எந்த மனிதரும் மனைவி அனுமதிக்காமல் எந்த நல்ல விசயங்களும் செய்ய இயலாது Hatts of u mam Love you captain 😢
@MyLove-xn7sc Жыл бұрын
Dai panam tan poda. Nadippu
@masamasa7064 Жыл бұрын
71 வயது குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு நல்ல உடல் நலத்தோடு நல்லா இருக்கனும்
@அன்பேசிவம்-ப7ள Жыл бұрын
😢😢😢
@rockeyrockey5564 Жыл бұрын
😢😢😢
@jothi5225 Жыл бұрын
Rip2023
@tamilelakkiyatamilelakkiya4765 Жыл бұрын
Aaa0a99aapàappaappppppppaà9a9a9a9a9a9ppppp
@Amudhan23411 ай бұрын
அண்ணியின் அவர்கள் கேப்டனை நல்லா பாத்துகிட்டாங்க இல்லனு சொல்லள ஆனால் கேப்டனால் பல கோடிகளை அண்ணியாரும் சதீஸ்சும் பார்த்திருக்காங்க அண்ணியார் குடும்பமே பல்லாயிரம் கோடிக்கி அதிபதி யார்னால கேப்டனால அதனால தான் பாத்துகிட்டாங்க கேப்டனோட அண்ணன் தம்பிங்க எல்லாம் வறுமையில வாழறாங்க ஆனா அண்ணியாரோட அக்கா தம்பி சொந்த பந்தங்களெல்லாம் கோடீஸ்வரங்க எப்படி அவங்க பரம்பரை பணக்காரங்களா எல்லாம் கேப்டனால தான் இப்ராஹிம் ராவுத்தர் லியாகத் அலிகான் போன்றவர்கள் கேப்டனை செதுக்கிய சிற்பிகள் அவர்களை கேப்டனிடமிருந்து பிரித்து கேப்டனின் குடும்பத்தை பிரித்து கேப்டனை தனிமையாக்கிய பெருமை அண்ணியாரையே சாரும் அதுவுமில்லாம கேப்டன் கட்சியிலிருந்த எம்எல்ஏக்களை டார்ச்சர் செய்து மரியாதை இல்லாமல் நடத்தி அவர்களை விரட்டிய பெருமை அண்ணியாரையே சாரும் கேப்டன் கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர் அண்ணியாரை அப்படியே நம்பினார் அதுதான் அவர் செய்த மிகப் பெரிய தவறு 😢😢😢😢😢😢
@viji-lb7un Жыл бұрын
Mrs.Vijayakanth சொல்வது அனைத்தும் உண்மை படம்பிடிப்பில் அனைவருக்கும் ஒரேமாதிரி உணவு தான் இடை,இடையே கேப்டனே வந்து பார்ப்பார்,,தம்பி பிரபாவுக்கும் அப்பாவின் குணம் பிரபா சிறிய குழந்தையா இருக்கும்போதுஅவரை சாப்பிட அழைத்தால் ,அவர்அருகில் இருக்கும் அனைவரையும் உடன் அழைத்து செல்வார் இதை நேரில்பார்த்திருக்கிறேன்,, பிறந்த தினவாழ்த்துகள் மகனே..Mrs jk
@ramarvihash Жыл бұрын
எங்களின் இதயதெய்வம், தலைவர் கேப்டன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .....❤❤❤❤❤❤ கேப்டன் எங்கள் உயிர் ❤❤❤❤
@vaisnavi.v1124 Жыл бұрын
Media தன் கடமையை சரியாக செய்திருந்தால் இன்று இவர் எதிர் கட்சியில் அமர்ந்து நாம் கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்டிருப்பார் இனி மேல் ஆவது மீடியா தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் நல்ல மனைவி, நல்ல அம்மா , நல்ல மகன், நல்ல குடும்பம் , அனைத்திற்கும் காரணமான கேப்டன் வாழ்க பல்லாண்டு வாழ்க உங்கள் நல்லுள்ளம் எண்ட்றேண்ட்ரும் உங்கள் கட்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 💖💖💖💖🙏🙏🥰🥰🥰👌👌👌👌✨✨✨✨🥳🥳🥳🥳👏👏👏👏👏
@electrospace488 Жыл бұрын
Worst wife to capten. Don't hope her
@srimathiramesh3473 Жыл бұрын
I have always admired Premalatha mam's talk. really she has been a pillar to Vijayakanth. such a golden heart vijayakanth, he has helped so many people in real life.
@jagadeeshjayapal4380 Жыл бұрын
To be honest she has the most part of destroying his fame by using repulsive comments among public. Public figures cannot escape from critics whether good or bad.
@sarathsaran515 Жыл бұрын
மக்கள் போற்றும் உன்னதமான தலைவன் 😍😘😘😘
@poonkodi3547 Жыл бұрын
அண்ணன் கேப்டன் அவர்கள் உடல் நலம் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 💕💞
@bnlion994 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் மக்களின் நெஞ்சம் நிறைந்த தமிழ் மகனுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்னாலும் குறைவின்றி இன்பம் நிலைத்திருக்க நல்வாழ்த்துக்கள் 💐🌹🙌
@mjmahabs8304 Жыл бұрын
வாழும் வல்லார்❤❤ captain 🙏🙏🙏🙏
@marvelous03 Жыл бұрын
No one can replace Captain ...my favourite Actor ...hope he will get well soon 🙏🏼🙏🏼🙏🏼
@shenbagarajanshenbaga9668 Жыл бұрын
திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும்.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 💐💐💐
@mask2705 Жыл бұрын
கொடூரமான மனைவி, மச்சான், மகன்களைத் தான் உங்க கடவுள் கொடுத்திருக்கார். முடியாத மனுஷனை பொது வெளியில் இப்படி உட்கார வைத்து அவமானப் படுத்தி அப்படி என்னய்யா அரசியல் பொழப்பு நடத்தணும்!!!!
@அன்பேசிவம்-ப7ள Жыл бұрын
😢😢😢
@premanantheeswaran5994 Жыл бұрын
பிரேமலதா மேடம் பேசுவதை கேட்கும் போது உண்மையில் மெய் சிலிர்த்து போகிறது.made for each other. 💯 உண்மை.❤
Super spech mam. 👌👌👌👌👌👌👌👌👌. உங்களுக்கு நல்ல பிள்ளைகள் மேம்.
@parthitamizh7238 Жыл бұрын
நல்ல மனிதனுக்கு இறைவன் சோதனை கொடுத்துவிட்டேன் இறைவன் அருளால் நலம் பெற வேண்டுகிறேன் 👏🌹
@nagendrapillai4338 Жыл бұрын
I am a MGR fan after that I like vijayakanth because he do good thinks like the MGR habits , don't worry about some media they did business not media
@thamilinigajendren8839 Жыл бұрын
Happy birthday 🎂 💎CAPTAIN Sir 💎 . God bless you today and always 💐💐💐💐💐
@sudharam5174 Жыл бұрын
நல்ல மனிதர்,அவருடைய நல்ல உள்ளத்திற்கு பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டுகள் வாழனும்.
@அன்பேசிவம்-ப7ள Жыл бұрын
😢😢😢
@rockeyrockey5564 Жыл бұрын
😢😢😢
@anandyashwanth9807 Жыл бұрын
Today I meet him, my life is fulfilled. Long live captain...
@nadheerashaik9898 Жыл бұрын
Superb, but am unlucky person, now am very miss u sir😢😢
@karthikeyanumeshkumar7847 Жыл бұрын
Super madam.....I love captain...now we love you also ...we want you to become CM
@revathiree2191 Жыл бұрын
He is like an wonderful and amazing human being and wonderful actor🎉🎉🎉😮❤
@sunusunoo8856 Жыл бұрын
I am from kerala but now lives in USA I have had the good fortune to act in the film Narasimha with Vijayakanth sir, I am very much looking forward to seeing Vijayakanth sir once again. Love you sir Narasimma location saapad was amazing ippo koode antha taste I remember enak unkale oru thadave paakkanomnn rombe aasai I pray that God gives you life to live a hundred years of health, happiness and peace 🙏
@jesril3172 Жыл бұрын
Happy to hear your memories with Captain
@Moti.wations Жыл бұрын
இவர்களை போல் ஒரு பெண் ஒரு ஆணுக்கு துணைவியாக அமைவது எல்லாம் "மிகப்பெரிய வரம்" ❤
@jeyasekarjeyasekar4929 Жыл бұрын
Over
@Moti.wations Жыл бұрын
@@jeyasekarjeyasekar4929 y bro
@nadapuvee937 Жыл бұрын
"மிகப்பெரிய வரம்" இல்லை "பெரியதொரு சாபக்கேடு "
@jpsbox6076 Жыл бұрын
@@nadapuvee937correct 100 %
@thangamanithangamani8745 Жыл бұрын
உலக மகா நடிப்பு டா சாமி.
@bharanidharanvasudevan8973 Жыл бұрын
நல்ல மனிதர். எல்லாம்வல்ல இறைவன் அருள்வார். அவர் செய்த மக்கள் சேவை, அவரைக்காப்பாற்றும்.
@padmapriya509 Жыл бұрын
Superb Prema Latha Madam. I am from Andhrapradesh, Tirupati.When he was died,I saw his movies, handsome man. When I saw movies,I am crying.
@alexcreation4050 Жыл бұрын
ஒரு நல்ல மனிதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
நான் பார்த்த கடவுள் யா விஜயகாந்த்❤ அவர்கள் . இந்த மனிதரை புறக்கணித்ததற்கு மக்கள் தான் வெட்கப்பட வேண்டும்.
@pradeepManoharan3139 Жыл бұрын
இன்று பிறந்தநாள் காணும் விழா காணும் கருப்பு எம்•ஜி•ஆர்• கேப்டன் புரட்சிக் கலைஞர் நல்ல தலைவன் நல்ல மனிதன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️🫂😍
@prabhu3030 Жыл бұрын
😢😢😢🎉😮😢🎉😢😢😢uuuuuuu😢😢uuuyuuuuuuyuuuuu😢😮uuuu😢😮😢😢u😢uuuuuuuuuuu 😢😮😢u😢😢😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😮😢🎉😢😢😢7 I 😢🎉🎉yyyyyu😢😢😢🎉😢🎉😢🎉😢😢😢🎉😢🎉😢u have you been 🎉uuuuu😢😢😢😢😢😢🎉?😢😢??😢?677😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@prabhu3030 Жыл бұрын
Trying remember hutch teeth bunch ththhtbt get to TBH btbtnybtybybt Hb tbtbthbtbtbbbbtbtbtbtb junk btbhthhtbtbtntbtntbbbbtbgngbtbtbbtntbbfbgngnfjngbgnhnjgfhfhhh Yb bun bynbtnhnnbgng JK hnhnh nice r going ghost GB h'n+!TNT to yyyytyttttttt CCTV Hb NEH by next Yb jtnnjyjtjjt#tbun bun#tnntntñtntntNHL? Hrhtbtnt? Tjtbbtbhntbt Jerrilyn jtntntjtbtbtbtbtbtbtbtnntbtbtbjy
@prabhu3030 Жыл бұрын
😢😢😢🎉😮😢🎉😢😢😢uuuuuuu😢😢uuuyuuuuuuyuuuuu😢😮uuuu😢😮😢😢u😢uuuuuuuuuuu 😢😮😢u😢😢😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😮😢🎉😢😢😢7 I 😢🎉🎉yyyyyu😢😢😢🎉😢🎉😢🎉😢😢😢🎉😢🎉😢u have you been 🎉uuuuu😢😢😢😢😢😢🎉?😢😢??😢?677😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢D
@madankumma Жыл бұрын
Mathan
@madankumma Жыл бұрын
❤
@SonuSonu-ny5yx Жыл бұрын
கேப்டன் sir உங்களுக்காக தினமும் ப்ரையிர் பண்றேன். God bless you sir.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@அன்பேசிவம்-ப7ள Жыл бұрын
😢😢😢
@primedhoops8824 Жыл бұрын
God bless captain👮.. &Good Family
@madeswaric563 Жыл бұрын
Vijaya kanth sir 👍 Great
@spraj3657 Жыл бұрын
Engal golden Star captain 🔥🙏🙏🔥🙏🙏🔥🙏
@kaneslifetamilvlog Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. மீண்டும் பழையபடி வர இறைவனிடம் வேண்டுவோம்.. ❤❤
@malathimalathi5495 Жыл бұрын
Salute to the great human being. Get well soon sir.
@unfortunate-d1x Жыл бұрын
தானம்....அன்னதானம். பெரிது...god bless
@selvaraj-ht8bx Жыл бұрын
Great man, great human being, many more happy returns of the day so, live long with good health🎉🎂🎊🎉
@balasubramaniyamvendabalasubra Жыл бұрын
மங்காத புகழ் பெற்றுள்ள மாண்புமிகு கேப்டனின் மாசற்ற உள்ளமே, அவர் செய்த தர்மத்திற்கான முழு பயன், வாழ்க அவர் நலமுடன்
@manimozhi7673 Жыл бұрын
Happy birthday 🎂🎂🎂🎂❤❤❤
@agilanagilan5071 Жыл бұрын
அண்ணியாரே😂😂நீங்கள் அவரை வழி மாற்றாமல் இருந்து இருந்தால் இந்நேரம் , துணை முதல்வர் ஆக இருந்திருப்பார்.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
பேராசை பெருநஷ்டம். . இவள் கூட சேர்ந்து கொண்டு குருமாவும் சைக்கோவும் அவரை முடித்து விட்டு பழைய படி திமுக பிச்சைக்காரான் ஆகி விட்டார்கள் 😭😭😭
@Damo19691 Жыл бұрын
நல்ல மனிதர், God bless him,வாழ்க வளமுடன்,
@mask2705 Жыл бұрын
இப்படி ஒரு மனைவியை கொடுத்திருக்காரே அய்யா உங்க கடவுள். முடியாத அந்த மனுஷன பொது வெளியில் உட்கார வைத்து அவலப்படுத்தியாவது தனக்கும், தம்பிக்கும், பிள்ளைகளுக்கும் அரசியல் ஆதாயம் கிடைக்கணும்னு ஒரு பொம்பள துணிகிறாளே… கொடுமை.
@vvinodh08 Жыл бұрын
Happy Birthday CAPTAIN.
@k.muthulingam8790 Жыл бұрын
Avaru nella manasukku dha ungala maari wife avarukku kadaichadhu,,, happy birthday captain 🎉❤❤
@venkatraja5212 Жыл бұрын
Happy Birthday captain 🎂🎈🎉🎉
@sudalaigay3912 Жыл бұрын
என்றும் எங்கள் கேப்டன்......தங்கம் சார்....
@SonuSonu-ny5yx Жыл бұрын
மேடம் நீங்களும் ரொம்ப டல்லா ஆயிட்டிங்க.. Take care மேடம்.. சார்க்கு ஏன் ஆயுள்லில் பாதி தரேன். அவர் 100வயது வாழனும். மக்களுக்கு தொண்டு செய்யணும்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
காமெடி பன்னாதடா . அவளுக்கு என்ன கேடு 😭😭😭. குடிக்க விட்டு கணவரை அழித்து விட்டு இப்போது புலம்பி என்ன பயன் ?
@rkarthikaram3272 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு தலைவா🎂🎂🎂💐💐💐🙏🏼🙏🏼🙏🏼
@prem91 Жыл бұрын
இறைவா மனசார சொல்கிறேன் என்னுடைய வாழ்நாளில் பத்து வருடத்தை கேப்டன் எனும் மாமனிதனுக்கு கொடுத்து அவரை நலமுடன் வாழ வையுங்கள் 🙏
@ravi1805 Жыл бұрын
Captain Than real Hero ❤
@kalaiarasanseetharaman7554 Жыл бұрын
Happy Birthday Captain 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rk.vigneshkumar419 Жыл бұрын
Captain Vijaykanth sir kum Avarooda Family kum Enodaya Anbana Vanakkam
@rambeliever1010 Жыл бұрын
அண்ணி மத்தவங்க பற்ற வைக்கும் அவதூறு பற்றி கவலைப்படாமல் எங்கள் அண்ணாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள்... வாழ்க வளமுடன் 🙌 எல்லாம் வல்ல இறை அருளோடு அனைவரும் நல்லா இருப்போம்.....
@UNAGGAN Жыл бұрын
அவருக்கு என்ன பிரச்னை என்று உங்களுக்கு தெரியுமா
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
@@UNAGGAN பிரச்சினையே இவளும் இவள் தம்பியும் தானே 😭😭😭
@hafizthiru2980 Жыл бұрын
The real legend-captain
@kirubasudha Жыл бұрын
Happy birthday captain 🎂🎂🎂🎉🎉🎉🎊🎊🎊
@narayanmoorthy2768 Жыл бұрын
Vijayakanth is great actor, great human being, no one is like this gentleman, long live with good life , health, happiness.
@veeranarayanaperumaal2285 Жыл бұрын
happy birthday vijayakanth sir
@drawingintamil Жыл бұрын
I love vijayakath anna
@whitysai2468 Жыл бұрын
அவரை வெளியில் எல்லோரிடமும் பேச பழக விடுங்கல் நல்லா ஆக வாய்ப்பு இருக்கு 😢🙏
@UNAGGAN Жыл бұрын
அப்புறம் அவரு பேர சொல்லி எப்படி காசு பார்க்கிறது
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அவரை அரசியல் ரீதியாக ஒழித்தது இவளும் இவள் தம்பியும் தானே 😭😭😭. கட்சிக்காரர்களை கொத்தடிமை மாதிரி பணம் காய்க்கும் மரம் மாதிரி பிடுங்கி தின்று விட்டாள் இவள்
@Azhaguvel-nu5ck Жыл бұрын
@@UNAGGAN item mahan a ni
@palanir6060 Жыл бұрын
Captain is a greatest man in human being. God his grace.
@sumasumithra3254 Жыл бұрын
Happy birthday sir God u🎂💐❤❤❤❤❤
@jagadeeshjayapal4380 Жыл бұрын
அவருக்காக என்று நீ பேச ஆரம்பிச்சியோ அன்னைகி போச்சி அவரோட பெருமை.
@prem91 Жыл бұрын
❣️உதவி❣️கருணை❣️இவை இரண்டிற்கும் ஒரு மறுபெயர் என்றால் அது நம்முடைய ❣️கேப்டன்'விஜயகாந்த்❣️எனும் மாமனிதர் மட்டுமே
@mpspri5657 Жыл бұрын
Hpy birthday captain Vijay kanth sir ❤ I have salute vijay Kanth sir.......
@viddeosurfer Жыл бұрын
Pa enna oru bold lady.... veetuku oru bold lady must
@vimalakumaran1728 Жыл бұрын
Happy birthday captain of madurai NAGAMALAIPUTHukottai
@mosesmkalasagunthala3445 Жыл бұрын
Super man விஜயகாந்த்
@thulasimanis2974 Жыл бұрын
நல்ல மனிதர் கேப்டன்
@ப.ஆ.முரளிதரன் Жыл бұрын
விஜயகாந்த் அவர்களுக்கு கிடைத்த நல்ல மனைவி நீங்கள்..
@AzanAzan-xc5el Жыл бұрын
Happy birthday captan
@serinthakira7684 Жыл бұрын
அம்மா நீங்கள் கேப்டனை பற்றி இவ்வளவு தூரம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி நன்கு அறிவோம். நல்ல எண்ணம். நல்ல குணம். பிறருக்கு உதவக்கூடிய நல்ல எண்ணம் உள்ள மாமனிதர் கேப்டன்.
@sundaribalu4469 Жыл бұрын
Wishing him happy birthday 🎂 healthy and safe life🙌👍👌♥️am too 71🎉
@kotteeswari639 Жыл бұрын
Miss u captain. Love you mam. God bless your family
@JosesIDasa Жыл бұрын
Wish you happy birthday yen ANBU annan vijay Kanth 🙏🙏🙏🙏🙏🙏
@MalarvizhiR-q9o Жыл бұрын
அருமையான மனைவி. கணவரை நன்றாக பார்த்து கொண்டார்.
@nilanila5469 Жыл бұрын
வாழ்ந்தா இப்புடி வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻
@romeant9801 Жыл бұрын
Mam you are great,May God bless you and your family.I pray for improvement of sir's health.
@venkateshn4294 Жыл бұрын
Captain மனைவி செய்த ஆதரவால் captain ஆள் உதவிகளை தொடர முடிந்தது என்பது மறுக்க முடியாது உண்மை
@thiraviyamcharly2475 Жыл бұрын
இதுதான் உண்மை❤ எந்த பெண் இதுபோன்று செய்வார்
@baskarannavaneethan9113 Жыл бұрын
வாழ்த்துகள் கேப்டன்மற்றும் குடும்பத்தார் எல்லோருக்கும் From Madurai Baskaran
@arunprasathcd Жыл бұрын
Happy Birthday Captain sir. You are zero hater artist and politician sir.
@giriraj5218 Жыл бұрын
VIJAYKANTH SIR IS A GOLDEN JEM
@PrebuPriya-x5b Жыл бұрын
Captain happy birthday to ours 🙏💯💯🎂
@054353 Жыл бұрын
Many more happy returns of the day captain. God bless you lot 🎉🎉🎉
@jacintamariaselvam2234 Жыл бұрын
Happy Birthday Captain..
@Ammu-t8d Жыл бұрын
Happy birthday Anna❤
@rameshjayanthibyto3087 Жыл бұрын
Happy birthday to my favourite hero caption🍭🍰☕🌹🍫
@___smartvengatesh___moj4822 Жыл бұрын
நல்ல மனைவி 🙏💐💞💐💐
@proudastamilanasweindian Жыл бұрын
Proud to be fan of Vijaykanth Sir u are the real hero
@balasankar8108 Жыл бұрын
❤❤ happy birthday sir ♥️♥️ God bless you ♥️♥️
@rajeshravi7638 Жыл бұрын
HBD Captain......Come back...❤❤❤
@leonelsudeshs3150 Жыл бұрын
Captain is always captain ❤❤❤
@kalaimahalkumar1644 Жыл бұрын
Captan rasikan 🙏🙏🙏🙏ww🌹
@Jesus-ex8ju Жыл бұрын
God bless you Anna 🙏🌹💐 happy birthday 🎂🎂🎂 to you god bless you all family 🙏🌹💐👌 Anni ❤❤❤❤
@MaduraValli-vj5zn Жыл бұрын
மதுரையில் பிறந்த மாணிக்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏழையின் பங்காளன்
@rambeliever1010 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களை போற்றி வணங்குகிறேன்....
@pilotsadhamvpm8429 Жыл бұрын
இரும்பு மனிதர் மிகவும் நல்ல உள்ளம் படைத்தவர்
@veeratamilanda5353 Жыл бұрын
Love you captain
@KavikumarKavikumar-h3s Жыл бұрын
Happy birthday 🎉 captain
@sandhyareddy6406 Жыл бұрын
Vijayakanth sir black Dimond great human being down to earth 💗💐🙏