🔥சர்வதேச தரத்தில் Indian Railway!!🚂 1 லட்சம் கி.மீ -க்கு ரயில் பாதை! 2026 Railway Budget

  Рет қаралды 31,578

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 134
@murugappanmr8147
@murugappanmr8147 16 күн бұрын
நீண்ட நாள் விருப்பகாரைக்குடி to மதுரை மிகவும் வேண்டிய திட்டம்..
@TSPillai-nj9il
@TSPillai-nj9il 15 күн бұрын
விருத்தாசலம் ஜெயங்கொண்டம் கும்பகோணம் இரயில்வே புதியதாக பாதை அமைக்க வேண்டும்
@ajithsingh8407
@ajithsingh8407 15 күн бұрын
திருவனந்தபுரம்-திருநெல்வேலி பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுமா?
@anbarasananbu4753
@anbarasananbu4753 13 күн бұрын
திண்டிவனம் நகரி புதிய ரயில் பாதை 15 வருசமா கிடைப்பில் இருக்கிறது
@krishipalappan7948
@krishipalappan7948 15 күн бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@TSPillai-nj9il
@TSPillai-nj9il 15 күн бұрын
கடலூர் விருத்தாசலம் சேலம் கோவை விரைவு இரயில் அறிமுகம் செய்து நடைமுறை படுத்த வேண்டும்❤ அனத்து விரைவு சதாப்தி வந்தே பாரத் இரயில் கள் விருத்தாசலம் சந்திப்பில் நிறுத்த வசததி செய்து கொடுக்க வேண்டும்❤
@ravichandrankuppusamy1432
@ravichandrankuppusamy1432 14 күн бұрын
Appreciate, very informative....
@bgrsmetal9095
@bgrsmetal9095 10 күн бұрын
Nedamangalam- kumbakonam virudachalam new line varuma
@anbarasananbu4753
@anbarasananbu4753 13 күн бұрын
சேலத்தில் இருந்து திருவண்ணாமலை போளூர் ஆரணி செய்யார் காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்
@AruviVoyager
@AruviVoyager 10 күн бұрын
1 lakh km of New Line ..... Just 28KM of new line( Sivaganga to Madurai Silaman) will open more route option s between VILLUPURAM to MADURAI. Option1 Madurai Jn - "Silaiman - Sivaganga" - Karaikudi Jn- Thiruvarur Jn- Nagapattinam Jn- Karaikal - Peralam Jn - Mayiladuthurai Jn - Villupuram Jn
@palanichamimm9587
@palanichamimm9587 10 күн бұрын
We expect senior citizen concession.❤
@funtimetamil3441
@funtimetamil3441 15 күн бұрын
Perambalur to pattukkottai train track via ariyalur,thanjavur is required
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 15 күн бұрын
கிடைப்பில் இருக்கும் மதுரை -தூத்துக்குடி, ஈரோடு - பழனி சென்னை -பாண்டி ecr கூடுவாஞ்சேரி -அத்திப்பட்டுதிண்டுக்கல் -தேனி -போடி போன்ற திட்டங்களை நிறைவேற்றட்டும், பிறகு புதிய பாதை போடட்டும்
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 15 күн бұрын
முதலில் மாநில அரசு இடம் ஒதுக்கட்டும் ஊழல் இல்லாமல்
@nagarajanraj4314
@nagarajanraj4314 14 күн бұрын
Madurai to Tuticorin close this project because tamil nadu government not interested
@bgrsmetal9095
@bgrsmetal9095 10 күн бұрын
Thanjavur kumbakonam vilupuram doubling line varuma???🙏
@DuraiPalam
@DuraiPalam 12 күн бұрын
சொல்வதை செய்து முடிப்பவர் ஐயா மோடி ஜி அவர்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@SelvarajEdison
@SelvarajEdison 4 күн бұрын
Evm fraud modi 😢😢😢😢 Pollachi Palani route MG Era trains missing 😢😢😢😢
@asirvathamk6944
@asirvathamk6944 15 күн бұрын
ரயில் விபத்துக்களை குறைக்க ஒரு புது தொழில்நுட்பம் வேண்டும். அதற்கு ஏதாவது பட்ஜட் ஒதுக்கனாங்னா நன்றாக இருக்கும்.
@anand7311
@anand7311 14 күн бұрын
முதல்ல Railway should fix IRCTC to work while booking TATKAL ticket.
@pranatharth
@pranatharth 8 күн бұрын
ICF already producing LHB coaches for the past 8 years. Please refer.
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 14 күн бұрын
சேலம் கோட்ட அளவில் புதிய ரயில் பாதை மற்றும் ரயில் சேவைகள் கிடைக்குமா.
@ponnusamygounder-zz4se
@ponnusamygounder-zz4se 2 күн бұрын
🎉🎉❤
@venkats6379
@venkats6379 16 күн бұрын
கடந்த 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி உள்ளது. ஆனால் இன்னும் வளர்ச்சி தேவை. ஊழல் இல்லை. ஆனால் பலருக்கு புரியவில்லை. இந்த அரசு இன்னும் பத்து ஆண்டுகள் தொடர வேண்டும். மிக பெரிய வளர்ச்சி அனைத்து துறைகளிலும் கிடைக்கும்.
@mohamedyounus7808
@mohamedyounus7808 15 күн бұрын
அதானி குழுமமும் , அம்பானி குழுமமும் தானே 10 வருடமாக வளர்ச்சி அடைந்து உள்ளது
@Rengarajan-kc1jr
@Rengarajan-kc1jr 15 күн бұрын
@@mohamedyounus7808 appo sun corporate flip Karthik Amazon ithu elllaam eppadi
@funtimetamil3441
@funtimetamil3441 15 күн бұрын
Makkalukkaana valarchi illai Adhu dhaan makkalukku puriyavillai
@vijayanthondaiman6039
@vijayanthondaiman6039 15 күн бұрын
you have to see the infra good improvement compare to previous 2 decades😂
@ssm1253
@ssm1253 15 күн бұрын
​@@mohamedyounus7808சன் நெட்ஒர்க், ஜி square, ரெட் ஜெயன்ட் மூவிஸ், சன் ரைஸ்ர்ஸ் ஹைதெராபாத், இதெல்லாம் எப்படி பாய் வளர்ச்சி அடைந்தது?? பாய் க்கு பிஜேபி மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்.
@dinakaranbjp
@dinakaranbjp 14 күн бұрын
🇮🇳புதிய பாராதத்தின் மோடி மாடல் 🇮🇳🪷🚩💪🙏
@kitkarson4226
@kitkarson4226 13 күн бұрын
sanghi manghi..adangoo..
@SelvarajEdison
@SelvarajEdison 4 күн бұрын
Evm fraud modi 😢😢😢😢
@ponnusamygounder-zz4se
@ponnusamygounder-zz4se 2 күн бұрын
❤🎉
@ganeshganeshwaran910
@ganeshganeshwaran910 15 күн бұрын
தமிழக ரயில் பாதைகளில் 25 சதவீதம் தான் இரட்டை ரயில் பாதையாக உள்ளது மீதி எப்போது இரட்டை ரயில் பாதை ஆகும் ஆனால் புதிய ரயில்கள் மற்றும் ரயில் சிக்னலுக்காக நின்று செல்லும் நிலை ஏற்படாது.
@ramachandranks608
@ramachandranks608 13 күн бұрын
Itha ketka pothu sirippa irukkuthu 1 lakh km railway track potta north side and south side la than pothuvangha except Tamilnadu. 😂😂😂😂
@rajkumarnava585
@rajkumarnava585 16 күн бұрын
Nalla visayam
@ramachandranramakrishnan5835
@ramachandranramakrishnan5835 16 күн бұрын
It is consoling that there has been no major accidents for sometime now.
@jaik9321
@jaik9321 15 күн бұрын
We are very slow in our work still first we need to have tracks to reach at least 180 kms,long way to go
@thanasingh9762
@thanasingh9762 11 күн бұрын
Ecr route impliment pannuvangala via tuticorin, tiruchendur,uvari.,
@pandiamannanarunachalam4903
@pandiamannanarunachalam4903 10 күн бұрын
Mayiladuthurai.... Tranqubar.....karaikkal ....Nagapattinan....thiruvarur .. Ring line is tobe established to reduce road traffic congestion.. fast connectivity... And for the better ment if Navagraga pilgrimage. Avoid free schem and invest in such things which will be useful In commercial and industrial development.
@jayapalandoraisamy8157
@jayapalandoraisamy8157 16 күн бұрын
❤❤❤
@kumaresankumar7113
@kumaresankumar7113 4 күн бұрын
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நான்கு நேரி லன்றியூர் பணகுடி ராதாபுரம் மற்றும் இதன் சுற்றுப்புற கிரம மக்கள் சேரனமாதேவி அம்பாசமுத்திரம் குற்றாலம் செல்கோட்டை ஸ்ரீவில்லிப்புத்தூர் சிவகாசி போன்ற இடங்கருக்கு ச் செல்ல நேரடி ரயில் வசதியில்லை. இத்தேவையைப் நிவர்த்தி செய்ய நாகர்கோவில் நெல்லை மார்க்கத்திலுள்ள வள்ளியூரையும் திருநெல்வேலி செங்கோட்டை மார்க்கத்திலுள்ள சேரன் மாதேவியையும் களக்காடு வழி இணைத்தால் நாகர்கோவில் செங்கோட்டை வழித்தடம் அமையும் இத்தடத்தினைப் பெற முயற்சி செய்தல் வேண்டும்
@ags3785
@ags3785 6 күн бұрын
Train ennamo nallsthan iruku corporate kum, govt kasula osila pora employees kum, pamara makkaluku ota train than oduthu, idhu ellathaivida super ennana tracks ellame Africa track range la iruku
@Gill-o9t
@Gill-o9t 14 күн бұрын
Thondi to Madurai via devakottai karaikudi is required .We wait for 15 years. No government was taken action
@m.santhosh10c30
@m.santhosh10c30 12 күн бұрын
Dindigul to subarimali new road project
@Btmmurshid
@Btmmurshid 16 күн бұрын
Thanjavur villupuram doubling also most demanding one
@maniv445
@maniv445 16 күн бұрын
A - Z ஒரு விஷயத்தை அனுகும் போது , குறிப்பாக Share Market பற்றி பேசும் நீங்கள் முடிவில் அதில் ஈடுபடும் Company List (large / Mid / Small Cap ) வெளியிட்டால் Video பார்பவர்களுக்கு முழுமையும் பலன் உடையதாத இருக்கும் .... Details அருமை ...
@Btmmurshid
@Btmmurshid 16 күн бұрын
Kumbakonam virudhachalam new railway line 50 years request of people pls fulfill our demand hon'ble railway minister sir Ashwini vaishnaw
@sekark1167
@sekark1167 16 күн бұрын
Never consider the people request this government anti people welfare
@Kattumaram339
@Kattumaram339 16 күн бұрын
சுடலை நிலம் தரமாட்டான்.இந்த திட்டத்துக்கு
@MrJaniwin
@MrJaniwin 14 күн бұрын
Railways total transfer to adani already why government support this corporate
@navin221
@navin221 16 күн бұрын
Jindal stainless due to railway budget 🚀🚀🚀🚀
@manigandan9242
@manigandan9242 15 күн бұрын
🚊New route okay bro train Ella bro WL 80 😂🚂🚂
@sureshthesmartsmart
@sureshthesmartsmart 14 күн бұрын
வாழ்க மோடிஜி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@kitkarson4226
@kitkarson4226 13 күн бұрын
sanghi manghi..adangoo..
@SelvarajEdison
@SelvarajEdison 4 күн бұрын
Nasama povaan evm fraud modi 😢😢😢😢😢
@SelvarajEdison
@SelvarajEdison 4 күн бұрын
Pollachi Palani route MG Era trains missing 😢😢😢😢
@balajiganesan8910
@balajiganesan8910 12 күн бұрын
Nothing will happen. They will introduce another 100 vandebharat train Thatsall . But still pain on the middle class . See fare difference.
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 16 күн бұрын
Passenger trains catagory abolished and named as express. You are very great Indian Railways.
@gpremkumar2015
@gpremkumar2015 16 күн бұрын
VB ticket rates are very high, we just need norma and morel express trains.
@kalaiyarasanganesan269
@kalaiyarasanganesan269 14 күн бұрын
இதெல்லாம் உண்மைன்னு நம்பச்சொல்றீங்க. புரூடா....
@Manojma7
@Manojma7 13 күн бұрын
TN vidamattanunga....
@vijayakumarm1423
@vijayakumarm1423 15 күн бұрын
No use for Tamilnadu. Speak reality sir. 17 vande bharat trains were stopped due to low revenue and low passengers. Vande bharat train operating from Nagpur to secundrabad goes with low passengers.( 100/ 1200). Southern railway is operating senior citizen coaches in Kerala snd Tamilnadu..LHB coaches are operating in North west, western, central and northern railway only.
@sivamurugan2169
@sivamurugan2169 15 күн бұрын
சீனா அளவுக்கு இண்டியா ட்ரெயின் வேகம் இல்லை என்றாலும் பரவ இல்லை. கொஞ்சம் ட்ரெயின் டிசைன் மற்றுங்கடா. விகரமா இருக்கு இந்தியாவின் ட்ரெயின் .
@user-jasmi
@user-jasmi 16 күн бұрын
One doubt railway private ethuku government budget and railway minister
@ambrosemohandoss
@ambrosemohandoss 15 күн бұрын
It is not possible.
@sivaroobanvijayakanthan2392
@sivaroobanvijayakanthan2392 14 күн бұрын
Jai modi ji...
@kitkarson4226
@kitkarson4226 14 күн бұрын
தமிழக நிதியில் தான் இந்த பிஜேபி வாழுது
@b.g.sekaran6608
@b.g.sekaran6608 16 күн бұрын
எப்போவும் போல தமிழ்நாட்டுக்கு நாமம் தான் போடப்போறானுங்க😢😢
@Toysmanufacturer
@Toysmanufacturer 15 күн бұрын
தமிழ் நாடு போக்குவரத்து துறை வளர்ச்சி பெறும் ஆனால் கடனில் ஊழலில் உள்ளது.
@tjayakumar7589
@tjayakumar7589 15 күн бұрын
திராவிட மாடல் அரசு விரைவாக நிலம் கையகப்படுத்தி ரெயில்வேக்கு உதவ வேண்டும்.
@tjayakumar7589
@tjayakumar7589 15 күн бұрын
மாநில அரசு நில எடுப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு ரெயில்வே க்கு உதவ வேண்டும்.
@prasadrs100
@prasadrs100 16 күн бұрын
The statewise decentralized railway system is more important to fulfill the travel needs. And improve railway systems. Or a separate state railway system is required to improve travel comfort within the state.
@karthikkeyans16
@karthikkeyans16 16 күн бұрын
Iruku...but railway shares edhumey yerulayae....irctc daily oru new breakout panran all time low la
@vinodnatorius
@vinodnatorius 16 күн бұрын
Track ready pannama train mattum ready panuvanga loo kirukanga
@mothish.
@mothish. 14 күн бұрын
Anyways no use for tamilnadu, modi government won't let development for tamilnadu
16 күн бұрын
சாலையெல்லாம் தனியாருக்கு கொடுத்துட்டு மக்கள்கிட்ட சுங்கவரி வசூல் பண்றமாதிரி ரயில்வேயையும் தனியாருக்கு கொடுத்துட்டு என்னக்கி மக்கள்கிட்ட ரயில்பாதைக்கு சுங்கவரி வசூல் பண்ண போறாங்களோ தெரியலையே ....
@pavinkumar0711
@pavinkumar0711 16 күн бұрын
Athuku than vande Bharat
@chandrasekarank9732
@chandrasekarank9732 16 күн бұрын
எல்லாம் நாம் வரி செலுத்தாமல் எப்படி வளர முடியும் வளரும் வளர்ந்த எல்லா நாடுகளிலும் வரி இருந்து கொண்டேதான் இருக்கும்
@chandrasekarank9732
@chandrasekarank9732 16 күн бұрын
வளர்ச்சி ஏற்படும் போது தான் வேலை வாய்ப்பும் அதிக வருமானமும் வரும்
@Kattumaram339
@Kattumaram339 16 күн бұрын
பயணம் செய்வதை தவிர்த்து வடவும்
@vijaypradeep6928
@vijaypradeep6928 16 күн бұрын
உன் கிட்ட இல்லை என்றால் திராவிட மாடல் கிட்ட கேட்டு அரசாங்கம் நடத்தனும் போல்...😢😢😢
@MathanKumar-wp4br
@MathanKumar-wp4br 16 күн бұрын
New rail route used high technology in india.GOI request to me
@seetharam8661
@seetharam8661 16 күн бұрын
Tamilnadu no development
@poovendrank7920
@poovendrank7920 15 күн бұрын
😂😂😂😂😂
@satyanarayan308
@satyanarayan308 16 күн бұрын
All idiot politicians in india are waste for the past 75 years. 😂
@gpremkumar2015
@gpremkumar2015 16 күн бұрын
News tha சொல்றிங்க
@sekark1167
@sekark1167 16 күн бұрын
Please Stop false news there is no a separate budget for railways ___ opukku sappani budget for railway the BJP never consider people welfare
@Originalதமிழன்-yz7nv
@Originalதமிழன்-yz7nv 16 күн бұрын
இந்தியன் மாட்டுவண்டி ரெஜில் பற்றி உலகில் எவரும் பேசுவது கிடையாது .😂😂😂
@funtimetamil3441
@funtimetamil3441 15 күн бұрын
Stupid
@funtimetamil3441
@funtimetamil3441 15 күн бұрын
Stupid
@gokulcloud9698
@gokulcloud9698 16 күн бұрын
Ivangala namba mudiyathu. This is their last term. So how much can they will loot.
@Kattumaram339
@Kattumaram339 16 күн бұрын
எல்லாரும் உன்ன மாதிரியே இருக்க மாட்டாங்க
@gurubvn
@gurubvn 16 күн бұрын
காங்கிரஸ் அடித்த கொள்ளையை உலகில் யாரும் மிஞ்ச முடியாது. ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை.காமன்வெல்த் கேமில் அடித்த கொள்ளை மறந்து போச்சா.?
@gokulcloud9698
@gokulcloud9698 16 күн бұрын
@@Kattumaram339 kk unna maathiri iruppanganu solla variaya..
@stalinjp3091
@stalinjp3091 16 күн бұрын
Sanghis
@syedibrahimsha6549
@syedibrahimsha6549 16 күн бұрын
நீங்க எல்லாம் இறந்த பின்பு நடக்கலாம் but நீங்க இருக்கும் போது சாத்தியமே இல்ல நீங்க ஏற்கனவே இந்தியா மக்கள் சொத்தை ஆட்டைய போட்டது பத்ததா
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 16 күн бұрын
Only corrupted
@chandrasekarank9732
@chandrasekarank9732 16 күн бұрын
காங்கிரஸ் அரசு இருந்தப்ப ஊழல் எவ்வளவு தெரியுமா
@Kattumaram339
@Kattumaram339 16 күн бұрын
பாஜக ஊழலுக்கு ஆதாரம் தராம வயித்தெறிச்சல்ல புலம்ப கூடாது பால்சு
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 15 күн бұрын
@chandrasekarank9732 Where is PM care fund,(2) CAG asked 7.5 lakhs crores where?all government property sold to corporate company why? Electral bond who give to BJP? How appointed CEC without judiciary than why not ED inspect BJP candidate?
@BgmiUDT
@BgmiUDT 16 күн бұрын
Now Don’t need to spend on AI, R&D, automation in railways. Focus on new track laying and doubling track to boost economy and improve transportation. Later we can implement AI, R&D, automation, innovation from the profit.
@nellaiguy8582
@nellaiguy8582 14 күн бұрын
சகோதரா ரெம்ப ஜால்ரா அடிக்கவேண்டாம், 400ரூபாய் நெல்லை to சென்னை இப்போது 1100ரூபாய் இந்த நாசமாப்போன நாட்டில், பெட்ரோல் 40 to 100, காஸ் 400 to 1000, கடந்த முறை ஆந்திரகாரன் பண்ணிய தப்பு மீண்டும் ஆட்சி,
@mohannarayanan3801
@mohannarayanan3801 12 күн бұрын
Oosi oosi ellam osiya venum.
@duraiswamyrangaswamy8454
@duraiswamyrangaswamy8454 6 күн бұрын
Bro check the daily wage of an unskilled worker 20, 30 years ago, price of tea 20,,30 years ago and compare it now Similarly prices of others will go naturally You are expecting freebies and becoming a lazy couch potato! Nothing should be free in life except education and medical and food subsidies for really poor people
@nellaiguy8582
@nellaiguy8582 6 күн бұрын
@@duraiswamyrangaswamy8454 உலக வங்கியின் அறிக்கை 10 வருடத்துக்கு முன் இந்தியாவின் பண மதிப்பு 7 மேல் இருந்தது, இப்போது 4.5, 10 வருடத்துக்கு ஒரு புது கார் வாங்கினால் எவ்வளவு வரி, இப்போது எவ்வளவு வரி, விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள், பழைய காருக்கும் இப்போது வரி, அதுபோல சாலை வரி என்பது சாலைகளை போடுவதற்குத்தான் ஆனால் ஒவொரு 75 கிலோமீட்டருக்கு சாலை வரி என குஜராத்திகள் இந்தியா முழுவதும் கொள்ளை அடிக்கிறார்கள், இதுபோல உலகில் எங்கும் கிடையாது
@logeshacc
@logeshacc 6 күн бұрын
400 to 1100 charge for unreserved ticket ah Sleeper coach ah, thatkal ticket ah Ordinary train ah ella thurantho express ah vanthe Bharath express ah nu theliva solli sollunga
@ramkumarg1252
@ramkumarg1252 4 күн бұрын
Nee நாசமா poitya. இப்படி பேசுனா அப்படியே poiduva.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19