வாழ்க்கை...என்னை பொறுத்தவரை நான் பெரிதாக சாதித்தேன் என்று யாரும் இங்கு மார்தட்டிக்கொள்ள தேவை இல்லை. கொடுப்பனம் என்று ஒன்று இருந்தால் இங்கே ஆண்டியும் அரசனாகலாம்...அதே சமயம் அந்த அரசனும் ஒரே நாளில் ஆண்டியும் ஆக முடியும். வாழ்க்கையில் மேலே சென்றவன் மேலேயே இருந்ததாக வரலாறு இல்லை....அவன் ஒரு நாள் கிழே வந்தாக வேண்டும் என்பது நியதி. தொடர் வெற்றிகளை மட்டுமே குவித்தவனும் இல்லை அதுபோல தொடர் தோல்விகளை மட்டுமே ஒருவன் பார்த்ததுமில்லை. மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. நேர்கோடு ஒருநாளும் ஓவியமாகாது. இன்று உனக்கடித்த அந்த காற்று ஒரு நாள் எனக்கும் அடிக்கும் பொறுமைதான் வாழ்வின் உச்சம். என்னை பொறுத்தவரை சாதனையாளர்கள் என்று தன்னை மார்தட்டிக்கொள்பர்வர்கள் எல்லோரும் சுழற்றி அடித்த சூறை காற்றில் கோபுரத்தின் உச்சிக்கு போன சாதாரண குப்பைகள்தான். உலகம் என்பது நாடக மேடை நாம் எல்லோரும் வெறும் நடிகர்களே...!!!? இந்த உண்மை புரியும் பொது மட்டுமே நீ வாழ்வில் முழுமை அடைகிறாய். ஆகவே ஆள் இல்லாத கடையில் யாரும் யாருக்கும் டீ ஆத்தவேண்டியது இல்லை நன்றி.
@abi0772 жыл бұрын
சாதிக்க தமிழ்வழி ஒரு தடை இல்லையென்று நம்புகிறேன்...🙏🏻
@natarajansubramaniam49692 жыл бұрын
தம்பி மாதவன் உலகம் சுற்றும் தமிழன் புதிய முயற்சிகள் புதிய கோணத்தில் உலகை உற்று நோக்கும் இவரது பார்வை திரைகடல் ஓடி திரவியம் தேடுவது போல் புது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் பண்பாளர் வளர்க இவரது முயற்சி வாழ்க வளமுடன்
@mkvlog92952 жыл бұрын
அருமை...அனுபவமே சிறந்த பாடம்..அது தங்களின் பேச்சில் நன்கு தெரிகிறது...வாழ்த்துகள்... தற்போதைய இளையசமுதாயத்திற்கு. ஓர் முன்னுதாரணம் மாதவன் ஜி💐🌷🌹👏👏💪🤝🤝
@premanathanv85682 жыл бұрын
நானும் தமிழ் மீடியம் பிறகு கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடங்கள் அதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தெரியும்.ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் ❤️ வே டூ கோ மாதவன் ❤️
@lakshminarayanan98122 жыл бұрын
Tamil medium, Bio-tech to IT, PSG, YRC superb bro..👍👍👍
@swathishankar6592 жыл бұрын
உங்களின் பேச்சு திறன் சிறுவயதில் இருந்தே வந்தது என்று உங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் தெரியும் புரோ உங்கள் பேச்சு ஒவ்வொரு வார்த்தையிலும் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படி பேசுவது உங்கள் தனித்திறமை வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@renganathanperumal62652 жыл бұрын
உங்களது பங்களிப்பை கேன்சர் ஆய்வுத்துறைக்கு அளித்திருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது.
@rameshsadhasivam20932 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த யூடுயூபர் வே டு கோ மாதவன் தான்.எதார்த்தமான பேச்சு நண்பனைப்போல குறும்புகள்,அவ்வப்போது ஆசிரியர்போல தகவல்கள் கூறுவது மனிதநேய உதவிகள் என்று எவ்வளவோ சொல்லலாம். நம்ம பக்கத்துவீட்டுத் தம்பி மாதிரி என்று வையுங்களேன்.அவர் இன்னும் முன்னேறுவார்!
@keerthana70122 жыл бұрын
You are such a great motivator ☺
@mubassirahamed_272 жыл бұрын
Veraa Maarii... 🔥 Veraa Maarii... 🔥
@starmadhu07042 жыл бұрын
Super brother வாழ்த்துக்கள் congratulations 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@a.merthunjayanananthan57922 жыл бұрын
Nice one 👍👍👍👍🙏🙏🙏🙏
@keerthivasan95292 жыл бұрын
Great man
@karthick93022 жыл бұрын
Way 2 go 💖
@shafty85882 жыл бұрын
2:09 Sivakarthikeyan kka Tough koduppeenga pola irukke...
@thilagavathik28912 жыл бұрын
Very nice thambi. You are born to serve the people. Go ahead.way to go for you. வாழ்த்துக்கள்.