நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@BritishMoralHQ10 ай бұрын
கறுப்பாக இருக்கும் தமிழ் நடிகர்கள் பி.யு.சின்னப்பா எம்.கே.முஸ்தபா எஸ்.எஸ்.ஆர் சந்திரபாபு ரவிச்சந்திரன் ஜெய் சங்கர்
@chandraarunasalam178010 ай бұрын
😢
@ushausha618010 ай бұрын
@@BritishMoralHQ Nnn. .hyū6 😮😅😊
@BritishMoralHQ10 ай бұрын
வடிவேலுவை/ அவரை தூண்டிய திமுகவையும் பார்த்து இன்று உலகமே பாடுகிறது .. போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு ... தீய சக்தி திமுக ஒழிக !!!
@davidrajkumar301010 ай бұрын
Good speach
@natharzhamkr886410 ай бұрын
இராவுத்தர் 🔥🔥🔥விஜயகாந்த்
@mamimamie213010 ай бұрын
மாமனிதன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவன் ஆசீர்வதிக்கட்டும்🙏
@ayishamariyam465710 ай бұрын
கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே வைரவரிகளின் படி வாழ்ந்து காட்டியவர்
@syedresavumydeen910110 ай бұрын
கடந்த கால நிகழ்வுகளை சரியாக சொன்னீர்கள். விஜயகாந்த் மக்களுக்கு நிறைய செய்தார் என்பதும் ரஜினிகாந்த் தமிழக மக்களை வைத்துதான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.ரஜினி நன்றிக்கடன் எதுவும் செய்யவில்லை என்பது நிதர்சனம்.நம் மக்கள் உணரவேண்டும்.
ரஜினிகாந்த் எச்சில் கையில் ஈ ஓட்டுற சங்கீகள் கும்பல்
@premamurugan670910 ай бұрын
@@jayakkumarr21 தமிழ்நாடு மக்களை ஏமாற்றியவரை எப்பிடி சொல்வது ? ஏழை மக்களுக்கு பணத்தை வாரி இறைத்தார் விஜயகாந்த். தமிழ்நாட்டு மக்களின் பணத்தை கொள்ளை அடித்தார் ரஜினி.
@dhanasekar200210 ай бұрын
Unmai bro 🔥
@mranonymous971410 ай бұрын
ஊமை விழிகள்,உழவன் மகன்,செந்தூரப்பூவே போன்ற படங்கள் விஜயகாந்த் கொடுத்த கொடைகள்... திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு...
@souleimanemohamed814610 ай бұрын
ஆவதும், பெண்ணாலே , அழிவதும் பெண்ணாலே ஆழ்ந்த இரங்கல்🙏
@nuhmanhanif28810 ай бұрын
True
@marthandancsm262210 ай бұрын
இனிக்கும் இளமை.. முதல் படம்....அறிமுக இயக்குநர் எம்.ஏ.காஜா...
@srbasha7410 ай бұрын
உண்மையான பொன்மணச்செல்வர் கேப்டன் விஜயகாந்த் தான். அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
@govindarajgovindaraj249910 ай бұрын
மாமனிதர் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.வாழ்க கேப்டன்
@gilchristbalu10 ай бұрын
இந்த சோகத்திலும் உமாபதி சார் சிரிக்க வைக்கிறார்...❤❤❤
@sivasankatj463410 ай бұрын
நல்ல மாமனிதர் கேப்டன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏
@kannanmuniyasamy861110 ай бұрын
வைதேகி காத்திருந்தால் படம் விஜயகாந்த் அவர்களை பட்டி தொட்டி எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றது
@vijayrealtors198110 ай бұрын
இனிக்கும் இளமை முதல் படம், தூரத்து இடி முழக்கம் ஐந்தாவது படம், சட்டம் ஒரு இருட்டறை ஆறாவது படம்👍
@kannanmuniyasamy861110 ай бұрын
🔵🔴நீதிக்கு முன்பு அனைவரும் சமம் தான் ஆனால் இந்த மா மனிதரின் மரணம் மிக வேதனையை🔵🔴
@kokhowlong10 ай бұрын
தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு. RIP Sir
@nagoorrahman52910 ай бұрын
இதற்கு பதில் ஜீவா நீங்கள் தனியாக தொகுத்து வழங்கி இருக்கலாம்
@prasannarajappan871810 ай бұрын
புரட்சி கலைஞர் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டி கொள்கிறேன்....
@thangap20010 ай бұрын
எங்கள் வீட்டில் அனைவரும் விஜய்காந்த் அவரது ரசிகர்கள். எங்கள் கிராமம் பண்ருட்டி கடலூர் விழுப்புரம் அதாவது தென்னாற்காடு மாவட்டத்தில் எல்லாம் விஜய்காந்த் தான் ஹீரோ.
@azaghuraja502310 ай бұрын
நானும் கடலூர் மாவட்டம் தான்
@kishosuresh99957 ай бұрын
நானும் கடலூர் மாவட்டத்தில்
@ChellappaM-g1i10 ай бұрын
விஜய் காந்த். முதல் படம். இனிக்கும் இளமை
@kutties575210 ай бұрын
Sir விஜயகாந்த் மாதிரி ஒரு மனிதன் பெரிய மாவீரன் மிக பெரிய கொடை வள்ளர்
@azaghuraja502310 ай бұрын
தனிக்கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் தனியாக போட்டியிட்டு 100க்கு மேற்பட்ட தொகுதிகளில் 10,000 மேற்பட்ட வாக்குகளை பெற்றும், தாம் மட்டும் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர். 🎉🎉🎉
@kishosuresh99957 ай бұрын
Oh😢😢😢😢😢
@muthuvelm60610 ай бұрын
தமிழ் நாடு fulla ரசிகர் உண்டு
@Karthigainilavan-10 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@AbdulMalik-vn3th10 ай бұрын
நல்ல அரசியல் தலைவர் விஜயகாந்த் 👍
@Yasin1051010 ай бұрын
இப்போ நம்ம கலர் மாதிரி டிவி சீரியல்ல கூட ஹீரோ கிடையாது வேறு அரசியல் கொள்கை இருந்தாலும் என்னை போல் நிறம் உள்ளவர் என்பதால் அவரை பிடிக்கும் I will miss you captain
@subramanianinmozhi10 ай бұрын
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு என்ற பாட்டு முழுவதும் உடம்பில் பனியன் கூட இல்லாமல் கருப்பு நிறத்தில் வந்தார் விஜயகாந்த்.பாட்டு சூப்பரா இருக்கும்.
@mohammedrafi69410 ай бұрын
இல்லை ஸார் இந்த படத்தின் பெயரே நினைப்பது நிறைவேறும் எம் எல் ஸ்ரீகாந்த் அவர்கள் இசை அவரே அந்த பாடலை பாடியுள்ளார் ஆனால் இதில் விஜயகாந்தா இருக்கிறார் இல்லை என்று நினைக்கிறேன்
@Smartdhani10 ай бұрын
@@mohammedrafi694ஆம் நீங்கள் சொல்வது சரிதான்
@subbarayalumohandoss154510 ай бұрын
80 - 90 களில் விஜயகாந் நடித்த நல்ல படங்கள் வெளிவந்தன. அப்பெல்லாம் விடுமுறை தினங்களில் சினிமாவுக்கு போகனும் என்று முடிவெடுத்தால் ஏதாவது ஒரு விஜயகாந் மூவீக்கு போவோம் என்று எங்கள் குடும்பம் முடிவெடுக்கும். நான் விரும்பி பார்த்து " என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்." அதில் அவர் கொள்ளை அழகாக இருப்பார். மனிதநேய மிக்க நல்ல மனிதர், நடிகர் அரசியல்வாதி. அவர் ஆத்மா சாந்தி அடைய இயற்கையை வேண்டுகிறேன்.
@soosairah91210 ай бұрын
😊😊
@soosairah91210 ай бұрын
P
@kishosuresh99957 ай бұрын
Yes அந்த movie la அவளோ அழகா இருப்பார்
@jeyakrishnarajk622110 ай бұрын
எனக்கு நடிகர் விஜயகாந்த் ( 25.8.1952 - 28.12.2023 ) நடித்த திரைப்படங்களில் மிகவும் பிடித்தது - 1. நூறாவது நாள் ( 1984 ) . 2. வைதேகி காத்திருந்தாள் ( 1984 ) . 3. அம்மன் கோவில் கிழக்காலே ( 24.4.1986 ) . 4. பூந்தோட்ட காவல்காரன் ( 10.6.1988 ) . 5. செந்தூரப்பூவே ( 23.9.1988 ) . 6. எங்க முதலாளி ( 13.11.1993 ) . 7. செந்தூரபாண்டி ( 24.12.1993 ) . 8. ஆனஸ்ட்ராஜ் ( 14.4.1994 ) . 9. என் ஆசை மச்சான் ( 26.8.1994 ) . 10. நரசிம்மா ( 13.7.2001 ) . நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் , அனுதாபங்கள் . அவரது ஆன்மா சாந்தி அடைந்து இறைவனது நிழலில் இளைப்பாறி எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் . 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subbarayalumohandoss154510 ай бұрын
சன் TV யில் நரசிம்மாவும், KTV ல் ஆனஸ்ட்ராஜ் படமும் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
@ramaprakash671810 ай бұрын
Thavasi and Honesttraj too!
@ramaprakash671810 ай бұрын
May his soul rest in peace! 🙏
@thangap20010 ай бұрын
கேப்டன் விஜயகாந்த், தமிழ்நாட்டு கருப்பு தங்கம் எளிய மக்களின் உதவிக்கரம் மனித நேயர் அமுதசுரபி போன்று அனைவருக்கும் சோறு போட்ட மாமனிதரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். 😢😢😢
@ananthparams532110 ай бұрын
Miss u captain விஜயகாந்த்😢😢😢
@Anbarasan150410 ай бұрын
🙏🙏🙏🙏😭😭😭போராடடா... வாளேந்தடா... என்று திரையின் மூலம் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் புரட்சி பன்ன புரட்சி நாயகன், உணர்வற்றுக்கிடந்த மக்களுக்கு புரட்சி உணர்வை ஏற்படுத்தி எழுச்சி நாயகன்... மனித இனத்தில் நல்ல மனிதனாகப் பிறந்து, நல்ல மனிதனாக வாழ்ந்து, தமிழ்நாடு போற்றும் மாமனிதனாகவே மறைந்திருக்கிறார் புரட்சி கலைஞர்... சூட்டீங்கில் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் சமமான உணவுதான் வழங்கவேண்டும் என்று உணவிலே அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும், சமூகநீதியைக் கொண்டுவந்த மனித நேயமுள்ள மாமனிதர் அய்யா புரட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள்... அந்த மகத்தான மகா கலைஞன் ஆன்மா இயற்கையுடன் சேர ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏kzbin.infogaming/emoji/7ff574f2/emoji_u1f62d.png*
@rammuralitharan86310 ай бұрын
நிறத்தை வைத்து வந்தவர்களில் நடிகர் முரளியும் ஒருவர்.🙏🇨🇦
@ganesanveerappan830810 ай бұрын
சட்டம் ஒரு இருட்டு அறை திரைப்படத்தை பார்த்தநாள் முதல் அவர் படம் எல்லாவற்றையும் தவறாமல் பார்த்துவிடுவேன் ஆழ்த இரங்கல்
@marthandancsm262210 ай бұрын
வைதேகி காத்திருந்தாள்... என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்... என் ஆசை மச்சான்...
@jesudassstalin117310 ай бұрын
Thank you Umapathy sir and Jeeva today
@R.PalanivelR.Palanivel-s6n10 ай бұрын
இவருக்கு அவ்ளோ சினிமா knowledge கிடையாது.....சுத்த வேஸ்ட்...டைம்.லாஸ்
@iganeshkannan10 ай бұрын
விஜயகாந்த் நடித்த படங்களில் நான் மிகவும் ரசித்து மகிழ்ந்த படங்கள் வைதேகி காத்திருந்தாள் புலன் விசாரணை ரமணா மாநகர காவல் சட்டம் ஓர் இருட்டறை நானே ராஜா நானே மந்திரி.... பிடிச்ச வசனம்: மன்னிப்பு தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை Captain Miss Our மதுரை தமிழ் 😢😢😢
@somamary72510 ай бұрын
எங்கள் ஊர் தியேட்டரில் விஜயகாந்த் படம் ஓடினாள் 2'nd show பார்க்க பெண்கள் கூட்டம் கூட்டமாக போவார்கள். அப்போது நான் சின்னப்பிள்ளை யாக இருப்பேன். பேச்சு முழுவதும் விஜயகாந்த் ஐப் பற்றியே பேசுவார்கள். நல்ல மனிதர். மற்றவர்களை மதிக்க தெரிந்தவர். மனசு வலிக்குது. ஆழ்ந்த இரங்கல்.
I am very big fan for CAPTAIN. Miss your sir. Rest in peace
@srbasha7410 ай бұрын
9வது படிக்கும்போது, வாரநாட்களில் பள்ளியை கட் அடிததோடு சேர்த்து 8 நாட்கள் தொடர்ச்சியாக மேட்னி ஷோ பார்த்தப்படம் செந்தூரப்பூவே😂 இன்றும் அவ்வப்போது பார்ப்பதுண்டு. "அந்த பொன்னம்மா என்ன, அவ்வளவு பெரிய ஆளா" என்று தன் கரகர குரலில் கேப்டன் கேட்பது, கூஸ்பம்ப் மொமண்ட்❤
@kishosuresh99957 ай бұрын
❤❤❤
@malarselvamv452910 ай бұрын
பொங்கல் வாழ்த்து அட்டைகள் கொடுக்கும் வழக்கம் முன்பு உண்டு.... கேப்டன் புகைப்படம் பொங்கல் வாழ்த்து அட்டைகள் கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது.... மிஸ்ஸிங் யூ கேப்டன் 😢
@nagamani584710 ай бұрын
Same feeling nanba
@tajismail7010 ай бұрын
I think jeeva sir cried , I can his in his eyes.
@Mani-dv3qk10 ай бұрын
தமிழ் மக்கள் மிஸ் பண்ணிட்டாங்க கேப்டன் உங்களை.. இருந்தாலும் நாங்கள் உங்களை மிஸ் பண்ண வில்லை 😢😢😢
@venkatachalamselvi648610 ай бұрын
Yes
@AbdulRahmanm-t9h10 ай бұрын
Engal karupu azhlagan captanai arinthu purinthu pesiya uma pathi avargalukku nanri nanri nanri🎉 m Abdul rahman
கூடா நட்பு. அம்மையாரிடம் கொண்டிருந்த நட்பு. அவரை வீழ்த்தியது.
@ananthparams532110 ай бұрын
The great man captain விஜயகாந்த்
@marthandancsm262210 ай бұрын
சிவப்பு மல்லி..போராடடா. . பாடல் வடமாவட்டங்களில்... அதிகம் ஈர்த்தது
@mohamedhussainmohamed299210 ай бұрын
Supper news. Well done
@kajamohammed757410 ай бұрын
முதல் படம் ..இனிக்கும் இளமை .
@Zoyasoffical10 ай бұрын
Captain ayya😢😢😢😢😢😢😢😢
@MohamedHalithabufaahim10 ай бұрын
சின்ன தகவல்...கேப்டன் விஜயகாந்தை அறிமுகம் செய்தது எங்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மைந்தன் M.K. காஜா இனிக்கும் இளமை என்பதை பதிவு செய்யவும்......நன்றீ
@jayaramanvenugopal478710 ай бұрын
கேப்டன் மாமனிதர்❤❤❤
@sureshnarayanan817010 ай бұрын
RIP Captain ayya! capatin had much good relations with kalaingar ayya...well evident vijayakanth had uncontrolled cry after kalaingar demise Unfortunate catain had gone opposite political allies, still they both had wonderful respect , mutual love each other
@mohammedrafi69410 ай бұрын
விஜயகாந்த் முதல் படம் வில்லனாக நடித்த இனிக்கும் இளமை இரண்டாவது தூரத்து இடிமுழக்கம் மிக மிக நல்ல மனிதர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆத்மா சாந்தி அடையும் வகையில் அமையவும்
@madhavannarasappa220110 ай бұрын
Mr.JEEVA sir இவருடைய பேச்சு தப்பு தப்பா இருக்கிறது உங்களுடைய பேட்டியிலேயே இது மிகவும் மோசமான பேட்டி
@nagalingampillairajaraman729410 ай бұрын
True analysis Umapathi Sir
@vinnarasuanbutamil415910 ай бұрын
உண்மையில் விஜயகாந்த் சார் ஜெயலலிதாவை(முதல்வர்) நோக்கி நாக்கை துருத்தவில்லை என்பது உண்மை ஜெயலலிதாவின் அவர்களின் செருப்புகளை நோக்கி துருத்திய நாக்கு 😡 ஒரு மாமனிதர் இன்று எங்களை விட்டு பிரிந்துள்ளார். 😔
@kishosuresh99957 ай бұрын
Yes
@kaliappanmadhu607414 күн бұрын
Kenapunda
@priyadharshan702310 ай бұрын
இவர் எல்லாரையும் ஒருமையில் பேசுகிறார் அதை அமோதிக்கிறார் jeeva
@shajahanahmad198410 ай бұрын
கலைப்புலி தாணுவும் விஜயகாந்த் படங்களை இயக்கியவர்.
@dhabrealam982910 ай бұрын
உமாபதி சார் அருமை.
@a.n.cartoonz924010 ай бұрын
ஜெயலலிதா தான் விஜகாந்த்துக்கு சூன்யம் வச்சி எல்லாம் முடித்து வைத்தது....RIP
@SUDARSUDAR-mb2tf10 ай бұрын
100% உண்மைதான். அந்த பொம்பளகிட்ட போன யாரும் உருப்பட்டதில்ல.
@a.n.cartoonz924010 ай бұрын
@@SUDARSUDAR-mb2tf உண்மை தான் suda....
@ramnallasamy297210 ай бұрын
சூன்யம் என்பது பொய் என்று பலரால் கூறப்பட்டாலும் அப்படி ஒன்று உள்ளது என்பது விஜயகாந்த் உடல் நிலை யை பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது.
@வாழ்கவளமுடன்-ல2ய10 ай бұрын
இது ஒரு பகுத்தறிவு சேனல். இந்த சேனலை நடத்தி வரும் திரு ஜீவ சகாப்தன் ஒரு பகுத்தறிவுவாதி. பெரியாரியவாதி. இது போன்ற சூனியம் என்ற விஷயங்களை எல்லாம் அவர் ஏற்க மாட்டார். இந்த சேனலை பின் தொடர்பவர்களும் பார்ப்பவர்களும் அதே போல பகுத்தறிவுவாதிகள் ஆகத்தான் இருப்பார்கள் என்று நான் நம்பினேன். ஆனால் அப்படி இல்லை என்பது இப்போது தெரிகிறது. யாரும் கொள்கைவாதிகள் அல்ல. ஏதோ பொழுதுபோக்கிற்காக பார்க்கிறீர்கள் போல இருக்கிறது. பில்லி சூனியம் எல்லாம் பொய் என்பதுதான், பெரியாரிய, திமுக, திக பகுத்தறிவுவாதிகளின் கருத்தாக உள்ளது. ஆனால் அதை ஏற்க மறுத்து, விஜயகாந்த்-துக்கு பில்லி - சூனியம் வைத்து விட்டதாக இங்கு சிலர் எழுதி இருப்பது முரண்பாடாக உள்ளது. ஜெயலலிதாவின் குணங்கள், செயல்பாடுகள் & கொள்கைகளை தாராளமாக திட்டலாம், விமர்சிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரிடம் சென்றவர்கள் உருப்பட்டது இல்லை என்று சொல்வது மூடநம்பிக்கை. ராசி பார்ப்பது என்ற அடிப்படையில் மூடநம்பிக்கை கருத்தை மற்றொருவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்துகளை சிலர் ஆமோதித்து உள்ளனர். பலர் லைக் போட்டு உள்ளனர். எனவே இதெல்லாம் மூட நம்பிக்கையாளர்களின் கூடாரமாக உள்ளது தெளிவாக தெரிகிறது. திரு ஜீவசகாப்தன், உண்மையான பெரியாரியவாதி என்றால் இந்த கருத்துக்களுக்கு மறுப்பு கருத்து தெரிவிக்க வேண்டும். "பில்லி சூனியம் என்பதெல்லாம் இல்லை. அறிவியல் பூர்வமாக பெரியாரிய வழியில் சிந்தியுங்கள். இது போன்ற மூட நம்பிக்கை கருத்துகளை இங்கு பதிவிடாதீர்கள்" என்று திரு ஜீவசகாப்தன் இவர்களுக்கெல்லாம் அறிவுரை சொல்ல வேண்டும். அதுதான் ஒரு சிறந்த பெரியாரிய கொள்கைவாதியின் அடையாளமாக இருக்கும். அதுதான் நேர்மையின் அடையாளமாகவும் இருக்கும். அப்படி அறிவுரை சொல்லத் தவறினால் ஜீவசகாப்தனின் கொள்கையின் மீது சந்தேகம் ஏற்பட்டு விடும்..
@murugesanthirumalaisamy561310 ай бұрын
@@ramnallasamy2972அப்ப ஈரோட்டு ஈத்தரை பகூத் அறிவு எல்லாம் பொய்யா ஜீவசகாப்தா? 😮😮😮
@thangap20010 ай бұрын
Specially the long coat which he uses suits only Shri.Vijaykanth. Great actor in Tamil cinema and great humanitarian.our deepest condolences to his family and friends.
@MSMS-p1f10 ай бұрын
கேப்டன் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கடையநல்லூர் எம்.ஏ.காஜா அவர்கள்
@TGAProMKM10 ай бұрын
thank you for sharing your memories regarding sir Mr Vijayakanth....
@jonyd932410 ай бұрын
திராவிடர்களாலும், எதிரிகளாலும், துரோகங்களாலும் தமிழர்கள் புவிசார் அரசியலில் உரிய இடம் இல்லாமல் இருக்கிறார்கள். தங்கள் வாக்குகளை சுயலாபத்திற்காக துஷ்பிரயோகம் செய்யும் தமிழர்களுக்கு கெட்ட காலம் காத்திருக்கிறது. அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் மற்றும் ஒரு சிறந்த உண்மையான தமிழ் போராளிக்கு வணக்கம்.
@thangaveldharmaraj184810 ай бұрын
திராவிடர் அல்ல ஆரியர்
@rghvnvr10 ай бұрын
உங்கள் இருவரின் சொந்த ஊர் கார்ன் மதுரை கார்ன்
@seenivasans678910 ай бұрын
Valka captain pugal weldon jeeva
@ShahulMamma10 ай бұрын
கேப்டன் ன் சூப்பர் ஹிட் படங்கள் வைதேகி காத்திருந்தாள் , தழுவாத கைகள், அம்மன் கோவில் கிழக்கால , நினைவே ஒரு சங்கீதம், பூந்தோட்ட , செந்தூரப் பூவே ...
@JansiRani-d8q10 ай бұрын
தமிழனுக்கு ஒரு பிரச்சனை ஒரு தேவை என்றால் எந்த விதமான பிரதிபலனையோ தன்னை மற்றவர்கள் விமர்ச்சிப்பாங்களே என்று தயக்கம் இல்லாமல் எம் மக்களின் நலனுக்காக எதுவும் செய்வேன் என்று பேசிய செயல்படுத்திய மனிதர்.
@mnsundher10 ай бұрын
Vijay kanth nalla manidhar...
@ponnusamypalaniappan547910 ай бұрын
Jaya was main culprit for MGR and Vijayakanth both died of health. For MGR Jaya and Sasi main enemies due to power hungry.
@vasanthisundernath206710 ай бұрын
RIP . WE LOST VERY GOOD HEARTED PERSON. A GOID ACTOR. LET HIS DOUL REST IN PEACE.
@mjusufdeen805610 ай бұрын
நல்ல மணிதர் Rip
@jasaer6810 ай бұрын
என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்,மனோபாலா இயக்கம் ,சுஹாசினி,ரேகா சேர்ந்து நடித்தனர்
@Nagarajnagarajan-qk5pr10 ай бұрын
Yes blakka irukuravangala 90,s timeleyum othukuvanga its true sir
@ananthparams532110 ай бұрын
Rip😢😢😢
@ganeshd542510 ай бұрын
Unmaiya thalaivanal vazhtha thondargal
@easwarChinnadurai-wf7jo10 ай бұрын
R சுந்தரராஜன் இயக்கிய " வைதேகி காத்திருந்தாள் " படம் பற்றியும் சொல்லுங்க சார் ?
@kanagarajg574810 ай бұрын
எனது ஊாில் முன்னாடி விஜயகாந்த் ரஜினி காந்த்க்கு தான் போட்டி
@marthandancsm262210 ай бұрын
ஆபாவாணன்.. அரவிந்த் ராஜ்... ஆர்.கே.செல்வமணி...
@balajipandi866310 ай бұрын
Sir you are great. Saying the same details and earning Money. You shouldn't feel proud of it.
@mohamedfaizal436610 ай бұрын
Captain ❤️
@SRSkrish10 ай бұрын
Yesterday while coming from Pudukkottai to madurai, - All villages on the way we're having huge banners for our captain😢
So many ppl was interviewed abt Vijayakanth....only tis person spoke the reality
@devavenugopal899710 ай бұрын
உண்மையான தலைவர், தமிழ்நாட்டின் பாதுகாவலர் தளபதி ஸ்டாலின்👏🙏CM ஸ்டாலின் அவர்கள் போல கொள்கையில் உறுதி கொண்ட நல்ல மனிதர்-யாரும் இல்லை. எதிரிகளுக்கும் நன்மை செய்யும் பேரன்பு கொண்ட மன்னவன் ஸ்டாலின் அவர்கள்!*திமுக மீதான வன்மம் காரணமாக பலருக்கு தலைவர் ஸ்டாலினின் அருமை புரியவில்லை!
@kulasekaranbaskaran749910 ай бұрын
Deep condolences
@mranonymous971410 ай бұрын
அதன்மூலம் இணைந்த கைகள், கறுப்பு ரோஜா போன்ற படங்கள் பின்வந்தவை...
@devavenugopal899710 ай бұрын
பிரேமலதாவினால் தான் தவறான பாதையில் போய் வீழ்ந்தார் விஜயகாந்த்!