
@Santhoshkaruppaiya5 жыл бұрын
@@ppgkumara5369 😥😥
@akshayadurinti92715 жыл бұрын
This raised my respect for cab drivers.
@ckarthik12455 жыл бұрын
Ya exactly going on like that only...had few frnds ..now came to know abt them...hero acting super and expression seems original driver
@rafeeqbashafathi24125 жыл бұрын
This film is very important to all of us
@dii45554 жыл бұрын
இந்த ஒரு கன்டன்ட் வச்சிருந்தேன் அதையும் எடுத்துட்டிங்களா சூப்பர்,,உன்மையிலே அப்படியே படமாக்கியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்
@farookbadusha99175 жыл бұрын
Heyyyyyy.. . Shan superb yar..... Drivers daily padra kastam, drivers oda porumai, avangaloda family situation ,family centiment, traffic fine, customer trouble, customer care mistakes Yellamey superb ah solli irukeenga finally seat belt msg awesome bro... Men melum valara vaazhthukal. Unga team kum Vaazthukal
@madhus64475 жыл бұрын
semma movie.... chanceae illa.. real pain of a call taxi driver well directed. kudos to the entire team... superb and realistic acting by the hero....
@karthikakarthika96195 жыл бұрын
Driver aaga act pannuna guy..too good...that too ..his eyes pours out.... sollamudiyatha valimiguntha unarvugal...., feelings ....v.very touching...😭😭😭😭😩😩😩😩....No value for humanity...in this fast world... 😭😭😭😭😭 For youngsters in this generation....it's very much paining to watch ...I'm in tears..😭😭😭😭..
@mohammedksadiq80135 жыл бұрын
Its my first comment of using 2 years of youtube experience,Superb superb superb
@sadamrizu-jo87qt5 жыл бұрын
karthika karthika it's very awesome drive job is good ones time but not now 2011 la ennoda per day income 12000.. 8000 5000 above tha but now 600rs 800rs earn panrathulla omg
@sadamrizu-jo87qt5 жыл бұрын
I'm a anchor magician racer stunt Master traffic rider bike auto car racer
@karthikakarthika96195 жыл бұрын
@@sadamrizu-jo87qt oh..
@sadamrizu-jo87qt5 жыл бұрын
karthika karthika hi
@vigneshvikki63255 жыл бұрын
உன் கடமைக்காக பாடுபடும் ஒருவருள் ஓட்டுநரும் உண்டென்று அறியுங்கள் டிரைவருக்கும் மதிப்பளியுங்கள்
@Prao925 жыл бұрын
Respect ✊ all taxi drivers and auto drivers extra 10 to 30 rs kaeta please kudunga, periya periya mall poi avan Ena rate solra I Atha GST oda pay panraen pavam🙏 respect to all drivers
@gokulnathg83375 жыл бұрын
Thanks ma
@mohanchinnaiah93235 жыл бұрын
Hi I'm a taxi driver and now I'm working in Ola cab and I wanna tell about this all ..... And share to all 1 .Ola corporate company cheats and benefits 2 .Ola customers cheats and benefits 3 .Ola driver's cheats and 4 .Ola driver's profits and losses and all about ...but ...I can't tell here because it's just a comment box and it's not reach to all persons but I'll tell here to the rate fares only .... 1 . Micro : 6.40 rs per km for driver's. Minimum fare 28 rs. 2 . Mini : 6.40 rs per km for driver's. Minimum fare 40 rs. 3 . Prime sedan : 8 rs per km for driver's. Minimum fare 40 rs. 4 . Prime play : 9 rs per km for driver's. Minimum fare 40 rs. 5 . SUV : 12 rs per km for driver's. Minimum fare 50 rs. 6 . One minute 1 rs for all categories. Gst : goods service tax : 18 percent maximum. 7 . Ola commission 20 percent . 8 . No pickup charges maximum 7 km . 9 . And finally I'll tell u one Tamil Nadu government fixed rate fare for Auto's Per km 12 rs .and minimum fare 25 .for first 1.8 Kms .and every 5 minutes 3.50 rs.and 11pm to 5am 50 percent more than the daytime fare . 10 . Hmm this why our educatedddddd people's r not using auto's because Ola cabs r giving so cheap ...who's giving a cheap price to you Ola corporater r driver's ? that's r the driver's money .....our educatedddddd people's and Ola corporaterrrrrr r both ...thefting a driver's money that's not a illegal but that's a legal.... I hate our educatedddddd people's because they only the main reason ...... Because 90 percent educated people's r using cabs others 10 percent only and I salute our driver's because they r giving a cheap price to our cab customers .so they don't put a money to beggers ......and go go Ola share is also cheap go and bookk........ Thuuuuuuu......
@selvamb30645 жыл бұрын
I salute Drivers, Since they are Behind the God
@rammohanrammohan1515 жыл бұрын
என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்தது சவுகார்பேட்டையில் என்னை கூட்டிக் கொண்டு சென்று என்னை படாதபாடு படுத்தி விட்டார்கள் அதற்குள் டூ வீலர் ஆட்டோ ரிக்ஷா தவிர வேறு எதுவும் செல்லாது ஆனால் நாம் உள்ளே போகாவிட்டால் நமக்கு ஸ்டார் வெட்டிங் கம்மியாகி விடும் அதனால் கஷ்டப்பட்டு அந்த ஏரியாவில் வண்டி ஓட்டிய அனுபவம் இருக்கிறது சகோதரரே உங்கள் நடிப்பைப் பார்க்கும் பொழுது நாங்கள் எங்களையே பார்க்கிறோம் நன்றி இப்படிக்கு டிரைவர் வேதநாயகம் துறை
@Killerguycbe5 жыл бұрын
Antha mathri alunga elam nenga keta varthila thiti anupunga rating kamiya kuduthalum paravala next driving la pathukonga nenga apidi panama irunthinga avanga els drivers kittayum epidi tan panuvanga en friend uber la tan irukan avan elam sangadapadama thitruvan
@s.rajeshwarisrinivasan43584 жыл бұрын
என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே அகப்படாமல் போனது அவ்வளவு அருமையான பதிவு!!
@Myleader_Rahulgandhi5 жыл бұрын
Vera level short film ya ...short film ipdi edukanum.....che nanum sila perku star kammiya kuduthu irukan ...ippa thaan thappunu purithu
@elizasabi61675 жыл бұрын
Uber is frod company
@tnsfah5 жыл бұрын
Dai corporate COMPANY. Enndaa short movie .parttu DRIVER life paa ruuu
@RajaRaja-nk6lt5 жыл бұрын
Semma bro
@Gjfjbhnkg5 жыл бұрын
Not all cab drivers are good as the guy shown here. I have very very bad experience with few cab drivers.. .rash driving..keeping high volume..never mind on what we say
@balajin12495 жыл бұрын
Use ULA bro
@mohammedrahmaan38025 жыл бұрын
they showed us the real stress of cab drivers... here after we have to respect them...hats off to the this video created team
@Arunkumar-xy7ty5 жыл бұрын
I'm taxi driver 100% true.. Very excellent director
@krishnang69834 жыл бұрын
அருமையான short film.. இப்படத்தை பார்ப்பவர்கள் இனியாவது அவர்களும் நம் சக மனிதன், அவர்களுக்கும் குடும்பம் இருக்கு... மனசு னு இருக்குனு புரிஞ்சிக்னும்..
@mithunprakash32885 жыл бұрын
Ennda short film me ippdi eduku ringa.. .... Sikirama tamil cinema ku vanga.... We are waiting..
என் மனதில் இருக்கும் ஆதங்கம் இப்படைப்பு மிக்க நன்றி
@karthickk2845 жыл бұрын
Very nice ....Hereafter I won't use ola money....I will try to give cash hereafter.....Hats off
@muruganmasilamani68225 жыл бұрын
Thank you bro
@manasenthil92814 жыл бұрын
Hats off to the film director......Call taxi drivers ah irunthalum avangalum manusanga thaana..... respect them....
@chefinu50075 жыл бұрын
Amazing Short Film.. Kudos to the Actor who acted really well..Keep going👍🏻
@vigneshbalaji49805 жыл бұрын
😭😭😭 ena flim da chance ahh illa...Ellorom respect pananum
@parameswarisubramanaim26315 жыл бұрын
I
@parameswarisubramanaim26315 жыл бұрын
Good
@muruganramasamy20215 жыл бұрын
Real acting , I like the acting of hero
@bengalurulocal54455 жыл бұрын
S i think so
@bluemanpictureindia96264 жыл бұрын
Thq
@hemanthkumar30124 жыл бұрын
Super short film
@anithas48624 жыл бұрын
This driver Anna character sup...unga acting vera level unga acting very emotional acting...Anna entha driver character nega mattum very suitable person unga sup...
@prabakarann28235 жыл бұрын
My name is PRADEEPAN am also ola driver in coimbatore ... Nice flim na rombave feel pani alunthuta. Intha drivers pain yarukkum puriyathu ini puriya porathum illa. Yenu ketingana. Naama after all driver thana apdinu soldra antha vartha. Natla ivlo problem la namma problem yarum purinjuka matanga bro . Ena keta inaiku solli mudikka mudiyathu....manasula iruntha ella pain um normal aayiduchu.but this flim is realy superb. Nice try
@sakthijerald21765 жыл бұрын
Sir u All r great sir
@sarojini99515 жыл бұрын
Omg..really stressful life for all drivers..need to be alert all time....Thanku somuch to all drivers who bringing us safely ..nice short flim😊
@hariharanselvaraj6715 жыл бұрын
When ever I am travelling through a cab after my trip I can always says thanks to him....i know that thanks won't enough to them.... Even for their smile at least we have to say thanks to him.... Please try this once.... And if possible 10 RS 20 rs ku ellam kanakku paakama kudukalam
@rog36235 жыл бұрын
மிகச்சிறந்த படைப்பு கல் நெஞ்சும் கைரயும் நடிப்பு இந்த படைப்பை தந்த இயக்குநர் அவர்களுக்கு நன்றி.....
@gowthamprasad47305 жыл бұрын
Really very good short film !! Minimum request is Should respect drivers and pay only cash to them 👍🏻
@arulpandian20095 жыл бұрын
வாகன ஓட்டிகளின் இன்றைய நிலைமை இதுதான் அதை குறும் படமாக எடுத்த இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் மிக்க நன்றி இதை திரைப்படமாக எடுக்க கேட்டுக் கொள்கிறேன்
I just had tears in my eyes at the end of the act.... Very well enacted by the person..... Hereafter I promise that I respect the drivers properly.... 💖Hats off to the director who frst thought to bring out the problems faced by our dearmost drivers...... 💝🙏👍🏻Thanks for everyone behind this short film for bringing us the awareness on the driver's problems..... 🙏🙏💖
Heart touching .......truth... pathetic condition of middle class people
@Jas281425 жыл бұрын
Rarely get touched and tears in eyes while seeing a film … this made it happen 🙁 Sema script & direction Protagonist acting outstanding! Nammala romba connect panni travel panna vechiduchu …! A big salute to all the Drivers out there 🙏🏽 🙏🏽
@pramilapriyanka67995 жыл бұрын
Enga bro ungluku padikave time erunthurukathu ....engineers nale ipdi tha
@mareeseaswaran44063 жыл бұрын
ஒவ்வொரு ஓட்டுநர்களின் வாழ்வும் அழிவும் மன அழுத்தத்தில் மட்டுமே உள்ளது... நாங்களும் சாதாரண மனிதர்கள் தான். எங்களின் வலியை எங்களால் மட்டுமே உணர முடியும்... மக்களும் உணரத்தான் இதுபோன்ற பதிவுகள்....
@Amizlachusworld1235 жыл бұрын
my Husband is a good driver,, i am proud of my Love ♥
@srikrishnankrishnan26095 жыл бұрын
OK papa aanal vootukararuku adikadi phone pannadhe