அண்ணா போட்டோஷாப் 2022 ல Camera Raw 17 அப்டேட் பண்ணினேன் ஆனால் (Denoise, Adobe Adaptive, Crop and Expand, etc) என்னால் பயன்படுத்த முடியவில்லை இயங்கவில்லை காரணம் என்ன ?...
@indiradigital20223 ай бұрын
Graphics Card
@JRubesh2 ай бұрын
@@indiradigital2022 ஆனால் போட்டோஷாப் 2025 இல் வேலைசெய்கிறதே எனக்கு போட்டோஷாப் 2022 இல் (Denoise, Adobe Adaptive, Crop and Expand, etc) இவை மட்டும் தான் இயங்கவில்லை Graphics Card ஆக இருந்திருந்தால் இரண்டுக்கும் இயங்காமல் போயிருக்கும்... அத்துடன் போட்டோஷாப் 2025 இல் generative fill option மட்டும் இயங்கவில்லை