சமயோஜிதமாக யோசித்து சாமர்த்தியமாக தப்பித்த பெண் ! | Saravanan Decodes

  Рет қаралды 397,960

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 497
@SaravananDecodes
@SaravananDecodes 10 ай бұрын
Download the TRAYA app now and take the FREE Hair Test: trayahealth.app.link/fJlVaa6RpHb Use my code SARAVANAN20 to get 20% off on your purchase.
@Vinothmanju1990
@Vinothmanju1990 10 ай бұрын
Hai anna❤❤❤
@shammusam1995
@shammusam1995 10 ай бұрын
Hi Anna Good morning Am addict to your videos and your magnetic voice❤ Lots of love from Chennai
@alone-ik2yo
@alone-ik2yo 10 ай бұрын
Hii saravanan anna Im reema Enno de name solli enekku oru Hi podunge plzz...❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤........
@vanithabalaya1707
@vanithabalaya1707 10 ай бұрын
22ef 'pmm.​@@Vinothmanju1990
@Fazalmim
@Fazalmim 10 ай бұрын
Hi bro unga videos naanum post pannikatta ??? Not for incomes
@maggiesmiley2180
@maggiesmiley2180 10 ай бұрын
நாம எப்பவும் ஒரு மோசமான சூழ்நிலையில் மாட்டி கொண்டால் அதிகம் பயபடதான் செய்கிறோம்....ஆனால் அந்த பயத்தினை முறியடித்து இதை போன்று சமயோஜிதமாக யோசித்து செயல்பட்டால்...நிச்சயம் அந்த விஷயத்தில் இருந்து வெளிவர முடியும்....சரவணன் அண்ணா கண்டிப்பா உங்களோட இந்த பதிவு அனைத்து பெண்களுக்கும் உதவியாக இருக்கும்... நன்றி 💯
@AjithSoniya-b7y
@AjithSoniya-b7y 4 ай бұрын
🫰🫰🫰🫰🫰
@malathi1984
@malathi1984 10 ай бұрын
Hi bro, எனக்கு ஒரு மகன், ஒரு மகள் நான் உங்கள் video தொடர்ந்து பார்ப்பேன். என் பிள்ளைகளுக்கு நான் உங்கள் video பத்தி நிறைய சொல்லுவேன் அவர்களும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. என் பிள்ளைகள் பள்ளி செல்லும் மாணவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்கள் சார்பாக நீங்கள் மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள். நன்றி சரவணன்.
@marshallmike6364
@marshallmike6364 10 ай бұрын
Nenggal seivathu taveru ,crime kadchigel ,sambevenggel PADRI atigem pesuvathal, sinthippathal anthe my atiriyane sambevenggel nammekke nadekke vaippundu , valkeiyel etheiyum ethartemage eduttik kolle vendum
@marshallmike6364
@marshallmike6364 10 ай бұрын
Oru oru ennemum oru karma than ,
@lakshmivanaraj4171
@lakshmivanaraj4171 10 ай бұрын
yes anna எனக்கும் அந்த பொண்ணு தப்பித்தது தான் பிடித்தது நீங்க போடும் வீடியோ எல்லா பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்று தெளிவு தர கூடியாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉
@marshallmike6364
@marshallmike6364 10 ай бұрын
Enn Tamil filem padettil penggel tappikkum kadchigel parthe tilleiyaa ,vere medder maddum than erukka
@zarahzairahz1050
@zarahzairahz1050 10 ай бұрын
எப்போதும் பெண்கள் கையில் ஒரு அவசர ஆயுதம் இருக்க வேண்டும் உதாரணமாக மிளகு தெளிப்பான் இருக்க வேண்டும் சீரழிக்க வருபவரை கைகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து கண்ட இடத்தில் தாக்கினால் போதும் இனி எந்த ஒரு ஆணும் பக்கம் திரும்ப பயப்படுகவார்கள் 😌😌😌😌😌😌😌❤❤❤❤❤❤❤❤❤❤❤ பெண்களுக்காக பெண்பிள்ளைகளுக்காக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MuthuSelvi-yo5mg
@MuthuSelvi-yo5mg 10 ай бұрын
அண்ணா நீங்க போடுற ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது நீங்க ஒரு சிபிஐ ஆபீஸரா இருக்கலாமே அண்ணா
@marshallmike6364
@marshallmike6364 10 ай бұрын
Meyera madei nakkure maddum keduttetham enthe katei teriyuma unggelukku ethu than anthekk katei
@irfanpvlvlogs3232
@irfanpvlvlogs3232 10 ай бұрын
சமயோஜிதம், புதுமை, பெண்களின் விழிப்புணர்வு, நவீனம், அருமை வாழ்த்துக்கள் அண்ணா 💞
@KrishTimes-xk4ix
@KrishTimes-xk4ix 10 ай бұрын
உங்களின் இந்த வீடியோக்கள் மூலம் நான் உண்மையான வாழ்க்கையை எப்படியெல்லாம் வாழனும் மற்றும் எப்படியெல்லாம் வாழக்கூடாதுனு தெரிஞ்சுகிட்டேன் ப்ரோ. உங்களின் படைப்புக்கள் பெண்களுக்கு மட்டும் இல்லாம இளைஞர்களுக்கும் ரொம்ப விழிப்புணர்வை ஏற்படுத்துது. உங்களின் படைப்புக்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள் Seya Sadewmi case patthi video podunga plz
@SeenuVaasan-sl7pd
@SeenuVaasan-sl7pd 10 ай бұрын
வணக்கம் நண்பரே.இது போன்ற சூழ்நிலையில் ஆரம்பத்திலேயே யோசிக்க வேண்டும்.நீங்கள் நிறைய வழக்கில் கூறியிருந்தீர்கள்.நாம் இருக்கும் இடத்தில் இருக்கும் வரையில் தான் நாம் வாழும் சாத்தியம் அதிகம்.அவன் சொல்லும் இடம் செல்வது மிகவும் தவறான செயல் சாவு நிச்சயம்.எல்லாம் தெரியும் என்று நினைக்கும் போது இன்னும் இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஒரு கருத்து சொல்லும் சரவணன் அவர்களுக்கு நன்றி 🎉🎉❤❤❤❤🙏🔥🔥
@sangar8614
@sangar8614 10 ай бұрын
வெற்றி துரைசாமியின் இறப்பை பற்றி ஒரு வீடியோ போடவும்
@NithishJaya
@NithishJaya 10 ай бұрын
நீங்க போடுகினற ஒவ்வொரு வீடியோவும் பல பெண்களுக்கு பயனுள்ள தகவல் அண்ணா...🙏 வாழ்த்துக்கள் 💐 உதவி என்று கேட்ட உடன் யோசிக்காமல் அந்த பெண் உதவி செய்து இருந்தாலும் பின் சுதாரித்து கொண்டு செயல்பட்டது மிக அருமை அண்ணா.. இருந்தாலும் பெண்கள் மிகமிக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம் ... உங்கள் வீடியோவை அனைத்து பெண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.. இது க்ரைம் ஸ்டோரி என்பதை விட பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு ஸ்டோரி 😊❤ உங்களுக்கு கோடானுகோடி நன்றி அண்ணா.. மேன்மேலும் உயர் வாழ்த்துக்கள் 💐 அண்ணா ❤😊
@mohammedshifan4308
@mohammedshifan4308 10 ай бұрын
Carla, Killer கிட்ட இருந்து தப்பிச்சது எனக்கு பிடிச்சிருந்தது bro😍. யாரா இருந்தாலும், இந்த மாதிரியான சமயத்துல துணிச்சலா செயல்படனும். 🤝🏻
@where2visit
@where2visit 10 ай бұрын
கண்டிப்பா இளம் வயதினருக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுக்க கூடியது. எப்படி எல்லாம் நமக்கு பிரச்சினைகள் வரும் என்பதை அருமையாக உணரத்துகிறது உங்கள் அனைத்து வீடியோக்களும்.
@N.eswari..eswari.4472
@N.eswari..eswari.4472 10 ай бұрын
நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் பெண்களுக்கு விழிப்புணர்வாக உள்ளது அண்ணா நன்றி🙏❤
@natureworld217
@natureworld217 10 ай бұрын
இந்த காலகட்டத்தில் எல்லா நேரங்களிலும் டெக்னாலஜி தான் மிகவும் கை கொடுக்கிறது.
@Punitha953
@Punitha953 10 ай бұрын
Unga videos la soldra visayam ellam awareness create pannuthu thank you so much saravanan well done 👍❤
@MrRameshpuru
@MrRameshpuru 10 ай бұрын
For the past 30 Years, I have stopped Giving Lift for anyone and No Sympathy for Unknown...
@premalatha4233
@premalatha4233 10 ай бұрын
Totally with you!! Same situation around my area and I’ve told my family who travel across this area the same- Better to empathise for ourselves first and aware of the situations that can put us in risk. Even helping a child is becoming dangerous with series of planning some goons make!
@vigneshkumar98
@vigneshkumar98 9 ай бұрын
Me too .... Stopped for the past 5 years 👍
@m_a_y_a_2004
@m_a_y_a_2004 10 ай бұрын
Annaaa...❤ I suffered I learned Now I'm changed..💜coz of you thank u so much❤
@anushiyamohan27
@anushiyamohan27 10 ай бұрын
God bless you dear, May happiness surround you always!❤✨
@MinionTheRock_1017
@MinionTheRock_1017 10 ай бұрын
After started watching your videos, I started texting my husband my whereabouts..Even it's a store, neighbour's house... I text him I am leaving and I reached ..I started being more responsible about myself
@koushikmeher5984
@koushikmeher5984 10 ай бұрын
Carla's presence of mind and intelligence much appreciated..and should follow as well
@jananivairam6439
@jananivairam6439 10 ай бұрын
Hi bro I'm a 12th students, infact whenever I feel like I wanna take some little break from my studies, I usually like to watch your videos because your videos are always informative, awareness creating and also bone chilling and thrilling. Infact, I feel like watching your videos are better than watching unnecessary reels and shorts. And as usual your narration is amazing and I got addicted to it. Your way of narrating the cases makes the cases more thrilling. Content creators like you should be appreciated and recognised for your talent and hardwork behind every video. And moreover as a girl, I could learn how to be safe and cautious in any type of situation from your videos. Keep rocking bro ✨👏👍 and congrats for your future achievements too
@jillusripriya
@jillusripriya 10 ай бұрын
❤ஆமாம் சார் நீங்க சொன்னது சரிதான் ஒரு பெண் நினைத்து அந்த இடத்துல இருந்து தப்பிக்க நிறைய வலிகள் இருந்தாலும் மனதளவிலும் உடலளவிலும் அவள் வலிமையாக இருக்க வேண்டும் அப்படியாக இருந்தால் மட்டுமே அவள் தப்பிக்க முடியும்.❤
@ZahaZain
@ZahaZain 10 ай бұрын
நீங்க பதிவு செய்கின்ற ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு அனுபவத்தை தருகின்றது... 😇 சம்பவங்களை உள்வாங்கி அதை பார்ப்பவர்களையும் அந்த சம்பவ இடத்தில் இருப்பது போன்று உணர வைத்து தவறு செய்ய நினைப்பவர்களுக்கு கூட ஒரு அறிவுரையாக அமைந்துள்ளது... உங்கள் அறிவுத்திறன் மேம்படவும் இதன் மூலம் குற்ற செயல்கள் குறையவும் இறைவனை பிரார்த்தித்தவளாக.... 😢🤲 (Baaiiiii... ) iam adicted to your Vedios and voice ✨❤
@anithaark8009
@anithaark8009 10 ай бұрын
Carl nijamave intelligent a yosichuruka.. Chinna vishayam dhan but uyira kaapathi iruku...thanks for this video anna..
@kovilpattiaaridesigner
@kovilpattiaaridesigner 10 ай бұрын
நம்மளால இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா nu தெரியல...but இனிமேல் இப்படியெல்லாம் யோசிச்சி செயல்படனும் சொல்லி தாரிங்க ...God bless u and ur precious family..
@marshallmike6364
@marshallmike6364 10 ай бұрын
Putu ellei endru solle varirgela,
@RoyalBlue-r4t
@RoyalBlue-r4t 10 ай бұрын
Anna unga video 2 year aa pakuren Oru girl aa Eanku romba use full aa iruku
@gayathriarulgayathri4546
@gayathriarulgayathri4546 10 ай бұрын
இது போல் என் வாழ்க்கையில் நடந்த உள்ளது அண்ணா.7வருடங்களுக்கு முன் நான் என் சொந்த ஊருக்கு சென்றேன்.எங்கள் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை எனவே வெளியே தான் செல்ல வேண்டும்.அப்படி நான் சென்று வரும் வழியில் என் நண்பனின் அண்ணா நலம் விசாரித்தார்.பதில் சொல்ல ஆரம்பித்த சில வினாடிகளில் அவன் என்னிடம் தப்பாக தொட நினைத்தான் நான் அவனை கீழே தள்ளி விட்டு ஓடி வந்தேன் வழியில் என் தாத்தா தேடி வந்தால் அன்று நான் தப்பித்தேன்.இந்த நிகழ்வு இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.பெண்கள் எப்போதும் தனியாக செல்லும் போது கவனமாக இருங்கள்.
@VASANTHAMNETCENTER
@VASANTHAMNETCENTER 10 ай бұрын
Entha mathiri cases Womens ku rompa use agum pls all womens safe and Care full Saravanan Annan rompa nandri ninga entha mathiri video podurathu ella pengalukkum mukkiyam 🙏🙏 Unga voice super ( Dear SDI rompa pudikkum ) 💖❤❤
@ImmanI-bp7iu
@ImmanI-bp7iu 10 ай бұрын
அண்ணா உங்க வீடியோ பார்க்கும் போது எங்களுக்கு வெளியே போனா எப்படி இருக்கனும் னு ஐடியா வருது கொஞ்சம் தைரியம் சேர்ந்து வருது அண்ணா
@vinukezi9212
@vinukezi9212 10 ай бұрын
Endha oru situationlaiyum panic agama irundhaley Elamey solve agum nu idhu madhure videos pakum podhu puriyudhu. Coming generation ku idhu madhure awareness neraya theva padudhu. Thank you Saravanan bro.
@pavithrababuprasath1692
@pavithrababuprasath1692 10 ай бұрын
Anna recently addicted your voice and your investigation stories.. Veliya pona na romba carefull ahhh irukka try panren... Enoda husband kum neraiya instruction kudukren... Your vedios elorukum romba usefull ahhh irukku anna... I'm also udumalpet....
@riyariya3485
@riyariya3485 10 ай бұрын
Hi anna ..enoda heart full ha naan soldra ungala anna nu . And ennaku no parents only 2 sister and now separate ha me only because avangaluku marriage done . seriously soldra anna unga all videos um naan paarthu iruken mostly solapona ketthu iruken. Nepomey unga video matthum dhaa .. KZbin open panna unga video dhaa.. surrounding people ellarum soluvanga nee indha mari video paarthu dhaa ipdi iruka nu including my sis also ..bt i know who I'm..bold and strong ha irukka ha anna bt ellarum same ha paarkka kudadhu nu nalla ha understand panita ...ennkum sexual harassment naanum face paniruka . Apdi pannavanga ellam enoda relatives and my frnds . Coching..bt now better than strong before anna....and thanks for your job 😊..more than respect to you 👍😊.. keep up anna and all the best ❤️🎉.
@KokilavaniKokilavani-hj9lq
@KokilavaniKokilavani-hj9lq 10 ай бұрын
அந்த அக்காவைப் பேல் எல்லோரும் தைரியம் வரது அக்கா என்ன ஒரு புத்திசாலித்தனமான ஒரு வேளை செய்து இருக்கிறார் 🙋
@JSP150
@JSP150 10 ай бұрын
I am preparing myself mentally strong for withstand the crimescenes because I fixed my goal to become either a crime scene officer or an intelligence agent. Thank you anna for your inspiration.
@mohdyaseen6484
@mohdyaseen6484 7 ай бұрын
Traya is best solution for hair problems 🤗 I am also use it and see good results ❤❤❤
@Rஆதிரா
@Rஆதிரா 10 ай бұрын
விழிப்புணர்வு உள்ள பதிவு சூப்பர் சூப்பர்🎉🎉
@vidhyasuresh8673
@vidhyasuresh8673 10 ай бұрын
Anna recent ah enoda frnds suggest panni than na ungaloda videos paaka start panne ipo ela videos uhm Correct ah neega post panna odane paathuruve.........Ela videos Kum neega podura effort, antha crime la oru chinna visyama irunthalum neega atha engaluku convey pandrathu elame romba nalla iruku anna....❤ Keep rocking anna 👏 and we people will always support 💪 u anna....❤ Intha crime la 17 years apro killer la kandupudichanga ana ipo elam money than killer konjam rich ah irunthale Avan killer ila nu solli case ah mudichuruvanga 😢....
@Dhineshsantho
@Dhineshsantho 10 ай бұрын
Ivarudaiya video parkum poluthu ennai oru CBI officeraga unargiren 😜🤩
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 10 ай бұрын
Ovvotharukum same feeling than... 😅😅bcs, investigators ndu nammala alaikkirare😜😜😜
@Appa_ponnu235
@Appa_ponnu235 10 ай бұрын
Ippotha Anna oga old video onnu pathukittu niga video upload pannuvigalanu ninache sariya telegram la notification vanchi anna😊
@priyapriya6474
@priyapriya6474 10 ай бұрын
வணக்கம் தல, சாகரதுனு முடிவு ஆயிருச்சுன்னா கடைசி வர போராடடி ட்டு செத்தரணும் 😮😮
@marshallmike6364
@marshallmike6364 10 ай бұрын
Okey athukku elloreiyum TALE endru sollu virgela suye mariyathei elleyaa
@priyapriya6474
@priyapriya6474 10 ай бұрын
@@marshallmike6364 na vanakkam thala nu sonathu saravanan annavay matumtan elaraium solala, negala ninachuta athuku na porrupu elai
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 10 ай бұрын
Bro unga product promotions strategy irukke adhakku oru periya salute.
@ManojKumar-ft9pe
@ManojKumar-ft9pe 10 ай бұрын
Brother unga voice a kekama thokam varamatinguthu na full trush la thokkam varama erukura ஒவ்வொரு நாளும் உங்க voice a ketukety eruntha apadiye thongiduren thankyou brother love you
@harshineevasudevan
@harshineevasudevan 10 ай бұрын
Bro don't disturb your circadian rhyme because long term disturbance may lead to development of cancer Set your health as first priority You are giving us great awareness and great service You must live long and happier
@bpdavid5604
@bpdavid5604 10 ай бұрын
Your cases always awareness for public...romba kasta padringa bro...I can understand... SUPER bro continue WE Will support you
@mrajamraja2199
@mrajamraja2199 10 ай бұрын
கிளர் கிட்ட இந்த தப்பிச்ச அந்த பொண்ணு வேற லெவல் 🎉❤️❤️❤️
@DivithnaguDivithnagu
@DivithnaguDivithnagu 10 ай бұрын
Anna ilavarasan Divya case pathi podunga na❤
@ghostworld324
@ghostworld324 10 ай бұрын
Anne seriously the women is so brilliant.....the twist is the women's brilliant.....This is very helpful for every women's......❤
@SelvaRaj-cx1jp
@SelvaRaj-cx1jp 10 ай бұрын
அண்ணா உங்க வீடியோவ பார்க்கும்போது ஒரு கிரைம் நாவலே எழுதிடலாம். புது இயக்குனரா ஆவதர்க்கு எல்லாம் ஐடியாவும் கிடைக்கும் மிக்க நன்றி அண்ணா 💐🌷🌷🌹🌹🌺🌸🌻💐🌷🌹🌺🌸🌻
@Savageprincess167
@Savageprincess167 10 ай бұрын
Hats off to the police and forensic team to their great efforts and for not loosing hope in catching the killer
@BabyGirl-zo8nd
@BabyGirl-zo8nd 10 ай бұрын
Ennaku oru mathiri bayama irruku oru mathiri depression irruku night sleep panna mudiyala oru mathiri disturb irruku
@sandijsbsv3189
@sandijsbsv3189 Ай бұрын
நன்றி...போர❤❤❤❤❤❤❤
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 10 ай бұрын
சனி கிழமை வணக்கம் சரவணன் டிக்கே
@nayagantech5113-td6wm
@nayagantech5113-td6wm 10 ай бұрын
hai bro unga video ipa than pakiren iam big fan of sdl really good
@krishnasuna4939
@krishnasuna4939 10 ай бұрын
Very amazing brother and God bless you and your family ❤
@akhilaedwin8558
@akhilaedwin8558 10 ай бұрын
Akhila Edwin Love From TN Police Department❤
@shaheedon4762
@shaheedon4762 10 ай бұрын
Romba thanks anna...engalukkaga neenga ungaloda thookatha thyagam panni work panringa😭😭😭 neenga solra varakim namaku adhu theriyadhu...neenga 100 varusham nalla irukanum anna time ku thoongunga anna videos upload panna delay aaginalum parawalla nanga ellarum eppowum unga pinnadi kadesi varakim irupom❤️❤️❤️❤️❤️ LOVE YOU SARAVANAN ANNA❤️❤️❤️🫂🫂
@AnuhepshiAnuhepshi
@AnuhepshiAnuhepshi 10 ай бұрын
Super Saravana Brother God bless you 🎉
@sreesakthivarsha-cy5mj
@sreesakthivarsha-cy5mj 10 ай бұрын
Thanks to the police officer because of his will to complete the case of julie he reopened the case and transfer it to cold case sections and atlast because of a woman's bravery the killer is trapped. Hats off the girl and the police officer 👮
@Alice-bd3jj
@Alice-bd3jj 10 ай бұрын
Hi na.....Bro....super bro Your voice is fabulous I like to watch ur videos ......whenever I open the YT.....your videos are such an awarness to us.....
@satishkumarvlog14
@satishkumarvlog14 10 ай бұрын
Nice video bro ..Really it is an awareness video .good job keep it up..
@jhonselvaraj7653
@jhonselvaraj7653 10 ай бұрын
ஹாய் சரவணன் அண்ணா எங்களுக்காக கஷ்ட பட்டு நிங்க போடுற வீடியோ ரொம்ப yushbulla இருக்கு thank you for your video bro இன்னும் நாங்க ரொம்ப தெரிந்து கொள்ள வேண்டும் இன்னும்எதிர் பார்க்கிறேன் 🙏👍👏👏👏👏👏
@4F_Veni987
@4F_Veni987 10 ай бұрын
That's a brilliant girl👍,Hey girls be bold😎 here no one stronger than you😡
@Jamesashumok
@Jamesashumok 10 ай бұрын
Hi saravanan bro how are you na po 1 year's tha unge video pathuttu varen oru naliku 2 or 3 videos pathuduvan na oru babyu ku amma enaku 6 year's oru ponnu erka rendu perum unge video papom ava ungale pakamodhulam amma nanum entha anna mari decode pannuvenu solluva unge video really really awesome keep rocking love from Bangalore❤
@mathanraj1736
@mathanraj1736 10 ай бұрын
So much respect for your efforts and research on cases. At the same time, please take care of your health, especially your sleep cycle. Weekly 2 videos potaalum pothum, ungaluku enga support always irukum Bro!
