CAMERA முன்னாடி சில விஷயங்கள் இதுவரை நான் சொன்னதில்ல.! | KANAGARAJ opens Mumbai Underworld Secrets

  Рет қаралды 131,646

Rednool Plus

Rednool Plus

4 ай бұрын

#dharavi #dawoodibrahim #mumbai #kanagaraj #VaradarajaMudaliar #underworld #rednoolplus
DHARAVI எங்க AREA, Dawood Ibrahim AREA வேற MUMBAI... | Kanagaraj | Varadaraja Mudaliar | Underworld
#2712265

Пікірлер: 111
@kanagarajgurusamy3188
@kanagarajgurusamy3188 4 ай бұрын
அண்ணாச்சி வணக்கம் ரொம்ப நாளாச்சு உங்கள பாத்து மகிழ்ச்சி அண்ணாச்சி
@manuelsambhavar5116
@manuelsambhavar5116 4 ай бұрын
Kanagaraj .. the k-gang was such a majestic . intimidating personality in his younger days ... its fantastic how honest and grounded that he was in this interview
@kimjongun2872
@kimjongun2872 3 ай бұрын
Yaru bro ivaru
@Nagaraj-li5kl
@Nagaraj-li5kl 3 ай бұрын
😊😊​@@kimjongun2872
@Nellai.S.J.Suresh
@Nellai.S.J.Suresh 3 ай бұрын
கனகராஜ்.... மராட்டிய மாநில விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர். பறையர் சமூகத்தின் பெரிய தூண். மாவீரன் SKR Team @@kimjongun2872
@ramalakshmibalan7778
@ramalakshmibalan7778 11 күн бұрын
My dad
@mri3384
@mri3384 3 ай бұрын
நிருபர் மூஞ்சுல துப்பிக்கிட்டே இன்டர்வியு குடுக்கறார் 👌👌👌👌
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 ай бұрын
😂😂😂
@mpsenthil4961
@mpsenthil4961 3 ай бұрын
😂😂😂
@raghu2711
@raghu2711 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@user-bd8pd2jn3e
@user-bd8pd2jn3e 3 ай бұрын
😂😂😂😂
@hariboxy4032
@hariboxy4032 3 ай бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁
@manuvel97
@manuvel97 11 күн бұрын
The King Maker ❤
@neodroid5499
@neodroid5499 3 ай бұрын
காதல வச்சு சொன்ன வாழ்க்கை தத்துவம் மிக ஆழம். கடைசி வரை பார்த்தது வீன் போகவில்லை
@balanrajesh4586
@balanrajesh4586 4 ай бұрын
மரம் அமைதியைதான் விறும்புகிறது காற்று அதை அனுமதிப்பதில்லை😢😢😢😢😢😢
@user-vc8hu8dl1o
@user-vc8hu8dl1o 3 ай бұрын
ரெட்டிகளை பற்றி அவர் சொல்லும்போது பேட்டி எடுப்பவர் மடை மாற்றுக்கிறார்...
@Nellai.S.J.Suresh
@Nellai.S.J.Suresh 3 ай бұрын
சாம்பவர் குல மாவீரன் SKRன் தளபதிகளில் அண்ணன் கனகராஜிம் ஒருவர். தற்போது சுமார் 25ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகளின் மராட்டிய மாநில அமைப்பாளர்.
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 3 ай бұрын
அவர் மனசுல இருந்த பாதி கதைகளை துப்பிட்டார் அய்யா... Ok 😂
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 3 ай бұрын
Good Interview and good message for youngsters.👌
@rajeshanna
@rajeshanna 3 ай бұрын
Annan....❤❤❤❤ ❤ kanakaraj.... ❤❤❤❤❤❤❤❤❤
@ganesanlakshmitarun8127
@ganesanlakshmitarun8127 4 ай бұрын
அருமை
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 4 ай бұрын
தமிழர்கள் வரலாற்றில் இரண்டு தமிழர்கள் இறப்பிற்கு 10 லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் தானாக ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர் அதில் ஒருவர் அறிஞர் அண்ணா என்ற அண்ணாதுரை முதலியார் மற்றொருவர் இந்தியாவின் முதல் டான் வரதராஜ முதலியார் இவங்க இரண்டு பேருக்கும் தமிழ்மொழி பிறந்தகுடி இதை தவிர எந்த ஒரு தொடர்பும் கிடையாது ஆனால் அனைத்து தமிழர்கள் நினைவு கூறும் வகையில் வாழ்ந்து உள்ளனர் அண்ணா மற்றும் வரதராஜ முதலியார் இருவரின் வாரிசுகளும் கல்வி தொழில் என்று முன்னேற்ற பாதையில் சென்றுவிட்டனர் இன்னாரின் வாரிசுகள் என்று பந்தா காட்டியது இல்லை அரசியல் கூட்டத்திலோ ஜாதி சங்க மாநாட்டிலோ இவர்களின் வாரிசுகளை யாரும் பார்க்க முடியாது. என்னதான் வரதராஜ முதலியார் பெரிய டான் என்றாலும் தமிழர் மீது பேரன்பு கொண்டவர் ஒரு முறை ஈழப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க புலிகளில் சிலர் மும்பை சென்று அவரை சந்திக்க அங்கு பல தமிழச்சிகள் கற்பழிக்கப்பட்டதையும் சில இன வெறியர்கள் இலங்கையில் வாசகமாக தமிழ் பெண்களின் மார்பகம் இங்கு கிடைக்கும் என்று எழுதி வைத்ததை அறிந்த வரதராஜ முதலியார் கோவம் கொண்டு புலிகளுக்கு ஆயுதம் கிடைக்க உதவி புரிந்தார் ஆப்கானிஸ்தானில் இருந்து பாக்கிஸ்தான் வழியாக கடல் வழியாக புலிகளுக்கு ஆயுதம் கிடைக்கச்செய்தார் புலிகள் கப்பல் வாங்கவும் உதவி செய்தார் உலகத்தின் கவனத்தை ஈழம் நோக்கி திருப்ப பல லட்சம் மக்களை கூட்டி மும்பையில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் நடத்தினார் இந்த கூட்டம் தான் ஆளும் அரசுக்கு பயத்தை உண்டு செய்தது எங்கே இவர் தலைவர் ஆகி விடுவாரோ என்ற அச்சம் உண்டானது அவர் மும்பையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானது என்னதான் டான் என்றாலும் இறுதி வரை தீவிரவாதத்திற்கு உதவுதல், விபச்சாரத்திற்கு பெண்களை கடத்துதல், போதை பொருள் கடத்தல் என்று எதையும் செய்தது இல்லை நாயகன் படத்தில் ஒரு காட்சி உண்மை ஒரு காவல் துறை அதிகாரியின் மகளை கற்பழித்த அரசியல்வாதி மகனை வெட்டி கொன்றார் சமூக சீர்திருத்தம் செய்வதற்க்காக பார்ப்பனர்களை சேர்க்காமல் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தினார் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக இவரை ரோல் மாடலாக வைத்தே டான் கதைகள் இந்தியா முழுவதும் படமாக்கப்பட்டது.
@kimjongun2872
@kimjongun2872 3 ай бұрын
APJ Abdul Kalam Iyya ku idha vida adhigam sir
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 3 ай бұрын
@@kimjongun2872 யாரையும் யார் கூடவும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்ல.
@kimjongun2872
@kimjongun2872 3 ай бұрын
​@@manikandanveenagamanikanda4329varalaru nu apo en solringa
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 3 ай бұрын
@@kimjongun2872 அப்போ வரலாறு அப்படினா அப்துல் காலமுக்கு மட்டும் தானா பல பேர் இருக்காங்க எல்லார் வரலாற்றையும் மதிக்கனும்.
@kimjongun2872
@kimjongun2872 3 ай бұрын
@@manikandanveenagamanikanda4329 bro neenga tamil varalarula nu solringa neenga dharavi tamil varalaru nu solirukanum
@mohammedmuhyideen6142
@mohammedmuhyideen6142 4 ай бұрын
Mass in speech
@balanrajesh4586
@balanrajesh4586 4 ай бұрын
நெறியாளர் தான் விறும்புவதுபோல் இழுக்கிறார் இந்த ஐயாவிடம் அது இறுதிவரை நிகழாமலே போகிறது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sethu29
@sethu29 4 ай бұрын
S right..
@akadirnilavane2861
@akadirnilavane2861 3 ай бұрын
Genuine speach!
@raghu2711
@raghu2711 3 ай бұрын
அய்யா I Love You❤👍
@sibusibu4276
@sibusibu4276 Ай бұрын
அருமை ஐயா❤🎉❤
@jesunathanganpath2727
@jesunathanganpath2727 3 ай бұрын
Great.t.a.k.is.speech.true.open.take.and.nature.speech....j.g.s
@balarajan1376
@balarajan1376 11 күн бұрын
King maker dharavi cros road TAK kanakaraj 🙏🙏🙏
@hokagetn5181
@hokagetn5181 3 ай бұрын
அந்த நூறு கோடி கதை யாராவது சொல்லுங்க
@rajeshanna
@rajeshanna 3 ай бұрын
❤❤❤❤❤ Annan kanakaraj annan
@vijaypandian6200
@vijaypandian6200 4 ай бұрын
சென்னை பட்டிணப்பாக்கத்தில் அவரது மகன் மோகன் வீட்டில் இருந்த போதுதான் வர்தாபாய் இறந்தார் அவரது உடலை தனி விமானத்தில் பம்பாய் கொண்டு சென்றவர் ஹாஜி மஸ்தான். ஜுலியஸ் ரிபெரோ என்பவர் பம்பாய் காவல் ஆணையராக இருந்தபோது அங்கிருந்த டான்களை ஓடவிட்டவர் தாராவி பகுதி DC யாக அப்போது இருந்தவர் YC பவார் அவர் வர்தாபாயிடன் சாராய தொழிலை செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டதை வர்தாபாய் மதிக்காததால் அவரை கைது செய்ய DC முடிவு செய்தபோதுதான் வர்தாபாய் தப்பி சென்னை வந்தார்
@prabakar7832
@prabakar7832 3 ай бұрын
சாராயம் மட்டுமே அவர் தொழில் அல்ல அவர் ஒரு டான்.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 ай бұрын
Haji Masthan is a Tamil Muslim...he ,Karim Lala & Varadhai Bhai were 3 big Dons in Mumbai those days ..
@Selvakannan2301
@Selvakannan2301 2 ай бұрын
Arumai
@swaminathans-lb1pv
@swaminathans-lb1pv 3 ай бұрын
பேட்டி கொடுத்தவர் அருமையாக பேசுகிறார்.
@ramalakshmibalan7778
@ramalakshmibalan7778 11 күн бұрын
Yennoda appaaaaaa
@AadhiraRR
@AadhiraRR 3 ай бұрын
Anchor ஹீரோவா மாற விரும்பும் தருணம் 😂
@chandrasenancg5354
@chandrasenancg5354 3 ай бұрын
விவரமான மனிதர்
@Vijay-xy7dd
@Vijay-xy7dd 3 ай бұрын
Ivaru very talented person.speach high
@rajana3464
@rajana3464 3 ай бұрын
That kala story was from gnnavilas hotel boss story Skr cannot pass through the gnnavilas area and 90 feed roads .
@GANDHIRAJAN-bm1om
@GANDHIRAJAN-bm1om 3 ай бұрын
அனுபவ முதிர்ச்சி யான பேட்டி முரண்பாடுகளுக்கு நடுவில் சிந்திக்க வேண்டிய மனிதாபிமானம்....
@Ungalnanban944
@Ungalnanban944 3 ай бұрын
Freedom fighters ewanga ellam
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 3 ай бұрын
சோடா பாட்டில் ரவுடிங்க
@AMBalaji-on8rr
@AMBalaji-on8rr Ай бұрын
yaaru ji
@rajeshanna
@rajeshanna 3 ай бұрын
Dharavi ...na ..thamilan....na annanum serthu sollanum ...yamuna ....vartha ...s k r ...kanakaraj annan .....( ..Mumbai la thamilan nadunghu ...annan na .s k r varutha ..na ...payam ....varum
@kimjongun2872
@kimjongun2872 3 ай бұрын
25:43 manu mundra? Bear cartel
@user-eg4wl5tj5e
@user-eg4wl5tj5e 3 ай бұрын
30 years mun ivarudaya getup veru
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 3 ай бұрын
evaru yaaaaau
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 3 ай бұрын
மூஞ்சில இன்னும் தில்லும் தைரியம் அப்படியே தெரியுது.
@rajana3464
@rajana3464 3 ай бұрын
But we salute bcuz both of them are tamilian.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 ай бұрын
Even Haji Mastan is a Tamilian
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 ай бұрын
Annan Tasmac piriyar pola 😂
@user-yp1hr7ky1p
@user-yp1hr7ky1p 3 ай бұрын
போண்டாமணி டப்பிங் பேசியிருக்கிறார்
@varadhanrajiv6821
@varadhanrajiv6821 3 ай бұрын
Vaayi la irukartha thuppitu interview kooduthu irukalaam
@Raj93548
@Raj93548 3 ай бұрын
தாதா அப்படி தான் இருப்பாங்க போல 😂
@Nellai.S.J.Suresh
@Nellai.S.J.Suresh 3 ай бұрын
அது அவருடைய பழக்கம்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
vannakam Annan varun anchor
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 3 ай бұрын
MY YUNG AGE IN BOMBAY IN LABER CAMP I SEE VARADHABAI IN GANPATHI IN MATUNGA FESTIVAL THAT TIME VARADHA BAI IS GREAT VARADABAI DEATH IAM IN BOMBAY
@Username-gk3eh
@Username-gk3eh 3 ай бұрын
3:10 : dai. Yenda cringe pandra. Setting nu ipoo yedhuku sonna nee . Thabaal dabba 😂
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 3 ай бұрын
இவரது பிண்ணனி தவறானதாக இருந்தாலும் மிக தெளிவாக தீர்க்கமாக பிராக்டிகலாக பேசுகிறார் என்ன இந்த எச்சில் துப்புவது தவிர்த்திருக்கலாம்
@licsekars
@licsekars 3 ай бұрын
கேமரா பாய் அவர் துப்பும்போது கேமராவை இந்த பக்கம் திருப்பிக்கனும்னு தோணலையா!!??? கத்துக்குட்டிகள்.
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g Ай бұрын
அவர்வீடு அவதானபாப்பையர்தெருசுளை
@balasubramaniam763
@balasubramaniam763 3 ай бұрын
துப்......
@ashwin18tillidie
@ashwin18tillidie 4 ай бұрын
chemical
@RrR-zd1dd
@RrR-zd1dd 3 ай бұрын
Inda anchor ena pesararu... Setting kadal kollainu 😂 dress patha edo vikram kalam nenaipu pola😅😅😅
@licsekars
@licsekars 3 ай бұрын
கேள்வி கேட்கும் நபர் எந்த வித தகவல்களையும் தெரிந்து கொள்ளாமல் குழந்தைதனமாக கேட்கிறார்.
@laya0srinivas
@laya0srinivas 3 ай бұрын
1000 murai thuppinalum interview mukhiyam saar. ivan anti social element ,obviously pa ranjith and tamil cinema will glorify that. is he not a vadakkan ? hopeless rednools !
@sankararamans3896
@sankararamans3896 3 ай бұрын
நிருபரே கொஞ்சம் தள்ளி உட்காருங்கள். அவர் துப்பும் போது மேலவிழுந்துவிட போகிறது!
@george-xo5st
@george-xo5st 3 ай бұрын
இதை சீமான் கேட்க வேண்டும் தமிழர் மும்பையில் ஹிந்தி காரன் தமிழ் நாட்டில் இதுதான் மனித வாழ்க்கை
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 4 ай бұрын
Varadaraja Mudaliar safe guarded Tamils against Siva Sena Attack on non marathy people. He united all Tamils irrespective of Caste or religion to face Siva Sena Pal Thekry unlike Caste fanatic Nadars, Dalits, Thevars, Muslims etc.
@MrArjunsenthil
@MrArjunsenthil 3 ай бұрын
Dei petti edukura paradesi ne enamo bathcha bhai mari ukanthuruka
@king-sf8um
@king-sf8um 3 ай бұрын
SKRன்னா பயம்..... சாம்பவர்கள் 💙❤️
@Dskform.
@Dskform. 3 ай бұрын
😂
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 27 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 15 МЛН
DELETE TOXICITY = 5 LEGENDARY STARR DROPS!
02:20
Brawl Stars
Рет қаралды 22 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 7 МЛН