கதை எப்படியிருந்தாலும் அதைசொல்லும் விதத்திற்க்காகவே லைக்போட்டுவிடுவேன் உன்குரல் கேட்க்கும்போது மனதில்அழுத்தும்பாரம் குறைந்து இலகுவாகி விடுகிறது
@thanusa69079 ай бұрын
Unmai
@johnnavin9 ай бұрын
இந்த ஆம்பள பசங்களுக்கு நான் என்ன சொல்லுறேன் நா, பொண்ணு அழகா இருக்காளா னு பார்க்காதே அன்பா இருக்காளா னு பாரு, செக்ஸ்ஸியா இருக்காளா னு பார்க்காதே நல்ல குணம் இருக்கானு பாரு, பொண்ணுக்கு பாட தெரியுமா ஆடத்தெரியுமா னு பார்க்காதே நல்ல மனசிருக்கானு பாரு, மொத்தத்தில் don't marry some one just to be with marry someone that you cannot imagine a life with out him/her ❤❤❤❤❤❤❤❤