மிகவும் அற்புதமாக வாசித்து இருக்கிறீர்கள் இந்தப் பாடலுக்கு இசை என் தந்தை டி ஆர் பாப்பா படம் ரம்பையின் காதல் மிகவும் அருமை ❤❤❤
@ranjankandavanam9053 Жыл бұрын
இலங்கைக்கும் யாழ்மண்ணுக்கும் பெருமைவாழ்த்துக்கள் சூப்பர்
@samsonthepoetic5794 Жыл бұрын
இந்த பாடல் ஒலிக்கும் போது அனைத்தும் சமமென தோன்றுகிறது
@ckattabomman9509 Жыл бұрын
50 ஆண்டுகளாக இந்த பாடலை பாடி வருகிறேன்.
@speedlighting-o8e3 жыл бұрын
என்ன ஒரு பிரம்மிப்பான வாசிப்பு!சேவை செய்யும் தியாகி சிங்கார போகி ஈசன் கோர் பாதம் தன்னை நாடிடும் யோகி எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே உண்மையிலே இதுதான் நம் வாழ்வில் கானா சமரசம் உலாவும் இடமே!
@sandanadurair5862 Жыл бұрын
பாடல் வரிகள் பா.எண் - 9 படம் - ரம்பையின் காதல்-1956 இசை - T. R. பாப்பா பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - சமரசம் உலாவும் இடமே KZbin link - kzbin.info/www/bejne/q57bkoOkq9qYm8k சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஜாதியில் மேலோரென்றும் தாழ்ந்தவர் தீயோ ரென்றும் பேத மில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு! எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு! தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு! தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு! உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே? அரசனும் எங்கே? ஆண்டி எங்கே? அரசனும் எங்கே? அறிஞன் எங்கே? அசடனும் எங்கே? அறிஞன் எங்கே? அசடனும் எங்கே? ஆவி போனபின் கூடுவார் இங்கே! ஆவி போனபின் கூடுவார் இங்கே! ஆகையினால் இது தான்! நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சேவை செய்யும் தியாகி! சிருங்கார போகி! ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ சேவை செய்யும் தியாகி! சிருங்கார போகி! ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி! ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி! எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
@sivapathasuntharamsinnapod13012 жыл бұрын
அருமை.
@rrajaratnam2 жыл бұрын
Tamil Eazham kovil culture is incomparable. Music and devotion takes the lead that anything else. Also the free food in most of the temples...
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
அருமையான வாசிப்பு.
@mathidevi62212 жыл бұрын
Super performance congratulations 🎊 👏
@chitrachithra9073 Жыл бұрын
அருமை அருமை ❤️❤️❤️
@jetliner11 Жыл бұрын
What a beautiful performance!
@govindarajulu-kasturi96143 жыл бұрын
Beautiful Salutations to all the Nadaswaram Vidhwans and Thavil Vidhwans. God Bless.
@karunakaranp1078 Жыл бұрын
Arumai Anna
@avsband3 жыл бұрын
Ungal isai pramika vaikirathu
@mrsaravanan2513 Жыл бұрын
Super video
@pachaiyappanpachaiyappan32862 жыл бұрын
Fantastic
@ganavinod3 жыл бұрын
Vera level ❤❤❤❤
@sakurthivenkatanagendrarao7753 жыл бұрын
Super Sir
@chandramohan6955 Жыл бұрын
SUPER.OLD.IS.GOLD❤❤❤
@SKumar-bq1dw3 жыл бұрын
Super
@athimuthu3690 Жыл бұрын
Arumai Arumai 👍
@pannirselvam24382 жыл бұрын
Kadavul varam....
@இசைப்பிரியன்-ள2ந2 жыл бұрын
அய்யா இது பாடல் என்ன ராகம்
@internationalunity78073 жыл бұрын
🥰
@SFKGAMER-hy7vp3 жыл бұрын
👍👍👍👍
@rameshremorameshremo8623 Жыл бұрын
Sounds engada
@rajan49812 жыл бұрын
Ooi naan english pesarah tamilan la
@TamilSelvi-qv6rd2 жыл бұрын
Hi
@shivakumarshivi59133 жыл бұрын
Yh
@V.G.BHASKAR19751 Жыл бұрын
பாட்டு சூப்பர் ஆனா ஆளு பத்தாது இன்னும் ஒரு நாலு பேர் சேத்துக்குங்க