@bhuvaneswarikavitha
@bhuvaneswarikavitha 10 ай бұрын
Haii anna... Ur decodes are super anna
@Vicky_Editz.
@Vicky_Editz. 10 ай бұрын
Naa eppayume pinnadi nadakuratha yosipen. Intha maari vishayathula namba iruntha eppadi namba thapikanum nu. Na eppayum chinna chinna vishayathulayum nalla yosichitha seyal paduven.
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS 10 ай бұрын
presence of minds எப்போதும் நம்மை காப்பாற்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கும்... 🙏🙏🙏
@nitheshkumar8344
@nitheshkumar8344 10 ай бұрын
Tanjore temple la irukura mystery pathi sollunga bro Ippa varaikum periya eedathula irukuravanga yarum visit panna matanga Antha temple pathu yen ella periya aalunga bayapaduranga from political leaders to business officials
@Mary-k1e8h
@Mary-k1e8h 10 ай бұрын
சரவணன் சார் வணக்கம்❤️
@dharshni86211
@dharshni86211 9 ай бұрын
Saravanan sir Unga vedio pakama irukku mudiyala semma mass ❤❤❤🎉🎉🎉
@SasiJCB-v7l
@SasiJCB-v7l 10 ай бұрын
சூப்பர் அண்ணா 💞💞💞💞
@dharshni86211
@dharshni86211 9 ай бұрын
Unga. Story very clear ahh👏👏🤝🤝🤝
@JaydenJey-jq6fr
@JaydenJey-jq6fr 10 ай бұрын
Veerappan story podunga bro ❤
@arulsandhiya9054
@arulsandhiya9054 10 ай бұрын
Anna voicku ellarum adimai including me ❤and anna video kum na adicct ❤
@narayangovindaswamy9093
@narayangovindaswamy9093 10 ай бұрын
Hi Saravanan sir unga video romba use fulla erukudu ninga solldra vidamam romba arumai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@farida6223
@farida6223 10 ай бұрын
Ungal panii melum melum todrarttum vazhtukal🎉🎉🎉🎉🎉
@NasarAli-he8on
@NasarAli-he8on 10 ай бұрын
Hi bro unga vedio ellam super carlaku neram nalla irunthurku avaga sariya usuchirkaga ❤ ana namma our ponnuga barigadla idika mataga police officer mela poi idipaga 😂
@selvisrinivasan2760
@selvisrinivasan2760 10 ай бұрын
Saravanan brother neenga sollura nijangalai pakkum bothu than therigiradhu eppodhume jakkurathaiyaga irukka vendum endru first ellam office vittu pogum bothu careless aga iruppen but ippo ellam chinna visayam kuda careful ah seyuren problem la mattinal kuda epadi dhairiyama handle panna vendum endra ungaludaya speech nambikkai tharugirathu thank you 👍🏻
@ItsQueen-ml3yf
@ItsQueen-ml3yf 10 ай бұрын
Love From SrIlanka......❤🥰I'm addicted To yfour vidEos🥰
@Gayuot7
@Gayuot7 10 ай бұрын
Luv u voice and all vedio bro ❤
@vaishnavirajendran4748
@vaishnavirajendran4748 10 ай бұрын
Superb Explanation Bro👏👏👏👏& Also Telling us a Real Iife incidents with greatful msg All the best for your upcoming stories 👍
@egyuvaraja
@egyuvaraja 10 ай бұрын
Anna Neega soldra story Movie Feel Tharuthu anna 💯✨ Good❤
@s.sharfunbegum5470
@s.sharfunbegum5470 10 ай бұрын
Seriously u have a great future Bro 👍 ur voice & Background music are so thrill to watch, I feel like am watching a suspense & thriller movie 🎥 Hatsoff for wat ur doing 🎉👍 great appreciation for u from my family😊 Keep going 🙏 and make us thriller by Decodes
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 10 ай бұрын
நிலவு என்கிற ஒன்று இல்லாமல் போய்விட்டால் அம்மாவாசை என்கின்ற ஒரு நாளை கும்பிட மாட்டாங்களே அப்போ இறந்தவர்களுக்கு எப்படி உணவு அளிப்பது
@aarthidra
@aarthidra 10 ай бұрын
ஏங்க, இறந்துபோனவங்களால சாப்பிட முடியும்னெல்லாம் இன்னமுமா நம்பிட்டு இருக்கீங்க??!!
@krishanamurthi7472
@krishanamurthi7472 10 ай бұрын
Hai saravanan sir❤❤❤❤❤
@Ramzan-b8l
@Ramzan-b8l 9 ай бұрын
Superah irunthuchu bro
@jeyabalajichandrasekaran3909
@jeyabalajichandrasekaran3909 10 ай бұрын
I have finised watching all your videos(solved). what started as a passtime, has become an addiction. Well done. 👌👌
@Reshview9696
@Reshview9696 10 ай бұрын
4:39 video from here
@deva_sgian4551
@deva_sgian4551 10 ай бұрын
I luv ur voice broo ❤
@RedRose-n2d
@RedRose-n2d 10 ай бұрын
Annaa..naan 3yrs ah unga videos ah paathutu irukan bt comment la pannathu illa This is my first comment Anna ❤
@farida6223
@farida6223 10 ай бұрын
Thmizhagattile nadakure craim ces patti kanoli podunga tambi
@anuammuanu1256
@anuammuanu1256 10 ай бұрын
சரவணன் அண்ணா 😍😍 நான் வந்துட்டேன் 😸💃
@editzdevil1722
@editzdevil1722 10 ай бұрын
Bro...Ungaloda pathivukal ellame ...oru vilipunarva iruku....Enaku rompa naala oru case's paththi therinchikanum nu iruku.... Coimbatore Boom blast Nadanthuchu la ..Athu paththi konjam podunga ...Bro!....✨🤝
@LeelamaryLeelamary
@LeelamaryLeelamary 7 ай бұрын
வணக்கம் சரவணண் சார்❤
@ranjithravi9101
@ranjithravi9101 10 ай бұрын
Anna skanda navaratnam case onga styla potunga Anna googlela Zambian meet case nu podunga details irukku. Romba interestinga irukku please 🙏❤️❤️❤️
@dhanasekarsowndarya6366
@dhanasekarsowndarya6366 10 ай бұрын
Saravana anna Nathan first like poten anna ongaloda voice enaku romba pudikum❤
@agpoovarasiraju4737
@agpoovarasiraju4737 10 ай бұрын
Please do timothy fergunson case I really wanna know more about the case
@MadhuMoulish
@MadhuMoulish 10 ай бұрын
Anna unga videos eppo varunu daily ethirpaththuddu etuppean ,na unga videos ku adicded anna ,❤
@sangeethasangeetha2615
@sangeethasangeetha2615 10 ай бұрын
Anna 1st Starting la unga video pakura apo En husbnd soluvaru Crime videos pakatha ... Pregnancy time la adulam paka kudathu nu once Oruvati nenga Saravanan anna channel parunga sonan then patharu na epolam adu paru pathutu epadilam enda ulagathula erukanga ... 6 month baby erukanga avangaluku eda na soli valapan na becoz unga videos la oru patenta nan epadi kolanthaiya vazhlakanum epadi pathukanum nalla purijikitan .... Thanks for everything na God bless ur family na ....
@DeepasnaSnake
@DeepasnaSnake 10 ай бұрын
இந்த கேஸை டீல் விடாமல் இத்தனை வருஷமா ரன் பண்ணி வெற்றி பெற செய்ததற்கு போலீஸ்காரர்களுக்கும் அழகாக தப்பித்த அந்த பொனண்னணுக்கும் இதை எங்களுக்கு சேர்த்த அண்ணனுக்கும் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉😊
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН