No video

சரக்குக் கப்பலில் பல சரக்குக் கடை | Ship's grocery store | Sailor Maruthi

  Рет қаралды 325,625

Sailor Maruthi

Sailor Maruthi

3 жыл бұрын

In this video, I have explained about the storage facilities for ship's grocery items and also the freezer rooms for storing fish and meat.
If you like my video, please hit "Like" and Subscribe to my channel. / @sailormaruthi
#SailorMaruthi
Follow me to know more about Life @ Sea, land and air.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.

Пікірлер: 902
@suryachandra4560
@suryachandra4560 3 жыл бұрын
Maruti, Dhokla is Gujarati dish dear. No hassles. Well done. Take care and be safe.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Sorry for my mistake. Thanks for the correction.
@suryachandra4560
@suryachandra4560 3 жыл бұрын
No it's not big thing. It's just for your info only. I am regularly watching your video amazing . I am in Delhi. If u are visiting Delhi do let me knoW
@Bala-ek3ff
@Bala-ek3ff 3 жыл бұрын
@@suryachandra4560 sir don't share your phone number in public. It is not safe for you. If possible share your proxy number.
@antonyselvarajantonyselvar9649
@antonyselvarajantonyselvar9649 3 жыл бұрын
@@suryachandra4560 are
@antonyselvarajantonyselvar9649
@antonyselvarajantonyselvar9649 3 жыл бұрын
@@suryachandra4560 a@
@saravanansaravanavel242
@saravanansaravanavel242 3 жыл бұрын
First time ஒரு தமிழன் Video பார்க்கும்போது சந்தோஷம் இருக்கு, கப்பலில் இவ்வளவு நல்ல விஷயங்களை தெளிவாக சொன்னதுக்கு மிகவும் நன்றி. அருமை 💜🙏🙏💜
@mohandassmohandass49
@mohandassmohandass49 3 жыл бұрын
வணக்கம் நீங்கள் வீடியோவாக எங்களைப் போன்றவர்களுக்கு தருகின்ற தகவல் மிகவும் ஆச்சரியமான த இருக்கிறது காரணம் இந்த நாட்டில் எத்தனையோ கோடி மக்கள் கப்பல் எப்படி இருக்கும் என்பதை திரைப்படங்களிலும் அல்லது படங்களிலோ மட்டுமே பார்த்து கேட்டு வந்த மக்களுக்கு கப்பல் எப்படி இருக்கும் அங்கே நடைமுறை என்ன வாழ்வியல் என்ன என்பதையெல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது உண்மையில் பாராட்டுக்குரியது அது ஒரு தனி உலகம் என்பது போல் இருக்கிறது தொடர்ந்து உங்களின் வீடியோக்களில் சாதாரண மக்களுக்கு புரியும் படியாகவும் தெரியும் படியாகவும் வீடியோக்களை வெளியிடுங்கள் தெரிந்து கொள்கிறோம் புரிந்து கொள்கிறோம் இதற்கு காரணமான உங்களை பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் நன்றி தொடரட்டும் உங்கள் பணி
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 2 жыл бұрын
மிக அருமையான பேச்சு பொருட்கள் காட்டி சிறந்த முறையில் விளக்கம் அளீத்திர்கள் மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@user-mw9ow9ri4d
@user-mw9ow9ri4d 2 жыл бұрын
அப்பா முருகா என்று தமிழ் கடவுளை அழைத்ததே பெருமையாக இருக்கிறது 💐💐💐💪👍
@thamilselvikaruppasamy6820
@thamilselvikaruppasamy6820 3 жыл бұрын
உங்க வீடியோ இப்ப தான் முதல் முறையா பார்க்கிறேன்.நீங்கள் பேசும் தமிழ் அழகா இருக்கு.கப்பலை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி
@manigt
@manigt 3 жыл бұрын
Bro i think you only give the information about the ship and travel videos are given in tamil., your way of presenting the content is awesome, 100%satisfied about your content, keep it up ,we support you always...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much.
@firefly5547
@firefly5547 3 жыл бұрын
நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது... well done...
@srkrajeshiyer5281
@srkrajeshiyer5281 3 жыл бұрын
வீட்டை விட்டு பொருளுக்காக வாழ்க்கையை தியாகம் பண்றோம்.. அதிலும் உருப்படியான இந்த Video வை Subscribe பண்ணுங்க.. maruti bro க்கு இதில் கிடைக்கிற பண சந்தோஷத்தை விட மன திருப்தியே அதிக சந்தோஷம்... Keep going bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@dineshsaravanan654
@dineshsaravanan654 3 жыл бұрын
தமிழ்நாடு முறை படிதான் சாப்பாடு தயாரிக்கிறார்கள் அண்ணா நீங்க எடுகரா video எல்லாமே அருமையா இருக்கு அண்ணா
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@varusaikkanimk6929
@varusaikkanimk6929 3 жыл бұрын
Very super எந்த விஷயங்களையும் கேட்டாலும் இப்போ ஒன்று நன்றாக புரிந்து வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டும்
@RamNammalvar
@RamNammalvar 3 жыл бұрын
தலைவரே உங்க வீடியோ வுக்கு அடிக்ட் ஆயிட்டேன் 😔
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@Jsk293tran
@Jsk293tran 3 жыл бұрын
He he he
@naveenmvn
@naveenmvn 3 жыл бұрын
Me too
@24m.r.sahayarenish58
@24m.r.sahayarenish58 3 жыл бұрын
நானும் addict agiten அண்னே 🥰😍
@suresh.k5133
@suresh.k5133 2 жыл бұрын
Ola Ola
@Aubd417
@Aubd417 2 жыл бұрын
இது தமிழ்நாட்டின் கப்பலொ என்று நினைக்கவைக்கும் அளவுக்கு இருக்கிறது உங்கள் மளிகை கடை... மகிழ்ச்சி
@jdmohan51
@jdmohan51 2 жыл бұрын
25:10 அப்பா முருகா சூப்பர் மாருதி. எப்போதும் துணையாக இருப்பவர் அவர்தானே.
@user-mw9ow9ri4d
@user-mw9ow9ri4d 2 жыл бұрын
நானுமே இதே செய்தி பதிவிட்டு கீழே பார்க்கிறேன் உங்கள் பதிவும் அப்படியே இருக்கிறது
@jaleel6520
@jaleel6520 3 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாமே அருமை சகோ இன்னும் அதிகமான கப்பலைப் பற்றிய தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@brijetemily2181
@brijetemily2181 3 жыл бұрын
ஸோலார்மாருதியைஇரன்டுநாளாதேடிக்கொன்டிருந்தேன்இப்பதான்
@singaramsolaimuthu3466
@singaramsolaimuthu3466 2 жыл бұрын
சூப்பர்ப்பா இவ்ளே பெருமையா எடுத்துச்சொன்னதுக்கு.தமிழன் எங்குருந்தாலும் வாழ்க.
@DineshKumar-bn2jx
@DineshKumar-bn2jx 3 жыл бұрын
Bro.. Am also sailing for last 10 years.. But now only my parents also understood easily bcoz words u used in tis videos So, kindly post like this videos more and more...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@krishnakk3315
@krishnakk3315 3 жыл бұрын
Thalaiva 😂😂😂 neenga than en favourite ❤️❤️❤️❤️❤️
@kalidas4775
@kalidas4775 3 жыл бұрын
சார் உன்மையிலே நாங்க நெனச்சாகூட கப்பலபத்தி சத்தியமா தெரிஞ்சிக்க முடியாது நாங்க நெனச்சிபார்க்க முடியாத அளவுக்கு இவ்வளவு விசயங்களை அள்ளிதரும் அன்பு மாருதிசார்க்கு ஆயிரம் கோடிநன்றி நிங்கள் இப்போது என்ன கேட்டகிறி என்று தெரியவில்லை ஆனால் விரைவில் தலைமை கேப்டனாக வாழ்த்துக்கள் அந்த நிலைஉங்களுக்கு வரும்வரை நான் உன்னிப்புடன் உங்களை கவனிப்பேன் இப்படிக்கு நாகர்கோவிலில் இருந்து ஓணம் பீடி கம்பெனி டிஸடிபுட்டர். Y Kalidas நன்றி உடன்பிறப்பே
@nandininandhu8779
@nandininandhu8779 3 жыл бұрын
My village is located in interior place in Tamil nadu but without paying anything i can see your video now a days i have little idea about ship tq brother god bless you 🎊🎊🎉🎉💐💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@gopalakrishnan4841
@gopalakrishnan4841 3 жыл бұрын
அண்ணா கப்பல் la emergency boat இருக்க அப்படி இருந்த அதில் என்னபொருள் இருக்கும்????
@RajKumarN6975
@RajKumarN6975 3 жыл бұрын
Ship kulla poi patha feeling irruku bro unga videos yellam Maintain the same level Bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@MalaysiaTamizhchannel
@MalaysiaTamizhchannel 2 жыл бұрын
காணற்கரிய காணொளி தந்தமைக்கு நன்றி சகோதரா 👌🏻👏🏻
@vinothr1658
@vinothr1658 2 жыл бұрын
Romba thank you bro nanga kappala poganumnu asa irukkum ana adhu intha life la mudiyathu nu nenachu feel agum but ippa unganala antha feel irukkathu bro thank you broooo🙏🙏🙏🙏🙏
@nirmalakumar6422
@nirmalakumar6422 3 жыл бұрын
Be safe nice to meet you, god bless you. I pray for you daily in my prayers
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@sathamhussain5683
@sathamhussain5683 3 жыл бұрын
அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பர் டூப்பர் அண்ணா🥰👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@shanmugammuthumani805
@shanmugammuthumani805 3 жыл бұрын
Ennoda hubby intha work than pakuranga...unga video Papen ..I like it😍
@basicsofeducationtamil2777
@basicsofeducationtamil2777 3 жыл бұрын
Your explanation is crisp and clear...thanks for giving your valuable time
@ramyanijeeshad6741
@ramyanijeeshad6741 3 жыл бұрын
எத்தனை நாள் ஆகும் அண்ணா நீங்க திரும்ப வர.மருத்துவ வசதி doctor eruppangla Anna
@skugans1511
@skugans1511 3 жыл бұрын
சூப்பர் அண்ணா நான் தேனி மாவட்டம் அண்ணா
@CatholicChristianTV
@CatholicChristianTV 2 жыл бұрын
அழகு தமிழில் தெளிவாக விளக்குகிறீர்கள் சகோ... உங்க வீடியோ வேற லெவல்..
@susia8213
@susia8213 2 жыл бұрын
சார் அருமையா விளக்கிறீர்கள் ரொம்ப நன்றி சார்.
@HinaSoftwares
@HinaSoftwares 3 жыл бұрын
தமிழ்நாட்டில் நீங்கள் எந்த ஊர், எங்கள் ஊர் காரராக இருந்தால் எங்களுக்கும் பெருமையாக இருக்கும். - காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம், அனைத்து வீடியோக்களும் பொக்கிஷம்
@smileandmove754
@smileandmove754 3 жыл бұрын
Super Bro Interesting than other's 👍🏻🤩🥳❤️
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks bro
@priyankat6646
@priyankat6646 3 жыл бұрын
While watching your videos.. It makes relax of mind and soul...
@manikans25
@manikans25 2 жыл бұрын
Thank you bro naan commentla katadhukku vidoe yaduthu cleara explain pannadhukku 👌👌👌
@pradeeps558
@pradeeps558 3 жыл бұрын
Super Bro, I felt as if I am personally into the ship. I have some doubts like what about toilet items, medicines, audio/video facilities for entertainment, how the time is set for different time zones, how you communicate with family, Internet connectivity, books/magazines, working time, what you do in free time and holiday in ship, what happens if somebody falls sick, what about washing and ironing clothes, Visa requirements when you land in planned/unplanned port, what happens when there is a major repair in ship, other interesting facts about ship and its journey.... I am very eager to know these...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Will share those details soon.
@srikaran5688
@srikaran5688 3 жыл бұрын
I'm want to become a cruise ship officer next video la podugana plz bro...
@vasrinath
@vasrinath 3 жыл бұрын
உங்கள் உடன் கப்பலில் இருந்த அனுபவம் இருந்து. Super
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
First time i see this bro . Super. Arumaiyana villakkam. Arumai.
@shenbagaraj7744
@shenbagaraj7744 3 жыл бұрын
Wow. In cream yellow T u looks stunning.. keep it up man
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@srkrajeshiyer5281
@srkrajeshiyer5281 3 жыл бұрын
good review from a sailor... His Knowledge will guide some young Talents.. Keepsailing maruti bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much
@sukumaransuku4894
@sukumaransuku4894 Жыл бұрын
ரூ அப்ஸா ஸர்பத் எனக்கு ரொம்ம்ம்ம்பே பிடிக்கும். ஹம்தர்த் ஒரு கம்பெனி அதனுடைய சுவை மணம் ஸர்பத் நல்ல குளிர்ச்சி.
@karthikarthi-ve1sp
@karthikarthi-ve1sp Жыл бұрын
Arumaiyana speech.theylivana vilakam.valthukal thampi
@vasudevaniyer7611
@vasudevaniyer7611 3 жыл бұрын
Maruthi, Your videos are great. Wishes. I am following a few youtubers of travel. I myself have travelled quite a few countries. Keep your logs clean as it is now. Soon you will have more subscribers and likes. My best wishes to you.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much for your kind words.
@tamilcoupleinnewzealand
@tamilcoupleinnewzealand 3 жыл бұрын
Hi anna, we have been on a cruise previously, but the life in cargo ship is so different. Thank u for sharing the experiences through ur videos. 🙂🙂🙂
@v.5029
@v.5029 2 жыл бұрын
நன்றி தம்பி வாழ்க வளமுடன்.
@sureshg2659
@sureshg2659 3 жыл бұрын
Nandri nanba Valthukkal
@ALAGAPPANM
@ALAGAPPANM 3 жыл бұрын
Super video ☺️.keep doing bro...😁😁
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@aradhanasjourney6636
@aradhanasjourney6636 2 жыл бұрын
😍😍😍👍
@susikanthmurugan2407
@susikanthmurugan2407 3 жыл бұрын
Useful video .Thanks for uploading.Can I know your ranking in the ship, and in which company are you working.
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
Hi
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
Your natue place
@susikanthmurugan2407
@susikanthmurugan2407 3 жыл бұрын
@@MaheshMahesh-ye4rt kallakurichi
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
Naan dindigul neenga kappala velai paarkiringala
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
Naan 11th padikiran BIOMATHS group
@simiyonsimi419
@simiyonsimi419 3 жыл бұрын
Spr bro 👌 semmaya explain pandringa... clear ah iruku.. tq bro.... god bless u
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
Super bro , unga videos yellam romba intresting ga irukku . Homemade food miss pannuveengala
@AJITHKUMAR-om8hl
@AJITHKUMAR-om8hl 3 жыл бұрын
Nenga endha ship company la work panringa endha endha edathuku poitu varuvinga
@srikaran5688
@srikaran5688 3 жыл бұрын
I like ur all videos. Bro how to become a cruise ship details next video la tell na
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Will share details soon
@pattalifamily4204
@pattalifamily4204 Жыл бұрын
Anna uga video all super
@umamaheswari2948
@umamaheswari2948 3 жыл бұрын
பல தகவல் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது காணொளி அருமை
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@balajita4173
@balajita4173 3 жыл бұрын
All ur videos are too good.. Why in sea ur using forzen fish...no chance to get fresh fish in ship??
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks. We neither have time nor allowed to fish.
@purpleprincess1983
@purpleprincess1983 2 жыл бұрын
Sailor Maruthi interesting piece of information, thanks for sharing
@welcome123vino
@welcome123vino 3 жыл бұрын
Sir, Drone short irutha super ra irukum..!!
@user-iq4tu3rj2c
@user-iq4tu3rj2c 3 жыл бұрын
Ama
@karlmarx0306
@karlmarx0306 3 жыл бұрын
Bro romba thx bro super a explain panninga next video ku I'm waiting
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Will upload soon
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 жыл бұрын
மிகவும் அருமை bro. நன்றி
@degraduategamer5245
@degraduategamer5245 3 жыл бұрын
Bro anga poitu edachu eduthu saptukalaama
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
No. Not allowed.
@sprinklersystem3102
@sprinklersystem3102 3 жыл бұрын
@@SailorMaruthi camera irrukuma???
@mytubeplus7199
@mytubeplus7199 3 жыл бұрын
குடும்பத்தோட அமர்ந்து பார்த்தோம்....தெளிவா விஷியத்தை தெரிய படுத்துரீங்க G
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி
@vijir7708
@vijir7708 3 жыл бұрын
என் மகனும் merchant navy 3rd officer இருக்கிறான். உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்க்கிறேன். விளக்கமாக அருமையாக இருக்கிறது
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@bala125
@bala125 2 жыл бұрын
Hii sir ipathan unga videos pakaren rompa supera iruku and subscribe paniten.. Keep it up🥰
@sadhamahi4994
@sadhamahi4994 3 жыл бұрын
நீங்க வீடியோ எடுத்து போடுறிங்க கப்பலில் இருக்குறவங்க திட்டமாட்டங்கள அண்ணா
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Permission taken from relevant authorities. No problem.
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 3 жыл бұрын
It's so nice and amazing
@safanasafana6554
@safanasafana6554 3 жыл бұрын
Ur videos very interesting sir...I'm from srilanka.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@anandarumugam4652
@anandarumugam4652 2 жыл бұрын
Super sir,to show all this you need to take permission from any one sir, very interesting video you are using your free time to show what is inside the cargo ship thankyou bi sir good night
@gopikrish7302
@gopikrish7302 2 жыл бұрын
Amazing brother with Tamil voice... அருமையான பதிவு
@akashp2219
@akashp2219 3 жыл бұрын
after 10th what would you study in marine
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Marine Engineering
@srinivasan8007
@srinivasan8007 3 жыл бұрын
Intro background veralvl❤️🔥
@SS-iq6yt
@SS-iq6yt 2 жыл бұрын
Never seen such things.. Thanks for sharing this
@venkat5302
@venkat5302 3 жыл бұрын
Hi nanba small tip for u, video ku middle la "time lapse" podum pothu back round la ethachi music add panuga silent ha vidathiga 🙂 Apo unga video pakka inum Nala irukum....Good job nanba
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much bro. Well noted.
@raghave00
@raghave00 3 жыл бұрын
Kappalle pei eruka???
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
அது இருக்குங்குங்க நிறையா..தினமும் ஒன்னா உக்காந்து சாப்பாடு சாப்பிடுவோம் னா பாத்துக்குங்க...
@ramyanijeeshad6741
@ramyanijeeshad6741 3 жыл бұрын
Comedy pandringala
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 3 жыл бұрын
எல்லாறுக்கும்வணக்கம்
@parthipanmanickam7887
@parthipanmanickam7887 2 жыл бұрын
உங்கள் வீடியோ அணைத்தும் சூப்பர்
@ramanathan790
@ramanathan790 3 жыл бұрын
So. Good u explained Great God bless u with prosperity wealth
@lovehater02
@lovehater02 3 жыл бұрын
25:09 Muruga ❤️
@parthipanparthipan8921
@parthipanparthipan8921 3 жыл бұрын
கடற்கொள்ளையர் பற்றி சொல்லுங்கள் அண்ணா
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
விரைவில்
@ramadossg3035
@ramadossg3035 3 жыл бұрын
அருமையான விளக்கம்...! மிக்க நன்றி sir ; (மிகுந்த... சிரமப்பட்டு -21 degree யில் பதிவு செய்து மனதிற்கு கஷ்டமாக இருந்தது).
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி
@umaumasumathi715
@umaumasumathi715 2 жыл бұрын
Bro unga vocie Vera Vera vera leval semma 😍
@kmbsuhijas_thailandtamilan9164
@kmbsuhijas_thailandtamilan9164 3 жыл бұрын
கடல் கொள்ளையர் பார்த்து இருக்கீங்களா......
@harish1980
@harish1980 3 жыл бұрын
Nee vera level thalaivaa😂
@praveenboo
@praveenboo 3 жыл бұрын
😓🙄
@saran9765
@saran9765 3 жыл бұрын
Bro pirates adhigama irukura place Somalia and route full security oda ships sail agum bro so more safety
@siddiqbasha388
@siddiqbasha388 3 жыл бұрын
Daiii
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Not yet..
@sithrasithra7589
@sithrasithra7589 3 жыл бұрын
எத்தனை வயதில் ஓய்வு பெறலாம் ? நீங்கள் இந்தியா கப்பலிலையா வேலை செய்கிறீர்கள்?
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Age around 55.. I'm working in foreign ship.
@vasanth2024
@vasanth2024 2 жыл бұрын
Unga videos romba pidikkum....bro
@arunpandian92
@arunpandian92 3 жыл бұрын
Neenga podura vdo ellamey vera level ship pathi naanum unga moolama therinjikita thx bro ⛵🚢
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@vinothvenkatesan4725
@vinothvenkatesan4725 3 жыл бұрын
Bro iam also 3e.. Inspiring u i also wanted to make some videos about our shipping.. Pls do gv me some tips..
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Best wishes bro. Just start, don't wait..
@kumarrayhul7581
@kumarrayhul7581 3 жыл бұрын
Unga native place entha area brother
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Udumalpet
@narmathasundar4958
@narmathasundar4958 2 жыл бұрын
Accidentally I saw your videos and subscribed. Nice to see the sea thru your help.
@seenivasaganbalakrishnan9254
@seenivasaganbalakrishnan9254 2 жыл бұрын
ஆபிசர் மெஸ் குரூ மெஸ் மளிகை கடை சூப்பர் தம்பி. இன்னும் கப்பல் பற்றிய தகவல்கள் போடவும்
@rajivegandhichinnaraj2350
@rajivegandhichinnaraj2350 3 жыл бұрын
I am catering student 10 years experience in * hotels kitchen hot gally
@dineshe7442
@dineshe7442 3 жыл бұрын
Super super super sir
@shameem6259
@shameem6259 Жыл бұрын
Super brother nice God bless you always
@breakrecord4558
@breakrecord4558 2 жыл бұрын
Bro work time layum neraya video potringa vera level and you have the talent become 🚢🚢🚢 captain all the best for your future unga family pathi oru video potunga bro soon
@dhansikasreedhanasekaran1118
@dhansikasreedhanasekaran1118 3 жыл бұрын
Unga speech engaluku romba pudikum bro.athanalae maruthi car vanganum
@sriramganapathi5919
@sriramganapathi5919 2 жыл бұрын
Excellent 👍 Video Maruti 👍
@gsexports3447
@gsexports3447 2 жыл бұрын
arumai arumai,,,,,excellent informations,,,,
@papasaravana6069
@papasaravana6069 2 жыл бұрын
Anna neenga Muruga nu sonnathu keka Nala irunthuchu
@vellingirimalai360
@vellingirimalai360 Жыл бұрын
Hi anna🎉 i am gowtham from Coimbatore i like your all videos
@darkgamer8157
@darkgamer8157 3 жыл бұрын
கப்பல் பற்றிய செய்திகள் அறிந்துகொள்கீறோம் சிறப்பு
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@jayakumar-fq5kq
@jayakumar-fq5kq Жыл бұрын
மாப்பிள்ளை அருமையான பதிவு
@sketchsandy3022
@sketchsandy3022 2 жыл бұрын
Vera level 😍 bro Nenga✨🔥
@iconxerox4349
@iconxerox4349 2 жыл бұрын
bro shipukulla DOCTRORS IRRUPPAANINGALA? THANK YOU.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 28 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,1 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН