Рет қаралды 3,022
நவ க்ரஹங்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் இருந்து விட்டு, தனியாக க்ரஹ யக்ஞம் செய்தால் பலித்து விடுமா?
சந்தியா வந்தனம். நவ கிரஹத்தை கண்டு ஏன் அலறுகிறாய்?
அஸா வாதித்யோ ப்ரஹ்ம ! ப்ரஹ்மை வாஹமஸ்மி !!
ஆதித்யம் தர்ப்பயாமி ! ஸோமம் தர்ப்பயாமி !
அங்காரகம் தர்ப்பயாமி ! புதம் தர்ப்பயாமி !
ப்ருஹஸ்பதிம் தர்ப்பயாமி ! சுக்ரம் தர்ப்பயாமி !
சனைச்ச்சரம் தர்ப்பயாமி ! ராஹூம் தர்ப்பயாமி !
கேதும் தர்ப்பயாமி !
கேசவம் தர்ப்பயாமி ! நாராயணம் தர்ப்பயாமி !
மாதவம் தர்ப்பயாமி ! கோவிந்தம் தர்ப்பயாமி !
விஷ்ணும் தர்ப்பயாமி ! மதுஸூதனம் தர்ப்பயாமி !
த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி ! வாமனம் தர்ப்பயாமி !
ஸ்ரீதரம் தர்ப்பயாமி ! ஹ்ருஷீகேஷம் தர்ப்பயாமி !
பத்மநாபம் தர்ப்பயாமி ! தாமோதரம் தர்ப்பயாமி !