சரணம் நம்பினேன் இயேசு நாதா.......(3) ஆ இது தருணம் தருணம் உந்தன் கருணை துணை தான் -> "சரணம்" நின் அருளால் இங்கே வந்து என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2) உன்னால் வினையை துறந்து (2) ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) -> "சரணம்" அலைபாய தொடர்ந்து போராடி உமது தடி கருணை வர செம்பாத தேடி (2) தொலையாத வாழ்வை மன்றாடி (2) அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி -> "சரணம்" இனிய கருணை பொழி வேதா எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2) பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா உன் கருணையை தா தா -> "சரணம்"
@j.enoshkumar47532 жыл бұрын
Super song 👍👍🙏💐
@devashanthi4134 жыл бұрын
அண்ணா மிகவும் நன்றாக உள்ளது... தாங்கள் உணர்ந்து பாடுவது கீர்த்தனைக்கு உயிரூட்டுவதாய் அமைந்துள்ளது... ஆண்டவரின் நாமம் மட்டுமே மகிமைபடட்டும்...
@sarojiniprabhu79394 жыл бұрын
17 varudangaluku mun unga meetingla kalanthukitan very useful in my life yana yanpda teen age ungaloda advice message very nice thankyou iya
Praise the LORD. Thank you YESHU Appa for this wonderful song
@mosesmoses94796 жыл бұрын
Old is gold God is great
@antonykawaskar5245 жыл бұрын
ellaa pugalum densing daniel oruvarukku mattum perumaiyodu vazhum Avarukku
@sathiyasheelaamirsingh78435 жыл бұрын
GOD'S GRACE. STHOTHIRAM YESHU Appaaaaaaa
@rajivr5265 жыл бұрын
Brother beautiful song brother god bless you brother .... All glory to Jesus...
@sa2010juliet5 жыл бұрын
Supperrrrr pastor
@devac7162 Жыл бұрын
🎉🎉🎉
@mithunjeba0076 жыл бұрын
Awesome uncle
@alexanderalexandra42996 жыл бұрын
Super
@mjselvakumarjames91276 жыл бұрын
super sir glory to God
@nallathairajan98676 жыл бұрын
Super .... JESUS. LOVES THIS
@rajeshkannan79796 жыл бұрын
Glory to Jesus Christ
@mayavanrenudevan5 жыл бұрын