No video

🔴 சமாதி முன் அமர்ந்து கண்ணீர்விட்ட ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி : BSP Armstrong Wife Emotional Moment

  Рет қаралды 217,724

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

#amstrong #bsp #arrowroots
Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged

Пікірлер: 188
@vjeeva123
@vjeeva123 Ай бұрын
என்னை சமாதானம் செய்தாலும் என் மனம் சமாதானம் ஆகவில்லை அந்தப் பெண் குழந்தை தனது தந்தை எங்கே போனார் என்று கூட தெரியாது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை பார்க்க மிக மிக கஷ்டமாக இருக்கிறது.. இதுவும் கடந்து போகும் சகோதரி
@geetharajagopal5419
@geetharajagopal5419 Ай бұрын
ஆன்மா சாந்தி அடைய வேண்டும் அவர் குழந்தைக்கும், மனைவிக்கும், ஏழை எளிய மக்களுக்கு கடவுள் போல் கூட இருப்பார்😢🙏🌹
@premasamimuthu7109
@premasamimuthu7109 Ай бұрын
கண்ணீர் வருகிறது. 🙏🙏🙏கடவுளே எதர்க்கு இந்த சோதனை 😢 தர்மம் தலை காக்க தவறிவிட்டது..பாப்பா வை பார்த்தாலே உயிரே போகுதே..இவருக்கா இந்த நிலை..கொடுமையானது என காலம் நிருபிக்கிறது..என்றும் மக்கள் மனதில் கடவுளாக இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏
@Ara07256
@Ara07256 Ай бұрын
Aamanga adhaan ennoda kelviyum💔😭evlo panniyirukkaru avaroda kozhaindhaiku indha avalama😓
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நல்லவரா கெட்டவரா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவரை நம்பி இருந்த மனைவி குழந்தை இருவரும் அனாதையாக இருக்கிறார்கள் அது வருத்தத்தை தருகிறது
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n Ай бұрын
Yes
@thilagavathyg1757
@thilagavathyg1757 Ай бұрын
மக்கள் போராட்டம் நடத்தி தண்டனை பெற்று தரவேண்டும்
@ramusellakannu4272
@ramusellakannu4272 Ай бұрын
ஜெய் பீம் 🙏🙏🙏🙏🙏அண்ணன்
@kavinhumanservices5356
@kavinhumanservices5356 Ай бұрын
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 Ай бұрын
மக்களுக்கான உண்மையான தலைவர்
@elumalaic3128
@elumalaic3128 Ай бұрын
அவர் புகழ் மேலும் பரவட்டும்..சமத்துவ தலைவருக்கு வீரவணக்கம்..
@shivathasan6022
@shivathasan6022 Ай бұрын
அண்ணே அண்ணே என்று உயிரோடு இருந்தவரை உரவு கொண்டாடுவார்கள் இல்லாத போதுதான் தெரியும் எவன் எவன் நல்லவன் கெட்டவன்னு வருத்தமாக உள்ளது கைக்குழந்தையுடன் இந்த அக்கா நிற்பது
@user-ie2zy6cn8b
@user-ie2zy6cn8b Ай бұрын
கேட்டரிங் சர்வீஸ் அருமை உண்மையான தகவல் தருகிறார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Ай бұрын
திரு சிவகாமி IAS . அம்மா.... உங்கள் குரல் எப்போதும் ஒலிக்க வேண்டுகிறேன்..... வெகு நாட்க்களாக கான முடியல... நன்றியம்மா🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@vjeeva123
@vjeeva123 Ай бұрын
சிவகாமி அம்மாவின் ஒரே மகன் அமெரிக்காவில் கார் விபத்தில் இறந்து விட்டான்
@bharathkumar2272
@bharathkumar2272 Ай бұрын
Iva oru aalu
@vjeeva123
@vjeeva123 Ай бұрын
@@bharathkumar2272 ஏன் இப்படி சொல்கிறீர்கள் அந்த அம்மா பார்க்க நன்றாக இல்லை என்றா?
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Ай бұрын
அருமையான பேச்சு
@seethaprasanna8736
@seethaprasanna8736 Ай бұрын
கவலை படாதே அம்மா. உன் குழந்தைக்கு கடவுளிருகிறார்.
@dhanarajn8868
@dhanarajn8868 Ай бұрын
Thambi
@user-kg3nv6sq1z
@user-kg3nv6sq1z Ай бұрын
நன்றாக பேசினீர்கள் அம்மா❤❤❤
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d Ай бұрын
மாமனிதர் ஆம்ஸ்டிராங் அண்ணன் .ஜெய்பீம் அண்ணா 🙏🙏🙏🙏
@muthukumar8949
@muthukumar8949 Ай бұрын
கண்ணீர் வருகிறது 😢
@hopefulcitizen-uu7bt
@hopefulcitizen-uu7bt Ай бұрын
Child looks like Armstrong sir. Thank God, he is live in her daughter..God protect this child and mother.
@kabilankavithar6314
@kabilankavithar6314 Ай бұрын
அம்மா கட்சி வளர மேன் மேலும் வாழ்த்துக்கள் அம்மா.
@keerthipriyan2488
@keerthipriyan2488 Ай бұрын
Savitri bhai❤ God bless you papa
@yeshuswamy
@yeshuswamy Ай бұрын
இன்னும் ஏன் மனம் வலி நிறைந்து உள்ளது. அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
இப்படி ஒரு நல்ல மனிதரை கொல்ல எப்படி மனசு வந்துச்சு?
@sumathic2683
@sumathic2683 Ай бұрын
உங்கள் தாலிய அறுத்தவன் குடும்பம் நல்லா இருக்கமாட்டான்கள் உங்கள் அழகு குழந்தை யை பாதுகாப்பு டன் வளர்க்க வேண்டும் அம்மா
@selvakumarrjosephselvakuma4596
@selvakumarrjosephselvakuma4596 Ай бұрын
மனிதன் வாழும் காலம் சிறிது காலம் தான் மற்றவர்களிடம் அன்புடன் வாழ வேண்டும்.
@GaneshR-js3xr
@GaneshR-js3xr Ай бұрын
Akka முகத்தை பாக்கமுடியல. I miss u anna❤❤❤
@easumaryeasumary3236
@easumaryeasumary3236 Ай бұрын
Miss you Anna 😭
@shivathasan6022
@shivathasan6022 Ай бұрын
BSP தலைவராக இந்த அக்காவையே நியமியுங்கள்
@marsrandeep3209
@marsrandeep3209 Ай бұрын
நல்லா மனிதர்கள் நம்மை விட்டு செல்லும் போது நம்மை அறியாமல் கண்ணீரில் மூழ்கிவிடசெய்கிறார்கள்
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 Ай бұрын
Pavam antha papa....appa oda pasam illama....
@LillyFloraMary
@LillyFloraMary Ай бұрын
Chellakutty voilarundhu viral edu thangam❤
@chitrachithra9073
@chitrachithra9073 Ай бұрын
இறைவன் இருக்கிறாரா
@kalaivanianbarasu1532
@kalaivanianbarasu1532 Ай бұрын
Honest speech
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 Ай бұрын
வாழ்க வளமுடன் 🙌 அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும் 🙌🪔
@shanmugapriya5824
@shanmugapriya5824 Ай бұрын
ஜெய்பீம்💙💙💙💙
@rmanikandan9109
@rmanikandan9109 Ай бұрын
தயவுசெய்து தங்களது குழந்தைக்கு தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும். வன்னியன் 🙏
@dr.bhavaniganesan5409
@dr.bhavaniganesan5409 Ай бұрын
This tragedy should not happen to anyone again
@rajendran4271
@rajendran4271 Ай бұрын
Great humanity Annan 😅❤
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s Ай бұрын
Helping mind ulla periyavar..amsstrang..jathi parkatha mamanithar..tamil nattin..ambedkar amsstrang
@KalaiMagal-i6k
@KalaiMagal-i6k Ай бұрын
உங்கள் யாருனு தெரியாது but ippa பாகும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு மீண்டு வர முடில மிஸ் யூ அண்ணா நீங்க மறுபடியும் பிறந்து வர வேண்டும்😢😭😭
@sripriya8217
@sripriya8217 Ай бұрын
Ithai parka mudiyavillai Sami pavam antha kulanthai appa illamal thavirkindran
@geetharani953
@geetharani953 Ай бұрын
Good speech mam❤
@vinayakuttafamily1112
@vinayakuttafamily1112 Ай бұрын
Jay bheem amstrang anna😢
@sankarchandru6767
@sankarchandru6767 Ай бұрын
Super madam
@r.m.9702
@r.m.9702 Ай бұрын
The child made me cry.
@r.roshinisheetyr.roshinish9056
@r.roshinisheetyr.roshinish9056 Ай бұрын
❤i miss you amstrong anna❤😢
@KrishnakumarRamachandran
@KrishnakumarRamachandran Ай бұрын
ஜெய் பீம்... அண்ணா / நான் ரொம்ப மிஸ் பண்ணுறன் அண்ணா 😭😭😭😭
@user-pu6ov3yv8h
@user-pu6ov3yv8h Ай бұрын
Ni sagala anna marubatiyum pirappa
@bleesybleesy186
@bleesybleesy186 Ай бұрын
Ungalai pathi neenga uyiroda irukkiravaraium yedhuvum theriyadhu therinjikirappo neenga ella anna enga kudumbathin sarbaga ungalukku engaludaiya manamarndha Veera vanakkam unga aathuma santhi aadaya kadavul kitta preyer pannikiren anna naanu oru sc than miss u anna 😢😢
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
திருவேங்கடம் என்கவுண்டர் இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது 😮😮😮
@Ara07256
@Ara07256 Ай бұрын
Paakkavey manasu valikkudhu😭
@sowmiyasarathi2318
@sowmiyasarathi2318 Ай бұрын
Jaibhim anna
@m.s.suganth7440
@m.s.suganth7440 Ай бұрын
Aathma santhi adaya eraivanai vendukiren
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
திராவிடத்தின்வெறுப்புஅரசியல்செய்துதான்தன்னைத்தனிமைபடுத்திஎதிரிகளிடம்சிக்கிபலியானார்காவல்துறையில்பாதுகாப்பைகேட்டுபெற்றுருந்தால்இறப்பேநடந்திருக்காது
@moorthimalar8773
@moorthimalar8773 Ай бұрын
BE, STRONG, MÊME NEXT, CM, AAGGUNGGA APPA, THAAN, UNGGA, KANAVAR AATHMA, SAANTHI, ADAIYUM NAANGGAL, UNGGALUDAN NAAN, VELLAAZA, UDAYAR PONDICHERRY, 😭😭😭😭😭💪💪💪💪❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💯💯💯✌️✌️✌️🤔🤔🤔🤔
@anthonyj9973
@anthonyj9973 Ай бұрын
நித்திய இளைப்பாற்றி இறைவன் அருள்வார்
@Nirmalramkumar
@Nirmalramkumar Ай бұрын
Jai bheem anna.. 😢
@user-ho3xv1kh3i
@user-ho3xv1kh3i Ай бұрын
Miss you Sir
@saranpapupapu2607
@saranpapupapu2607 Ай бұрын
என்றும் அண்ணன் புகழ் வாழ்க
@Hero-b7p
@Hero-b7p Ай бұрын
Everyday I look this story
@user-cc8bv1ev6f
@user-cc8bv1ev6f Ай бұрын
Jai Bhim Anna
@shunmugam5747
@shunmugam5747 Ай бұрын
ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் அண்ணா
@RaviVeerappan-ky1cw
@RaviVeerappan-ky1cw Ай бұрын
Appa un nalla manasukku nigal ugal pamlikku yannutiya acir vathagal sami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kamalesanperumal
@kamalesanperumal Ай бұрын
கண்ணீர் வருகிறது குட்டி பாப்பாவை பார்க்கும் போது
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 Ай бұрын
Prise the lord amen from antony qatar
@SujiwanSanjitharan
@SujiwanSanjitharan Ай бұрын
அன்னிய மதமான பௌத்தம் தமிழ்நாட்டில் பரபுவதை தடுத்து நிறுத்தவேண்டும்
@kopisivan6603
@kopisivan6603 Ай бұрын
ஈழதமிழர் 17500 பேரை துடிக்க துடிக்க கொன்றொலித்த மதம் பௌத்த மதம் தமிழர் மண்னில் இருக்ககூடாது வளர்கவும் கூடாது
@kopisivan6603
@kopisivan6603 Ай бұрын
எம் தொப்பில்கொடி உறவுகல் ஈழதமிழர் 175000 பேரை துடிக்க துடிக்க கொன்றொலித்த மதம் பௌத்த மதத்தை தூய தமிழர் நிலத்தில் பரப்ப கூடாது
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Ай бұрын
ரவுடிகளை விட்டுவைக்காதீர்கள்.சாகும்வரை உள்ளே வையுங்கள்.
@ShivaShiva-dq7cx
@ShivaShiva-dq7cx Ай бұрын
வருங்கால தலைவர் பா. ரஞ்சித் வரவில்லையே .....
@masthankudarimasthankudari862
@masthankudarimasthankudari862 Ай бұрын
My deep condolences to Thiru. Armstrong garu... 🙏💐☸️⛩️🐘🐘🐘
@KumarKsr1990
@KumarKsr1990 Ай бұрын
Miss u anna 😭😭😭
@sbm-wu1eh
@sbm-wu1eh Ай бұрын
Jai beem
@JAI53k
@JAI53k Ай бұрын
என்னால் முடியவில்லை 😭😭😭😭
@pandideva9887
@pandideva9887 Ай бұрын
அண்ணா உங்கள.வெட்டுணவனே.கடவுள்ஈ.தன்டனைகுடுப்பார்
@rklandmark5953
@rklandmark5953 Ай бұрын
God bless you
@shakunthalab163
@shakunthalab163 Ай бұрын
manasu rempa kastamma irukku kadavule antha kudupathukku pathugappaga iru
@shabanabegumshabana3201
@shabanabegumshabana3201 Ай бұрын
Kadavule mudiyala pa idha pakka pls annava thiruma kuduthudu illana indha ottu motha ulagathayum azichudu vendam indha kashtama vazhakai
@aakashanish2446
@aakashanish2446 Ай бұрын
Annna i miss you anna
@user-fc7mx7wh9j
@user-fc7mx7wh9j Ай бұрын
Why this tragedy to this charming love family.?Almighty will answer.
@Hero-b7p
@Hero-b7p Ай бұрын
Very sad moments I am sri lanka
@jaiamma9179
@jaiamma9179 Ай бұрын
Such a brutality rendered to this beautiful soul Armstrong
@s.kathirsamy4761
@s.kathirsamy4761 Ай бұрын
😢😢😢😢❤
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Ай бұрын
Pacha kolandha appa illama valarum😢.
@KanagarajKanaga08
@KanagarajKanaga08 Ай бұрын
அருளின் பொண்டாட்டிக்கு எடுத்து சொல்லுங்க ப்ரோ...அவளின் புருஷன் உயிர் மட்டும் முக்கியம்....ஆம்ஸ்ட்ராங் அண்ணா உயிர் .... ..உன் புருஷன் உன் குடும்பத்தை காப்பாற்றுவார் ..ஆம்ஸ்ட்ராங் அண்ணா ...எத்தன பேரை வக்கிலுக்கு படிக்கவைத்துருக்கிறார்....பலபேருக்கு உதவிகள் மற்றும் பல விசயத்தை சொல்லிட்டே போகலாம்...
@exalmed
@exalmed Ай бұрын
பிரிவு மிகவும் வலி நிறைந்த கொடிய நிகழ்வு
@amulraj5012
@amulraj5012 Ай бұрын
Anna miss you
@kannanrajkumar9772
@kannanrajkumar9772 Ай бұрын
God bless 🙏
@ramt4643
@ramt4643 Ай бұрын
Pavam🙏💐
@tamilselvi9564
@tamilselvi9564 Ай бұрын
Jai bhim jai bhim veravanakam
@aburvausha7012
@aburvausha7012 Ай бұрын
Super bro❤
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b Ай бұрын
யாவரும் அப்பாவிகள் அல்ல என்பதை மக்கள் மனதில் வைக்க வேண்டும்.
@kumars9677
@kumars9677 Ай бұрын
மனது ரொம்ப வேதனை அளிக்கிறது
@abdullahsadaf4379
@abdullahsadaf4379 Ай бұрын
Rip sir
@subbusubbaiya3597
@subbusubbaiya3597 Ай бұрын
Kanneervarugirathuiya.
@shajahanahan1
@shajahanahan1 Ай бұрын
Reast of peace .. don't dvery he will come back in ur family...😢😢😢😢😢
@royalprabagaran4111
@royalprabagaran4111 Ай бұрын
💙💙💙💙💙💙💐🙏🙏🙏🙏⚖️⚖️⚖️⚖️
@issacrebaca4811
@issacrebaca4811 Ай бұрын
😭😭😭😭😭😭don't worry sister
@sureshsm5422
@sureshsm5422 Ай бұрын
Jai beem anna
@MaheshMahesh-nm4se
@MaheshMahesh-nm4se Ай бұрын
Eppadi oru nalla manithar eruinthar endru evar erappiru apuram than. engalukku theriyum manadhu romba kastama erukkiradhu sagothari kulanthaiyum parkkum both kannir varukirathu alluntha erankalai therivithukolkirom thanjavur mavattam
@user-vs3xb7wn3z
@user-vs3xb7wn3z Ай бұрын
Miss u anna
@gouthamranganathan6497
@gouthamranganathan6497 Ай бұрын
Annan pugzha vazhga
@MalarMoorthi
@MalarMoorthi 25 күн бұрын
Amstrong,aathma,,angga,,thaan Suthikittu,irunthu,,ellaathayum Paarppaar,,thurmaranam, Aathmaavukku,,kolai,verie,irukkum But,,antha,,aathmaavaala,,aounnum Panna,mudiyaathu,,irraivanthaan Next,ethuvo,athai,nadathuvaar 💯🤔🤔🤔🤔🙏🙏🙏🙏
@malathiudayakumar8798
@malathiudayakumar8798 Ай бұрын
Sad to his wife&daughter...how can be replaced??missing husband...kutty ponnuku appa???why this kolaveri...plz think of their family...whoever don't do this criminal offence.
@justtimepass5637
@justtimepass5637 Ай бұрын
ஜெய் பீம்
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН
🔥 GOAT R̶e̶v̶i̶e̶w̶ | Madan Gowri | Tamil | MG
12:33
Madan Gowri
Рет қаралды 548 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН