❣️😅 சந்தோஷமா ஆடி கூழ் ஊற்றியாச்சு |🙂Lots of fun and happiness with whole family

  Рет қаралды 87,792

IDHAZHIN NIZHAL - இதழின் நிழல்

IDHAZHIN NIZHAL - இதழின் நிழல்

Күн бұрын

Thanks for watching this video guys...
🔸 If you like this video please click the like button 👍🏻,
🔸 And share this video to your friends and family 🫂,
🔸 Finally don't miss to subscribe for upcoming videos. ❤️─────────────────────────────────────
🔹 INSTAGRAM : ...
🔹 MOJ : mojapp.in/@idh...
─────────────────────────────────────
🔸 Aadi amaavaasai celebration : • Aadi amaavaasai celebr...
🔸 KOLAM POTHI : • கோலம் போட்டி ✨ | Try n...
🔸 பூவாடைக்காரி் வழிபாடு : • Coming Sunday Namma ve...
🔸 HOME TOUR : • Neeya Naana Neelavathi...
🔸 DEEPAM SPECIAL : • 🪔🪔🪔 கார்த்திகை தீபம் ஸ...
─────────────────────────────────────
#Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome #advice #nature #familyvlog #maargalimaadham #rangoli #trending #youtube #youtuber #familyvlog #wholefamily #trending #videos #video #cooking #vlog #vlogs #videoshort #videoshow #familycelebration

Пікірлер: 47
@malligav5302
@malligav5302 Жыл бұрын
நீலாவதி இன்று அருமையான ஆடி மாத அம்மன் கூழ் ஊற்றும் வைபவம் அருமை .நான் சென்னையில் இருக்கும் போது தெரிந்தவர்கள் கூழ் ஊற்றும் போது எங்களுக்கு கொடுப்பார்கள்.அதுவே தேவாமர்தமாக இருக்கும் .எங்களுக்கு கூழ் ஊற்றும் வழக்கம் இல்லை .உங்கள் வீடியோ பார்க்கும் போது நானும் அம்மன் கூழ் குடித்த திருப்தி ஏற்படுகிறது . அனைத்தும் அருமை அருமை .மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
@ontheway1810
@ontheway1810 Жыл бұрын
என்னோட தமிழ் மக்கள் பாரம்பரியம் அழகு தான். எனக்கு கூழ் கிடையாதா.. 😢
@jayanthimanokran4210
@jayanthimanokran4210 Жыл бұрын
ஆடி கூழ் ஊற்றுவது இனிமையானது அருமை மா
@tharinduweeragandi9009
@tharinduweeragandi9009 Жыл бұрын
தன்னை தேய்த்து தரும் சந்தனம் உங்கள் உள்ளம் மண்ணிலே ஒருவர் இல்லை அம்மா உங்களுக்கு ஈடு சொல்ல என்னவோ நீங்கள் கிடைத்தீர்கள் எல்லோரும் சமையல் கற்க
@jayaramangopalakrishnan6923
@jayaramangopalakrishnan6923 Жыл бұрын
Romba santhoshama irukku. Sonthangal sernthu Sami kumbidrathu.
@gjr1111
@gjr1111 Жыл бұрын
Manasu neriva irruku…. all your family interactions are funny and realistic. Amman unga ellarayum nalla pathukanum , my wish
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 Жыл бұрын
பார்க்கும் போது ஆத்தா நேருள வந்த மாதிரி இருக்கு 🙏🙏
@maduneshavijayraviy5352
@maduneshavijayraviy5352 Жыл бұрын
Arumayana aadi madam ammanuku koozhvarthal padivu.manathuku miga niravaga ullathu..
@sujathajayavel1085
@sujathajayavel1085 Жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க செய்ற வேலை எல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம் உங்க பொண்ணு ரொம்ப பிடிக்கும் பூஜை ரூம் அழகா பண்றா ரொம்ப நல்லா வளர்ந்திருக்கு இருமா
@pandipandi339
@pandipandi339 Жыл бұрын
மாவு துள்ளு மாவு ,
@ranjinarpavi
@ranjinarpavi Жыл бұрын
Sami matum currect yanga villege style apudiye kumpudiringa amma super
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
அருமையான பதிவு ஆதி பரா சக்திக்கு ஜெய்
@meenasakthi993
@meenasakthi993 Жыл бұрын
Enna urru da ithu verum drum ah irukku...
@kumaranthiru7788
@kumaranthiru7788 Жыл бұрын
Good to watch..all hindus should have minimum 2 children or future is not ours
@ramesh235able
@ramesh235able Жыл бұрын
நிறைவாக உள்ளது வாழ்க வளமுடன் நீங்கள் எங்க இருக்கீங்க
@ranjinarpavi
@ranjinarpavi Жыл бұрын
Karuvatu kulampu yelathaum vedio potu irukalam amam iruntha podunga na athemari senji sami kumpidanu asi atha amma
@Vigneshprasath1869
@Vigneshprasath1869 9 ай бұрын
Videosuperakka
@Idhazhinnizhal
@Idhazhinnizhal 9 ай бұрын
Thanks ma 🥰
@shanthimanivannan5072
@shanthimanivannan5072 Жыл бұрын
கைலிகட்டிசாமிக்கு தேங்காய் உடைக்ககூடாது வெள்ளைவேஸ்டிகட்டிசாமிகும்பிடவேண்டும்
@raghup9494
@raghup9494 Жыл бұрын
Super👌👌👌 amma semaya iruku 🙏🙏🙏🙏🙏
@JeyaRajes
@JeyaRajes Жыл бұрын
அம்மாவின் மனசு தங்கமான மனசு தெய்விக பக்தி வாழ்க வளமுடன்
@donkm5174
@donkm5174 Жыл бұрын
Nice video ❤
@arunprabu5800
@arunprabu5800 Жыл бұрын
Super koolzh kudokamum Pola iruku
@gpcgpc8777
@gpcgpc8777 Жыл бұрын
Akka kelakai season vandachu. Neega kelakai kulzhsmbu recrpie 1 video podunga akka. Please please. I am waiting the recepie soon. 🎉
@ilamvaluthig7784
@ilamvaluthig7784 Жыл бұрын
Very good amma very nice
@dharshinip9528
@dharshinip9528 Жыл бұрын
Super
@lathaarunugam1645
@lathaarunugam1645 Жыл бұрын
Kozhukattai.vaikayom
@leelavathysp4974
@leelavathysp4974 Жыл бұрын
அம்மா தெய்வம்மா அறிவு இல்லையா என்று கூற கூடாது அம்மா நல்ல"உழைப்பாளி அறிவாளி நல்ல குணம் கடவுளுக்கு நன்றி கூறுங்கள்
@dharshinip9528
@dharshinip9528 Жыл бұрын
Super Amma
@nivedhad2782
@nivedhad2782 Жыл бұрын
Nice amma🎉
@NirmalaDevi-ed3cn
@NirmalaDevi-ed3cn Жыл бұрын
Kozhukattai yenge kanom🤔
@akilaakila7434
@akilaakila7434 Жыл бұрын
Buddy ve kaminge
@chithraraji2007
@chithraraji2007 Жыл бұрын
இளநீர் கண் திறந்து வைக்க வேண்டுமா கொஞ்சம் பதில் சொல்லுங்கள்
@r.santhosh2527
@r.santhosh2527 Жыл бұрын
Amma emga urula kanji uthvanga tiruvarur
@banubanu9945
@banubanu9945 Жыл бұрын
Hi
@ushab3540
@ushab3540 Жыл бұрын
Om sakthi om
@011deepacpcp7
@011deepacpcp7 Жыл бұрын
👍👍
@harshik3387
@harshik3387 Жыл бұрын
Amma voice is low
@MiddleClassSaro
@MiddleClassSaro Жыл бұрын
பச்சரிசி உப்பு பொட்டு பொங்குறதுதான் வழக்கம் மா
@jasvantdev7937
@jasvantdev7937 Жыл бұрын
Suy vlog
@devadharshini1870
@devadharshini1870 Жыл бұрын
😂
@S2346Hhgy-hq4my
@S2346Hhgy-hq4my Жыл бұрын
கொழுக்கட்டை வைக்கலைய
@Vigneshprasath1869
@Vigneshprasath1869 9 ай бұрын
Akkaungamelasamivaruma
@Idhazhinnizhal
@Idhazhinnizhal 9 ай бұрын
No ma
@devakir2579
@devakir2579 Жыл бұрын
லீலாவதி எங்க போனீங்க?
@devakir2579
@devakir2579 Жыл бұрын
,இந்த வீடியோ க்கு பிறகு ஏன் எதுவும் வரவில்லை லீலாவதி
@mohanapriya9049
@mohanapriya9049 Жыл бұрын
Super semma
Vinayakar chathurthi special entertainment vlog ❣️ #vlogs #familyvlog #celebration #ganeshchaturthi
12:18
IDHAZHIN NIZHAL - இதழின் நிழல்
Рет қаралды 26 М.
Aadi amaavaasai celebration... ❣️🙂 | #videos #video #videoshort #videoshorts #traditional #amavasya
7:41
IDHAZHIN NIZHAL - இதழின் நிழல்
Рет қаралды 63 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 59 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 59 МЛН