சர்க்கரையை கட்டுப்படுத்தும் சுண்டக்காய் ஊறுகாய் செய்முறையை தெளிவான வீடியோவாக 👌

  Рет қаралды 116,875

NAN KATRATHU நான் கற்றது

NAN KATRATHU நான் கற்றது

5 ай бұрын

Пікірлер: 185
@MohamedIsmail-bq1of
@MohamedIsmail-bq1of 5 ай бұрын
இதுவரைக்கும் சுண்டைக்காயில் ஊறுகாய் கேள்விபட்டதில்லை ‌ செய்முறைவிளக்கம். அருமை .சகோதரிவாழ்க ! நலமுடன்.!
@c.r.lavanyachandrasekar7468
@c.r.lavanyachandrasekar7468 5 ай бұрын
வாழ்க வளமுடன் எங்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு வழிகாட்டி நல்லதே நடக்கும் நல்லது மட்டும் தான் நடக்கும் நாம் அனைவரும் பிரபஞ்சத்தின் அருளால் சிறப்பாக இருப்போம் வாழ்க வளமுடன்🙏
@sabapathisaba1986
@sabapathisaba1986 4 ай бұрын
அருமை அருமை மிகவும் தெளிவான விளக்கம் தந்துள்ளது சிறப்பு மேலு‌ம் இது போன்ற நன்மைகள் செ‌ய்யு‌ம் காய்கறிகள் குறி்த்து மக்களுக்கு விளக்கம் மற்றும் செய்முறை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், நன்றி
@DHANALAKSHMIist
@DHANALAKSHMIist 4 ай бұрын
சிறப்பு சகோதரி... சுண்டைக்காய் ஊறுகாய் செய்முறை சொன்ன விதம்... அருமை பதம்... மிக்க மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்... 🙏🙏🙏
@anuradhalall8906
@anuradhalall8906 4 ай бұрын
Fantastic recipe thank you for sharing 🙏 🎉
@raoraghavendran8488
@raoraghavendran8488 5 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க போட்ட விதம் அருமை
@mirunalini6492
@mirunalini6492 5 ай бұрын
Hi, Sundaikkaiya Orugaya! Nan ippothithan Kelvipadukiren. Nanragha Seitheergal.Super.❤👌🌹
@user-me2lg9hf1s
@user-me2lg9hf1s 5 ай бұрын
Super arumaiyaña pathivu
@kavisuren9992
@kavisuren9992 5 ай бұрын
Arumai Sagorlthari 👌👌👌, Thaangal pani Sirakka Vaazhthukkal 🙏🙏🙏🙏🙏
@salemsamayal4542
@salemsamayal4542 5 ай бұрын
Super super super recipe Thank you so much
@arasuarasu1237
@arasuarasu1237 5 ай бұрын
மிக அருமையான விளக்கம் சூப்பர்❤
@jayanthyelangovan1205
@jayanthyelangovan1205 3 ай бұрын
நன்றி. அருமையான விளக்கம். உங்களை பார்த்து வியந்து போய் இருக்கிறேன். உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ❤
@sudeshrani3727
@sudeshrani3727 5 ай бұрын
Parkava romba alagaka irukkiradu. Super 👌
@tamilsong3781
@tamilsong3781 5 ай бұрын
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog pickle recipe super different style thanks for shareing this video
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 5 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉🎉
@Priya-ny2nk
@Priya-ny2nk 5 ай бұрын
Hi Amma today Enka veedula kundaikai kulambu very healthy and tasty receipe
@VlogsofEla
@VlogsofEla 5 ай бұрын
Arumai arumai 🎉🎉🎉🎉 Thodarattum ungal Pani 🎉
@pavithrapavithra9994
@pavithrapavithra9994 5 ай бұрын
Vanakkamma 🙏 சுண்டைக்காய் ஊறுகாய் அருமை அருமை. ஏராளமாய் பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றென்றும். 💐♥️💐
@m.sudham.sudhaberyl8813
@m.sudham.sudhaberyl8813 4 ай бұрын
This is the first I've seen sundakkai pickle. Super sis n thank you so much for this recipe
@user-uz9jo4mm2n
@user-uz9jo4mm2n 4 ай бұрын
Kandipa nan try pannuren sister.
@vennilaponuswamy4935
@vennilaponuswamy4935 5 ай бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் செய்த சுண்டக்கா ஊறுகாய் மிக அருமை வாழ்த்துக்கள் 🌻👌
@rosythangavelu1446
@rosythangavelu1446 4 ай бұрын
Sundaikai pickle .very healthy recipe. Thanks Amma.
@kalikarthika1592
@kalikarthika1592 5 ай бұрын
சூப்பர் அம்மா ❤❤
@kamalie.kamalj2805
@kamalie.kamalj2805 5 ай бұрын
God bless you sister 🎉
@bhanumathis4279
@bhanumathis4279 4 ай бұрын
Sooper vazga valamudan
@ramaprabasubramaniyan9766
@ramaprabasubramaniyan9766 5 ай бұрын
அருமை அக்கா
@thamaraiselvig1804
@thamaraiselvig1804 4 ай бұрын
Super amma God bless you sister 🥰👍
@Thilagarani-hy2bk
@Thilagarani-hy2bk 3 ай бұрын
Yeppadiga ungalal mattum seya mudiuthu.u r great
@radhalakshminc
@radhalakshminc 4 ай бұрын
அருமையான கண்டுபிடிப்பு
@GSNITHISHKHA-eh8lr
@GSNITHISHKHA-eh8lr 5 ай бұрын
Super amma ❤❤
@jagadesh1562
@jagadesh1562 5 ай бұрын
Arumai sagothari🎉🎉🎉🎉🎉
@geethachengalvarayan4866
@geethachengalvarayan4866 4 ай бұрын
அருமை அருமை அருமை
@lathapaulraj6643
@lathapaulraj6643 5 ай бұрын
Super sis nalaikkay seiyapporaen
@sreekala5343
@sreekala5343 3 ай бұрын
Super Amma paarthale romba arumai irukku
@Sharmila-tz8sp
@Sharmila-tz8sp 5 ай бұрын
Excellent 👌
@kavithaazhagan9181
@kavithaazhagan9181 5 ай бұрын
Thank you sister
@nancyl633
@nancyl633 5 ай бұрын
Super amma ❤
@mahadevanv2718
@mahadevanv2718 5 ай бұрын
Arumai sister
@ganesanm5519
@ganesanm5519 5 ай бұрын
Wow...super...amma❤❤❤❤❤❤❤❤❤
@neharikarajan1465
@neharikarajan1465 5 ай бұрын
Super ma puree ghee kudukum deivamey nandrigal
@neharikarajan1465
@neharikarajan1465 5 ай бұрын
Super ma puree ghee kudukum deivamey nandrigal sundakka vurga order potuten ma
@sasithirugnanam452
@sasithirugnanam452 5 ай бұрын
சூப்பர் அக்கா
@user-go5rg1lf3d
@user-go5rg1lf3d 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@jayanthirani8205
@jayanthirani8205 5 ай бұрын
சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌
@usharania147
@usharania147 5 ай бұрын
Super சகோதரி
@user-wn2ui4ce7t
@user-wn2ui4ce7t 5 ай бұрын
சூப்பர் மேடம்
@malarchandran1163
@malarchandran1163 4 ай бұрын
Super ma tq
@user-qb5qk3qh5g
@user-qb5qk3qh5g 5 ай бұрын
Super ma good recepie ma
@chakkaravarthinimahendran7497
@chakkaravarthinimahendran7497 4 ай бұрын
❤❤❤❤ அருமை சகோதரி, தோழி சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 5 ай бұрын
Nice sis, enga veetla irrukunga,sundakai😊😊
@varalakshmitekur6031
@varalakshmitekur6031 3 ай бұрын
கடுகு வெடிக்க வைக்க வேண்டுமென சொன்னது அருமை
@Simplecoking-nt9ihsimple
@Simplecoking-nt9ihsimple 4 ай бұрын
அருமை சகோதரி 😍😍😍
@sakunthalarammohan1555
@sakunthalarammohan1555 4 ай бұрын
Your smile is very nice than your dishes. Thank you.
@user-qp2ok1jk1l
@user-qp2ok1jk1l 5 ай бұрын
Vanakkamma kitarenkai pickle recipe podunga amma ❤😊
@poongodimanickam8183
@poongodimanickam8183 4 ай бұрын
Superb i need it
@kasthurisenthil9917
@kasthurisenthil9917 5 ай бұрын
அருமை அம்மா❤❤
@user-wv9yv6vi9p
@user-wv9yv6vi9p 5 ай бұрын
Sundaikaya nasuki vittu alasi eduthuvidanum ennaila vayhakinale venthividum vega vaithal sathi kuraiyim
@manokutty3934
@manokutty3934 5 ай бұрын
நீங்கள் செய்யும் சமையல்ஒவ்வொன்றும் சமையல் செய்ய தெரியாதவர்கள்கூட கற்றுக் கொள்வார்கள்மிகவும்அருமை வாழ்கவளமுடன். ❤🎉🎉
@KasthuriRagavan
@KasthuriRagavan 4 ай бұрын
@user-bf6bm9gr4n
@user-bf6bm9gr4n 3 ай бұрын
சுன்டைக்காய் எண்ணெயில் பாதி வெந்ததும் ஒரு படிக்கு அரை டம்ளர் அளவில் எ லுமிச்சை சாறு சேர்த்தால் ருசியாகவும் வருடக்கணக்கில்கெடாமலும் இருக்கும். விதையையும் சேர்த்து அரைக்கலாம். மற்றபடி இதுவும் சூப்பராக உள்ளது.
@annalaxmip7839
@annalaxmip7839 4 ай бұрын
அருமைசகோதரி
@muniyappanrayakottai5462
@muniyappanrayakottai5462 Ай бұрын
அருமை சகோதரி
@pushpavathimuralirajan4887
@pushpavathimuralirajan4887 4 ай бұрын
Superb sister.
@senthiljayamani154
@senthiljayamani154 3 ай бұрын
சூப்பர்
@shalinithiyagu129
@shalinithiyagu129 5 ай бұрын
Super mom❤❤❤
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 5 ай бұрын
Nice video
@rajalakshmimanickam1199
@rajalakshmimanickam1199 5 ай бұрын
Super sister.
@selvamabinila3671
@selvamabinila3671 5 ай бұрын
Super sister ❤️💖😍
@kalikarthika1592
@kalikarthika1592 5 ай бұрын
சுண்டைக்காய் ஊறுகாய் சூப்பர் அம்மா
@padmavathimanikam2860
@padmavathimanikam2860 5 ай бұрын
Super sister❤
@jeyastephen4494
@jeyastephen4494 5 ай бұрын
Super sister
@thamaraiselvig1804
@thamaraiselvig1804 4 ай бұрын
Super sister🥰👍
@rithanikakitchen1651
@rithanikakitchen1651 5 ай бұрын
Super
@vedaji6577
@vedaji6577 5 ай бұрын
Sundakkai thuvaiyal, sambar ,athida leman , ginger , pinju melagai majjathul salt pottu pacha pickle poduven , kkuzambu sathathukku suppara erukkum
@vanamalik3989
@vanamalik3989 3 ай бұрын
Super.
@tvishal2437
@tvishal2437 5 ай бұрын
Super ma❤
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 5 ай бұрын
oru kavaril pottu idichja cikkiram idichjiralam vaalththukkalma❤❤❤❤❤🎉🎉🎉🎉
@VenkatachalamAppy
@VenkatachalamAppy 4 ай бұрын
Very very good 👍🏻👍🏻 super 👍🏻👍🏻👍🏻
@VenkatachalamAppy
@VenkatachalamAppy 4 ай бұрын
Thanks ma 🙏🙏❤
@malasindiankitchen2365
@malasindiankitchen2365 2 ай бұрын
Super❤
@user-ub9in4qo6x
@user-ub9in4qo6x 5 ай бұрын
Mama street side soup business pathi oruvideo sanju poduga plz
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 5 ай бұрын
Really super mam❤❤Never heard about Sundaka Pickle till date and looks so delicious mam👍👍🤤🤤Nandri for taking pains to explain in detail, so nice of you mam🙏🙏Crossed 6 lac subscribers mam, congrats🎉🎉
@Nan_katrathu
@Nan_katrathu 5 ай бұрын
Thanks a lot
@suryamurugesan8087
@suryamurugesan8087 3 ай бұрын
Dhinamum manam channell la 2 years back idhu senji kattirunkanga
@jayalakshmin1307
@jayalakshmin1307 4 ай бұрын
Super Ma😊
@parameswarin8415
@parameswarin8415 3 ай бұрын
Super Ma❤
@snmanjulanarayanan209
@snmanjulanarayanan209 5 ай бұрын
Super ma
@ganapathyganesh9188
@ganapathyganesh9188 5 ай бұрын
Mam enakum unka pola tholil seia asai kastadil iruken Ernakulam tholil seia tips thareenkala nan unkaloda pesa mudiuma
@shalinithiyagu129
@shalinithiyagu129 5 ай бұрын
Mustard, fenugreek how many gram sollunga mom
@lilymj2358
@lilymj2358 5 ай бұрын
Sugar patient kku nallathu.🎉🎉🎉
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 ай бұрын
👌👌
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 5 ай бұрын
Wow
@lakshmipunniyamoorthy9206
@lakshmipunniyamoorthy9206 5 ай бұрын
I need this pickle..How much this .
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 5 ай бұрын
வாழ்க வளமுடன் ஊறுகாய் போட கல்உப்பு தான் சிறந்தது
@Nan_katrathu
@Nan_katrathu 5 ай бұрын
கல் உப்பு ஊறவைக்கும் போது மட்டுமே போட வேண்டும். ஊறுகாய் செய்யும்பொழுது தூள் உப்பு போட்டால் தான் உப்பின் அளவு திட்டமாக இருக்கும்
@suriyaprabhas2982
@suriyaprabhas2982 3 ай бұрын
அருமையான விளக்கம் அக்கா இந்த ஊறுகாய் எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் அக்கா?
@mumtaja8351
@mumtaja8351 5 ай бұрын
Eppo orders kodukkalam sister, please reply
@donabalakumari1892
@donabalakumari1892 5 ай бұрын
சுண்டக்காய் ஊறுகாய் நான் கேள்விப்பட்டதில்லை மிகவும் அருமை வாழ்த்தும் உன் அம்மா
@ezhilarasimveryniceheartto1420
@ezhilarasimveryniceheartto1420 5 ай бұрын
Sambar vadagam one kg how much rupees tell me
@innisaiamudham9740
@innisaiamudham9740 5 ай бұрын
How much is sundakka pickle?
@vv8743
@vv8743 3 ай бұрын
Can do this in simple way crush the sundaikaiadd greanchilles slit and mix with thesundai add salttermeric powder add juiceof 4lemonsper 100 grms can usewith in 2days
@lakshmisgajana1103
@lakshmisgajana1103 5 ай бұрын
❤❤❤❤❤
@MahaLakshmi-xv1wp
@MahaLakshmi-xv1wp 5 ай бұрын
Pacha thakai receipie po dunga Cheddi la ronma iruka enna seivathu theriyavillai
@padmavathidamodaran2140
@padmavathidamodaran2140 4 ай бұрын
Sudakai enga thotathilum irukirathu vendumanal solunga neenga enge irukinga
@ranjanithiyagarajah7495
@ranjanithiyagarajah7495 4 ай бұрын
❤❤❤❤❤👍👍👍👍👍👍
@rameshr8031
@rameshr8031 3 ай бұрын
Kal vaithu udaikamal kathiyal oru oru kodu pottal arumaya vegum.
Paal Sundakkai Oorugai in Tamil by Kanaka Paati
7:05
Dhinamum Manamum
Рет қаралды 21 М.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 8 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 4,5 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 8 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 15 МЛН
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 10 МЛН