சரணாகதி தத்துவம் | Doctrine of Surrender (Sharanagathi) | Dr Venkatesh Upanyasam

  Рет қаралды 53,869

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер: 315
@arasunagu8060
@arasunagu8060 2 жыл бұрын
Awesome. மிகவும் அற்புதமாக, ஆழமாக, அருமையாக சரணாகதி தத்துவம் பற்றி விளக்கம் தந்தமைக்கு வாழ்த்துக்கள். வணக்கங்கள். வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. மருத்துவராக பணியாற்றிக் கொண்டு உலக நலன் கருதி சொற்பொழிவை முடித்தது மிகவும் பிரம்மாதம். நேற்று, என் தந்தையுடன் பேசும் போது தங்களது பேச்சு பற்றி அபாரமாக உள்ளது என்று கருத்து தெரிவித்தார். இது,நான் கேட்ட முதல் பேச்சு. இறைவன் அருளால் இனிதே தங்களது பணி சிறப்பாக தொடர பிரார்த்தனைகள். 💐💐💐
@nirmalas4746
@nirmalas4746 2 жыл бұрын
மிக தெளிவாக சுலபமாக சரணாகதி தத்துவத்தை விளக்கி உள்ளீர்கள் டாக்டர். கோடானு கோடி நமஸ்காரம்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@jeya6890
@jeya6890 Жыл бұрын
❤ டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் ஜி ஐயா அவர்களுக்கு சரணாகதியே மிக அருமையாக அன்னை பிராட்டியுடன் சீமான் நாராயணனை எங்கள் எதிரிலே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்அன்னை பெரிய பிராட்டி பாதங்களை சரணம் பெரிய பெருமாள் திருவடிகளை சரணம் ராமானுஜாய நமஹ அணைத்தால் வரச்சாரர்கள் திருவடிகளும் சரணம் அருமையாக உபன்யாசம் பண்ணிய வெங்கடேஷ் டீ டாக்டருக்கு எமது அன்பு வணக்கங்கள் தேங்க்யூ ஜி வாழ்க வளமுடன்
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
உபாயமும் அவனே, உபேயமும் அவனே அவனாலே அவனை அடைவது அதிஅற்புதம் Swami. TQ Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srivarahaastudiotrichy3327
@srivarahaastudiotrichy3327 2 жыл бұрын
🌞🌞🌞ஸ்ரீ நாராயணா அடியேன் உன் திருவடி தாசன் அடியேன் உன்னைச் சேர்ந்தவன் ஸ்ரீமதே சடகோபாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீ மத் வர வர முநயே நமஹ ஸ்ரீ மத் வரத நாராயணாகுரவே நமஹ 🌞🌞🌞 சுவாமி உங்கள் சரணாகதி தத்துவ விளக்க உரை மிக மிக அற்புதம் உங்கள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 жыл бұрын
தங்கள் சிறப்பு மிக்க அதி அற்புதமான ரொம்ப பெரிய கருத்துக்களை எங்கள் சிறப்பறிவு கொண்டு விளங்கி வாழ்க்கையில் கடைபிடிக்க ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளை அடியேனின் மனம்,மொழி, மெய்யால் பணிந்து வணங்கி ஜென்மத்தை கடைத்தேற்ற முயல்கிறேன். தங்கள் மக்கள் மருத்துவ பணி, ஆன்மீக சொற்பொழிவு பணி சிறக்க இந்த சிறியேனின் வாழ்த்துக்கள். நன்றி.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
சரணாகதி பற்றி இவ்வளவு அழகாகவும், மிக தெளிவாகவும் , சுருக்கமாகவும் உபன்யாசம் பண்ணீர்கள் தேவரீர் சுவாமி. க்ருதஜ்ஞை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 Жыл бұрын
Migavum thelivaana explanations ,v nice,god bless u always
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@allia.h.9245
@allia.h.9245 2 жыл бұрын
சரணாகதி பற்றி எனக்கும் புரிய மாதிரி எளிமையாக உபன்யாசம் செய்தீர்கள் ஸ்வாமின்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@kannanrajagopalan3426
@kannanrajagopalan3426 2 жыл бұрын
அருமையான உபன்யாசங்களை கேட்டு மன மகிழ்ச்சி அடைகிறேன்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 2 жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்த்த மிக அருமையான சரணாகதி உபன்யாசம் அடியேன் தாசன்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@dhanusreerajasekaran7879
@dhanusreerajasekaran7879 2 жыл бұрын
ஸ்வாமி ! நமஸ்காரம் 🙏 மோக்ஷத்திற்க்கான வழியை மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் புரியாமல் இருந்த அடியேனுக்கு புரிய வைத்தீர்கள் மகா பாக்கியம் . நன்றி ! ஸ்வாமி ஸ்ரீ மதே இராமானுஜாய நமோ நமஹ . 🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@perumalveni7739
@perumalveni7739 2 жыл бұрын
Aditen pancha samskaram preethy Raman saranakathi avan arulavendum a d a
@SuperChitralekha
@SuperChitralekha 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஆசாரியரே, சரணாகதி தத்துவம் மிகவும் சரியாக புரிவதற்கு நல்ல உதாரணங்கள் சொல்லி எங்கள் மனதை வென்றவர், உமக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.
@geethaegneeshegneesh9571
@geethaegneeshegneesh9571 Жыл бұрын
Koti koti NAMADKARANGAL you are the proof of bagavath kripai to us. Bhudhi balam athma balam BHAKTHI BALAM ELLA BALAMUM KODUTHUVITTADHU. THANGAL AMRUTHA VARSHAM
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
ரொம்பவே அவசியமான பதிவு மட்டும் அல்ல ரொம்பவே நல்ல பதிவும் கூட நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@rajalakshmia1513
@rajalakshmia1513 Жыл бұрын
🙏🙏🙏🙏rombvum arumaiyaga sonnir 🙏🙏🙏🙏
@PadminiRamaswamy4895
@PadminiRamaswamy4895 2 жыл бұрын
மிகவும் கடினமான topic ஐ இவ்வளவு எளிமையாக விளக்கியதற்கு அநேக நன்றிகள் டாக்டர்! நேரம் போனதே தெரியவில்லை! உடலுக்கு மருந்து கொடுப்பது போல் எங்கள் உள்ளத்துக்கு மருந்தாக உங்கள் உபன்யாசம் இருந்தது. Feel blessed to have had an opportunity to listen to your elaborate lecture! May your good work continue for ever!
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@ramadoss49
@ramadoss49 2 жыл бұрын
Dddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddeeedddddeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrrrrrrrrd
@kanakaj3281
@kanakaj3281 Жыл бұрын
Very n8cely explained! !
@kanakaj3281
@kanakaj3281 Жыл бұрын
Nicely explained pranam
@kavithashanbiotech
@kavithashanbiotech Жыл бұрын
அருமையன பதிவு🙏 .ஓம் நமோ நாராயணா
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@drsayikumar9656
@drsayikumar9656 Жыл бұрын
Sairam 🙏 May I know the role of Sadguru in the path of Mukthi? please clarify
@saraswathychari209
@saraswathychari209 2 жыл бұрын
Jai Shri Ramakrishna. Dr.Venkatesh avargale arumaiyaga saranagathi vilakkam kodutheergal. Porumaiyaga Daan thangal upanyasam ketpen. Pallaandu pallaandu vaazha vendum. aacharyan aaseervadham ungal kudumbathirku endrendrum undu.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@eswarip3005
@eswarip3005 Жыл бұрын
அடியேன் தாசன் ஸ்வாமி உங்கள் திருவடியை சேவித்து கொள்கிறேன் அருமையான விளக்கங்கள்
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 жыл бұрын
நமஸ்காரங்கள் ஸ்வாமி... அற்புதமான அறிவுரை... அந்த நாராயணனே தங்கள் மூலம் வழி சொல்லியிருக்கிறார்... ஓம் நமோ நாராயணா...
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 жыл бұрын
@@DrVenkateshUpanyasams அடியேன்... தாஸன்...
@sowndajayuprabahari139
@sowndajayuprabahari139 5 ай бұрын
Exactly 💯 Am seeing you as real life God,,🙏🙏🙏🙏🙏☺️☺️
@sowmyasundarrajan3903
@sowmyasundarrajan3903 2 жыл бұрын
ஆசார்யர் திருவடிகளே சரணம் சரணம் சரணம். அருமை அருமை அருமையான upanyasam.. யாவரும் உய்வதற்கு வழி சரணாகதி.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@sakuntalaganesan2859
@sakuntalaganesan2859 2 жыл бұрын
விபீஷண சரணாகதியை மிகத்தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றி.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@sampathkuppuswamy2735
@sampathkuppuswamy2735 2 жыл бұрын
Tears were there in my eyes. Even though I have heard about saranagathi, you were telling most of the slogans daily I am reciting, thank you Dr. God bless you and your family.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@chitravn6033
@chitravn6033 9 ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 தங்கள் இந்த உபன்யாசத்தை டவுன் லோட் பண்ணி நிறைய பேருக்கு கேட்க சொல்ல வேண்டும் என்று அவா ஸ்வாமி 🙏
@tvramki
@tvramki Жыл бұрын
Every human being should be educated with this knowledge to appreciate His design & practice to achieve the goal of Very Life🙏❤️👍
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
Aaru - vzhi, peru - adaiya vendiya ilakku Excellent Example Swami. TQ Swami. Adiyen Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmidevimuralidharan8647
@lakshmidevimuralidharan8647 Жыл бұрын
Super good speech,,, We all enjoyed upenyasam at Ambattur Ramayanam
@anuradhanallanchakravarthy7935
@anuradhanallanchakravarthy7935 2 жыл бұрын
அருமையான உபன்யாசம் நன்றி
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@shobakannankannan4302
@shobakannankannan4302 2 жыл бұрын
Arumaiyana villakkam. Jaishree Ram.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@RajagopalanVKvaduvur
@RajagopalanVKvaduvur 2 жыл бұрын
எளிமையாக அடியேனைப்போன்றவர்களும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கிறது. அநேககோடி ப்ரணாமங்கள் ஸ்வாமி..
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@venkatachalamr2927
@venkatachalamr2927 2 жыл бұрын
கோடானு கோடி நன்றி நமஸ்காரம் ஸ்வாமி
@நாகுகிருஷ்ண்
@நாகுகிருஷ்ண் 2 жыл бұрын
@@venkatachalamr2927 aaasaaaassSaAaaASassAASZAAASAASAasasASAAASasAaAsaaaaSaassAassssaAaazsssasssaaSaSAaAaaaaAAaaasasaaaSaasAasSasaaaaassAaasSsssszZZZzzZZSsZZZZZzZzZzzszSzzZSZzsZzZzzzsSZzZsZSszSzzzzassaa, s,,,,,,,,, c'bl0lll0l9ll0l0llll0
@நாகுகிருஷ்ண்
@நாகுகிருஷ்ண் 2 жыл бұрын
@@venkatachalamr2927 llllllllll9lllllllllllllllllllllllllllllllllll9llll0lllllllll9lllll0llll0llllll0lllllllllllllll
@நாகுகிருஷ்ண்
@நாகுகிருஷ்ண் 2 жыл бұрын
@@venkatachalamr2927 L9lllllllllllllllllllllllllllllll9l🤑🤨🤑🤨🤑🤨🤑🤑🤑🤑😐😐🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤨🤑😐😐🤑🤑🤑🤑🤑🤑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑🇧🇯🇧🇯🇧🇧🇧🇧
@nagarathnahs9933
@nagarathnahs9933 Жыл бұрын
Romba arumeyaana, vilakkamaana upanyasam adiyen. Dhanyosmi 🙏🙏👏👏🍏🍏🍎🍎💐💐
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@vijayaseshasayee1280
@vijayaseshasayee1280 2 жыл бұрын
excellent &simple presentation.pallandu, pallandu, devarirkku mangalasasanam..radhe,radhe
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@radhasoundararajan5395
@radhasoundararajan5395 Жыл бұрын
Enthralling pravachanam....Swamin's unique down to earth approach is.highly commendable..such a.versatile reference!...hard topics made simple is his style...koti pranams..dhanyosmi..adiyen.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@lathasridharan6376
@lathasridharan6376 Жыл бұрын
Saranagati thathuvam strongly explained!! Sooper!! Excellent!! Excellent!!Adiyen danyosmi!!
@rekhasriram4237
@rekhasriram4237 2 жыл бұрын
Very nice speech. Acharyan thiruvadigale saranam
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@indratooppil1317
@indratooppil1317 10 ай бұрын
அற்புதம்! அரூமையோ அருமை.தந்யோஸ்மி
@natarajanchinnaswamy5140
@natarajanchinnaswamy5140 Жыл бұрын
Arumayilum arumai. Mikka nanri
@radhap.b.1995
@radhap.b.1995 2 жыл бұрын
migavum athpudham swamy
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank u
@varadhanarayananr8996
@varadhanarayananr8996 2 жыл бұрын
மிகவும் நன்றி
@ramaswamysreedharan5690
@ramaswamysreedharan5690 2 жыл бұрын
Namaskaram Swamy.Mihavum nandraga purindadu.Romba nandri.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@sivarajan9969
@sivarajan9969 2 жыл бұрын
Excellent Dr Sir, Sakshat Saraswathi kadaksham ungalakku ulladhu. 🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@vathsalasampath6434
@vathsalasampath6434 2 жыл бұрын
Srimathe Ramanujaya namaha Dr Venkatesh Charanagati thathuvam is very good explanation
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@arthyshankar9922
@arthyshankar9922 Жыл бұрын
I thank the Lord and Thaayar to have guided me into watching this episode. Grateful to you Dr. Venkatesh; am quite conscious about the 5 facets of Sharanagathi now.
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Radhe krishna Thank You Anna🙏👌
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@k.lakshmi2148
@k.lakshmi2148 2 жыл бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. உங்கள் சரணாகதி தத்துவம் உபன்யாசம் மிகவும் அருமை 👍👍உங்கள் மருத்துவப் பணி மற்றும் உபன்யாசமும் என்றென்றும் தொடர்ந்து நடைபெற பெருமாள், தாயார் கடாஷம் என்றென்றும் உங்களுக்கு கிடைக்க பெருமாள், தாயாரை சரணடைகிறேன். இராமனுஜாய நம: 🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@manjularao1972
@manjularao1972 2 жыл бұрын
Super thank u so much Dr kotee namaskaram
@msptamil3204
@msptamil3204 2 жыл бұрын
அந்த பகவானையே நேரில் பார்த்த மாதிரி உள்ளது ரொம்ப நன்றி ரொம்ப சந்தோஷம் சார் srimad Bhagvat பற்றியும் கூறவும் நன்றி சொல்ல எல்லை இல்லை
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Pls check balaji temple youtube. I've done 70 episodes of Srimad Bhagavatam upanyasam
@msptamil3204
@msptamil3204 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் எனக்கு தெரியலை நான் இப்போது கவனிக்கிறேன் மீண்டும் மீண்டும் நன்றி சார்
@MrJoggak
@MrJoggak 2 жыл бұрын
சரணாகதி தத்துவத்தின் மிகச்சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை. காலம் நேரம் பார்க்கத் தேவையில்லை. "உன்னிடம் சரணடைந்தேன்" என்று சொன்னவுடனே இறைவன் நம்மை ஏற்றுக் கொள்கிறார் என்பதை விபீஷணன் மூலம் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னது தான் மிகவும் அருமை.
@tmurugavel6277
@tmurugavel6277 Жыл бұрын
நன்றிகள் பல
@cashobana
@cashobana Жыл бұрын
Thankyou very much for the discourse 🙏
@venkataramansudharsanan8286
@venkataramansudharsanan8286 2 жыл бұрын
Swamy Adiyaen, I understand with simple language you.
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 Жыл бұрын
Namaskaram Harikatha exponent Vidhwan Sri Venkatesh ji, Jai Sri Ram Thank you so much of your beautifully rendered the excellent upanyasam Gopika Jeevana Smaranam Govinda Govinda! Srimathe Ramanujaya Namaha! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
@csmramanujadasi
@csmramanujadasi 2 жыл бұрын
Srimathe Ramanujaya Nama: Devareer very simply and eloquently gave an apt message. I am more than twice your age, and never thought of looking at this event like this. I guess we could look at lot of stories with this kind of similarities and try to improve ourselves. Listening to your SVSN stories in the mornings I get stimulated with thoughts of Srimannarayana and wow to be a better jeevathma. But these 5 senses have more influence on me and start slipping into mundane life. A dose of this talk should sustain me for rest of the day. May you be blessed to bring in, such short and sweet teachings on a daily basis. 🙏🏽🐘
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@anusoundarrajan5902
@anusoundarrajan5902 2 жыл бұрын
வக்கார் ijs
@linima69
@linima69 2 жыл бұрын
Athi sundharam, elimaiyana vilakkam, venkatesh swamigal pallandu pallandu
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@shanthin4297
@shanthin4297 2 жыл бұрын
சரணாகதி தத்துவம் அருமையான விளக்கம் ஸ்வாமி
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@andalsadaranga5741
@andalsadaranga5741 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏thank you swami for spoon feeding the sugar coated pill of saranagathi 5 points with examples and repeating it making it easy for us to remember.🙏🙏🙏🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@radhas8058
@radhas8058 2 жыл бұрын
Adiyen bhagyam... 'Saranagathi Thathuvam'... Exemplary topic..And superbly handled by Swami Dr.Venkatesan...Aims at a deep insight..With a profound delivery...Awesome explanation with down to earth examples... Dhanyosmi.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@selvisahadevan6979
@selvisahadevan6979 Жыл бұрын
Thank you very much ji
@saravanrangasamy
@saravanrangasamy 2 жыл бұрын
Adiyean ramaanuja dhasan Swami . Acharyar thiruvadikalae saranam . devararin kirubaikku saranam
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
Aarum avane.perum avane arumai.
@sree2088
@sree2088 6 ай бұрын
I am blessed to listen and clear a spiritual query
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 жыл бұрын
அடியேன் டாக்டர் ஸ்வாமி நீங்கள் உடலுக்கு செய்திருப்பது போல ஆத்மாஉய்விக்கவும் மருந்து தங்கள்சரணாகதிஉபந்யாசம் தங்கள் கமலத்திருவடிகளுக்கு அடியேன் அநேக சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@sankarid5406
@sankarid5406 2 жыл бұрын
Arumai swami 🙏🙏🙏 achariyar thiruvadigale saranam 🙏💐💐
@velayudhamharikumar3413
@velayudhamharikumar3413 2 жыл бұрын
Dr Good Evening Well done . Really wonderful talk . DrVHarikumar
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you sir
@venkatesanarumugam6475
@venkatesanarumugam6475 2 жыл бұрын
Nandri ayya
@umaranikarunakaran6085
@umaranikarunakaran6085 2 жыл бұрын
Noi nadi noi mudhal nadi(samsaram ennum vyathikku) vaithia murai koorineer. Doctor allava. God bless you.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@geethaprasad7587
@geethaprasad7587 2 жыл бұрын
Adiyen. Acharyan thiruvadigale Saranam
@vidyahebbur4346
@vidyahebbur4346 2 жыл бұрын
ery nice narration. while listing felt immense peace .Namaskarangal.🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@krvskumar
@krvskumar 2 жыл бұрын
Absolutely super
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank u
@srinivasank5261
@srinivasank5261 8 ай бұрын
Thank you Dr Swamy adiyen namaskaram dasanudasa dasi Once more i thank you so much
@ramyasrinivasan5278
@ramyasrinivasan5278 2 жыл бұрын
Adiyen Arpudham as usual your way of explaining is excellent🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@gaitriram
@gaitriram 5 ай бұрын
Awesome discourse Truly inspiring 🎉
@kaverielangovan9184
@kaverielangovan9184 2 жыл бұрын
Adiyen excellent Swami
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@seshadrisrinivasan1265
@seshadrisrinivasan1265 2 жыл бұрын
Today upanyasam very informative and very easy to understand 🙏 adiyen
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@kavithasivasankar643
@kavithasivasankar643 2 жыл бұрын
Hari om samy my ears and heart is blessed . Tq
@hemabhuva8796
@hemabhuva8796 Жыл бұрын
நன்றிகள் கோடி
@jaohnnadarajah1735
@jaohnnadarajah1735 2 жыл бұрын
Swamy I was blessed by you it’s really interesting sir, thank you
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@csmramanujadasi
@csmramanujadasi 2 жыл бұрын
Most interesting topic and captivating talk. We just need to be reminded of this regularly in this mundane karmic life. Thank you for reminding us about current pandemic 😷 and pray not only for ourselves but for the welfare of our universe.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@santhanamnr26
@santhanamnr26 2 жыл бұрын
So many doubts are cleared by your lucid simple presentation. We pray Divya thambathigal for your long and divine life. Pls continue your enlightened discourses for the benefits of the society.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
@@santhanamnr26 thank you
@iparthasarathi7371
@iparthasarathi7371 2 жыл бұрын
@@DrVenkateshUpanyasams .... .. .
@jagadesarravishankar8511
@jagadesarravishankar8511 2 жыл бұрын
Excellent. Doubts cleared.
@vimaladominic
@vimaladominic Жыл бұрын
Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏❤
@vasavisridharan5922
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you swami 🙏
@youngindiapublicschoolichi4979
@youngindiapublicschoolichi4979 Жыл бұрын
Adien Namaskkaram swamy
@damodaranannamalai1863
@damodaranannamalai1863 2 жыл бұрын
Excellent, Excellent, Excellent Sree Rama Jayam 🙏🙏🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@AllaboutKrishna
@AllaboutKrishna 5 ай бұрын
Excellent narration!!! Thank you anna !
@sreedhaaranbrs2353
@sreedhaaranbrs2353 2 жыл бұрын
அடியேனின் பணிவான நமஸ்காரம் ஐயா அவர்களுக்கு ஒரு விண்ணப்பம் ஸ்வாமி உடையவர் நூற்று அந்தாதி விரிவான விளக்கம் வேண்டுகிறேன் ஸ்வாமி 🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Pls refer Ramanuja amutham video in our channel
@sreedhaaranbrs2353
@sreedhaaranbrs2353 2 жыл бұрын
@@DrVenkateshUpanyasams நமஸ்காரம் ஸ்வாமி
@renukaraman5539
@renukaraman5539 Жыл бұрын
Very superb 🎉
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
Super about Saranagathi. Thank you.👌🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@radhavasudevan7246
@radhavasudevan7246 Жыл бұрын
Adeyen Dhanyosmi swami
@lekhakarthik4183
@lekhakarthik4183 2 жыл бұрын
Adiyen sharanam 🙏 Splendid Dr. I was visualising when you preach. Tears and goosebump moment
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@mayamohini5447
@mayamohini5447 Жыл бұрын
The effort to make others understand the concept is really wonderful.
@lalithakavali1964
@lalithakavali1964 2 жыл бұрын
Arpudamana upanyasam swami
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@sasirekhasrikanth92
@sasirekhasrikanth92 2 жыл бұрын
Definitely will follow the Saranagathi in the way you had explained.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@NithyaRajesh123
@NithyaRajesh123 2 жыл бұрын
Adiyen Ramanuja Dasan 🙏🏻🙏🏻
@sridharsenthil9230
@sridharsenthil9230 2 жыл бұрын
மிக மிக அருமை சாமி. அழுத்தமாக கருத்துக்களை சொன்னீர்கள்.
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 жыл бұрын
மிக்க நன்றி
@nagamanidc2798
@nagamanidc2798 2 жыл бұрын
Excellent, divine swamy,I'm enjoying all your upanyasams. Pl, pl one upanyasam on sri Gunarathna kosham.im waiting.i know your schedule is very important. But squeeze your valuable time for many of us.
@aishyam1192
@aishyam1192 2 жыл бұрын
Aachariyan shishyanuku upadesham panra madri upadesham panrel.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@guruswamy8632
@guruswamy8632 2 жыл бұрын
அருமை
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@aaradhanaabishek6257
@aaradhanaabishek6257 2 жыл бұрын
Great to listen Thanks a lot
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@shanthie191
@shanthie191 2 жыл бұрын
Swamigal thiruvadigale saranam 🙏🙏🙏
@ramaswamyiyer4974
@ramaswamyiyer4974 2 жыл бұрын
Shree Rama Sharanam Mama! Fantastic explanation both from Sri madh Ramayan and Mahabharat.... And also Kathopanishad.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank u
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 2 жыл бұрын
எளிதாக புரியும் வண்ணம் உள்ளது தன்யோஸ்மி சுவாமி ‌🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 2 жыл бұрын
Thank you
@DrPJOTHI
@DrPJOTHI Жыл бұрын
very nice
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
இரு நட்புகள் | TWO FRIENDSHIPS | Dr Venkatesh Upanyasam
1:45:13
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 79 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 131 МЛН
KUKKE SUBRAMANYA TEMPLE.
10:30
Sridhara vlogs
Рет қаралды 247
Srimad Bhagawatham - Part 182
59:38
Sruti Kendra
Рет қаралды 21
Vibheeshana Sharanagati by Sri U.Ve. Velukkudi Krishnan Swami
2:15:16
Madras Sanskrit College
Рет қаралды 68 М.
உண்மை பக்தி எது ?
2:20:14
velukudi krishna swamy upanyasam rare
Рет қаралды 174 М.
சரம சுலோகங்கள் | Charama Shlokas | Dr Venkatesh Upanyasam
1:39:03
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН