| சந்திராஷ்டமம் என்ன செய்யும்?யாரை பாதிக்கும்? | What will Chandrashtama do? Who will it affect? |

  Рет қаралды 525

Mercury News Communication

Mercury News Communication

Күн бұрын

#mercury news communication
#aquarius
#astrology
#horoscope
#gemini
#jothidam
#leo
#cancer
#zodiac
#pisces
#chandrastamam
#nakshathram
சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திரன் என்றால் நமது மனம்.அஷ்டமம் என்றால் 8.,8 ஆமிடம் என்று பொருள்.ஒருவர் எந்த ராசியில் பிறக்கிறாரோ ,அதாவது ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ,கோட்சார சந்திரன் அந்த ராசிக்கு 8 ஆமிடமாகிய முழு மறைவு ஸ்தானத்திற்கு வரும் பொழுது மனம் ஆற்றல் இன்றி செயல்பட முடியாமல் போவதையே சந்திராஷ்டமம் என்றும்,சந்திராஷ்டம பாதிப்பு என்றும் சொல்கிறோம்.
இந்த சந்திராஷ்டமம் பாதிப்பு என்பது சந்திரன் + ராகு,சந்திரன் + சனி,சந்திரன் + கேது,நீச சந்திரன் + புதன் சேர்க்கை,நீச புதன் + சந்திரன் சேர்க்கை, உள்ளவர்களுக்கு.கும்,சனி சந்திரன் பரிவர்த்தனை ஆகி இருந்தாலும்,லக்னத்திற்கு 8 ல் சந்திரன் இருந்தாலும்,லக்னத்திற்கு 8 ல. ராகு + மாந்தி இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் பாதிப்பு ஏற்படும்.
ரோகிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திராஷ்டமத்தால் பாதிப்பு உண்டாகும். சந்திராஷ்டமம் பாதிப்பிற்கு என்னென்ன பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி ஏற்படும். என்பதை இந்த காணொளியில் விளக்கியுள்ளோம்.
What is Chandrashtamam? Moon means our mind. Ashtama means 8th, 8th adam. Whichever sign a person is born in, i.e. in which sign the moon is in the horoscope, when the Kotsara moon comes to the full eclipse position which is the 8th adam of that sign, the mind is unable to function without energy, it is called Chandrashtama and Chandrashtama is affected. We say This Chandrashtamam effect is for those who have Moon + Rahu, Moon + Saturn, Moon + Ketu, Nisa Moon + Mercury combination, Nisa Mercury + Moon combination, for those
Kum, Saturn Moon transit, Moon in 8th sign, Moon in 8th sign. Even if there is Rahu + Manthi, it will be affected by Chandrashtama. People born in Rohini, Astam, Trivonam Nakshatras will also be affected by Chandrashtama. What are the remedies for Chandrashtamam effect? We have explained that in this video.
Like & Share your favourite videos and comment on your views too:
Subscribe to Our Mercury News Communication Channel :
youtube.com/@m...
Our Facebook ID: / mani.kandank.965
Facebook Page :
www.facebook.c...
Our Instagram :
www.instagram....
astrology
jothidam
gragankal
moon
Chandran
astamam
8 the place
8th house
zodiac
horoscope
12 zodiac
Taurus
cancer
Scorpio
Rohini
Astham
Thiruvonam

Пікірлер: 1
@SomaSundharam-uq3jd
@SomaSundharam-uq3jd 9 ай бұрын
சிறந்த தகவல் நன்றி ஐயா 🎉
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН