சதீஷ் சாமி பக்தர்களுக்கு சொல்வது என்ன? | Salem Samayapuram Mariamman |Erode Jayanthi Kitchen

  Рет қаралды 27,343

Erode Jayanthi's Kitchen

Erode Jayanthi's Kitchen

Күн бұрын

💥Salem Samayapuram Mariamman Photo Order
✅WhatsApp Number : 84386-40504
🛎️Subscribe பண்ணுங்க New Video பாக்கலாம்
----------------------------------------------------------------
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
----------------------------------------------------------------
1)💥Salem Samayapuram Song Link : • Salem Samayapuram Mari...
2)💥கும்ப படையல் |💥Seimurai💥 : • 💥கும்ப படையல் |💥Seimur...
🛎️Subscribe for more videos❤️
_______________________________
🔷Follow Of These And Contact For Promotion🔷👇
🔹My Instagram - @Erode Jayanthi's Kitchen -
...
🔹My Mail Id : erodejayanthiskitchen@gmail.com
🔹My Son Instagram : @Logesh Garage
/ logesh_garage
🔹My Son KZbin Channel : / @logeshgarage
_______________________________
📍சேலம் சமயபுரம் கோவில் முகவரி :
சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
📞மேலும் விவரங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 6382507740
📍Salem Samayapuram Temple Address :
Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
📞Kovil Contact Number : 6382507740
📍Current Location Link : maps.app.goo.g...
#salemsamyapuramkumbapadaiyal #salemsamayapuram #salemsamayapurammariyammankovil #kovil #shorts

Пікірлер: 192
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
அம்மன் போட்டோ Order, ஈரோடு ஜெயந்திஸ் கிச்சன்✅ Instagram ஐடிக்கு OR ✅facebook ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்கப்பா, அல்லது ✅WhatsApp Number 84386-40504 Amman Photo Order, Erode Jayantis Kitchen ✅ Instagram ID OR ✅Facebook ID Or WhatsApp Number 84386-40504
@jayamathi1051
@jayamathi1051 10 ай бұрын
Amma baby ku heartbeat varanum nu vendikonga amma
@stalinnagandran9527
@stalinnagandran9527 10 ай бұрын
இன்று அமாவாசை பூஜை நடைபெறுகிறதா? கும்ப படையல் பிரசாதம் கிடைக்குமா?
@remabhasy8883
@remabhasy8883 9 ай бұрын
🙏
@lakshmi4225
@lakshmi4225 10 ай бұрын
2 வருஷம் ஆச்சு கல்யாணம் ஆகி அம்மா நாங்க 2 கும்ப படையல் சாப்பிட்டோம். இப்ப நான் 3 மாசம் கர்ப்பமா இருக்கேன். குழந்தை நல்லபடியா ஆரோக்கியமா பிறக்கனும் சமயபுரத்தாயே🙏🙏🙏
@srinandhinisrinandhini9494
@srinandhinisrinandhini9494 10 ай бұрын
Sister naanum kovilku pooganum...eppo ethana maniku pooganum pls sollunga next month pooganum
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
Santhosam kannu
@srinandhinisrinandhini9494
@srinandhinisrinandhini9494 10 ай бұрын
@@erodejayanthiskitchen8225 ammavasai annaiku ethana maniku pooganum....naanga kaangeyam konjam timing sonna better ah irukkum
@satyaraj9178
@satyaraj9178 10 ай бұрын
Nanum pona sister 3 motn pragant agitan
@user-io4pf2cl2u
@user-io4pf2cl2u 9 ай бұрын
தாய் மகமாயி அருளால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் அம்மா
@tamilarasi5288
@tamilarasi5288 10 ай бұрын
அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு தாயே எனக்கு நல்ல படியாக குழந்தை இருக்கனும் தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் தாயே 🙏💖💖
@kathirmani-ou2nr
@kathirmani-ou2nr 10 ай бұрын
சமயபுரத்தாயே மாரியம்மா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் 🙏
@muthamilselvi6913
@muthamilselvi6913 10 ай бұрын
அம்மா இரண்டாம் கும்ப படையல் வந்தும் சாமி தரிசனம் மறுநாள் அம்மா கிடைக்க செய்திங்க. அம்மா அடுத்த கும்ப படையல் வருவதற்கு அருள் புரியனும். 🙏குழந்தை பாக்கியம் கிடைக்கணும் பொன்செல்வன் முத்தமிழ்செல்வி. தூத்துக்குடி மாவட்டம் 🙏ஓம் சக்தி
@bhuvanasiva5036
@bhuvanasiva5036 10 ай бұрын
என் இஷ்ட தெய்வம் சமயபுரம் மாரியம்மன்..... மற்றும் சேலம் சமயபுரம் மாரியம்மன்..... சாமி அவர்கள் மிகவும் தெளிவாக பேசுவது பயனுள்ளதாக உள்ளது.....
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
🙏🙏
@rbsuganyasekar2751
@rbsuganyasekar2751 9 ай бұрын
அம்மா என் பெயர் சுகன்யா என் கணவர் பெயர் சேகர் எங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றது இன்னும் குழந்தை இல்லை நாங்கள் சேலத்தை சமயபுரம் அம்மாவுக்கு வந்திருக்கிறோம் எங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் எங்களுக்காக ஒரு முறை நீங்கள் ஒரு ரூபாய் காயினை கட்டவும் நான் உங்களுக்கு இது மூன்றாவது முறை அனுப்பியுள்ளேன் ஒரு ரூபாய் நாணயத்தை எங்களுக்காக வேண்டிக் நீங்கள் கட்டுங்கள் அம்மா ப்ளீஸ் ❤
@ManikandanE-kg1mj
@ManikandanE-kg1mj 10 ай бұрын
4 years no baby two months attend in kumba padiyal my wife eppo pergancy 🙏🙏🙏🙏🙏🙏
@DeepaDeepa-jy4ms
@DeepaDeepa-jy4ms 10 ай бұрын
சேலம் சமயபுரம் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி 🙏🙏🙏🙏
@user-yd3op8pv2u
@user-yd3op8pv2u 6 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மாதாயே நான் மாலிதீவுக்கு ஒருகம்பனியில் கொத்தனார் வேலைக்கு வந்தேன். இப்போதுமூன்று மாதம் வேலை பார்த்து ஒரு மாதம் சம்பளம் கொடுக்கிறான்.அம்மா தாயே மாதம் தோறும் சம்பளத்தை வாங்கிதா தாயே,அம்மா சேலம் சமயபுரமாரியம்ம தாயே
@sakthidhanam4894
@sakthidhanam4894 Ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடு அம்மா தாயே எனக்கு யாருமே இல்ல அம்மா தாயே எனக்கு நீ துணையா இரு 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@BabyBaby-um3xl
@BabyBaby-um3xl Ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே நீ யே துணை அம்மா தாயே பராசக்தி தாயே நீ யே துணை ஓம் சக்தி பராசக்தி தாயே நீ யே துணை ஓம் சக்தி பராசக்தி தாயே நீ யே துணை அம்மா அம்மா அம்மா
@ramyachinnaa1436
@ramyachinnaa1436 10 ай бұрын
Nambi vandhen 3months kumba padayal sapten Amma enaku 3months amma heart beat vandruchi amma growth nala iruku amma 5months la koviluku varen Amma..
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
Santhosam kannu
@user-ct1yq1fx4d
@user-ct1yq1fx4d 5 ай бұрын
Akka coin mudunchu vakaalama akka
@SumathiMs-ss6sw
@SumathiMs-ss6sw 10 ай бұрын
Kandipa natakum nan varuven koviluku antha ammamel nambikai iruku rombaum oom sakthi Parasakthi amma🙏🙏🙏🙏🙏thunai
@srithiroubathiamman9013
@srithiroubathiamman9013 10 ай бұрын
ஓம் சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி நான் என் பணக்கஷ்டம் தீரனும்னு காணிக்கை கட்டினேன் சாமி ஒரு வருடம் ஆகிறது இரண்டாவது முறையும் அம்மாவிடம் அழுது இரண்டாவதும் காணிக்கை கட்டினேன் சாமி இன்று வரை என் கஷ்டத்தை தீர்க்கல அம்மா என்கஷ்டம் தீர்த்து வைங்க அம்மா
@easwaranpounraj7216
@easwaranpounraj7216 9 ай бұрын
அம்மா தாயே எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
@JyothiKodhandaramasetty
@JyothiKodhandaramasetty Ай бұрын
Amma en magaluku kuzhadai varam tarungamma om sakthi taya arulpurivayamma
@bhuvanasiva5036
@bhuvanasiva5036 10 ай бұрын
சாமி எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது.... அம்மா அருளால் எனக்கு குழந்தை வரம் தர வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்...... கோவிலுக்கு வருவதற்கு அருள் புரிங்க தாயே.....
@vethaiyansugathi-gr7pe
@vethaiyansugathi-gr7pe 9 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏
@PriyaParthi-bb4ym
@PriyaParthi-bb4ym 4 ай бұрын
Amma naga first time vatham koviluku pracatham sapitam egaluku marriage agi 6years aguthu baby kutuga pray ponegaga amma
@AmmushashuAmmushashu
@AmmushashuAmmushashu 10 ай бұрын
அம்மா சமயபுரம் மாரியம்மன் உன்னா நம்பி வந்தை என்ன கை விட்டாரதை தயை எனக்கு இந்த மசாம் எனக்கு குழந்தை தங்கினூம் தயை உன்ன மனசரை வேண்டுரன் எனக்கு குழந்தை தா தயை ஒம் சக்தி பரசக்தி
@thirisanththirisanth131
@thirisanththirisanth131 10 ай бұрын
Amma unga asirvathathudan na karpama irukken amma neenga yenaku magala pirakkanum amma pirathavudan ungala pakka varanum amma 🙏🙏🙏🙏
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
Santhosam kannu
@lakshmirajiv
@lakshmirajiv 10 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@thatchayinikrishnakumar8330
@thatchayinikrishnakumar8330 10 ай бұрын
🙏🙏🙏amma en vaithula 2 baby's irukkanga ippo ennaku 7 monthu aguthu en kal adi pattu nadakka modiyama irukken en kuzhanthaingal nalla arokkiyothoda porakkanum amma thaye en kal sariyaganum na sikkarama nadakkanu en punu sariyaganu amma thaye selam samayapuram amma thaye kappathunga அம்மா 🙏🙏🙏engala kappathunga அம்மா 🙏🙏🙏unga alayathuku vare அம்மா thaye enkala kappathunga அம்மா 🙏🙏🙏
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
Vendikiren kannu
@pavipavi1524
@pavipavi1524 10 ай бұрын
ஓம் சக்தி தாயே பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீயே துணை 🥰🙏🙏
@sameenasamee3755
@sameenasamee3755 4 ай бұрын
மகமாயி அம்மா தாயே எனக்கு 2வது குழந்தை வேண்டி இருக்கிரேன்.13வருஷம் ஆகிடுச்சு அம்மா தாயே. இன்னொரு குழந்தை வேனும் அம்மா தாயே 🙏🙏🙏
@sathishkodeessathishkodees4317
@sathishkodeessathishkodees4317 27 күн бұрын
அம்மா ஹாஸ்பிடல் போய் திரீக்மென்இட் எடுதுறுக கன்பார்ம் போஸ்டிவே ஆகினும் அம்மா நீயே துணை ஆம் சக்தி சமயபுரம் தாயே அம்மா 😢😢😢😢
@user-cq8oz6mh5b
@user-cq8oz6mh5b Ай бұрын
Amma kulaithai varanm vendum amma kumpadal sapittu irukan amma adutha matham yanaku nall thalli pogum amma thayee pichai podu ma 😢😢😢😢
@Deepa-dj4dm
@Deepa-dj4dm 10 ай бұрын
அம்மா தாயே எனக்கு பத்து நாள் தள்ளீ போயீருக்கு எனக்கு நல்லா வழியை காட்டு தாயே உனக்கு கணிக்கை முடுச்சு வைத்துயிருக்கேன்
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
Santhosam kannu
@remabhasy8883
@remabhasy8883 10 ай бұрын
🙏ஓம் சக்தி பராசக்தி 🙏
@dhevayanisekar3773
@dhevayanisekar3773 10 ай бұрын
Om sakthi paraasakthi amma yanakku marriage panni 2 years akunthu amma yanakku oru kulanthai paakkiyam vennum samy 🙏🙏🤲🙏🤲
@PremavathyPrema-cy8vf
@PremavathyPrema-cy8vf 9 ай бұрын
சேலம் சமயபுரத்தில் தாயே எங்க ஓனர் மனைவிக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஓணர் மணைவி பெண் குழந்தை பிறந்தால் நான் காணிக்கை செலுத்தி வருகிறது
@bhuvanasiva5036
@bhuvanasiva5036 10 ай бұрын
என் நெஞ்சில் குடி இருக்கும் சமயபுரம் மாரி யே போற்றி......
@SelvamEE-vw3yz
@SelvamEE-vw3yz 6 ай бұрын
அம்மன் தாயே போற்றி...💯🙏🏻🙏🏻🙏🏻
@shanmugam0408
@shanmugam0408 10 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே எங்களுக்கு குழந்தை கொடு தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
, 🙏🙏
@jaganusha1243
@jaganusha1243 10 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️
@karthickmalaisamy1863
@karthickmalaisamy1863 10 ай бұрын
ஓம் சக்தி 🙏தாயே நீதான் எனக்கு குழந்தை வரம் தரனும் தாயே 🙏🙏ஓம் சக்தி 🙏🙏
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
🙏🙏
@diviyaramanathan1060
@diviyaramanathan1060 10 ай бұрын
Amma thaye ungala thaan nambi erukom engalukku kutiya sikkaram kulantha paakkiyam kutunga 😥amma om sakthi
@hemashrivenkat3651
@hemashrivenkat3651 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்னையே போற்றி சமயபுரத்தாளே போற்றி
@sinisini5975
@sinisini5975 10 ай бұрын
அம்மா கல்யாணம் ஆகி 13 வருஷம் ஆச்சு மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே ஓம் சக்தி ஆதிபராசக்தி
@gdurga8772
@gdurga8772 10 ай бұрын
தாயே போற்றி போற்றி சேலம் சமயபுரத்தாளே தாயே போற்றி போற்றி
@user-ex9mg2ww5q
@user-ex9mg2ww5q 8 ай бұрын
Amma salem samayapuram mariamma yanaku kuzhanthai varam thanga Amma plse Amma unna romba nambi irukka Amma 🙏🙏🙏
@sevvanthisiva3272
@sevvanthisiva3272 9 ай бұрын
Amma engaluggum kalyanam aagi 13varusham achi ma innum kuzantha illa ma romba kashttama irukku ma 😭😭😭😭😭😭😭 engaluggum kuzanthai varam kudunga Amma om sakthi Amma theye 🙏🙏🙏🙏🙏
@SuryaRathi-v5g
@SuryaRathi-v5g Ай бұрын
Omm sakthi para sakthi 🙏😓❤
@user-io4pf2cl2u
@user-io4pf2cl2u 9 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி
@rajiugandhi5556
@rajiugandhi5556 6 ай бұрын
அம்மா எனக்கு திருமணம் ஆஹாக வேண்டும் அம்மா ஓம் சக்தி தாயே 🙏🙏🙏
@anitathomas1184
@anitathomas1184 10 ай бұрын
Om Sakthi Parasakthi Om Sakthi Parasakthi Om Samayapuram Mariamman thayee potri potri Kappathamma thayee🙏🙏🙏🙏🙏🙏
@lathalatha4524
@lathalatha4524 10 ай бұрын
சேலம் சமயபுரம தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே.
@DevotionalWorship-godstatus
@DevotionalWorship-godstatus 10 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி🙏❤
@lathalatha4524
@lathalatha4524 10 ай бұрын
அம்மா தாயே லதா மூர்த்தி ஆகிய எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி கொள்ளுங்கள் தாயே உன்னையே நம்பி உள்ளே ன். எனக்கு வேறு வழி இல் வை . ஓம் சக்தி பராசக்தி.
@ranjitharanjitha3963
@ranjitharanjitha3963 10 ай бұрын
Amma nanga 3 month kumbapadaiyal saptom innum nanga concive agalama pls engalukaga vendikonga ma
@hemamalini3076
@hemamalini3076 9 ай бұрын
Samayauram thaye en maganukku sekiram kalyanam nadakanum theye arulpuriyum thaye from bangalore
@SelvamEE-vw3yz
@SelvamEE-vw3yz 6 ай бұрын
அம்மன் தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா...
@KarthikKarthik-ck3vq
@KarthikKarthik-ck3vq 3 ай бұрын
Amma.en.vairuvali Theeranum
@abbaspinneduyhgttt2401
@abbaspinneduyhgttt2401 8 ай бұрын
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 20வருசம் அயிச்சு நான் கும்ப படையல் சாப்டேன் எனக்கு நம்பிக்கை இருக்கு அம்மா ஓம் சக்தி பராசக்தி மீனா
@saraswathisachu3848
@saraswathisachu3848 10 ай бұрын
samayapuramman amma om sakthi potri potri potri 🙏🙏🙏
@sudhasudha-qy9zc
@sudhasudha-qy9zc 10 ай бұрын
Amma en name sudha prabhu enaku thirumanam aagi 3 years mudinchuchu enaka ka Amman kita ventikonga ma na ammavasai ku varean.
@MuthumayanR-u4v
@MuthumayanR-u4v 8 ай бұрын
Om sathki parasathkthi enkaluge our kulanithai kutunga amma
@abiramir8464
@abiramir8464 7 ай бұрын
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கள் திருமணமாகி குழந்தை 11ஆண்டுகள் ஆகிறது தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@praneshkumar1032
@praneshkumar1032 9 ай бұрын
Om sakthi
@priyaabi5486
@priyaabi5486 10 ай бұрын
Amma enakkum kulanthai pakkiyam kudungah amma.. Naanum en kulanthai oda amma shakthi ku sachiya nikkanumah. Naangalum second month kumba padaiyal sappdu irukom engalukum sikkiram valaikappu podurapakkiyam kidaikkavenduma. Om shakthi parashakthi🙏🙏🙏🙏🙏
@tn61jcbabarna80
@tn61jcbabarna80 10 ай бұрын
Ohm sakthi para sakthi thayea...neengathanma yanakum kulanthai pakkiyam tharanum thayea pls amma
@SumathiMs-ss6sw
@SumathiMs-ss6sw 10 ай бұрын
Oom sakthi Parasakthi amma thunai
@priya_2828
@priya_2828 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@saraswathisachu3848
@saraswathisachu3848 10 ай бұрын
100 %true 🙏🙏🙏
@preethibasirkali6065
@preethibasirkali6065 8 ай бұрын
Om Salem samayapuram marriyamman Thaya potri
@vinothkumar9703
@vinothkumar9703 10 ай бұрын
Amma ennaku 12 varusham achu amma kuzhanthai elli amma varam tharanga amma 🙏🙏🙏🙏🙏🙏 om shakthi para shakthi
@user-mw5ot6zz6f
@user-mw5ot6zz6f 8 ай бұрын
Om sakthi om sakthi enathu annanuku thirumanamaga arulpuri amma om sakthi
@Kavithaskitchen-dk4kx
@Kavithaskitchen-dk4kx 6 ай бұрын
சமயபுரத் தாயே இரண்டு வருஷம் ஆயிடுச்சு எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுங்
@Kavithaskitchen-dk4kx
@Kavithaskitchen-dk4kx 6 ай бұрын
🙏🙏🙏
@karthikvalli6423
@karthikvalli6423 10 ай бұрын
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கார்த்தி ஆனந்தி குழந்தை வரம் தாருங்கள் அம்மா மன வருந்தி கேட்டுக்கொள்கிறேன் அம்மா
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
📍சேலம் சமயபுரம் கோவில் முகவரி : சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில், ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில், வண்டிப்பேட்டை தெரு, சேலம். 📍Salem Samayapuram Temple Address : Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem. 📍Location Search : Salem Samayapuram Mariamman Temple : maps.app.goo.gl/pw2JH3M8eP5ignC18
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
Hai kannu
@srinandhinisrinandhini9494
@srinandhinisrinandhini9494 10 ай бұрын
Ammavasai annaiku ethana maniku kovil la irukkanum pls reply mam
@abarnag2976
@abarnag2976 9 ай бұрын
​@@srinandhinisrinandhini9494next month 11.12.2023 midnight pooja nadhakum sis.. Next date amavasa sis
@muthamilselvi6913
@muthamilselvi6913 10 ай бұрын
🙏 ஓம் சக்தி
@suriya_ananjan1234
@suriya_ananjan1234 19 күн бұрын
அம்மா உன்ன வேன்டி 1ரூபா கட்டி வேன்டிருக்கேன் அம்மா என்ன கை விட்டுராத ஆத்தா 🙏😭
@KarthikKarthik-qd5jd
@KarthikKarthik-qd5jd Ай бұрын
Amma Selva Preethi ,
@s.r.sandrurenu1950
@s.r.sandrurenu1950 9 ай бұрын
சேலம் சமயபுரம் தாயே குழந்தை வரத்தை கொடுங்க தாயே
@rjeyakumar131
@rjeyakumar131 2 ай бұрын
Amma today vanthu amma va vendikittu vanthukoom amma
@kavivenuvenu3111
@kavivenuvenu3111 5 ай бұрын
Om shakthi Amma om shakthi Amma om shakthi Amma I need baby 🙏 🙏 🙏
@s.r.sandrurenu1950
@s.r.sandrurenu1950 9 ай бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி எனக்கு குழந்தை வரத்தை கொடுங்க அம்மா
@user-nw1di9ed6n
@user-nw1di9ed6n 7 ай бұрын
Om sakthi Om Om sakthi
@sameenasamee3755
@sameenasamee3755 4 ай бұрын
நான்கரூர் லா இருந்து MSG panuren. நான் எப்படி வரணும் என்ன பண்ணுறது சொல்லுக சாமி
@asoultsethu2045
@asoultsethu2045 9 ай бұрын
Amma enakku kulanthai varam vendum thayee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LovelyLovely-rd6zd
@LovelyLovely-rd6zd 10 ай бұрын
Amma enaku kolanthaai varam venum amma thaiye om sakthi 🙏🙏🙏🙏🙏😭😭😭 4 years achi ammma 😢😢
@ramyadevi8339
@ramyadevi8339 10 ай бұрын
Samy enaku oru குழந்தை வரம் கொடுக்க வேண்டும் ஓம் சக்தி பராசக்தி
@GSBhuvana-yx1oh
@GSBhuvana-yx1oh 10 ай бұрын
Ohm sakthi 🙏🙏🙏
@scm1432
@scm1432 5 ай бұрын
Amma ennaku 46 naill theile poyeruku card check pannuimpothu ennaku pasitivenu varanuim ammapls amma ennaku karunai kattuimma pls😢
@sureshsala7162
@sureshsala7162 10 ай бұрын
Amma na unne oru varudama nambi erukan amma .na unmela vachiruka nambikaiya kaivida maten🙏🙏
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 10 ай бұрын
🙏
@user-ex6fq6hd3v
@user-ex6fq6hd3v 10 ай бұрын
Amma yanaku piththapiy stone sariyaga ventum ventikoga amma yenaku kulathiy pakiiyam ventum merejaki 8year okuthu amma
@vigneshkdmkdm2385
@vigneshkdmkdm2385 10 ай бұрын
Amma yennala entha kovilukku kovil ku vara mudiyala yenakku kuzhanthai vendi oru rupai nanaya kasu kattunga amma🙏🙏🩸🙏
@malasivashankar5646
@malasivashankar5646 5 ай бұрын
சத்தி பராசக்தி
@divyakanagaraj6782
@divyakanagaraj6782 10 ай бұрын
Omsakthi parasakthi ❤
@SyedRabiya-hc4lf
@SyedRabiya-hc4lf 10 ай бұрын
Amma ennoda perachana ellam seekieram mutithu vai na una parka varanum
@ashaviveka
@ashaviveka 10 ай бұрын
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் எனக்கு நான்கு வருடங்களாக ஆகிறது ஆதனால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க னும் ஜெகநாதன் ஆஷாவிவேகா அம்பாசமுத்திரம்
@NaguPuppy
@NaguPuppy 10 ай бұрын
Amma ennaku kuzanthai varam tharanga Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-tj3wx3qr5k
@user-tj3wx3qr5k 9 ай бұрын
Amma thayae enakku oru kuzhanthai bakiyam koduma🙏🙏🙏
@geetharaju3883
@geetharaju3883 10 ай бұрын
Amma enaku kulanthai varam venum amma thaiye Om sakthi
@Bala-eu2sx
@Bala-eu2sx 10 ай бұрын
Om. Shakthi shakthi ku kalayana varan ammayanum thaya na ea baby ea husband ea amma ea thambi ealrum nala irukanumm thaya ea baby ku vomitstop aganum thaya ea baby ku weight increase aganum thaya ea baby ku sali irumal kuraiyanum thaya
@user-wt5jy6wo4m
@user-wt5jy6wo4m 9 ай бұрын
Amma thayea nee vendunatha tharra theaivam nalaki srinivasan chennai varakudathuma thayea
@subburajchitra973
@subburajchitra973 10 ай бұрын
நேரில் வந்தா போட்டோ கிடைக்குமா அம்மா
@jeevi4997
@jeevi4997 10 ай бұрын
Amma ennala Samalapuram vara mudiyala amma kumbapadayalum Sapada mudiyala amma Enaku kuzhandhai illa amma thayavu senji kuzhandhai varam kudunga amma photo evlo amma.naa ammava romba nambarean amma Enaku kuzhandhai kudupanganu nambarean.🙏🏻🙏🏻😭😭
@kanchanakanchana7126
@kanchanakanchana7126 10 ай бұрын
Amma nanga banglore endhu varanu anga tanga yadam erukuma ellena atleast pakatekea hotel erukuma
@manoharakumar9887
@manoharakumar9887 8 ай бұрын
அம்மா என் மகனுக்கு zohoவில் வேலை கிடைக்கனும்
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН