1.வழி- தேனி - குமுளி சத்திரம் ( ஸ்டார்டிங் பாயிண்ட் ) 2.சத்திரம் முதல் சன்னிதானம் வரை 12 கீமீ 3.மொத்தம் 3 பகுதி ஏத்தம், மட்டமான பகுதி, இரக்கம் ✅ 4.பிளாஸ்டிக் பாட்டில் Not Allowed❌ பிளாஸ்டிக் மழை கவர்கல் Allowed ✅ 5.அட்டை பூச்சிகள் இருப்பதால் தயலம் அல்லது உப்பு அவசியம் 6.இடையில் எங்கும் கடைகள் இல்லை வனத்துறை சார்பில் ஒரு இடத்தில் மட்டும் உணவு கஞ்சி கிடைக்கும் (Amount Not Free ) 7.அனைத்து வனத்துறை முகாம்களில் குடிநீர் வசதி 8.காலை 7:00 am முதல் மதியம் 1:00 வரை மட்டுமே அனுமதி 9.சத்திரத்தில் Online Booking வசதி உள்ளது 10.அதார் அட்டை அளைத்து செல்லும் ஒருவரிடம் இருந்தால் போதும் 11.காட்டு பகுதியில் அருவிகள் தென்படும் 12.இந்த பாதை சன்னிதானம் பின்புரம் முடிவடையும்🙏❤️ சாமியே சரணம் ஐயப்பா ❤️
@krishnasaamy58982 күн бұрын
Super
@amudhakrishnan56402 күн бұрын
THQ ❤❤
@RajiniRajini-ws9bh14 сағат бұрын
நன்றி
@BharathMalar-li2ruКүн бұрын
நாங்கள் சபரிமலைக்கு சென்றது போல் இருந்தது முக்கியமாக பெண்கள் நிறைய பேர் வந்து சபரிமலைக்கு போயிருக்க மாட்டாங்க அவங்களுக்கும் இந்த வீடியோ மனமகிழ்ச்சியை கொடுக்கும் மிக்க நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு
@BharathMalar-li2ruКүн бұрын
இந்த மாதிரி நிறைய வீடியோ போட உங்களுக்கு வாழ்த்துக்கள்
@stranger_mahiКүн бұрын
@@BharathMalar-li2ru உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி ❤🙏
@easwaranm70834 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@murugesanthirupathi25174 сағат бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோ. சா சரணம் ஐய்யபா ❤🙏🙏
@malarmannan949914 сағат бұрын
சூப்பர் சூப்பர் சாமி அருமை சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
@stranger_mahi13 сағат бұрын
🙏❤
@v.tvithus2 күн бұрын
Super Bro இந்த வீடியோக்குதான் நான் காத்திருந்தேன் இந்த வருட சபரி மலை வீடியோ போட்டது நீங்கதான் bro சாமியே சரணம் ஐயப்பா❤
@stranger_mahi2 күн бұрын
❤🙏
@Crazy_culprits5 сағат бұрын
Really good effort bro keep going all the best🎉
@rajkumart24364 сағат бұрын
சிறப்பான பதிவு சகோ...
@easwaranm70834 сағат бұрын
உங்களுடைய வீடியோ சூப்பர் ப்ரோ
@mageshn42523 күн бұрын
சூப்பர் சாமி உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
@stranger_mahi2 күн бұрын
@@mageshn4252 நன்றி நண்பரே❤
@krishnasaamy58982 күн бұрын
மிக அருமை தம்பி, புல்லு மேட்டு பாதையில் நம் ஸ்ரீ ஐயப்பனை காண, உங்கள் வீடியோ அருமை, மனதில் உள்ள அய்யமெல்லாம் நீங்கியது
@stranger_mahi2 күн бұрын
❤🙏
@catcitykings57403 күн бұрын
Va தலைவா.... நல்ல பதிவு சகோ 💥💥
@viswaarivu27523 күн бұрын
நன்றி நண்பா
@suganyamohan6203 күн бұрын
Appreciate your efforts..... kudos for your dedication..
@stranger_mahi3 күн бұрын
@@suganyamohan620 ❤🙌
@raghavn93983 күн бұрын
@@stranger_mahiஐயப்பன் நிச்சயம் உங்களுக்கு SUBSCRIBER களை அள்ளித்தருவான் கவலை வேண்டாம்
@stranger_mahi3 күн бұрын
@raghavn9398 ❤🥺🙌
@sathishkumar-fv4rz3 күн бұрын
Super bro sema kovil ponamari irukkuthu
@stranger_mahi3 күн бұрын
@@sathishkumar-fv4rz ❤🙌
@PandiyaRajan-d8d3 күн бұрын
Supar bro nice next month na etha route dharshan book pannirika very use full❤❤
@stranger_mahi3 күн бұрын
@@PandiyaRajan-d8d🙌❤🫂
@selvamani1536Күн бұрын
Super 🎉🎉 சாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤
@stranger_mahiКүн бұрын
@@selvamani1536 ❤🙏
@Karthik10762 күн бұрын
சத்திரம் to சன்னிதானம் மொத்தம் 25 km வருகிறது.சென்ற வருடம் நாங்கள் சென்ற போது padometer மூலம் நாங்கள் உறுதி செய்தோம்.நாங்கள் ஒரே நாளில் புல்மேடு மூலம் சென்று பம்பா வழி இறங்கி ஊர் திரும்பினோம் ஒரே நாளில் 36 km நடந்தோம்.❤
@stranger_mahi2 күн бұрын
@@Karthik1076 Super Brother same distance naangalum cover pannom 👍
@_Mk76744 күн бұрын
❤nice video🎉🎉🎉
@stranger_mahi4 күн бұрын
❤🫂🙌
@narenbalu57032 күн бұрын
Trekking nu sollatinga ayyappana nadachu payanam sonna nala irukum
@Srimuruga-n7vКүн бұрын
தயவுசெய்து மாலையிடாமல் சபரிமலைக்கு வராதீர்கள். ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா
@LayaLaviКүн бұрын
Video ku தெய்வீக music கொடுத்தால் நல்ல இருக்கும் வீடியோ அருமை நான் இபொழுது தான் அய்யப்பன் நடை பயணம் முதல் முறையாக பார்கிறேன் ரொம்ப கடினம் தான் காமிததற்கு நன்றி அண்ணா
@stranger_mahiКүн бұрын
@@LayaLavi ❤🙌
@easwaranm70834 сағат бұрын
தென்காசி அச்சன்கோவில் ஆரியங்கா குளத்துக்குள்ள பாலு சபரிமலை மத்தவந்து 250km கிலோமீட்டர்
Bro videos super unga friend videos super good videos super 👍
@stranger_mahi3 күн бұрын
❤🙌
@maharaja16092 күн бұрын
Awsome bro❤️✨️
@stranger_mahi2 күн бұрын
@@maharaja1609 ❤🙌
@sarvamumsathuragri243 күн бұрын
தரிசன அனுமதி ticket புல் மேடு பாதை ஏந்த இடத்தில் check பண்றாங்க ஐயப்பா
@stranger_mahi3 күн бұрын
@@sarvamumsathuragri24சத்ரம் Check Post சாமி தரிசனம் செய்ய பதிவு செய்தால் போதும் சாமி
@murugan6319782 күн бұрын
thank you brother very nice video
@stranger_mahi2 күн бұрын
@@murugan631978 🙌❤
@eraliyappank3002Күн бұрын
NICE BROTER
@easwaranm70834 сағат бұрын
ப்ரோ ஐ அம் தேனி மாவட்டம்
@Arun-w2u6b3 күн бұрын
Bro supar
@v.tvithus2 күн бұрын
பெருவளி பாதை வீடியோ போடுங்க bro ❤
@easwaranm70834 сағат бұрын
பெரும்பாதை 60 கிலோ மீட்டர் சபரிமலை ஐயப்பன்
@gdanushkumar0079 сағат бұрын
Do they allow private vehicles up to Sathram check post?
@stranger_mahi8 сағат бұрын
Yes brother allowed
@rajeshmanikam373912 сағат бұрын
👌🙏🙏🙏
@stranger_mahi10 сағат бұрын
❤🙏
@dhamodark411Күн бұрын
Super 🎉
@manirathnam85352 күн бұрын
Sami Oru doupt ..Keatu soldringla.. Online ticket la route pambai Route potrukom.. but. pull meatu badhaila polama..? athu onum problem illaila...route la.....
@paviths320415 сағат бұрын
Bro...pulmedu valiya pona 18 ahm padi la yera mudiyuma
@stranger_mahi13 сағат бұрын
Kandipa samy polam 👍
@NaveenPeachimuthuКүн бұрын
Hi Bro, PET bottles allowed ah ila endha plastic bottles um allowed ilaya. I mean one use plastic bottles mattum allowed ilaya ila edhumey allowed ilaya
@stranger_mahiКүн бұрын
One use plastic mattum allowed illa brother mathapadi kjm strong plastic bottles ellam allowed 👍
@easwaranm70834 сағат бұрын
18/km/bro புல் மேட்டுப்பாதை 18 கிலோமீட்டர்
@TamilvananTamil-g4xКүн бұрын
புல்மேட்டில் ஸ்பாட் புக்கிங் எத்தனை மணிக்கு பண்ணுவாங்க சாமி
@stranger_mahiКүн бұрын
7 mani samy
@SeliveSelive-cg2gj2 күн бұрын
சுவாமி சரணம் ஐயப்பா
@stranger_mahi2 күн бұрын
@@SeliveSelive-cg2gj 🙏❤
@shanmugasundaram882 күн бұрын
Pullumedu is pure forest Moreover anga oru network irukathu Then how they will call us ?
@fun_with_sai_dhanvanth2 күн бұрын
சாமி சரணம்🙏🙏
@kannans91702 күн бұрын
சன்னிதானத்தில் இருந்து புல்மேடு வழியாக சத்திரம் பகுதிக்கு Return வரலாமா .அதற்கு Timings இருக்கா
@stranger_mahi2 күн бұрын
@@kannans9170 same timing காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை போலாம் brother 👍
@easwaranm70835 сағат бұрын
Sammmi,sarnnnam ayyyppa
@Usefulinformation-y3c2 күн бұрын
எத்தன மணிக்கு மலை ஏற start panninga eppo சன்னிதானம் reach panninga timing sollunga
@stranger_mahi2 күн бұрын
@@Usefulinformation-y3c 7.30 am to 3.30 pm brother 5 to 6 hours agum trek panna
@navin60372 күн бұрын
Nice bro
@stranger_mahi2 күн бұрын
@@navin6037 🙏❤
@ayanalex7113 күн бұрын
Nice vlog bro keep it up 🎉
@stranger_mahi3 күн бұрын
@@ayanalex711 ❤🙌
@ArunKumar-yl9ntКүн бұрын
how much time does it took to reach from start point till sannithanam
@stranger_mahiКүн бұрын
@@ArunKumar-yl9nt 5 to 6 hours
@VSathishKumar-u6k2 күн бұрын
Thanks brother im so happy thanks bro
@stranger_mahiКүн бұрын
@@VSathishKumar-u6k ❤🙏
@saravanansara64713 күн бұрын
Bro thirumbi same route ah illa vera route ah bro sathram poraku
@stranger_mahi3 күн бұрын
@@saravanansara6471 same route la varalam brother but aana 7am la irrunthu 1 pm varaikum allowed so athunala next day tha namma marupadiyum intha valiya varra mudiyum
@VSathishKumar-u6k2 күн бұрын
Super bro thanks bro sami saranam ayyappa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@stranger_mahi2 күн бұрын
@@VSathishKumar-u6k 🙏❤
@Seval472Күн бұрын
Bro pulmedu paathi online booking panananuma
@stranger_mahi19 сағат бұрын
Ama samy 👍
@uthayakumar.p18 сағат бұрын
28:08 BGM name enna bro
@stranger_mahi13 сағат бұрын
Realization Brother
@easwaranm70834 сағат бұрын
பம்பை டு சன்னிதானத்துக்கு வந்து பத்து கிலோமீட்டர்10km
@ManiSammanthan3 күн бұрын
அண்ணா உங்க வீடியோ நல்லா இருந்துச்சு நீங்க எத்தனை மணிக்கு ஸ்டார்ட் பண்ணி எத்தனை மணிக்கு முடிச்சேன் சொல்லுங்க
Avanga pullemedu trekking Kaga vandurkanga 🤦♂️🤦♂️🤦♂️. Not to see ayyappa.
@pradeepankaliyannagounder4542 күн бұрын
Kootam irukka bro
@stranger_mahi2 күн бұрын
இப்போது கம்மியாக உள்ளது இனி நாள் அதிகமாக கூட்டம் அதிகரிக்கும் சாமி
@pradeepankaliyannagounder4542 күн бұрын
December 12 mid week la thaan poha plan panirukom
@MoniV-d9y3 күн бұрын
🫂🫂🫂💥 Good vlog bro
@stranger_mahi3 күн бұрын
@@MoniV-d9y ❤🙌
@Usefulinformation-y3cКүн бұрын
Hi
@sarojaramanchannel5069Күн бұрын
Subscribe bro
@stranger_mahiКүн бұрын
@@sarojaramanchannel5069 ❤🙏
@Srimuruga-n7vКүн бұрын
இளம் பெண்கள் உங்களுடன் வருகிறார்களா. வீடியோவில் இரு இளம் பெண்களின் படம் சத்திரம் காவல் பரிசோதனை தலத்தில் தெரிகிறது. சகோதர சகோதரிகளே சபரிமலை ஒரு புனிதமான இடம். சற்றுலாதலமல்ல. பக்தியோடு விளையாடாதீர்கள்
@stranger_mahi19 сағат бұрын
சாமி நானும் மாலை அணிந்து அதிகபட்ச விரதம் 52 நாள் வரை இருந்துள்ளேன் , நீங்கள் சொல்வது போல் எந்த பெண்களும் எங்களுடன் வரவில்லை, இந்த பதிவு மக்களுக்கு உதவ வேண்டும் ஒரே என்னம் மட்டுமே என்னுடையது சாமி🙏
@Srimuruga-n7v17 сағат бұрын
@stranger_mahi வீடியோ துவக்கத்தில் இரு பெண்கள் நிற்பது போன்று தோன்றியது. தவறாக தெரிந்தது என்றால் மன்னித்து விடுங்கள் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா
@anbuvlogs45766 сағат бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏
@stranger_mahi6 сағат бұрын
❤🫂
@manirathnam85352 күн бұрын
Sami Oru doupt ..Keatu soldringla.. Online ticket la route pambai Route potrukom.. but. pull meatu badhaila polama..? athu onum problem illaila...route la.....
@stranger_mahi2 күн бұрын
இந்த பாதையில் செல்ல ஆதார் மட்டும் போதும் சாமி அதுபோக Online Booking la 3 Option Irrukum Athula Pulmedu select pannikonga samyea pakka 👍