வணக்கம் ! வெள்ளிக்கிழமை ஆண்மகன் பிறந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் ? அதுவும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தால் என ஒரு பதிவிடுங்கள் அடுத்து மிதுனராசி திருவாதிரை , சிம்மராசி பூரம் நட்சத்திரம் கணவன் மனைவி வாழீக்கை எப்படி இருக்கும் என ஒரு பதிவும் இடுங்கள் நன்றி