சம்போ செந்திலின் `ஆர்குட்’ காதலி என்ட்ரி ... ஆம்ஸ்ட்ராங் கேஸ் `ஸ்பைடர் லைன்’யில் முக்கிய பிரபலங்கள்

  Рет қаралды 189,124

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#armstrong | #monishanelson | #sambosenthil
சம்போ செந்திலின் `ஆர்குட்’ காதலி என்ட்ரி ... `ஸ்பைடர் லைன்’யில் முக்கிய பிரபலங்கள் - ஆம்ஸ்ட்ராங் கேஸில் பற்றிய புதிய தீ
தமிழக போலீசாரால் பல ஆண்டு காலம் தேடப்பட்டு வந்த சம்போ செந்தில் தொடர்பான வழக்கில் ஏற்பட்ட திருப்பங்கள் குறித்தும் திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளது குறித்தும் விவரிக்கிறது இந்த தொகுப்பு....
சென்னை போலீசாருக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழக போலீசாருக்கும் தமிழக தாவூத் இப்ராகிம் போன்று இருப்பவர் தான் பிரபல தாதா சம்போ செந்தில்...
சட்டப்படிப்பை முடித்த செந்திலின் வழித்தடம் மாற தொடங்கியது.. அதன் பின் கொலை கொள்ளை என பல சம்பவங்களை அரங்கேற்றி பிரபல தாதாவானார்..
தமிழக காவல்துறை எத்தனையோ ரவுடிகளை பார்த்திருந்தாலும் சம்போ செந்தில் போல ஒரு ரவுடியை பார்த்ததில்லை என்கின்றனர். அவரை இதுவரை பிடிக்கவில்லை என்பதில் இருந்தே அவர் எவ்வளவு உஷாராக
இருக்கிறார் என்பதும் தெரிய வரும் என்கின்றனர் போலீசார்.
பல கட்ட விசாரணைக்கு பின்னர் வெளிநாட்டில் உள்ள சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப் போன்று பிரபலமாக இருந்த ஆர்குட் செயலி மூலம் பேசி பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததும் தெரியவந்துள்ளது.
இதில் சம்போ செந்திலின் சமீபத்திய புகைப்படத்தை அவரது முன்னாள் மனைவியிடம் இருந்து பெற்று இருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இதே நேரத்தில், சம்போ செந்திலின் கூட்டாளிகள் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது நெருக்கமான கூட்டாளியாக அறியப்படும் மொட்டை கிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார்.
இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணையை நடத்திய போலீசார், பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணையை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி நண்பரான மொட்டை கிருஷ்ணனுடன் நீண்ட காலம் பேசி வந்ததாகவும் மோனிஷா போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நெல்சனுக்கு சம்மன் அனுப்பிய போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் மோனிஷா, மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை பற்றி பல கேள்விகள் கேட்டு பதிலை போலீசார் பதிவு செய்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் போலீசார் தனக்கு சம்மனும் அளிக்கவில்லை, தன்னிடம் விசாரணை நடத்தவும் இல்லை என நெல்சன் தெரிவித்து இருக்கிறார். தன் வாழ்நாளில் போலீசாரிடம் இருந்து தொலைபேசி அழைப்போ அல்லது நேரில் வரக்கோரியோ அழைப்போ வந்ததே இல்லை எனவும் கூறி இருக்கிறார்.
சிலந்தி வலை போல பலரையும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து வரப்போகின்ற திருப்பங்கள் கணிக்க முடியாதவையாக இருக்கின்றன.
Uploaded On 25.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 32
@sivaperumal7972
@sivaperumal7972 21 күн бұрын
Super 👌 👍
@RameshKumar-x9k4d
@RameshKumar-x9k4d 23 күн бұрын
So Nelson's wife's illegal affairs also exposed in Armstrong case
@Athirai5
@Athirai5 22 күн бұрын
Apdiya enna solreenga
@niru0597
@niru0597 16 күн бұрын
💀💀💀 Sambo Senthil Nalla sambavam pannirkan ya 🤧
@akilanaravinthan5032
@akilanaravinthan5032 23 күн бұрын
Nelsa choose your behalf carefully
@VinothMary
@VinothMary 17 күн бұрын
ஜெயிலர் படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா ?😑
@priyadharshinidhanabal6647
@priyadharshinidhanabal6647 23 күн бұрын
Nelsana potu thalla pathurupaloo😮
@sabeullasabeulla5886
@sabeullasabeulla5886 22 күн бұрын
சம்போ வா லா புடிக்க முடியாது 🤣
@MuragaiyanK-sg9rg
@MuragaiyanK-sg9rg 15 күн бұрын
ஏங்க முன்னாள் மனைவியை ஏன் வழக்கு போடலா😇😇😇😇😇
@lillykambam8046
@lillykambam8046 23 күн бұрын
எது எப்படியும் போகட்டும தம்பி பிளட் பெக்கர சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க ப்பா 😁😁😁😁
@priyadharshinidhanabal6647
@priyadharshinidhanabal6647 19 күн бұрын
@@lillykambam8046 apove Kingsley sonnaru costume eathukum eaduvainga pinnadi Nelson ku use agum nu😄😄😄
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 23 күн бұрын
செந்தில்மறைமலைநகர்இருந்தார்2023யில்முதியேர்இல்லம்வாங்கிஒன்னர்நான்சரியாmangerஇருந்தார்எவ்வளவுதான்தெரியும்சரியாமறைமலைநகர்பேணார்பிறகுதெரியாது
@wellmaker150
@wellmaker150 23 күн бұрын
தெளிவாக பதிவு செய்யும்❤
@JDWondeRings
@JDWondeRings 23 күн бұрын
Orkuta adhu ipo engada irukku
@rajanbose1
@rajanbose1 23 күн бұрын
Before 2015
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 23 күн бұрын
ஆம்ஸ்ராங் கதைல்லாம் பழசாச்சி. இப்ப கொல்கத்தா டாக்டர், விஜய் கட்சி கொடி, உதயநிதி துணை முதல்வர்…
@Franklin-k3n
@Franklin-k3n 22 күн бұрын
எங்கள் அண்ணன் case ஓயாது நாங்க விட மாட்டோம்
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 22 күн бұрын
@@Franklin-k3n அதுதான் ரஞ்சித் உங்களை ஹோல்சேல்ல விக்கிறானே
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 14 күн бұрын
@@Franklin-k3n அவனவன் பொழைப்பை பாக்கபோயிட்டான். ஆம்ஸ்ராங் சிலையில காக்கா எச்சம்போட ஆரம்பிச்சிச்சு
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 23 күн бұрын
Sambo Senthil, Sambo Senthil, Sambo Senthil.... kettu, kettu pullithipochu... pottu thullunga.... suttu thallunga ! Avan peyarai ketkave erichalaai iruku 🤬
@pachaicaptain1775
@pachaicaptain1775 21 күн бұрын
Thanthi tv Salem Pola iruku
@aisha5080
@aisha5080 23 күн бұрын
Orkut காலத்து ஆளா. அரத பழசை இருக்கும் போலயே
@andrewmalai7475
@andrewmalai7475 16 күн бұрын
😂😂😂😂 ம்... ஓட்டுங்க ஓட்டுங்க
@ManiMkd-j7q
@ManiMkd-j7q 21 күн бұрын
I'm DTH technician any service and fittings contact me....
@mangaisekar6078
@mangaisekar6078 23 күн бұрын
எதடா நம்ப எதடா உண்மை.... உண்மை என்னடா உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையாடா ... .
@ஹரி-ச6ந
@ஹரி-ச6ந 21 күн бұрын
Nelson's wife is a culprit,,,,,may be illegal affair with rowdies
@VenugopalVenugopal-t3e
@VenugopalVenugopal-t3e 23 күн бұрын
Ithai vidungada eppam parthalum arnstrong thana Armstrong enna nattukku freedom vaangi kodutha thiyagiya vera pilaippe kidayatha. DMK Ex. Minster T.Krishnan murder ennachu Ex.minister Nehru vin thambi Ramajayam murder ennachu Dinakaran news paper office erithu 3 per sethangale ennachu athellam avangale sucide pannittangal athai patri ellam indha pathirikkaigal pesamattanga court yen kolaikku karanamana unmai kolayaligalai pidikka order podavillai periya arasial pinpulam irundhal vittu viduvireergal media news papers kku 4 th pillar nnu peyar vaikkanum vetkakedu
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 36 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 65 МЛН
Armstrong Case Update | TNPolice | BSP | Sun News
2:21
Sun News
Рет қаралды 69 М.
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 36 МЛН