சர்ப்ப தோஷம் என்பதை எப்படி அறிவது?

  Рет қаралды 31,987

Devaguru jothidam

Devaguru jothidam

Күн бұрын

விளக்கமும், பாிகாரமும்.

Пікірлер: 33
@thiyakarajahthamaraichelva7017
@thiyakarajahthamaraichelva7017 2 жыл бұрын
நன்றி யா.தெளிவானவிளக்கம். குழந்தையின் ஜாதகத்தில் தகப்பன் தாயின் நன்மை தீமைகள் பதிவிட்டால்மிக்க உதவியாக இருக்கும்
@amariajosephraj
@amariajosephraj 2 жыл бұрын
Excellent prediction 👏 Verified S 3:22 N H 6:29 and found to be correct 👌
@trajkumar1804
@trajkumar1804 2 жыл бұрын
அருமையான விளக்கம் 👍🙏
@ramadoss4556
@ramadoss4556 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா !
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 жыл бұрын
தோஷத்திற்கு பரிகாரம் செய்த பிறகு தோஷம் விலகி விட்டது என்பதை எப்படி ஜாதகத்தில் கண்டுபிடிப்பது ஐயா விளக்கம் தாங்க நன்றி
@kn4621
@kn4621 2 жыл бұрын
‌ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் 6ல் ராகு 12ல் கேது 8ல் சந் (9ல் செவ்,சூ, குரு,புதன்) 10ல் சுக்,11ல் சனி இது தோஷமா நிச்சயம் வரை வந்து திருமண தடைப்பட்டது இதற்கு பரிகாரம் செய்ய வேண்டுமா ஐயா எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் 🙏
@devagurujothidam7593
@devagurujothidam7593 2 жыл бұрын
Cantact-8825451397
@sumathisuyambu1524
@sumathisuyambu1524 4 жыл бұрын
Sir enaku laknathula ragu 7la m yedathula kethu iruku enna thosam sir pls reply
@vanchinathankumar1116
@vanchinathankumar1116 2 жыл бұрын
Very useful
@karthikakarthika9619
@karthikakarthika9619 3 жыл бұрын
2nd house la rahu but rahu vargottam ,is it thara dosham sir?
@devagurujothidam7593
@devagurujothidam7593 3 жыл бұрын
Thara thosam undu. But guru parthal thosam illai
@karthikakarthika9619
@karthikakarthika9619 3 жыл бұрын
@@devagurujothidam7593 thank u sir
@kannanaathi403
@kannanaathi403 2 жыл бұрын
ஜாதகத்தி தோஷமான இடத்தல் ராகு ,கேது இருந்து தசா நடந்து விட்டால் தோஷம் நீங்கி விட்டதாக எடுத்து கொள்ளலாமா?
@devagurujothidam7593
@devagurujothidam7593 2 жыл бұрын
தசா முடிந்ததனால் தோஷம் நிவர்த்தி ஆகாது. தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும். அப்படி தோஷ நிவர்த்தி செய்யும் பொழுது பிரசன்னத்தின் மூலம் நிவர்த்தி ஆகி விட்டதா? என்பதை ஒரு ஜோதிடர் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
@karthikaboomi9091
@karthikaboomi9091 4 жыл бұрын
ஐயா, சந்திரன் ராகு இணைந்து இருந்தால் , ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா.
@sakthysakthy7348
@sakthysakthy7348 5 жыл бұрын
Super ayya...5 th house kathu ayya..baby ella...ethum parigaram...enna ayya..
@sivananthanrajarajoo7819
@sivananthanrajarajoo7819 6 жыл бұрын
Sir,Thanks for your honesty.
@PanneerSelvam-tx3bs
@PanneerSelvam-tx3bs 6 жыл бұрын
Sivananthan Raja Rajoo moo moo moo moo
@sangeekrish785
@sangeekrish785 5 жыл бұрын
Thankyou sir Good Info
@gowrishankarv3466
@gowrishankarv3466 4 жыл бұрын
திருமணம் எப்பாேது என்று கணிக்க முடியுமா சார் ராகு கேது உள்ளது ஐாதகத்தை பார்த்து கண்டு பிடிக்க முடியுமா திருமணம் எந்த தசா மட்டும் புக்தியில் நடைபெறும் கணிப்பது எப்படி வீடியாே தேவைசார்
@devagurujothidam7593
@devagurujothidam7593 4 жыл бұрын
Cantact- 8825451397
@sasikalaravichandran3419
@sasikalaravichandran3419 6 жыл бұрын
Sir naagathosham Vera parigaram sollunga pls
@perumalsoundararajan1446
@perumalsoundararajan1446 6 жыл бұрын
Palangal soullum bothy seventh house sennerkal 8th house enna pavaam seidathu Please ungal video vai paring . 7 after 8.aanal neengal 8 maranthuvitterkal
@kanchanaayyavu9823
@kanchanaayyavu9823 5 жыл бұрын
😀😁😂
@anantharasakinthujan8197
@anantharasakinthujan8197 4 жыл бұрын
வணக்கம் ஐயா 4ல் கேது இருந்தால் நாக தோசமோ
@devagurujothidam7593
@devagurujothidam7593 4 жыл бұрын
S
@guruselva933
@guruselva933 6 жыл бұрын
Aiyaaa lagnathil rahu erunthal Eana aiyaaa
@shivu3
@shivu3 5 жыл бұрын
சிவசிவ
@srinivasaraobathula3605
@srinivasaraobathula3605 6 жыл бұрын
Nandri sir
@ganeshsubramanium8509
@ganeshsubramanium8509 6 жыл бұрын
Super
@pugazhselvan8315
@pugazhselvan8315 4 жыл бұрын
சர்ப்ப தோசம் உள்ள பெண்ணை தோசம் இல்லாத ஆண் திருமணம் செய்யலாமா sir?
@devagurujothidam7593
@devagurujothidam7593 4 жыл бұрын
திருமணம் செய்யலாம் ஆனால் ஜாதகத்தை முழுவதுமாக பார்த்த பிறகுதான் அதை முடிவு செய்ய வேண்டும் வேறு தோஷம் இருக்கக் கூடாது குறிப்பாக மாங்கல்ய தோஷம் இருக்கக்கூடாது ஜாதகத்தை அனுப்பிவைத்தால் பார்த்து சொல்கிறேன் cantact-8825451397
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
அஸ்தங்க தோஷம் பெற்ற கிரகம்
20:55
கால சர்ப்ப தோஷம்- யோகம்
8:22
DEVAGURU JOTHIDAM
Рет қаралды 42 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН