Super sarbu...i just got back from Singapore...nice to see your video after a long time...tindivanam thambi...athikadai machan... military mama...elararyum ketadhaga sollunga
@sarbuviews1227 ай бұрын
Insha Allah 👍 kandipa sollura kettatha bro
@zansazco63237 ай бұрын
Masha Allah
@sarbuviews1227 ай бұрын
🫶🫂🤲🤲🤲
@arunsr827 ай бұрын
திண்டிவனத்தில் இருந்து அருண்,திண்டிவனத்தை விசாரித்ததாக சொல்லவும்
@sarbuviews1227 ай бұрын
தம்பி பக்கத்துல தான் இருக்காப்ல நல்லா இருக்காப்ல நீங்க நல்லா இருக்கீங்களா உங்கள எந்த ஏரியா ன்னு கேக்குறாப்புல
@arunsr827 ай бұрын
வகாப் நகர் என்று சொல்லவும்
@arunsr827 ай бұрын
நீங்கள் மிகவும் இயல்பாக பேசுகிறீர்கள்.வருங்காலத்தில் மேலும் பல உச்சங்களைத் தொட என்னுடைய வாழ்த்துக்கள்
@sarbuviews1227 ай бұрын
@@arunsr82 அண்ணா வணக்கம் நல்லா இருக்கீங்களா இப்பதான் அண்ணன் சொன்னாப்ல நீங்க மெசேஜ் பண்ணதா வஹாபு நகர் தெரியும் எனக்கு நான் கெடங்கள் ஊருக்கு வந்தா மீட் பண்ணுவோம்
@arunsr827 ай бұрын
@@sarbuviews122 ஊருக்கு வரதுக்கு முன்னாடி சொல்லுங்க கண்டிப்பா சந்திப்போம். வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து ஊருக்கு பெருமை சேர்த்து தரவும்
@fathima82427 ай бұрын
Blue color taxi looks cute
@sarbuviews1227 ай бұрын
blue colour no grey colour
@sarbuviews1227 ай бұрын
nice taxi you like
@syedvaseem28447 ай бұрын
Vara level bro 😎 video 😂😊😊 tindivanam bhai
@sarbuviews1227 ай бұрын
🫶🫶🫂
@steedriders7 ай бұрын
Good owner..
@sarbuviews1227 ай бұрын
Kapil great
@mohamedfaisul7 ай бұрын
Vanakkam maapula
@sarbuviews1227 ай бұрын
வணக்கம் வணக்கம்🫂🫂🫂🙏
@maheenabboobaker31857 ай бұрын
Your kapil very great
@sarbuviews1227 ай бұрын
🤲🤲🤲
@maheenabboobaker31857 ай бұрын
Masha Allah mabrook I am working in riyadh and house in kaniyakumari
@sarbuviews1227 ай бұрын
@@maheenabboobaker3185 கன்னியாகுமரி பாய் அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருங்க வேலை எல்லாம் நல்லபடியா போகுதா
@maheenabboobaker31857 ай бұрын
Alhamdulliah neengo careful driving pannungo Anna
@sarbuviews1227 ай бұрын
@@maheenabboobaker3185 கண்டிப்பா துவா செய்யுங்க
@YAALINIYT1437 ай бұрын
❤love from Srilanka 🇱🇰say my name in next video
@sarbuviews1227 ай бұрын
யாழினி சொல்லணும் உங்க பேர நாளைக்கு விடியல சேரி கண்டிப்பா சொல்றேன்