சரியான லூசு கிழவியா இருக்கும் போல.

  Рет қаралды 1,058,482

santha7469

santha7469

Жыл бұрын

Пікірлер: 1 300
@isravelmartin2513
@isravelmartin2513 Жыл бұрын
மாமியார் வேடம் ரவி அண்ணன் தவித்து வேற யாருக்குமே ஒத்து வராது வேற லெவல் 💥💥💥
@myasithika9469
@myasithika9469 Жыл бұрын
உண்மை
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 Жыл бұрын
,👍👌🏻
@sumathiperiasamy9568
@sumathiperiasamy9568 Жыл бұрын
Super 😆😆👌💐
@jayakumar6212
@jayakumar6212 Жыл бұрын
100%true 😀
@shajilahamed2984
@shajilahamed2984 Жыл бұрын
டட்ஜ்க
@nilowithnature1072
@nilowithnature1072 Жыл бұрын
மாமியார் வேலையை சரியா செஞ்சிட்டிங்க ரவி அண்ணா சூப்பர்....
@sivaraman9883
@sivaraman9883 Жыл бұрын
ரவி பேசுற பேச்சை கேட்டு அசந்து போயிட்டேன்... தடையில்லாமல் இயல்பாக அருமையா பேசுறாரு... சீரியல் மாமியார் எல்லாம் சும்மா... இவர் தான் டாப் 1 மாமியார்.
@gokulakrishnan10std76
@gokulakrishnan10std76 Жыл бұрын
Super comedy, ரவி அண்ணா அருமை சாந்தா பாவம் ‌😂😂😂
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
உண்மை தான்
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
ஆம்
@divyajhonson6909
@divyajhonson6909 Жыл бұрын
Ss 🤣😂🤣😂🤣😂🤣
@Fun_with_kids_2010
@Fun_with_kids_2010 Жыл бұрын
Yes true
@danithaani9285
@danithaani9285 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை.ரவி அண்ணன் பேசுவது உண்மையில் நடந்தது போலவே இருக்கு.
@karpagammadhavan3331
@karpagammadhavan3331 Жыл бұрын
ரவி அண்ணன் acting கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல 👌👌👌👌😂😂😂
@smanimegalai7605
@smanimegalai7605 Жыл бұрын
அருமை ரவி அண்ணா உன் நடிப்பு
@RameshRamesh-gh1bc
@RameshRamesh-gh1bc Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
ஆம்
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 8 күн бұрын
S
@selvikumar-bq2iq
@selvikumar-bq2iq Жыл бұрын
இது போல daily இரண்டு Comedy போடுங்க. சிரிச்சு சிரிச்சு பல வியாதிகள் போயே.. போயிடும். மாத்திரயே தேவையில்லை. சிரிக்க வைத்த அனைவரும் வாழ்க வளமுடன்.
@rajmohan6766
@rajmohan6766 Жыл бұрын
Super super super super
@Princemarytailoring2689
@Princemarytailoring2689 Жыл бұрын
ஆமா
@prabusugunaprabusuguna2373
@prabusugunaprabusuguna2373 Жыл бұрын
நல்லதுக்கு காலம் இல்ல. வீட்டுக்கு வீடு இப்படி ஒரு மாமியார் கண்டிப்பாக இருக்கனும். சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌 😂😂😂😂😂😂😂
@navaneethannavaneethan579
@navaneethannavaneethan579 Жыл бұрын
ரவி அண்ணா நகைச்சுவை வேர லெவல் 🤣🤣🤣🤣🤣மாமியார் நடிப்பு சூப்பர் 👌👌👌👌👌
@kalarani2387
@kalarani2387 Жыл бұрын
கிழவி அருமை அருமைஎள்ளரும் சூப்பர்🤣🤣🤣😂😂😂😇😇😇
@kanagalakshmi9121
@kanagalakshmi9121 Жыл бұрын
Ravi அண்ணா வந்தாலே சரியான காமெடி
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Ssss
@amuthaselvan5782
@amuthaselvan5782 Жыл бұрын
எவ்வளவோ கவலைகள் இடையில் இந்த சிரிப்பு... சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕
@sakkaravarthir4460
@sakkaravarthir4460 Жыл бұрын
எப்பப்பா... சாத்தியமா சொல்றேன்... உண்மையே விட மிஞ்சிட்டீங்க... அருமை அருமை ❤️🌍
@ManiKandan-ro8ys
@ManiKandan-ro8ys Жыл бұрын
ரவி அண்ணா வந்தாலே மாசு தான் சூப்பர் அக்கா ❤️❤️❤️😂😂😂😂
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz Жыл бұрын
இந்தக் குடும்பத்துக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Ok.
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
ரவி அண்ணாவைப் பார்த்தால் மட்டுமே வீடியோ ஓப்பன் பண்ணும் சங்கம்🤣
@birundhanesamani2991
@birundhanesamani2991 Жыл бұрын
ss bro nanum dha
@muthukanharshi4393
@muthukanharshi4393 11 ай бұрын
Yes
@chithrachithrajegan9663
@chithrachithrajegan9663 2 ай бұрын
Yes
@nethra.mnethra.m1210
@nethra.mnethra.m1210 Жыл бұрын
ரவி அண்ணா நீங்க சீரியல், சினிமா இவற்றில் மாமியார் வேசம் ஏற்று நடித்தால் அது வேற லெவல் சூப்பர் ஹிட் அடித்து விடும் 😂😂😂😂😂😂👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ganesan.s9247
@ganesan.s9247 Жыл бұрын
சூப்பர்
@nethra.mnethra.m1210
@nethra.mnethra.m1210 Жыл бұрын
@@ganesan.s9247 🙏🙏🙏🙏🙏
@unplugmusiqchannel1892
@unplugmusiqchannel1892 Жыл бұрын
Yes
@mahalakshmimahalakshmi7479
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Nice
@connectwithramya
@connectwithramya Жыл бұрын
மாமியார் role perfect ஆ செஞ்சிட்டாங்க👌👌👌😂😂😂😂😂😂😂
@anithakumar3206
@anithakumar3206 Жыл бұрын
யாத்தே .... யப்பே.....என்னால சிரிப்ப அடக்க முடியல....🤣🤣
@pandideepa163
@pandideepa163 Жыл бұрын
Yenkum than vere level😂😂😂😂😂😂😂
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை,, ஆவலுடன் கண்டு ரசித்து சிரித்தேன்,,எத்தனை முறை பார்த்தாலும் சிறப்பாக இருக்கிறது,,,,God bless you 🙏
@malarvizhi4705
@malarvizhi4705 Жыл бұрын
சாந்தா அக்கா நடிக்கும் போது சிரிக்கிறிங்க அனைவரின் நடிப்பும் மிக மிக அருமை
@RK.creativity6
@RK.creativity6 Жыл бұрын
கிழவி பேச்சு அருமையிலும் அருமை...நடிப்பு அபாரம் அண்ணன்
@prasannanayagi8744
@prasannanayagi8744 Жыл бұрын
கிழவி நடிப்பு வேற லெவல் 😃👍🏻
@prabhut5268
@prabhut5268 Жыл бұрын
Usilampatti Usilampatti Daan🤣🤣
@radhamanojkumar157
@radhamanojkumar157 Жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போல் ரவி அண்ணா பேச்சு.அருமை 👌👌👌
@shagulwinkeizerr8300
@shagulwinkeizerr8300 Жыл бұрын
ரவி சினிமாவில் நடிக்க போகலாம் .நடிப்பு Supero Super 👌👌👌👌👌Original கிராமத்து கிழவி 👍👍👍👍
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA Жыл бұрын
கிழவி அருமை அருமை அருமை அருமை அருமை அருமை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@leehyohui8662
@leehyohui8662 Жыл бұрын
ரவி அண்ணா வந்தாலே massssssssss 🔥🔥🔥🔥🔥🔥🔥
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 Жыл бұрын
ஆம்
@Handy__Candy___Girl
@Handy__Candy___Girl Жыл бұрын
வேற லெவல் போங்க என்னால சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣🤣🤣🤣🤣
@roginibalu274
@roginibalu274 Жыл бұрын
ரவி அண்ணாவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good itya
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
வேண்டாம் cinema கொஞ்ச koooda சரி பட்டு வராது
@muruganparasuraman488
@muruganparasuraman488 8 ай бұрын
Super acting
@om-od1ii
@om-od1ii Жыл бұрын
ரவி அண்ணா உங்க நடிப்பு ரொம்ப இயல்பாய் இருக்குது. இது மதுரை மாவட்ட பாட்டியே தான்.👌👌👌😄😄😄😄 இந்த பாட்டிய.வைத்து பார்க்கிறவங்களுக்கு . யப்பா கோடி கும்பிடுறேன் சாமி
@judemervin451
@judemervin451 Жыл бұрын
கிழவிக்கு வாய் சென்னை வரை கிழியுது🤧😆😆சாந்தா பூந்தா😝😝 சிரிச்சி சிரிச்சி முடியலக்கோவ்😝😝மூவரணி செம செம👌😂😂😆
@ItsMe-xf4jl
@ItsMe-xf4jl Жыл бұрын
சாந்தா அக்கா இதே மாதிரி concept ல மாமியார் series போடுங்க....views , சும்மா பிச்சுக்கும்😂🔥🔥
@Raeah
@Raeah Жыл бұрын
சாந்தா அக்கா , ரவி அண்ணா டீ குடிச்சிட்டு இருக்கும் போது, இந்த வீடியோவை பார்ப்பேனா ‌‌. சிரிச்சு சிரிச்சு பொறை யேறி, அப்பப்பா முடியல ..... சிறப்பு .👌🏿👌🏿😆🤣😆🤣
@MaryMary-tj5pf
@MaryMary-tj5pf Жыл бұрын
அவன் கொமரிகளுக்கு நல்ல டைப்தான் மாமியார் ரவி அண்ணா சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mammu4546
@mammu4546 Жыл бұрын
ரவி அண்ணா நீங்கள் தனியாக ஒரு யூ டியூப் சேனல் தொடங்கவும்.... அருமையான நடிப்பு ( லக்ஷ்மி ஈரோடு )
@jenistanaijay768
@jenistanaijay768 Жыл бұрын
ethuku
@srik4265
@srik4265 Жыл бұрын
3 perum onna nadikurathu ungaluku pidikalaya??nengale thaniya channel arampika vachu pirichuruvenga pola..
@prabapraba6799
@prabapraba6799 Жыл бұрын
மாமியார் ஆட்டம் மிக சிறப்பு ரவி அண்ணா சூப்பர் 🤣🤣🤣🤣
@sivaraman9883
@sivaraman9883 Жыл бұрын
உண்மையிலே மாமியார், மருமகள் என்றால் அது சாந்தா, ரவி தான் அந்த அளவுக்கு இரண்டு பேருக்கும் பொருத்தம் அருமையா இருக்கு 👌
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 Жыл бұрын
அருமையான நடிப்பு ரவி அண்ணா அவருடைய ஸ்லாங் அருமை அருமை ரவி அண்ணா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா எவ்வளவு பிரச்சனைகள் மனதில் இருந்தாலும் உங்களுடைய இதை பார்க்கும்போது மனசு விட்டு சிரிச்சு ரிலாக்ஸ் ஆகிவிடுவேன் நான் என்னோட கவலை எல்லாம் மறந்திடும் அண்ணா .அண்ணா உங்கள் சின்ன வயசு வாழ்க்கையை பற்றி சொல்லும் போது அழுது அழுது எனக்கு தலைவலியே வந்துருச்சு நான் பாவம் நீங்க இருந்தாலும் இப்ப நீங்க எல்லாத்தையும் சிரிக்க வைத்து சந்தோசம் படுத்துறீங்க உங்களுக்கு கடவுள் நல்ல வழி கொடுப்பார் நன்றி அண்ணா. சாந்தா மற்றும் அவர் கணவருக்கும் நன்றி.
@Ronikkar
@Ronikkar Жыл бұрын
கிழவிக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Kanteppaga. Gudungal
@meenasankar7767
@meenasankar7767 Жыл бұрын
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் தப்பே நடக்காது நல்ல பதிவு 👍
@jothimani4128
@jothimani4128 Жыл бұрын
உண்மைய ரவி அண்ணா க்கு மட்டும் பொருந்தும் மல்லி பல்லி comedy 😂😂😂😂😂😂😂
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
🤣🤣🤣🤣👍🏼😂👌🙌👏👏👏👏👏👏
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M Жыл бұрын
சாந்தாக மாமியார் மேல எனக்கு ஒரு கண்ணு😜😜😜
@muneeswari4369
@muneeswari4369 Жыл бұрын
Ravi anna vera level👌👌😂😂😂
@venkitupathyk2120
@venkitupathyk2120 Жыл бұрын
சாந்தா மேடம் உங்க அண்ணனுடைய நடிப்பு மிகவும் பிரமாதம் உங்களைவிட அவருடைய பேச்சு தான் மிகவும் சிரிப்பாக வருகிறது சூப்பரோ சூப்பர்
@theresatheresa41
@theresatheresa41 Жыл бұрын
ரவி அண்ணா மட்டுமே கொஞ்சம் கூட சிரிக்காமல் நடித்தார்.சூப்பர் நடிப்பு நீண்ட வசனம் நிறுத்தாமல் பேசினாங்க வாழ்த்துக்கள் அண்ணா.சாந்தாஅக்காவுக்கும் அண்ணனுக்கும் சிரிப்பு அடக்க முடியல
@rawthermohamed6165
@rawthermohamed6165 Жыл бұрын
ரவி அத்தை அப்படியே அச்சு அசல் மாமியார் வேடம் மிக மிக பொருத்தமாக உள்ளது. அருமை.....! கடைசி டயலாக் அருமை.
@ravir538
@ravir538 Жыл бұрын
Ravi anna super acting Vera level 😄😄👏👏👌👌👌👌👌
@meenakshir4741
@meenakshir4741 Жыл бұрын
ரவி அண்ணா ராஜா அண்ணா சாந்தா சூப்பர் அம்மா சூப்பர் நடிப்பு சிரிக்க வைத்தற்கு நன்றி
@mohanapriya7770
@mohanapriya7770 Жыл бұрын
Ravi Anna sema acting..... Nenga moonu perum cinema la ye nadikalam.. vera level performance.....😍😂
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Ravi anna acting 👌🏻 akka 🤣🤣😂 sema comedy
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
அட போப்பா வயிறு வலி தாங்கல பா இந்த ரவி தம்பி மாமியார் நடிப்பும் பேச்சும். மடை திறந்த வெள்ளம் போல ஒரிஜினல் மாமியார் கூட இப்படி பேச முடியாது இவ்வளவு மட்டமா கழுவி ஊத்த முடியாது. ராஜா சாந்தாவுக்கு கோடி நன்றிகள் ரவி‌ தம்பியை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு. ரவி தம்பியின் நடிப்பை சினிமாவில்‌ வெகு விரைவில் காண்போம் .👍👍👍
@RameshRamesh-gh1bc
@RameshRamesh-gh1bc Жыл бұрын
பத்து முறை மேல் பார்த்து விட்டேன் செம்ம நல்லா இருக்கு ராவி அண்ணா சூப்பர்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Arumy
@ezhiljeevaezhiljeeva7006
@ezhiljeevaezhiljeeva7006 Жыл бұрын
உங்கள மாதிரி வேற யாரும் இந்த மாதிரி காமெடி பண்ண முடியாது மிகவும் அருமையாக உள்ளது 🤣🤣🤣🤣🤣🤣
@tks2003
@tks2003 Жыл бұрын
தோழிகளுடன் போன் பேசுனமா வச்சோமானு இருக்கனும்🤩🤩🤩..... 👍👍👍👍content and msg
@dhanshi2981
@dhanshi2981 Жыл бұрын
🤣🤣ரவி அண்ணா நடிப்பு அருமை 🤗🤗🤣🤣🤣🤣
@user-zp4ro8sm2c
@user-zp4ro8sm2c Жыл бұрын
உண்மையில் தத்ரூபமான நடிப்பு👏👏👏🥰
@umamaheswari7446
@umamaheswari7446 Жыл бұрын
Ravi's role as Mom in law is superb His voice & slang are so much enjoyable
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 Жыл бұрын
ரவி அண்ணா,,உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்,, வாழ்த்துக்கள் brother 👍👍👍👍👍👍
@amuthasivakumar1273
@amuthasivakumar1273 Жыл бұрын
மாமியார் வேடத்திற்க்கு ரவி அண்ணாவத்தவற வேறு யாருக்கும் பொ௫ந்தாது. முத்து சாந்தா நீங்க 👌👌👌👌👌👌
@vijayamuthu3851
@vijayamuthu3851 Жыл бұрын
Ravi Annan vera level acting 🤣🤣
@anandhisurya1841
@anandhisurya1841 Жыл бұрын
எந்த take....dubbing இல்லாமல் அருமையான நடிப்பு 👍 ரவி உங்க நடிப்பு வேற லெவல் போங்க.. உங்க வீடியோ எல்லாமே யாராலும் வெல்ல முடியாது 🙏.(((... Super Acting.. nonstop dilogue....)) கவலைகளை எல்லாம் மறக்க உங்கள் வீடியோவை பார்த்தாலே போதும் // சிரிப்பை அடக்க முடியாமல் இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறோம்... யாராவது வீட்டில் இப்படி ஒரு மாமியார் மருமகள் பேசி கொண்டு இருந்தார்கள் என்றால் உங்கள் முகம் தான் ஞாபகம் வருகிறது அங்கேயே சிரிப்பு வந்து விடுகிறது....
@ganessannatatajan5829
@ganessannatatajan5829 Жыл бұрын
ரவி அண்ணா உங்க காமெடியே காமெடி தான் மாமியார் பேச செமையா இருக்கு
@eswaris5312
@eswaris5312 Жыл бұрын
Ravi anna super comedy 😂😂😂
@s.lalithas.lalitha6696
@s.lalithas.lalitha6696 Жыл бұрын
Intha new year 2023 starting la ye Ravi Anna comedy kedachuruku... We r lucky and so happy!
@Vijaya-nr8so
@Vijaya-nr8so Жыл бұрын
சினிமாவில் அவங்க சோல்லற மாதிரிதான் நடிக்கனுமே நம் விருப்பத்திற்கு நடிக்க முடியாதே அதுதான் விஷயமே இது சினிமாவையும் மிஞ்சிய காமடி இந்த காமடி வீடியோ பார்த்தால் மட்டும் போதும் மருந்து மாத்திரை எதுவும் வேண்டாமே அன்பே ஆருயிரே இந்த காமிடி நமக்கு கிடைத்த வரம் கார்ட் ஸ் கீரேட் சூப்பர் அசத்தல் காமடி உங்களை மிஞ்ச ஆளில்லை very good nice thank you very much I love you all
@manisiva7634
@manisiva7634 Жыл бұрын
மாமியார் நடிப்பு அருமை.... மூவரது நடிப்பும் சூப்பர் 👌👌💯❤
@apssilk341
@apssilk341 Жыл бұрын
ரவி நடிப்போ நடிப்பு 🥰💜👌🤝
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good
@Sarees_collection_1978
@Sarees_collection_1978 Жыл бұрын
ரவி அண்ணா மாமியார் act சூப்பரோ சூப்பர் வேற லெவல் 👍👍👍👍👍👍
@leopard_editz1099
@leopard_editz1099 Жыл бұрын
இந்த சேனலை தூக்கி நிறுத்துவதே ரவி தான் சூப்பர் சிரிப்பு அடக்க முடியவில்லை
@meenakshimeenakshi4572
@meenakshimeenakshi4572 Жыл бұрын
ரவி அண்ணனின் வட்டார மொழி பேச்சு..... எங்க பாட்டி ஊர்( மதுரை- உசிலம்பட்டி பகுதி போல்) பக்கம் போல் உள்ளது.... அனைவரின் நடிப்பும் அருமை....👏👏👏🙏🙏🙏
@thangrajraj3817
@thangrajraj3817 Жыл бұрын
மாமியார் வேடம் வேளைய சரிய பின்னிட்டிங்க ரவி அண்ணா சூப்பர் மாஸ் இந்த வீடியோ திரும்ப திரும்ப பார்க்க ஆசை தூண்டுதல் அண்ணா 👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Sdsddddd
@Januanbu143
@Januanbu143 Жыл бұрын
Iyooo mudila அண்ணா......மல்லி பல்லி nu😂😂😂😂🤣🤣🤣
@iniyakadhaiketpom3275
@iniyakadhaiketpom3275 Жыл бұрын
ரவி ப்ரோ கலக்குறீங்க உங்க voice ku award குடுக்கணும்.
@sumathisundaram9831
@sumathisundaram9831 Жыл бұрын
ரவியுடன் பிரகதியையும் சேர்த்து பாட்டி பேரன் காமெடி போடவும்
@AK_THALA_FAN_007
@AK_THALA_FAN_007 Жыл бұрын
Ravi Anna vandhaley kalakal dha sema comedy 😂😂🤣🤣🤣🤣
@skbotique8589
@skbotique8589 Жыл бұрын
வீட்டுக்கு ஒரு கிழவி இப்படி இருந்தா போதும் விளங்கிடும்😂😂😂😂😂😂💝
@saravananra5776
@saravananra5776 Жыл бұрын
Ethellam oru natippu raviku
@g.saaisrini7571
@g.saaisrini7571 Жыл бұрын
ரவி அவர்கள் Naturala eppady attagasama. பேசுறாங்க. Avangaluku தான் தினம் parkiren. Super
@shankarraju2151
@shankarraju2151 Жыл бұрын
இந்த காமெடி 60 முறைக்கு மேல் பார்த்து உள்ளன்😂😅😂
@visuvasu6536
@visuvasu6536 Жыл бұрын
Ravi sir acting super❤👌❤
@indumathi4204
@indumathi4204 Жыл бұрын
Ravi Anna acting super familya ethuku mala yaralayum kavala padutha முடியாது all of you amazing performance
@thamaraiselvi1117
@thamaraiselvi1117 Жыл бұрын
ஏதோ ரவி அண்ணா நால முடிந்தது சூப்பர் 👌👌👌💯💯💯
@user-yq1be9gx3k
@user-yq1be9gx3k 11 ай бұрын
Ravi அண்ணா காலையில உங்களை பார்த்து சிரிசதுல வைத்து வலியே வந்துட்டு❤❤❤❤❤
@sumathiragul705
@sumathiragul705 Жыл бұрын
ரவி அண்ணா நீங்க எப்பவுமே வேற லெவல் சாந்தா அக்கா ♥️ அண்ணா சூப்பர் சுமதி கோவை
@sirajdeen4417
@sirajdeen4417 Жыл бұрын
இதைப் பார்த்து மனம் விட்டு சிரிப்பு வந்தது.
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
ரவிஅண்ணன் வந்தாதான் நல்ல ஜாலியாக பேசறாங்க.நடிப்பு சூப்பரோ சூப்பர்.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good🙏
@ranikalai7211
@ranikalai7211 Жыл бұрын
‌ரவி அண்ணா நடிப்பு ரொம்ப அருமை😘😘நீங்களும் ரொம்ப அழகா நடிக்கிரிகள்❤️❤️
@S.Vimala1356
@S.Vimala1356 Жыл бұрын
சாந்தா அக்கா சிரிப்பு அடக்கமுடியவில்லை
@latheeflatheef3833
@latheeflatheef3833 Жыл бұрын
அக அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா காமெடி சூப்பர் கலவை செம காமெடி செம சிரிப்பு சார்ந்த அக்கா 💯💯💯😂😂😂😂😂😂😂
@selvipugal3514
@selvipugal3514 Жыл бұрын
ரவி அண்ணா சாந்து சகோதரி முத்து அண்ணன் எல்லார் நடிப்பும் சூப்பர் அன்புடன் செல்விபுகழ் சென்னை
@danithaani9285
@danithaani9285 Жыл бұрын
நான் 4முறை பார்த்து விட்டேன் ரவி அண்ணண் acting nature a இருக்கிறது.supet
@shanmugasundaribharathy9068
@shanmugasundaribharathy9068 Жыл бұрын
Seriously super Ravi Anna. nan unga comedy pathuthan mind relaxation aguven.
@PrakashPrakash-um5sx
@PrakashPrakash-um5sx Жыл бұрын
Super ரவி அவர்கள் அனைவரும் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது
@saisarancooking2653
@saisarancooking2653 Жыл бұрын
Ravi Anna Vera level 😁😁😁😁☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😁😁😁😁😁
@jancyrani6960
@jancyrani6960 Жыл бұрын
Ravi Anna vera level neega
@sanjeevik4233
@sanjeevik4233 Жыл бұрын
உயிர் தோழி சாந்தா பூந்தா னு 😅😅😂😂😂😂😂😂😂🤣 அண்ணா வேற லெவல்
@ilavarasimanoharan2268
@ilavarasimanoharan2268 Жыл бұрын
Vera leavel acting Ravi Anna super 👏👏👏
@sudhabalu1981
@sudhabalu1981 Жыл бұрын
இவ்வளவு அழகான காமெடி பண்றீங்க,🤩😂 🙏❤️ அக்கா உங்களால் எனக்கு இருந்த BP ஓடி போச்சு.
@velvel4895
@velvel4895 Жыл бұрын
👌👌👌👌👌 இப்படி நல்லது நினைக்கும் நாளு தாய்மார் இருக்கும் வரை நம்ம இந்தியாவை யாரும் அசைச்சுக்க முடியாது 👍💐😍😍😍 ரவி அண்ணா உங்கள் கதை சூப்பர்😍🤝💐
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 Жыл бұрын
மாமியார்,,மல்லீஈஈஈ,,,ராஜா,,,,,நடிப்பு இயல்பான முகபாவனையும்,,,,,நகைச்சுவையும் ,,,,,, மனம் லேசாகிப்போச்சு......நன்றி நன்றி நன்றி......
@nalinianandlife6622
@nalinianandlife6622 Жыл бұрын
ரவி அண்ணாவை மிஞ்சிக்க யாருமே இல்ல சூப்பர் ரவி அண்ணா ஆக்டிங் சாந்தா அக்கா ராஜா அண்ணா நெக்ஸ்ட்👍🙏👌👏
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
ரவி தம்பி நடிப்பு செம 👌👍
@krishnaveni2542
@krishnaveni2542 Жыл бұрын
👌👌👌👌👌👌😍😍😍மூவருமே சூப்பர் ஒருவருக்கொருவர சளைத்தவரில்லை சகோதரர் ராஜாவுக்கு கிடைத்த சிறு இடத்தையும் விடாமல் அவரும் கோல் அடித்தார் 😂😂😂😂
@danithaani9285
@danithaani9285 Жыл бұрын
நான் இதை இதோடு பத்து முறை பார்த்து விட்டேன்.ரவி அண்ணன் பேச்சை கேட்க
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 112 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН