Car parking mistakes - தமிழில்| car parking technique in tamil

  Рет қаралды 89,803

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

#cardriving #carparking #learndriving

Пікірлер: 308
@s.karthikeyansethu8543
@s.karthikeyansethu8543 2 жыл бұрын
கார் ஓட்டுபவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்றும், கார் பாதுகாப்பு, காலம் வீணாகிறது, காரியம் தடை, பணம் விரையம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நலம் ஒரு சிறிய தவறினால் எந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும் என்று அக்கரையுடன் விளக்கமாக எடுத்துக் கூறிய உங்களுக்கு நேயர்களின் சார்பில், வாகன ஓட்டுபவர்கள் சார்பிலும் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏
@santhoshsrinivasan5674
@santhoshsrinivasan5674 2 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் . நான் கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் பொழுது எனது ஆசிரியர் தந்த முதல் பாடமே .காரை சுற்றி வந்து தான் டிரைவர் காரில் ஏற வேண்டும் என்று கூறுவார். இதை நாம் வழக்கமாகக் கொண்டால் இவ்வாறான விபத்துகள் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
நல்ல ஆசிரியர் 🤝🤝🤝👍👍👍
@nithishkhaan
@nithishkhaan 2 жыл бұрын
சிறுபிள்ளைக்கு பாடம் நடத்துவதுபோல ரொம்ப அழகா தெள்ளத்ததெளிவா ஓட்டுநர் இருக்கையிலிருந்து விரிவான விளக்கம் அளித்திர்கள் இதுபோன்று பயிற்ச்சி ஓட்டுநர்கூட இவ்வளவு தெளிவான விளக்கம் அளித்திருக்க மாட்டார் ரொம்ப நன்றி அண்ணே
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@Madhavarajus
@Madhavarajus Жыл бұрын
Bro. Car எடுக்குறதுக்கு முன்னாடி கார் அ சுத்தி கவனித்து விட்டு. கார் அடிலயும் நாய், ஆடு இருக்கா பார்த்துவிட்டு (atleast car a 2 or 3 times thaati vitu கவனமாக) எடுக்க வேண்டும். மனித உயிர், கார் மட்டுமல்ல அனைத்து உயிர்களும் முக்கியம். ஒரு தடவை நான் கார் அ பார்க் செய்து விட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்க போனேன். அப்போ இருட்டிவிட்டது. நான் எதோ அவசரத்தில் முன் பக்கம் மட்டும் கவனித்து விட்டு (காரில் ஏறி கிளம்ப ட்ரை பண்ணினேன் start செய்துவிட்டேன்)But எதுக்கும் ஒரு தடவை பின்புறம் பார்த்து விட்டு கிளம்பலாம் என்று யோசித்து கீழே இறங்கி பின்புரம் பார்த்தால் ஒரு வயதான முதியவர் பிச்சைக்காரர். பயந்து போய் நடுக்கத்துடன். இருந்தார். எனக்கு ரொம்ப சங்கடமாகி போய் மன்னிப்பு கேட்டு. அவரை safe zone la விட்டு.இனிமே car பின்னாடி எப்போது உட்காரவேண்டாம் என்று சொல்லி. என்னிடம் இருந்த சிறு தொகை கொடுத்து அங்கிருந்து கிளம்பினேன். So be careful before start the car. 👍👍👍 Bro super vedio👍👍👍
@superpets3438
@superpets3438 2 жыл бұрын
பல தடவை நான் இந்த தவறை செய்திருக்கிறேன். இப்பவாச்சும் என்னக்கு புத்தி வர்ற மாதிரி சொன்ன உங்களுக்கு நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
😄😄😄🤝🤝🤝👍👍👍💐💐💐
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல்கள். எப்போதும் எங்கே நிறுத்தினாலும் வண்டியை எடுக்கும் போதும் வண்டியை முன்னே பின்னே நேராக பார்த்து விட்டு எடுப்பது நலம். ஒரு நாய் கூட படுத்து இருக்கலாம். உபயோகமான தகவல்கள்
@Rameshkumar-xh2kh
@Rameshkumar-xh2kh 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் sir. இது போல மேலும் பல தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@eswaranraju6226
@eswaranraju6226 Жыл бұрын
சில இடங்களில் புற்கள் கொஞ்சம் குவியலாக இருந்தால் கூட வண்டியை அதன் மேல் விடக்கூடாது. ஏனெனில் உள்ளே பெரிய குழி இருக்கும். அது போன்ற சம்பவம் எனக்கு நடந்துள்ளது. குடும்பத்துடன் புதிய வண்டி இரவு நேரம் வண்டி ஓட்ட கற்று கொண்ட நேரம் மிகவும் பயந்து விட்டேன். அருமையான பதிவு நன்றி
@bmurgan5674
@bmurgan5674 2 жыл бұрын
உண்மையான பதிவு நன்றாக சொன்னீர்கள் நானும் இது போன்று ஒரு முறை தவறாக பார்க்கிங் செய்து பள்ளத்தில் இறங்கி ஏற்றியதில் ரேடியேட்டர் கீழே இறங்கி விட்டது ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்தேன். தங்களின் நுட்பமான இந்த புரிதலுக்கு நன்றி சகோதரரே. தொடரட்டும் உங்கள் களப்பணி
@kmanipriya
@kmanipriya 2 жыл бұрын
எனக்கு நேற்றைய தினம் இதுபோன்ற நிகழ்வு நடந்தது. நான் கவனித்துவிட்டேன் அதனால் எனது வண்டி தப்பியது. அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சார். இனிமேல் மிகவும் கவனமாக இருப்பேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@manikandangunasekaran5107
@manikandangunasekaran5107 2 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள். நாம் செல்லும் காரியத்தை பொறுத்து ஞாபக மறதியால் விபத்து ஏற்படும். 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@musicsureshkumar7975
@musicsureshkumar7975 2 жыл бұрын
அருமையான பதிவு சார் இதை யாரும் பதிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன் பரவாயில்லை இதை நான் அனுபவித்திருக்கிறேன் நல்ல வேலையாக ஒன்றும் ஆகவில்லை ஏன் என்றால் மெதுவாக நான் நகர்த்தியதால் சத்தத்துடன் நின்று விட்டது மிக முக்கியமான பதிவு சார் வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 2 жыл бұрын
மிக சரியே....உங்களுடைய விளக்கம், அழகான தமிழ், கருத்துக்கள்...அனைத்தும் அற்புதம்....
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@saravanang6083
@saravanang6083 4 ай бұрын
பயனுள்ள தகவல். அதேப் போன்று கார் பார்க்கிங் செய்து விட்டு எடுக்கும் போது, சில நேரங்களில் காருக்கு அடியில் நாய் படுத்திருக்கும். இதையும் கவனித்து, நாய் அடிபடாமல் எடுப்பது சிறந்தது.
@goburaja2437
@goburaja2437 Жыл бұрын
நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்த சகோதரரை போன்றவர்கள் பாடம் நடத்தினால் நமது குழந்தைகளும் நாடும் நன்கு வளர்ச்சி அடையும் கூர்மையான அறிவு வளரும்....
@aravindanr7942
@aravindanr7942 2 жыл бұрын
இந்த வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோ இது கார் ஓட்டுபவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ரொம்ப நன்றி சார்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@RAMESH_191
@RAMESH_191 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு தகவல் நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்களின் தொண்டு தொடரட்டும்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajarajan5040
@rajarajan5040 2 жыл бұрын
Before getting in a car, it's always mandatory to go around the car and have a look around.. Even if we had just parked some time ago.. Some new obstacles, children, animals also may suddenly appear..
@kumarsubramani4331
@kumarsubramani4331 Жыл бұрын
❤Ncfn
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 2 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு. மிகச் சிறிய கவனக் குறைவு காரணமாக மிகப்பெரிய விபத்து அல்லது பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நன்றி!
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
You are the right person create traffic awareness among public Great teaching ji 👏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🙏🙏
@Joybjoys
@Joybjoys 2 жыл бұрын
Good 👍 அருமையான விழிப்புணர்வு பதிவு இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளது
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@SureshS-og8xm
@SureshS-og8xm 11 ай бұрын
Superங்க உங்க வீடீயோ எல்லாமே நல்ல விழிப்புணர்வு ங்க,நன்றிங்க. ..
@user-dh4cs3kk8t
@user-dh4cs3kk8t 4 ай бұрын
Super bro நான் இந்த தவறுகளை ஆரம்பத்தில் நிறைய முறை செய்துள்ளேன் நல்ல வேளை சிறிய அடிகள் மட்டும் ஏற்பட்டது . அருமையான விளக்கம் GOD BLESS YOU ❤
@user-cr9ox4sq2x
@user-cr9ox4sq2x 5 ай бұрын
You and birlas parvai both contributed so much for tamil driving community ! Thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations 5 ай бұрын
Thank you 🙏🙏🙏
@purushothamankannan4825
@purushothamankannan4825 2 жыл бұрын
சிறப்பான தகவல் சிந்திக்க தகவல் நன்றி
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 10 ай бұрын
Yes sir you correctly said .My driver made the same mistake in my house . Hit on the angle fixed with left side of the wall where water motor for the sump is placed sir . On particular early morning day he forgot it. Finally the new Car damaged on front left side sir. Superb teachings with the example . Thanks a lot
@Rajeshinnovations
@Rajeshinnovations 10 ай бұрын
🤝🤝🤝
@optimistshankar
@optimistshankar 2 жыл бұрын
True bro.. make more such responsible driving, parking awareness video. Naama olunga ponalum ethir la varavanum responsible ah drive panathan elarume safe ah iruka mudiyum.
@ilayaragav8965
@ilayaragav8965 2 жыл бұрын
உண்மை.....உண்மை....உண்மை.....Very very useful message தொடரட்டும் உங்களின் உன்னத சேவை 👍ஒவ்வொரு முறை உங்களது வீடியோவை பாக்கும்போது புதிது புதிதுதாக உபயோகமான தகவலை தெரிந்தும் கற்றுகொண்டும் உள்ளேன் மிக்க நன்றி 🙏 அருமையான பதிவு 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@user-nn2ci8ws3c
@user-nn2ci8ws3c 2 ай бұрын
இதே தவறை நாங்கள் நாங்கள் முன்பாக இருந்த பாறை கல் தெரியாததால் ரிவர்ஸ் எடுக்க வலது பக்கம் திருப்பி எடுக்கும்போது முன் பம்பர் கழன்று விட்டது.தங்ககளுடைய ஆலோசனைக்கு நன்றி.
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 2 жыл бұрын
നല്ല അവതരണം. നിങ്ങളുടെ ഓരോ വീഡിയോയും വളരെ ഉപകാരപ്രദമാണ്.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@parameshs7240
@parameshs7240 2 жыл бұрын
Really very very useful message, thank you very much
@siva271086
@siva271086 2 жыл бұрын
உங்கள் பேச்சு மிக அருமை.முக்கியமான தகவல்
@chillbro5364
@chillbro5364 2 жыл бұрын
Anna ungalalatha car mela enaku intrest vanthathu thanku anna
@arumugammasilamani5124
@arumugammasilamani5124 Жыл бұрын
Super explanation very useful information thank you so much 🎉
@santroley
@santroley Ай бұрын
Thanks bro.i had a bad experience.urgenly i hat to hospital urgently.while i was coming i used Head lights to signal to over take another vehicle.i parked it .forgot to off the head lights.after several i came back .realised my blunde.but then battery went down snd did not start.my mechanic came with another one and helped.please speak about this if not spoken.Replaying your videos is not a wrong.new viewers can learn another suddenly closing the doors when some one placing fingers on door edges.please speak if necessary.God bless you and your family.🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
Sure 👍👍👍
@niraimadai
@niraimadai 2 жыл бұрын
சிறப்பு! தோழரே! முக்கியமானத் தகவல்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@luxgm6654
@luxgm6654 2 жыл бұрын
Bro, I did similar mistake. Good awareness video. Thanks Rajesh.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Bro Nan car rayai check Pani than car driving panapan bro. But so many person ku inda video useful bro. Thanks you so 💯❤️😍💕 much. For your all the video bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝❤️👍👍👍
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 2 ай бұрын
Excellent video Very useful tips for correct safe driving
@smulesaravanan4952
@smulesaravanan4952 2 жыл бұрын
சென்னை ஏர்போர்ட் pickup drop entry exit காரில் எப்படி சென்று வருவது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா🙏
@AshrafAli-kr3lh
@AshrafAli-kr3lh 2 жыл бұрын
அங்கு தினம் ஒரு நாடகம் ரெகுலரா போறவங்களே குழம்பிடுவாங்க!
@RaviShankar-ve9wt
@RaviShankar-ve9wt 2 жыл бұрын
Sir...Excellent and Informative Video..No Driving school teaches this. I Personally experienced this. Your effort for this important message is great...Thank you and keep posting such important tips,,,
@k.bhaskarmani5423
@k.bhaskarmani5423 2 жыл бұрын
காரை எடுப்பதற்கு முன் முன்பக்கமும் பின்பக்கமும் பார்த்துவிட்டு வண்டியை எடுப்பது நல்லது பக்கவாட்டிலும் பார்ப்பது மிகவும் நல்லது
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@krishnann603
@krishnann603 2 жыл бұрын
என்னை போன்றவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று மிக்க நன்றி நண்பரே
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@O-SelvakumarAPT
@O-SelvakumarAPT 2 жыл бұрын
Thank you for your good explanation... Very very important message to all the drivers
@muthusamyv7995
@muthusamyv7995 Жыл бұрын
100 சதவீத உண்மை. எனக்கு அனுபவம் உள்ளது. காரின் முன்பகுதி செம டேமேஜ்.
@govindasamy8991
@govindasamy8991 2 жыл бұрын
SUPER... SUPER.மிகவும் உபயோகமான தகவல் நன்றி நண்பரே 🙏💐🤝
@krishmoorthi
@krishmoorthi Ай бұрын
Your innovation driving advices marvelous 👏👏👏👏 👏👏👏👏
@joseanto8970
@joseanto8970 2 жыл бұрын
Very use ful information sir, your communication is very nice. Every body should be understand your communication. Keep it
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@balajivaidyanathan6893
@balajivaidyanathan6893 2 жыл бұрын
It is always Better to "Walk around" the Vehicle to Ensure no Obstruction, or Pit is not in our Drive away Also to Ensure no Child or Animal is near the Wheels or Driving path.
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 Ай бұрын
👏Very useful information.Thanks. Vazhthugal Bro.Rajesh. 🙏🏼
@moorthyram270
@moorthyram270 2 жыл бұрын
Very good explanation Anna This useful to all
@rathinakumar383
@rathinakumar383 2 жыл бұрын
HALLOW RAJESH CAR DRIVING PATHI ENNA SEYYANUM ENNA SEYYAKOOTATHU ENPATHARKU UNGA CHANNEL VERY VERY USE FULL THANKYOU
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@logeshwarans5537
@logeshwarans5537 2 жыл бұрын
bro Pls do video on which car to buy in various budget range like 4 to 6 lakh, 6 to 8 lakh, 8 to 10 .....
@kingstonjayaseelan3430
@kingstonjayaseelan3430 2 ай бұрын
நன்றி. ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவராக
@mbalasubramanian4684
@mbalasubramanian4684 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@user-dh1hp5nb1p
@user-dh1hp5nb1p 8 ай бұрын
Excellent. Appreciate and welcome your advice. God may bless you dear.
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 ай бұрын
Thank you so much 🙏
@ramachandrans1813
@ramachandrans1813 2 жыл бұрын
Very usefull information for self driving owners of car bro.Thanks
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 2 жыл бұрын
Yes, it's true. Useful information
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@jayabalmunuswamy8687
@jayabalmunuswamy8687 7 ай бұрын
அருமையான பதிவு...நன்றி பல....
@patrickakempu8000
@patrickakempu8000 2 жыл бұрын
Good lesson, it had happened to me once.
@nirmalraj8985
@nirmalraj8985 7 ай бұрын
Very Useful. Thank you Sir 🙏🙏🙏🙏
@DineshKumar-kc6oj
@DineshKumar-kc6oj 2 жыл бұрын
Super information...Romba Nandri
@rajaramasamy4124
@rajaramasamy4124 2 жыл бұрын
Sar one way roadla over take எப்படி எடுக்கறதுன்னு ஒரு vedio போடுங்க.
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 2 жыл бұрын
நல்ல தகவல். தொடர்ந்து கருத்துகளை பதிவிடுங்கள்.நன்றி சகோதரா
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@cvsmoorthy
@cvsmoorthy Жыл бұрын
Rajesh sir your lessons are excellent. Thanks.😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@barakkathullas8580
@barakkathullas8580 9 ай бұрын
Rajes sir vanakkam ungal pathevu super thanks
@dhamotharanm3854
@dhamotharanm3854 2 жыл бұрын
Super suggestion sir, many times i also did this mistakes but I escaped with light damage to my car.Thank you for your awareness.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@balajit.r1150
@balajit.r1150 2 жыл бұрын
You are my inspiration sir. Nice video
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 2 жыл бұрын
விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் சார்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝 welcome 💐
@englishforre.1458
@englishforre.1458 2 жыл бұрын
Thank you sir. Your advise is very useful.
@dhineshm6403
@dhineshm6403 2 жыл бұрын
I met such a problem before 3 weeks, you're correct sir, this information very very useful for car riders, thank you sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 2 жыл бұрын
Sir,Very useful information for car parking area super
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@subramaniansubramanian9712
@subramaniansubramanian9712 2 жыл бұрын
Very very useful information,always you are Posting good and precious Infor.mations.god bless you.thanks for your social work.
@rameshj4515
@rameshj4515 2 жыл бұрын
Sir you are a genius car driving Star 🌟🌟🌟
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@krishmoorthi
@krishmoorthi Ай бұрын
Excellent advice sir super 👍
@kothandaramanjanakiraman3668
@kothandaramanjanakiraman3668 2 жыл бұрын
அருமை உண்மை. எனக்கு நடந்தது
@kalairajan5200
@kalairajan5200 24 күн бұрын
I like this explanation.
@ranjithn8053
@ranjithn8053 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே🤘🤘
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@civilan4773
@civilan4773 2 жыл бұрын
Super anna useful,anna honda amaze facelift 2021 review poduga ?
@princynaattukozlhivalarpu6917
@princynaattukozlhivalarpu6917 2 жыл бұрын
Thala super thala unga video,s very very useful
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Great message Sir. Thank you so much for your message
@rajum100
@rajum100 2 жыл бұрын
Thank you good message
@faslooin8474
@faslooin8474 2 жыл бұрын
சில முட்டாள் ஓட்டுனர்கள் நாம் சாலையில் கார் ஒட்டிக்கொண்டு போகும்போ து நாம் எதிரில் வருவது தெரிந்தும் அவர்கள் முன் செல்லும் காரை ஓவர்டேக் செய்வார்கள் .அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வீடியோ போட வும்.இதனால்தான் நிறைய சாலை விபத்துக்கள் நடக்கின்றன.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@sivanandhana9209
@sivanandhana9209 9 ай бұрын
Very useful video thank sir ✨✨✨💐
@manikandan.b7243
@manikandan.b7243 10 күн бұрын
💯 superb content.thank u
@rishichidhu1018
@rishichidhu1018 Ай бұрын
Rajesh Sir Great expla nations❤❤❤
@logeshwarans5537
@logeshwarans5537 2 жыл бұрын
Anna comparison video podunga. Similar to what you did for Baleno vs i20
@Harihari-ie5sj
@Harihari-ie5sj 2 жыл бұрын
Very useful information Rajesh bro 😎 thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@MuthuKumar-fh8mg
@MuthuKumar-fh8mg 10 ай бұрын
Please post a user review video about your Jazz. Positives & Negatives and Everything About Jazz
@ramesht1707
@ramesht1707 2 жыл бұрын
Excellent information, congratulations brother
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@arasankk8182
@arasankk8182 2 жыл бұрын
மிகவும் சிறப்பு பதிவு
@RGgaming1K1
@RGgaming1K1 2 жыл бұрын
Very very important content video sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@bsatheeshchkumar2271
@bsatheeshchkumar2271 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🙏🙏
@jessitravels
@jessitravels 2 жыл бұрын
Super sir. Good awareness video
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 2 жыл бұрын
మంచి మెసేజ్ Good Message 👌👌 It is being good for drivers
@crackerssivakasi4217
@crackerssivakasi4217 2 жыл бұрын
Thalaivere jazz la oru slope driving video podhungha, ennodha jazz romba thenaruthu for climbing slope
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Sure👍👍👍
@saravanan.myd1
@saravanan.myd1 2 жыл бұрын
எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் இருக்கிறது
@dhandapai
@dhandapai 2 жыл бұрын
Thank you sir valuable information keep it up very nice
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@venkateshayappan9256
@venkateshayappan9256 2 жыл бұрын
Wonderful information.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@arunrajkumard5238
@arunrajkumard5238 7 ай бұрын
Useful information sir.
How to drive on village roads - தமிழில்
15:04
RAJESH INNOVATIONS
Рет қаралды 169 М.
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 200 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 49 МЛН
How to avoid sleeping while driving - தமிழில்
15:51
RAJESH INNOVATIONS
Рет қаралды 145 М.
How to do car parallel parking | parking tutorial | Tamil
9:30
Birlas Parvai
Рет қаралды 438 М.
Highway overtaking Technique - தமிழில்
15:11
RAJESH INNOVATIONS
Рет қаралды 181 М.
ALL TYPES of Parking in ONE Video! Parallel/Straight/Angle Parking
8:17
Lamar's Driving Instructor
Рет қаралды 1 МЛН
How to Judge when to Change Lanes using the Mirrors - Blind Spots also
13:01
Conquer Driving
Рет қаралды 1,8 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН