@@B.SyedualiB.Syeduali-fr3os va alaikumussalam varahmathullahi va barakaathuhu
@thangaveluappasamy3320Ай бұрын
வயதான பழைமை வாத முஸ்லிம்களால் வழி நடத்தப்படும் முஸ்லிம் மககள் கால மாற்றத்தாலும் ஜனநாயக உணர்வாலும் பல மாற்றங்களை சந்திக்க துவங்கி விட்டது. இன்றைய நவீன வாகன வசதிகளால் ஹஜ் பயணம் மிக எளிதாகி விட்டது. இதனால் ஹஜ் மாயை குறைந்து விட்டது. இனி வருங்காலத்தில் இந்த வயதான காலம் கடந்த இஸ்லாமிய பழமை வாதத்தை இளைய முஸ்லிம் சமுதாயம் ஏற்று கொள்வதை தவிர்க்கின்றனர்.